கிருஷ்ணகிரி பாலியல் குற்றவாளி சிவராமன் மரணம் | சிவராமன் தந்தையும் உயிரிழப்பு | நடந்தது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • கிருஷ்ணகிரி பாலியல் குற்றவாளி சிவராமன் மரணம் அவரது தந்தையும் உயிரிழப்பு குறித்த காணொளி
    #krishnagiri #saattai #krishnagiriissue
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

ความคิดเห็น • 939

  • @veluk9694
    @veluk9694 20 วันที่ผ่านมา +206

    ஒருத்தன் இறந்துட்டான் ஆனா யாருக்கும் வருத்தம் இல்ல அப்போ அவன் வாழ்ந்த வாழ்க்கையை பாருங்க ஒருத்தன் தப்பு செய்தால் அதற்கு தண்டனை உண்டு அது சட்டமாக இருக்கலாம் இறைவனாகவும் இருக்கலாம் 🤷‍♂️

    • @shivakumaran1630
      @shivakumaran1630 20 วันที่ผ่านมา +12

      மிச்ச நாதாரி என்னாச்சு?
      பள்ளிகூடத்த seal செய்து விட்டு, விசாரணை, தண்டனை கொடுக்கணும். காமகயவர்கள் புகைப்படம் எல்லாம், டிவி, பத்திரிகை, வோல் போஸ்ட் என எல்லா விதத்தில் வெளிய தெரிய வேண்டும். குறிப்பாக காமவெறியன்களுக்கு துணை போன அத்துணை நபர்கள் குடியிருக்கும் தெருவில் விளம்பரம் செய்ய வேண்டும்.

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 20 วันที่ผ่านมา +1

      Valumbodhe naragatha anibavippanga

    • @jayanthiadaikaladoss3273
      @jayanthiadaikaladoss3273 18 วันที่ผ่านมา

      சந்தோஷம்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 20 วันที่ผ่านมา +341

    இந்த மாதிரி எல்லாருக்கும் இதே போல தண்டனை கொடுக்க பட வேண்டும்😢😢😢

    • @ismailtherocktruth5792
      @ismailtherocktruth5792 20 วันที่ผ่านมา

      @@ajithvignesh5336 apo seemanthaan first

    • @mars-cs4uk
      @mars-cs4uk 20 วันที่ผ่านมา +2

      ஒரு குழந்தை அதற்க்கு நடந்ததை வீட்டில் சொல்லப் பயப்படும் ஆகவே தான் தாளாளர், ஆசிரியரிடம் சொல்கிறது. ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியருக்கும், தாளாளறுக்கு, தூக்கு தண்டனை கொடுத்தால் இதுபோலக் குற்றங்கள் குறையும்.

  • @velligiri5552
    @velligiri5552 20 วันที่ผ่านมา +297

    பள்ளியின் தாளாளர் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வேண்டும் ,

    • @Jai-dx6eb
      @Jai-dx6eb 20 วันที่ผ่านมา +3

      Nobody touching his name. Not yet his name has not come out .. sad yaa

    • @vasanthvelankanni4427
      @vasanthvelankanni4427 20 วันที่ผ่านมา +2

      மரண தண்டனை வழங்க வேண்டும் 🥵🥵🥵

    • @mars-cs4uk
      @mars-cs4uk 20 วันที่ผ่านมา +1

      ஒரு குழந்தை அதற்க்கு நடந்ததை வீட்டில் சொல்லப் பயப்படும் ஆகவே தான் தாளாளர், ஆசிரியரிடம் சொல்கிறது. ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியருக்கும், தாளாளறுக்கு, தூக்கு தண்டனை கொடுத்தால் இதுபோலக் குற்றங்கள் குறையும்.

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 16 วันที่ผ่านมา

      இல்லை மரணதன்டனை வழங்கனும்

    • @crafttamiltamil1536
      @crafttamiltamil1536 16 วันที่ผ่านมา

      தப்பு நண்பா அந்த தாளளரின் தொண்டையில் நீக்ரோகாரனின் விரைத்த ஆணுறுப்பை திணித்து திணித்து மூச்சை திணரடித்து வதம் செய்யணும் அப்போதுதான் இனி எந்த தாளளரும் இந்தமாதிரி கொடூரத்தை மறைக்க நினைக்க மாட்டான் அவன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியில் இந்தமாதிரி கொடூரம் நடக்காமல் கண்காணிப்பான்

  • @ThenmozhiKrishna-z7q
    @ThenmozhiKrishna-z7q 20 วันที่ผ่านมา +118

    இதேபோல் கொல்கத்தா
    சம்பவத்துக்கு நீதி
    கிடைத்தால் நன்றாக
    இருக்கும்உடனடியாக😢😢😢

    • @agilaagila5371
      @agilaagila5371 20 วันที่ผ่านมา +2

      Yes

    • @RajaR1307
      @RajaR1307 20 วันที่ผ่านมา +1

      Correct

    • @StingS369
      @StingS369 18 วันที่ผ่านมา

      மணிப்பூரை மறந்துட்டியா

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 20 วันที่ผ่านมา +418

    விடுங்க அண்ணா இப்படி பட்டவங்க வாழ தகுதியற்றவர்கள்😢

    • @MSMineralandGemsTraders
      @MSMineralandGemsTraders 20 วันที่ผ่านมา +30

      Adey innum neriya peru erupanga veliya varama eruka evana mudichitainga

    • @mxmd260
      @mxmd260 20 วันที่ผ่านมา

      இதைபோல தநிறையை அப்பாவிகளும் கொலை செய்யப் படுகிறார்கள்

    • @sabarinathan8594
      @sabarinathan8594 20 วันที่ผ่านมา +5

      ஆமாம் இருக்கலாம்.

    • @panther.2206
      @panther.2206 20 วันที่ผ่านมา

      Maybe you are right ​@@MSMineralandGemsTraders

    • @SteffiGreffi
      @SteffiGreffi 20 วันที่ผ่านมา +15

      Aduthu intha saattai thuraimurugan thaan!! Ithai ezhuthi vachikko!!!

