சிறுசேரி, நாவலூர், தாழம்பூர், புதுப்பாக்கம் , படுர் இதுப்போன்ற இடங்களில் அனாதீனம் மற்றும் பஞ்சமி நிலங்கள் உள்ளன. வாங்குபவர்கள் இவற்றை பல முறை சரிப்பார்த்த பின்பு வாங்கவும். இல்லையெனில் பின்னாளில் வருந்த நேரிடும்.
@@chennaipropertiessநீங்கள் சொல்லும் DTCP மற்றும் RERA அனுமதியுடன் தாழம்பூரில் கட்டப்பட்ட Casagrand குடியிருப்புகளின் நிறுவனத்தின் தற்போதய நிலை என்ன என்பதை, அங்கு பல லட்சங்கள் கொடுத்து Flat வாங்கியவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளவும்.
@@saravanang6083 சரிதான் சார், ஆனால் இதில் யார் மீது நாம் தவறு சொல்ல முடியும். விற்பவரையா அல்லது அதற்கான அப்ரூவல் கொடுத்த வரையா? இல்லை வாங்கியவர்களா. நாம் முதலில் நம்புவது DTCP& RERA Approved தான் from Government side. அங்கு வாங்கியவர்கள் பேங்குகளில் லோன் போய் இருப்பார்கள் Legal Check பண்ணியிருப்பார்கள் இதில் தவறுகளை கண்டுபிடிக்க வில்லை. பிறகு அவர்கள் எப்படி வாங்கி இருப்பார்கள். அனைத்து விற்பனையாளர்களும் ஒன்று தான் என்று நாம் எப்போதும் குறை சொல்ல முடியாது நல்லவர்களும் உள்ளார்கள். ஒரு சில பேர் செய்கின்ற தவறுகளால் அனைவருக்கும் கெட்ட பேர் உருவாகிறது.நான் யாருக்கும் சப்போர்ட் செய்யவில்லை பொதுவான கருத்தை மட்டுமே பதிவு செய்து இருக்கிறேன் மக்களின் இடத்திலிருந்து
@@saravanang6083 நம்பிக்கையின் பெயரில் வாங்குவது மிகப்பெரிய தவறு. மிக கவனமாக செயல்படுவது நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் நல்லது. மனிதனின் ஆயுட்கால உழைக்கின்ற வருமானமே சொத்தில் முதலீடு செய்கின்றோம். உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி🙏

This is DTCP & RERA Approved project sir, you can check and buy
Thanks

@@chennaipropertiess Yes... நான் சொல்ல வந்ததும் இதை தான். .. வாங்குபவர்களே கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் Hard earned money ஐ invest செய்கின்றனர்.
@@saravanang6083 நம்பிக்கையின் பெயரில் வாங்குவது மிகப்பெரிய தவறு. மிக கவனமாக செயல்படுவது நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் நல்லது. மனிதனின் ஆயுட்கால உழைக்கின்ற வருமானமே சொத்தில் முதலீடு செய்கின்றோம். உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி🙏
Exact area? Is it near kamakshi hospital or sipcot IT?
Near Sipcot
Enaku land with construction ku loan kedaikuma
Yes available mam, pls cal to builder no
place name
Details in description sir, further information pls cal to builder no
12:48
Area sollunga sir
Full details in description sir, for further information cal to builder
Siruseri
Which company project ❤
Details in description
நாங்கள் தனியாக தோட்டம் வைத்துக்கொள்ள முடியுமா?
தாராளமாக வைத்துக் கொள்ளலாம்
Too costly utter waste...
How to tell costly & waste, can u explain
@@chennaipropertiess land cost in that area in rs 3700 . Not 6000
@@vijaynatarajan5154 exact this location? Bcaz area we Can't put same value. Based in particular location only. Thanks