  • @kuttyprakash950
    @kuttyprakash950 20 วันที่ผ่านมา +228

    யாராக இருந்தாலும் உண்மைத்தன்மை என்னவோ அதை பற்றி பேசுவது சாட்டையின் சிறப்பு👌

    • @hi-wz4ii
      @hi-wz4ii 20 วันที่ผ่านมา

      Bro pora pokkula apdi pesadhinga.NEENGALAM UNMAI PAKKAM NIKKURAVANGA NA VIJAYA LAKSHMI SEEMAN VISHAYATHULA ORU MUDIVA SOLLUNGA

    • @rameshkannan2500
      @rameshkannan2500 20 วันที่ผ่านมา +5

      😂😂😂😂😂

    • @SrinivasanR-sp9qi
      @SrinivasanR-sp9qi 20 วันที่ผ่านมา +3

      நேயம் அல்ல ஞாயம்.

    • @Ukck305
      @Ukck305 20 วันที่ผ่านมา +6

      ​@@SrinivasanR-sp9qiஞாயம் இல்லை நியாயம் 😂

    • @SrinivasanR-sp9qi
      @SrinivasanR-sp9qi 20 วันที่ผ่านมา

      @@Ukck305 👍

  • @KavithaNivitha
    @KavithaNivitha 20 วันที่ผ่านมา +114

    அண்ணா சாகட்டும் விடுங்க avana கொன்னுருந்தாலும் சரிதான் 👍🏻thanks god🙏🏻

  • @sandhiyamurugan6124
    @sandhiyamurugan6124 20 วันที่ผ่านมา +184

    போகட்டும் விடுங்க அண்ணா. எங்க மாவட்டத்தில இவனால நம்ம கட்சிக்கு கெட்ட பெயர் வந்தது தான் மிச்சம்

    • @SteffiGreffi
      @SteffiGreffi 20 วันที่ผ่านมา

      Malayai cheemaanin katchi ellaame asutha nachu kirumigal thaan. Aduthu malayali cheemaan saavathu uruthi!!!

    • @rajamurugan7370
      @rajamurugan7370 20 วันที่ผ่านมา +3

      நீங்க நாம் தமிழர் கட்சியா ப்ரோ

    • @petsvlogger1236
      @petsvlogger1236 20 วันที่ผ่านมา +7

      உங்க கட்சியின் லட்சணம்

    • @Dravidian-yq2gu
      @Dravidian-yq2gu 20 วันที่ผ่านมา +4

      உங்க மாவட்டத்தில மட்டுமா தோழரே 😂😂😂

  • @sampsonsingh9798
    @sampsonsingh9798 20 วันที่ผ่านมา +131

    இப்படி பட்ட காமுகர்களுக்கு எலி பேஸ்ட் குடுக்கலாமே.

    • @k.kannank.kannan5374
      @k.kannank.kannan5374 20 วันที่ผ่านมา +18

      விஜயலக்ஷ்மியிடம் கேளுங்க யாருக்கு கொடுக்கனுமின்னு அதையே செயல்படுத்தவும்

    • @ravichandrannallaiah5676
      @ravichandrannallaiah5676 20 วันที่ผ่านมา

      ​@@k.kannank.kannan5374 ஆண்ட்ரியா நயன்தாரா ஹன்சிகா மோத்வானி சுனைனா நிவேதா பெத்துராஜ் களிடம் முதலில் கேளுங்கடா

    • @user-qp5qi4xv7g
      @user-qp5qi4xv7g 20 วันที่ผ่านมา +2

      புல் மருந்து கொடுக்க வேண்டும்

    • @HIrfan-kp1hd
      @HIrfan-kp1hd 20 วันที่ผ่านมา

      Kodukkalama

    • @Self_Memes
      @Self_Memes 20 วันที่ผ่านมา

      ​​ வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க
      சும்மா இதையே பிடிச்சு தொங்கிட்டு திரியுறாங்க😂

  • @RSE1315
    @RSE1315 18 วันที่ผ่านมา +8

    பெண் பிள்ளைகள் படிக்கும் அனைத்து பள்ளிகளிலும் பெண் ஆசிரியை தான் இருக்க வேண்டும்.

  • @velligiri5552
    @velligiri5552 20 วันที่ผ่านมา +44

    பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் ஒவ்வொரு நாளும் அன்புடன் பேசவேண்டும் அப்போதுதான் இதுபோன்ற சூழ்நிலையில் அவார்கள்நம்முடன்
    வெளிப்படையாக தயக்கம்இன்றி பேச முன்வருவார்கள்!

    • @tamilvelann
      @tamilvelann 19 วันที่ผ่านมา

      ஆண் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் கற்று கொடுக்க வேண்டும்.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 20 วันที่ผ่านมา +37

    தவறு யாரு செய்தாலும் தவறு தான், குற்றம் நிரூபிக்க பட்ட உடனே அவரை கட்சியும் அடிப்படை உறுப்பினரில் இருந்து கட்சி தலைமை அவரை நீக்கி உல்லது, இந்த கோடும் செயல்லுக்கு முட்டு கொடுக்கும் அளவிற்கு நாங்கள் ஒன்றும் திராவிடர்கள் அல்ல...

  • @aravindan2463
    @aravindan2463 20 วันที่ผ่านมา +67

    இவனை பார்த்து தவறு செய்ய நினைப்பவர்கள் பயம் கொல்ல வேண்டும்

    • @Veeras-online
      @Veeras-online 20 วันที่ผ่านมา +1

      முக்கியமா சீமான் அவர்கள் 🔥

    • @aravindan2463
      @aravindan2463 20 วันที่ผ่านมา +1

      @@Veeras-online பிடித்து அனுகுவதற்க்கும் உங்கள மாதிரி இல்லை

  • @mohamediqbal90
    @mohamediqbal90 20 วันที่ผ่านมา +81

    கடவுள் கொடுத்த தண்டனை இது எல்லோருக்கும் உள்ள பாடம்

  • @azhagudurai7627
    @azhagudurai7627 20 วันที่ผ่านมา +73

    கண்டிப்பாக இவன் சாகனும்

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 20 วันที่ผ่านมา +148

    இப்படியான குற்றம் புரிந்தவர்கள் யாராக இருப்பினும் சாதி, மத, கட்சி, வர்க்க பேதமின்றி நீதியின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!

    • @v.vemburaja3074
      @v.vemburaja3074 20 วันที่ผ่านมา +1

      Aavan sethutan da ...

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 20 วันที่ผ่านมา

      @@user-fw4ks7ij6u நமது நாட்டில் நீதி செத்து வெகு நாளாகிறது, நீதியை விலைபேசி விற்றுவிட்டார்கள்

    • @shashirkumar746
      @shashirkumar746 20 วันที่ผ่านมา +1

      Seemanukku enna dhandanay kudukannum? Vijaylakshmi harrassment

    • @user-fw4ks7ij6u
      @user-fw4ks7ij6u 20 วันที่ผ่านมา

      அவள் எதற்காக தேர்தல் நேரங்களில் மட்டும் வருவிக்கப்படுகிறாள்?

    • @ravi7264
      @ravi7264 20 วันที่ผ่านมา

      ​@@shashirkumar746That was their relationship issue. He didn't harass a kid or unknown women.

  • @accuracyautomation6873
    @accuracyautomation6873 20 วันที่ผ่านมา +58

    எண்டா உன் கட்சிக் காரண் செய்தால் செய்தால் அவர் இவர் என்கிறாய் மற்றவன் என்றால் அவன் இவன் என் பாய்

    • @vadivelvadivel3143
      @vadivelvadivel3143 20 วันที่ผ่านมา +7

      வாடா போடான்னு சொல்லி யிருக்கிறார். நல்லா கவனமா கேளுங்க சார். எதையும் அரைகுறையாக கேட்டு விட்டு பதிவு போடக் கூடாது. சார்.

    • @kgovindan4149
      @kgovindan4149 20 วันที่ผ่านมา

      உன் கட்சியில் இருக்கும் போது தாண்டா இதெல்லாம் செய்தான் ​@@vadivelvadivel3143

  • @mrjollywalk44
    @mrjollywalk44 20 วันที่ผ่านมา +63

    காவல்துறை சிறப்பாக செயல்பட்டு உள்ளது, யார் ஆட்சி நடந்தாலும், மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

    • @Thala001
      @Thala001 20 วันที่ผ่านมา

      Ama unga katchi Karan ta irundu tha kapathanum pola

  • @kingslypaulrajs3400
    @kingslypaulrajs3400 20 วันที่ผ่านมา +7

    அண்ணே நீங்க எப்போ மாட்டுவிங்க

  • @umani2664
    @umani2664 20 วันที่ผ่านมา +46

    கேவலமான மனிதனுக்கு எதற்கு மரியாதை?????

    • @KodiKodi-k9r
      @KodiKodi-k9r 20 วันที่ผ่านมา +7

      Because he ntk

    • @nijamk287
      @nijamk287 20 วันที่ผ่านมา +5

      சொந்த கட்சி பாசம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 20 วันที่ผ่านมา +2

      ​@@KodiKodi-k9rஅப்ப காமக் கொடூரன் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் எந்த கட்சி?

    • @tamilvelann
      @tamilvelann 19 วันที่ผ่านมา +1

      இறந்தவர் எவ்வளவு கேவல பிறவியா இருந்தாலும், இறந்தவரை ஒருமையில் பேசுவது தமிழர் மாண்பு இல்லை. அவர் முதலில் போட்ட வீடியோவை பார்த்தீங்கங்கன்னா, அதில் ஒருமையில் தான் முழுவதும் பேசி இருப்பார்.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 20 วันที่ผ่านมา +72

    இவனுங்களையெல்லாம் மர்ம உறுப்பைவெட்டனும்

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy 20 วันที่ผ่านมา +3

      Vetti un vaila vaikanun😂

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 20 วันที่ผ่านมา +3

      எப்ப இது மாதிரி நடந்தாலும் இப்படியே கமெண்ட் மட்டும் போட்டுட்டே இருக்கனும்....😅😅😅

    • @SteffiGreffi
      @SteffiGreffi 20 วันที่ผ่านมา

      ​@@blackeyblackey-bh7jymalaiyali cheemaanukku muttu kudukkura echaugal ellaame saagavendum!!!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 20 วันที่ผ่านมา

      அப்படி பார்த்தால் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் கதி ? எத்தனை தடவை வெட்டுவது?

  • @ganiudhuman7768
    @ganiudhuman7768 20 วันที่ผ่านมา +45

    என்ன நடந்தாலும் பரவாயில்லை அவனுக்கு சரியான தண்டனை தான்

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 20 วันที่ผ่านมา +16

    பெரியவர்கள், சாமி கடவுள் நம்பிக்கை இருந்த வரைக்கும் பயம் இருந்துச்சி, அது எப்போ கேள்விக்கு உட்படுத்த பட்டதோ அப்போ, சமூகம் சீரழிவை ஏற்படுத்தும்

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 20 วันที่ผ่านมา +21

    நல்லவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா பயப்படலாம் இந்த மாதிரி ஆளுக்கு நடந்தா தப்பில்லை 😂

  • @AbuAbu-ir4ug
    @AbuAbu-ir4ug 20 วันที่ผ่านมา +24

    பொண்டாட்டி நான் கெட்டவன் இல்லை கேடுகெட்டவன் இவன் போன்றவர்களை என்ன செய்யலாம் ?

    • @moorthyv9620
      @moorthyv9620 20 วันที่ผ่านมา

      போய் வி.லட்சுமிய நக்குங்க

    • @remo551
      @remo551 18 วันที่ผ่านมา

      ​@@moorthyv9620erkanave amayan nakkittane

    • @Monishamadhesh310
      @Monishamadhesh310 14 วันที่ผ่านมา

      😂😂

  • @a-r-u-n65
    @a-r-u-n65 20 วันที่ผ่านมา +38

    இது தான் சாட்டை இதுக்காக தான் பின்தொடருரோம்🔥❤️

  • @prajan8197
    @prajan8197 20 วันที่ผ่านมา +48

    அவன் இறந்தது நல்லது தான் இது மற்றவர்களுக்கு ஒரு பாடம் ஆனால் அவர்கள் குடும்பத்தை பற்றி நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது

  • @anandhkirish591
    @anandhkirish591 20 วันที่ผ่านมา +42

    கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல 😄😄😄
    அதான் வர்கீஸ் ☠️

    • @mydiary3110
      @mydiary3110 20 วันที่ผ่านมา

      சீமான்..அவருடைய தம்பி இடும்பு கார்த்தியை காப்பாற்றியதுபோல்,இன்னொரு தம்பி சிவராமைனையும் காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டும்..

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 20 วันที่ผ่านมา +55

    ஒழிந்தான் காமக்கொடூரன், அவனை என்னவோ தியாகி போல் மரியாதை கொடுத்து பேசுகிறான்.

    • @NaveenKumar-sn2ch
      @NaveenKumar-sn2ch 20 วันที่ผ่านมา +11

      இவன் கட்சிக்காரன் அல்லவா

    • @v.jegatheeskumar539
      @v.jegatheeskumar539 20 วันที่ผ่านมา +1

      நதக கட்சிகுள்ள எத்தனை பேரை ரேப் பண்ணிடானோ தெரியல 😢

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 20 วันที่ผ่านมา +51

    பாலியல் தொல்லை எலிக்கே போட்டி போட்டு சாப்பிட்டு இறந்தான் நல்ல கட்சி அண்ணன் சிமான் போல தம்பியும் 🤣🤣

  • @Anniyan773
    @Anniyan773 20 วันที่ผ่านมา +57

    நானும் நாம் தமிழர் பாசரையல் இருக்கிறேன் இனி தொடர எனக்கு விருப்பம் இல்லை 🙏

    • @rajeshmithran8756
      @rajeshmithran8756 20 วันที่ผ่านมา +18

      நல்லது தப்பு பண்ணுர எவறும் நாம் தமிழர் கட்சிக்கு தேவையில்லை

    • @kaviarasu5658
      @kaviarasu5658 20 วันที่ผ่านมา +2

      ​@@rajeshmithran8756ahaan apo katchi thaivane iruka kudathu😂😂

    • @petsvlogger1236
      @petsvlogger1236 20 วันที่ผ่านมา

      ​@@rajeshmithran8756அப்போ சீமான்

    • @muruganmark8134
      @muruganmark8134 20 วันที่ผ่านมา +12

      ​@@rajeshmithran8756அப்போ நம்ம அண்ணன் சீமான் அவர்கள் தான் கட்சியை விட்டு முதலில் போகணும்.

    • @RamaKrishnan-b4j
      @RamaKrishnan-b4j 20 วันที่ผ่านมา +4

      வாழ்த்துகள்

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 20 วันที่ผ่านมา +19

    மிக்க மகிழ்ச்சி.

  • @sonaiperumalperumal
    @sonaiperumalperumal 20 วันที่ผ่านมา +33

    அண்ணன் சாட்டை திருமுருகன் இந்த நிலைமை உனக்கும் ஒரு நாள் வர காத்திருக்கிறது

    • @mydiary3110
      @mydiary3110 20 วันที่ผ่านมา

      சீமான்..அவருடைய தம்பி இடும்பு கார்த்தியை காப்பாற்றியதுபோல்,இன்னொரு தம்பி சிவராமைனையும் காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டும்..

    • @kayjai9152
      @kayjai9152 20 วันที่ผ่านมา

      Why bro, enna achi??

    • @Monishamadhesh310
      @Monishamadhesh310 14 วันที่ผ่านมา

      😂😂

  • @jebavalthukkalselvi1430
    @jebavalthukkalselvi1430 20 วันที่ผ่านมา +5

    சிவராமன் சாவு நல்லது என முன்னாள் அவர் இருந்த இயக்க அண்ணன் தம்பிகள் சந்தோஷம் அடைகின்றனர் காரணம்... பேசிக் கொள்கிறார்கள்

  • @hellodoctor5867
    @hellodoctor5867 20 วันที่ผ่านมา +3

    பெண்கள் புகார் செய்தாலே அந்த ஆண் குற்றவாளி என்ற தவறான மனநிலைக்கு வந்துவிடுவது மிகவும் ஆபத்தானதாக தெரிகிறது.
    அந்த பெண்ணின் உள்நோக்கம் ஏதாவது உண்டா என்று கொஞ்சம் கூட அலசுவது இல்லை.
    இந்த நபர் மற்றும் அவர் தந்தை மரணம் மிக மிக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    • @Supermanindia98
      @Supermanindia98 20 วันที่ผ่านมา

      adellam pesa matanga . these people will believe only media. especially this saatai, he does same for all men. when rasigan mani video got leaked, its actually honey trap. but he speak for that women. but atleast 1 man here is thinking differently.

  • @alexjohnraj
    @alexjohnraj 20 วันที่ผ่านมา +7

    யார் குற்றம் செய்தாலும் தைரியமாக பேசும் சாட்டை துரை அவருக்கு நன்றி❤❤
    தங்களுடைய சமுதாய பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்🎉🎉

  • @docomokarthi
    @docomokarthi 15 วันที่ผ่านมา +1

    தனது கட்சிகாரன் செய்த தவறை மறைக்காமல் .......வெளிக்காட்டி தண்டனை வாங்கி தந்த நாம் தமிழர் கட்சிக்கும் சாட்டைக்கும் Royal salute

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 20 วันที่ผ่านมา +3

    சாக வேண்டியவன். எப்படி செத்தால் என்ன? மீதமுள்ள ஆசிரியர்கள், தாளாளர் உட்பட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

  • @subajothy2869
    @subajothy2869 20 วันที่ผ่านมา +3

    இனி இது மாதிரி தவறு செய்பவர்கள் எல்லாருக்கும் எலி பேஸ்ட் கொடுத்து கொல்லலாமே

  • @Sudhagar-hy1by
    @Sudhagar-hy1by 20 วันที่ผ่านมา +5

    நமது தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களின் வயது மற்றும் உடல்நலனை கருத்தில் கொண்டு அவர்களை கௌரவ தலைவராக்கி, சாட்டை துரைமுருகன் அவர்களை தலைவராக முன்னெடுக்க வேண்டும், அப்பொழுதுதான் வருகின்ற 2026 தேர்தலில் நாம் கனிசமான இடங்களை வெல்ல முடியும்🎉🎉🎉

    • @AkbarAliAkbarAli-ts9jn
      @AkbarAliAkbarAli-ts9jn 20 วันที่ผ่านมา

      சாட்டை துரைமுருகன் தலைவராகவேண்டும்.

    • @Monishamadhesh310
      @Monishamadhesh310 14 วันที่ผ่านมา

      Adei intha coment seman padichana enada ninapan 😂

  • @Gurusukran741
    @Gurusukran741 20 วันที่ผ่านมา +4

    அவன் செத்தா சாகட்டும் நீ மூடிட்டு இரு சீமானுக்கு நீயே போதும் போலீஸ் காரண சீண்டிவிட்ரதுக்கு

    • @mydiary3110
      @mydiary3110 20 วันที่ผ่านมา

      சீமான்..அவருடைய தம்பி இடும்பு கார்த்தியை காப்பாற்றியதுபோல்,இன்னொரு தம்பி சிவராமைனையும் காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டும்..

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 20 วันที่ผ่านมา +8

    யாரைக் காப்பாற்ற இதெல்லாம் நடக்கிறது பள்ளி நிர்வாகத்தையா😢

  • @NisarMohammed-m8d
    @NisarMohammed-m8d 20 วันที่ผ่านมา +1

    சரியான தீர்ப்பு தொடர்ந்து நடைபெறட்டும் எல்லா நல்ல மனிதர்களும் உங்களோடு இருப்பார்கள் இறைவன் துணை இருப்பான்

  • @v.govindarajusk9863
    @v.govindarajusk9863 20 วันที่ผ่านมา +1

    அருமை! பகிர்வு! யாராயிருந்தாலும் தவறு செய்தால் அதற்கான தன்டனை எப்படியும் அவர்கள் அனுபவிப்பார்கள் பகிர்வுக்கு நன்றி!!

  • @muthukrishnanramachandran9678
    @muthukrishnanramachandran9678 20 วันที่ผ่านมา +4

    அவன் முன்னாள் நாம் தமிழர் நிர்வாகி தானே

    • @Monishamadhesh310
      @Monishamadhesh310 14 วันที่ผ่านมา

      Ila bro intha sambavam nadanthathuku apromtha avana katchila irunthu thukirukaiga aana munal nirvaginu soluvaiga

  • @jaikrishnan6336
    @jaikrishnan6336 17 วันที่ผ่านมา +1

    அவர் இவர் என ஏக மரியாதை வேணாம்...அவன் இவன் என சொன்னாலே போதும். இன்னும் இந்த கட்சியில் பல பேருக்கு எலி பேஸ்ட் தயார் நிலையில் இருக்கு

  • @dharundharun1407
    @dharundharun1407 20 วันที่ผ่านมา +7

    ரொம்ப மகிழ்ச்சி

  • @murugesanduraisamy1778
    @murugesanduraisamy1778 20 วันที่ผ่านมา +17

    இப்படி எல்லாம் வீடியோ போட்டா உன்னைய எவனும் யோக்கியமானவன் என்று சொல்ல மாட்டான்

    • @GanesanBalu
      @GanesanBalu 20 วันที่ผ่านมา +1

      Sollatha

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 20 วันที่ผ่านมา +2

      இப்படி வந்து கதறுனா உன்னையும் கொத்தடிமை இல்லை.ன்னு எவரும் சொல்லமாட்டார்.

    • @jckitchen7357
      @jckitchen7357 20 วันที่ผ่านมา +2

      ஐயோ சொல்லிட்டாரு உத்தமறு
      சாட்டை அண்ணாவ பத்தி நீ பேசாத

    • @mydiary3110
      @mydiary3110 20 วันที่ผ่านมา

      சீமான்..அவருடைய தம்பி இடும்பு கார்த்தியை காப்பாற்றியதுபோல்,இன்னொரு தம்பி சிவராமைனையும் காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டும்..

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 20 วันที่ผ่านมา

      @@jckitchen7357 சாட்டை அடுத்தவன் பொண்டாட்டிய கூட்டி வந்து குடும்பம் நடத்துறான் அந்த பொண்டாட்டி புருஷன் பெயர் முத்துக்குமார் அவன் எப்படி செத்தான் என்று யாருக்குமே தெரியவில்லை எல்லாம் மர்மமாக இருக்கிறது

  • @kannangomathi6658
    @kannangomathi6658 20 วันที่ผ่านมา +1

    சாட்டையின் நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும் விடுங்க இவனெல்லாம் பூமிக்கு கேடு நல்லவேளை இவனோடு குழந்தை தப்பித்தது இவனிடமிருந்து மீண்டும் மீண்டும் நான் சொல்வது என்னவென்றால் தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்

  • @rajajayaraj1551
    @rajajayaraj1551 20 วันที่ผ่านมา +6

    சாட்டை துரைமுருகன் திமுக வில் சேர்ந்து விட்டார் .

    • @rajeshmansingh680
      @rajeshmansingh680 20 วันที่ผ่านมา

      Apro yena avru support pananuma ivanuku

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 19 วันที่ผ่านมา +2

    இந்த ஒரு விஷயத்துக்காக நான் ஸ்டாலின் அய்யாவை தலை வணங்குகிறேன்....🙏😊

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK 20 วันที่ผ่านมา +6

    அருமையான தண்டனை...

  • @Lifeline9912
    @Lifeline9912 19 วันที่ผ่านมา +1

    ஆசிரியர்கள் பலபேர் தவறான எண்ணங்களோடு பள்ளியில் இருக்கிறார்கள்.

  • @user-mg2se5ho2x
    @user-mg2se5ho2x 20 วันที่ผ่านมา +14

    நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சாமான் எப்படியோ அவர் கீழ இருக்க தும்பிகள் புடுக்கு அப்படிதான் . பாஜகவும் நாம் தமிழரும் ஒன்றுதான் .

  • @jayanthiadaikaladoss3273
    @jayanthiadaikaladoss3273 18 วันที่ผ่านมา +1

    நிச்சயமாக இதற்கு நியாயம் கிடைக்காது அவனுக்கு கடவுளே தன்டனை கொடுத்தது

  • @velsamyk8878
    @velsamyk8878 20 วันที่ผ่านมา +2

    ஒரு சைக்கோ செத்துட்டான். இனியாவது கல்விக் கூடங்கள் திருந்தட்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

  • @Yamihgk
    @Yamihgk 20 วันที่ผ่านมา +1

    அந்த ஆள் செய்தது மிக பெரிய தவறு..ஆனால் நம்ம போலீஸ் சொல்வதை நாம் தமிழர் கட்சி அப்படியே நம்புவது சந்தேகம் அளிக்கிறது..வேறு சிலருக்கும் உள்ள தொடர்பு வெளி வராமல் இருக்க ஏதோ நடக்கிறது

  • @avsbro2942
    @avsbro2942 20 วันที่ผ่านมา +15

    அவன் தப்பு பண்ணியிருந்தால், அவன் தண்டனை இறைவன் கொடுத்து விட்டான்

    • @murali1234v
      @murali1234v 20 วันที่ผ่านมา

      இன்னுமாடா நீங்க திருந்தல அப்போ பொள்ளாட்சி ள பாலியல் நடந்தப்ப உங்க இறைவன் எங்கடா போனான்.

    • @mydiary3110
      @mydiary3110 20 วันที่ผ่านมา

      சீமான்..அவருடைய தம்பி இடும்பு கார்த்தியை காப்பாற்றியதுபோல்,இன்னொரு தம்பி சிவராமைனையும் காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டும்..

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo 20 วันที่ผ่านมา +4

    இந்த மாதிரி குற்றவாளிகளுக்கான‌ தண்டனையை அதிகம் பேருக்கு வழங்க வேண்டும்

  • @vijayakumarrathna4710
    @vijayakumarrathna4710 20 วันที่ผ่านมา +11

    அவன் இறந்ததுந ல்லது

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 20 วันที่ผ่านมา +21

    அந்த பள்ளி சம்பந்தப்பட்ட ஆட்கள் இனி சைலண்டாக வெளியே வந்து விடுவார்கள்😂😂😂ஏனெனில் பாவடை பள்ளி அல்லவா😂

    • @kingjonesThendral
      @kingjonesThendral 20 วันที่ผ่านมา

      இந்த விடயத்தில் தவறு செய்பவர்கள் மனிதர்களே கிடையாது மிருகங்கள்.அப்படிப்பட்ட மிருகங்களை எதற்கு மதத்திற்கு பெயரில் கொண்டு வருவீர்கள்?தவறு செய்பவனை விட மதத்தின் பெயரில் நடமாடும் நீங்கள் தான் குற்றவாளிகள்.

    • @kingjonesThendral
      @kingjonesThendral 20 วันที่ผ่านมา +13

      தவறு செய்பவனை விடமதத்தின் பெயரில் கலகம் உண்டாக்கும் நீங்கள் தான் உண்மையான குற்றவாளிகள்

    • @niranjana9568
      @niranjana9568 20 วันที่ผ่านมา +5

      பத்ம சேஷாத்ரி பள்ளியில் வெளிய வந்தாங்க அது மாதிரி எல்லாம் வந்துருவாங்க

    • @Kattumaram339
      @Kattumaram339 20 วันที่ผ่านมา

      ​@@kingjonesThendral பாவாடை பள்ளி குற்றம் செய்தால் மூடி மறைக்கும் பாவாடை மதத்தார்கள் பாவிகள் தானே😂😂😂

  • @thangaraj169
    @thangaraj169 17 วันที่ผ่านมา +1

    பாலியல் செய்து உண்மையாக இருந்தால் சாகட்டும் சூழ்ச்சியாக இருந்தால் திராவிட இனமும் சாகட்டும்

  • @paarivinoth16
    @paarivinoth16 20 วันที่ผ่านมา +3

    தமிழ்த்தேசியம் வளர வேண்டும் என கட்சி உறவுகளை நான் புகைப்படங்கள் எடுத்து அதை அனைவருக்கும் வழங்குவேன். அவர்களும் வளர்ந்தார்கள்.
    அதோடு சில விசக்கிருமிகளும் வளர்ந்துவிட்டது.
    கட்சிக்காரர்கள் காரி துப்பும் செயலை செய்து இறுதியாக கொண்ட கொள்கைக்கு ஒரு துளியும் உண்மையாக வாழாமல் இறுதிவரை நல்ல சிந்தனையே இல்லாமல் எங்கள் அண்ணன் #செந்தமிழன்_சீமான் அவர்களின் சிந்தனை இத்தனை வருட உழைப்புக்கும் கனவிற்கு எதிராக நின்று களங்கம் விளைவித்து மறைந்த விசக்கிருமிக்கு அவர் குடும்பமாவது ஒரு சொட்டு கண்ணீர் விடட்டும்.
    #பாரிவினோத்

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 20 วันที่ผ่านมา

      😅😅😅

    • @ksanand1974
      @ksanand1974 20 วันที่ผ่านมา

      விஜயலட்சுமிக்கு துரோகம் செய்தவனுக்கு எப்ப தண்டனை கிடைக்குமோ

  • @nandaperarasumagadhaperara8476
    @nandaperarasumagadhaperara8476 17 วันที่ผ่านมา +1

    குழைந்த கலைவானிக்கும் ஞாயம் வேண்டும் குற்றவாளி வெளியே திரிகிறான்

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo 20 วันที่ผ่านมา +4

    சரியான முடிவு

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q 20 วันที่ผ่านมา +4

    உணவுக்கு பதிலா எலி மருந்தை தந்துட்டாங்களோ என்னவோ விடுங்க‌.என்னமோ சுதந்திர போராட்ட வீரர் செத்த மாதிரி ஒடி ஒடி நீயூஸ் ‌போடரீங்க..
    காதுல அந்த குழந்தை கத்தும் சத்தம் கேட்டது மாதிரி நினைத்து பாருங்க கொஞ்சம்

  • @EmptyMindStarts
    @EmptyMindStarts 20 วันที่ผ่านมา +8

    மனிதர்கள் வாழட்டும் மிருகங்கள் வாழட்டும்
    ஆனால் மனித மிருகங்கள் வாழ்வே கூடாது சாகட்டும்.

  • @revjohnsonrajvs7721
    @revjohnsonrajvs7721 20 วันที่ผ่านมา +1

    Praise God. The Lord has opened our CM Stalin's eyes to see the incidents happening in the schools
    His eyes were in closed during shreemati paapa issue in kallakurchi school and other issues too

  • @hikertamil802
    @hikertamil802 20 วันที่ผ่านมา +3

    as a DMK member I appreciate your this video 😊

    • @Adventure_craver
      @Adventure_craver 15 วันที่ผ่านมา

      Ungalta oru kelvi bro....DMK la yaarachum intha mari paniruntha ithe Maari action edupangala??? Appo nee ithe mari appreciate pannuviyaa

  • @user-pr1yi3wy4r
    @user-pr1yi3wy4r 20 วันที่ผ่านมา +21

    திரு காட்டை துரைமுருகன் அவர்களே அரசியல் ரீதியாக உங்கள் மீது கருத்து வேறுபாடுகளும் கசப்பு தன்மைகள் இருந்தாலும் இந்த பதிவிற்காக உங்களை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் நன்றிகள் பல❤❤❤🎉🎉🎉

    • @user-px2cu1iq2i
      @user-px2cu1iq2i 20 วันที่ผ่านมา +3

      திரு காட்டை துரைமுருகன் 😂😂😂

    • @mat-hi1
      @mat-hi1 20 วันที่ผ่านมา +3

      அதுதான் தமிழன் அறம்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 20 วันที่ผ่านมา +20

    நமது சின்னம் ஒலி வாங்கி 🎙🎙🎙

    • @davidfelix5517
      @davidfelix5517 20 วันที่ผ่านมา +7

      நாம் கட்சி உறுப்பினர் சிவகுமார்

    • @kaviarasu5658
      @kaviarasu5658 20 วันที่ผ่านมา +1

      Illa da ol vangi😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 20 วันที่ผ่านมา +2

      ​@@kaviarasu5658சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் கட்சியில் கச்சிதமாக பொருந்தும் 😮😮😮

  • @jayasubramanian5501
    @jayasubramanian5501 20 วันที่ผ่านมา +2

    Super சாவுடா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Kl.varman5089
    @Kl.varman5089 20 วันที่ผ่านมา +2

    இதே போல் எத்தனை நாதாரிகள் ntk வில் பொறுப்பில் இருக்கிறாங்கள் என்று தெரியல??
    🤦🤦🤦🤦

  • @NiSa753
    @NiSa753 20 วันที่ผ่านมา +12

    கடைசியா துரையண்ணா, சீமான் அண்ணாவையும் எச்சரிக்கிற மாதிரி பேசுறார். 😮

    • @mydiary3110
      @mydiary3110 20 วันที่ผ่านมา

      சீமான்..அவருடைய தம்பி இடும்பு கார்த்தியை காப்பாற்றியதுபோல்,இன்னொரு தம்பி சிவராமைனையும் காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டும்..

  • @sujiganesan991
    @sujiganesan991 20 วันที่ผ่านมา +1

    சிறுமி களின் வேண்டுகோளை நிறைவேற்றிபதற்கு நன்றி

  • @prabahard.2625
    @prabahard.2625 20 วันที่ผ่านมา +7

    காவல்துறைக்கும் அரசுக்கும் பலமான பாராட்டாக இருக்கே!!! 36லட்சத்தில், திரள்நிதி எதுவும் வந்துள்ளதா?

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 20 วันที่ผ่านมา

      எப்ப பாரு காச துட்டு.ன்னு!
      என்னதான் ஒப்பாரி வச்சாலும் நூறுரூவா தான் ஒனக்கு!

  • @vanievahi6230
    @vanievahi6230 20 วันที่ผ่านมา +1

    விஜய் வந்துட்டா போல இருக்குற நாலு தம்பிங்களும் காணாம போவாங்க

  • @Srmsanjuofficial
    @Srmsanjuofficial 20 วันที่ผ่านมา +3

    ஜெயராமன் வந்து உங்க கட்சியும் சொல்றாங்க, உடனே அவர் கட்சி வந்து பதவி நீக்க அவர் உங்க கட்சி இல்லாமல் போய்விடுமா. அப்போ உங்க கட்சி சார்பா பதவி நீக்கம் பண்ணிட்டா எந்த தவறும் செய்யாமல் போயிருமா, அப்போ உங்க கட்சி உள்ளவங்க பண்ணி இருக்காங்க தப்பு பண்ணி இருக்காங்க அப்ப நீங்க எந்த மாதிரி ரியாக்சன் எடுக்க போறீங்க சொல்லுங்க

    • @Lip_lock_03k
      @Lip_lock_03k 20 วันที่ผ่านมา

      Correct 💯

  • @mahisammahisamm2419
    @mahisammahisamm2419 20 วันที่ผ่านมา +5

    அண்ணன் எவ்வழியோ தம்பிகளும் அவ்வழியே😅

  • @vadivelSATHASIVAM
    @vadivelSATHASIVAM 20 วันที่ผ่านมา +4

    சாட்டை மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த நாம் தமிழர் உறவுதான் யாரா இருந்தாலும் நீதி நிலைநாட்டு வகையில் நாம் தமிழர் கட்சி எப்படி உள்ளதோ அப்படி சாட்டையும் உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @prabakarans9684
    @prabakarans9684 20 วันที่ผ่านมา +8

    அடுத்து சாட்டை துரைமுருகனுக்கும் இதே நிலை தான்😊😊😊

    • @chandrans3253
      @chandrans3253 20 วันที่ผ่านมา +2

      உன் பெயருக்காக உனக்கு ஏதும் பதில் சொல்ல முடியாமல் போய் விட்டது

  • @Akak-o4l
    @Akak-o4l 20 วันที่ผ่านมา +15

    உங்க கட்சி ஆளு தான் இவன்....😮

    • @arulselvam5798
      @arulselvam5798 20 วันที่ผ่านมา

      Aman da ippa yena athuku

    • @Akak-o4l
      @Akak-o4l 20 วันที่ผ่านมา +4

      @@arulselvam5798 இந்த பாலியல் வன்கொடுமைக்கு அண்ணன் சீமான் எதாச்சி போராட்டம் நடத்தினரா இல்ல அதை பற்றி ஊடகதுக்கு விளக்கம் குடுத்து ஏதாவது கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினரா???

    • @notension7060
      @notension7060 20 วันที่ผ่านมา

      Thi mu ka kaaran pannaatha thirutta

    • @arulselvam5798
      @arulselvam5798 20 วันที่ผ่านมา

      @@Akak-o4l unnaku kannu kadhu irruka illa yeilam ahvichi pocha Anna seeman daily um news meet pannuraru poii paruda kurudu kuthi

    • @Akak-o4l
      @Akak-o4l 20 วันที่ผ่านมา

      @@notension7060 திமுக காரன் கிட்ட கேளு
      ஆனா இந்த விஷயத்துக்கு முட்டு குடுக்காதிங்க... 🙏
      நானும் நாம் தமிழர் கட்சி க்கு தான் வாக்கு அளித்தேன்....

  • @samsonsavio0011
    @samsonsavio0011 20 วันที่ผ่านมา +1

    இன்னும் என்ன 5லச்சம் 10லச்சம் திரல் நிதி வாங்கி கொண்டாடுங்க

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 20 วันที่ผ่านมา +13

    வணக்கம்👋 சாட்டை அண்ணா❤❤❤🎉🎉🎉

  • @nr9926
    @nr9926 20 วันที่ผ่านมา +15

    Next idumbavanam karthi in list😂😂😂

    • @vijisamy9082
      @vijisamy9082 20 วันที่ผ่านมา

      Stupid comment

    • @vijayakumar4936
      @vijayakumar4936 20 วันที่ผ่านมา +5

      தம்பி தவறாக பேச கூடாது

    • @GanesanBalu
      @GanesanBalu 20 วันที่ผ่านมา

      Idumbavanam karthik patri theriyaamal pesathey..love pandravanukkum,sex mattum pandravanukkum verupadu irukku...love ah tamilnaatla valarthu vittu aadharavu kodukkurathey DMK,vsk than..

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 20 วันที่ผ่านมา +1

      உங்க கட்சித்தலைமையும்
      நீங்களும் தான்.ன்னு சூசகமாக சொல்றீங்க போல!

  • @adyarrajj285
    @adyarrajj285 20 วันที่ผ่านมา +4

    *இவனுக்கு இது சரியான முடிவு தான் ஆனால் இவனோடு வழக்கு முடிக்காமல் இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் இதே தண்டனையை காவல் துறை வழங்க வேண்டும்*
    *காவல் துறைக்கு பொதுமக்கள் சார்பில் வாழ்த்துக்கள்* 💐💐💐

  • @Divakar-oq1mv
    @Divakar-oq1mv 20 วันที่ผ่านมา +2

    ஏஞ்சாமி அப்ப கள்ளகுறிச்சி பள்ளி பற்றி உங்க கருத்து தனக்கு தனக்குனா

  • @liyakathali612
    @liyakathali612 20 วันที่ผ่านมา +3

    என்னடி மீனாட்சி
    நீ சொன்னது என்னாச்சி
    நேற்றோடு நீ சொன்ன
    வார்த்தை காற்றோடு போயச்சி

  • @sriram_m
    @sriram_m 20 วันที่ผ่านมา +4

    மாமா நமக்கும் இந்த மாதிரி ஒரு முடிவுரை எழுதிட்டா.... ஐயோ ஆண்டவா.... எதுக்கும் துபாய் பக்கம் போயிருவோம்...😮

  • @ramakrishnan1241
    @ramakrishnan1241 18 วันที่ผ่านมา +1

    நாம் தடவள் கட்சி பொறுப்பாளர்.செத்தான்

  • @pkselvan2917
    @pkselvan2917 20 วันที่ผ่านมา +3

    நாம் தமிழர் அனைவரும் யோக்கியமானவர்கள் என்று கூறினீர்களே. கட்சியிலிருந்து நீக்கி விட்டதால் நீங்கள் அனைவரும் உத்தமர்கள் ஆகிவிட முடியாது. இவ்வளவு அழுத்தம் திருத்தமாக சாதாரண செய்தி வாசிப்பது போல வீடியோ பதிவிட்டு இருப்பதில் இருந்து உங்களது சமூக அக்கரை நன்றாக புரிகிறது.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 20 วันที่ผ่านมา +1

    பள்ளியின் பெயர் கெட்டுப் போகும் என்று பெண்கள் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்டால் , நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அது ஒரு கடுமையான குற்றம் .

  • @saravanang2396
    @saravanang2396 20 วันที่ผ่านมา +17

    நாம் தமிழர் கட்சிக்கு கெட்டப்பெயர் வந்துவிட்டது

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 20 วันที่ผ่านมา +4

      இருநூறு கூட இல்ல போல; ஓசிக்கஞ்சி மட்டுந்தேன்!

    • @mydiary3110
      @mydiary3110 20 วันที่ผ่านมา

      சீமான்..அவருடைய தம்பி இடும்பு கார்த்தியை காப்பாற்றியதுபோல்,இன்னொரு தம்பி சிவராமைனையும் காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டும்..

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 20 วันที่ผ่านมา +1

    தொண்டனுக்கு சாவு வருது😮😮 ஆமைக்கறி தலைவனுக்கு சாவு வரலையே விசயலட்சுமி புருஷனுக்கு 😮😮😮

  • @muruganc24489
    @muruganc24489 20 วันที่ผ่านมา +18

    அடுத்து உங்க அண்ணன் மலையாளி சைமன் சாவபோறேன்

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 20 วันที่ผ่านมา

      பாத்து பதனமா இருந்துக்கப்பா.
      ரொம்ப முட்டு குடுத்து பொசுக்குன்னு...

    • @saminathan8938
      @saminathan8938 20 วันที่ผ่านมา

      உங்களை கூட்டீட்டுத்தான் போவான்

  • @kumarsiva2946
    @kumarsiva2946 20 วันที่ผ่านมา +2

    Unmayai sonnadhrku nandri anna

  • @ravichandrang3724
    @ravichandrang3724 20 วันที่ผ่านมา +3

    நாட்டுக்கு பயன்பட வேண்டிய ஒரு இளைஞன் தவறான பாதையில் சென்று குற்றம் புரிந்து அவமானப்பட்டு இறந்தது இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.சமூகத்தில் குற்றத்தை தூண்டுகிற மது மற்றும் மாது சூது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தாமல் நல்ல பாதையில் செல்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது.

    • @muthukumara1925
      @muthukumara1925 20 วันที่ผ่านมา

      உண்மை சகோ 😢😢😢😢😢

  • @prabudhassgnanaseelan7866
    @prabudhassgnanaseelan7866 20 วันที่ผ่านมา +12

    உன் அண்ணனான் காப்பாத்த வழி உண்டா

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 20 วันที่ผ่านมา

      இது நாம்தமிழர் கட்சி. உங்களுடைய கட்சி(திருட்டு மு.கழகம் அல்ல)போல் அல்ல.😛😛😛😛

    • @dpigamerz5344
      @dpigamerz5344 20 วันที่ผ่านมา

      உன் வீட்டில் இருப்பவர்களை புகார் குடுக்க சொல்லுங்கள் ..நிச்சயம் தண்டனை உண்டு

  • @Rajesh-i8u1c
    @Rajesh-i8u1c 20 วันที่ผ่านมา +1

    என்ன சொல்ல வரீங்கன்னே புரியல, கடைசியா என்ன சொல்ல, வரீங்க, ஓகே புரிஞ்சிருச்சு. ஐயா.

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 20 วันที่ผ่านมา +3

    தம்பி தரும் விளக்கம் மிகவும் சிறப்பான உண்மைகள் மக்கள் மத்தியில் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை இப்படி பட்ட மக்கள் தெரிந்து புரிந்து உணர வாய்ப்பு உள்ளது தம்பிக்கு ஒரு ராயல் சலீயூட் தொடரட்டும் உங்கள் பணி நாம் தமிழர் கட்சிக்கு மாபெரும் வளர்ச்சி இப்படி உண்மையை சொல்லும் தனி மனிதன் தம்பி மட்டுமே சாத்தியம்