Amma nega Supera valarthirukiga amma nanum first time valarthan Enaku nalla vallarnthathu ello kalarla Amma unga kida na kojam verathagala pathi kekanum Unga namper anupurigala
நான் உங்கள் பதிவில் கம்பு முளைப்பாரி பார்த்து அதேபோல் போட்டேன் எனக்கு ரொம்ப நல்லா வளர்ந்துதது அதிலே மஞ்சளில் அம்மையின் முகம் அமைத்து உருவம் கொடுத்தேன் ரொம்ப ரொம்ப நல்லா வந்ததுரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@@Health360degree இன்னும் முளைப்பாரி போடுவது பற்றி விளக்கமாகவும் விரத முறை விதைகள் எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறுங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அன்பு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐💐
இறையுணர்வும் பக்தியும் செல்லி மாளாது கண்ணால் கண்டாலும் காதுகளால் கேட்டாலும் இது சாத்தியம் ஆகாது முன்னோர்கள் வழிமுறை முடநம்பிக்கை இல்லை இந்த வழிபாடுகள் அனைத்தும் இறை அனுபவம் நண்பருக்கு புரிந்தால் சரி????? அணுவுக்கும் அணுவானவன் அவன்
வெய்யில் படாம பெரிய சைஸ் அண்டா உள்ள வெச்சு மெல ஒரு வெள்ளை வெஸ்டி சேலை பொட்டு காற்று போகும் அளவிற்கு வைத்தால் மஞ்சள் முகம் போல் ஜொலிக்கும் நாங்கள் அப்படிதான் வைப்போம்
For karagam mulaipari..... Take a pot and cut out wood that fitsin its mouth...... Tie the wakayapull on the kambu that u have fixed ib the mouth of karagam pot....... Now take maatu yerr..... Apply with water on the stick that was fixed in pot....... Apply mattu yeru..... Apply kambu (navadaniyathil) serunda kambu. Just spray water three times in a day...... Karagam mulaipari should be tied on the first day itself...... As kambu will take 7 days to grow
வண்டு அறிக்காத பயிரை use pannunga, தண்ணீர் அடிக்கடி தெளித்து விடுங்கள், முக்கியமான விஷயம் இருட்டான அறையில் mulaippariyai வைத்து வளர்க்கவேண்டும், ஒரு சில மாதம் கழித்து முழு தகவலுடன் வீடியோ போடுகிறோம்
@@Health360degree na thoothukudi dist sir inga yarum uruvam mulapari poda thariyathu eanga vidula na அடுக்கு mulaippari than podu kudukuran plz konjam solunga sir use full irukum
yellam seri than ana unga video ku back ground music potu kedutheenga.. samiku nu podura mulaipari sami paata bgm va vechu irundha nalla irundhu irukum… Ithu yendha ooru??
1. ஒளிச்சேர்க்கை சரிவர நடைபெறாவிட்டால் தாவரத்தின் இலை மஞ்சள் நிறத்தில் இருக்கும் நண்பா..... 2.சூரிய ஒளியும் , காற்றும் படாமல் பாதுகாத்து வளர்த்து வந்தால் முளைப்பாரி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
அனைவரும் கற்க நினைத்து பதிவிட்ட உங்களுக்கு நன்றி ஆனால் இதை தொழிலாக பல திரு நங்கைகள். இளைஞர்கள்.பாட்டி மார்கள் செய்கிறார்கள் அனைவரும் கற்றால் இவர்கள் நிலை என்ன. எல்லாரும் கற்றால் அதன் மதிப்பு குறையும் .இதற்கு மேல் உங்கள் விருப்பம்.
எங்கு வேண்டுமானாலும் போடலாம். நீங்கள் வளர்க்கின்ற ரூமானது சாமிக்கு ஏற்றபடி சுத்தமாக இருக்கக் வேண்டும் அடுத்ததாக அந்த அரையானது வெளிச்சம் இல்லாமல் இருந்தால் நன்றாக வளரும்
Mulaipaari valarkum vitham ipadilam public a pota kudathu. . Ipadi Samy Ku Nama panra mulaipaari valarkum videos potu all Kovil la Pongal vaika mudiyama pochu. Corona vanthu inum Nama normal life Ku poga mudiyala. Then all'temple closed. So unga video ipadi public a pota irukura konja perkum ivolo thana nu Samy Kovil Pooja ellathayum kindal pana start paniruvaanga.. mulaipaari valarkum videos podurathum ... Karuvarai Amma va open a ipadi public a video podurathum kaaturathum onu than.. purinchukonga.
Ninga apde yen Negative a think pandrenga intha video pathuttu evlo per mulaipari valarppu patri therijukaranga nan ivangaloda kambu mulaipari video pathu enga kovil la pottom arumai a vanthuthu namma manasara Kadavulukku Senja Avaru kandeepa eduthukuvaru , namma pandra Aniyayam Akkramam thanga mudeyama than covid 19 Nammala vatti vathaikuthu athukku Open a video pottathu Thappunu soldrengale . Ethavathu thappa pesiruntha sorry
Unmaiya soldrakku yappavum thayanga kudathunga , sari yo thappo manasula pattatha pottu odachuruven, athum mulaipari sadangu chumma oru festivel time la oru part enjoyment . Atha poi yarukum katta kudathu theiva kutham agirum kanna kuthirum nu pesaranga ... oru ponnu age atten panni maman thanni uthi 9 ,11 nal yaru mugathaium pakka kudathunu sonnanga ippo kulichu dress pottu therattu sir mudiyara varaikum full vlog poduthuga atha vida kevalam ethuvume illa .
கோவிலுக்காக முளைப்பாரி போட சொல்லி ..அவங்கவங்க வீட்ல வளர்க்க சொன்னாங்க...10 நாள் ஆச்சு ..இப்ப முளைபாரி கொஞ்சம் வாடுரமாதிரி இருக்கு .்தெளிச்ச தண்ணீரும் உரிய மாட்டேங்குது...இன்னும் 2 நாள்தான் இருக்கு முளைப்பாரி எடுக்க...என்ன செய்யனு தெர்ல...நல்லா செழிப்பா வளர என்னங்க பண்ணனும்..அவசியம் உடனே பதில் சொல்லுங்கபா
ஒரு சில நேரங்களில் எறும்பு வந்து விடுகிறது .இதற்கு ஏதேனும் வழி கூறுங்கள்!.
மிக அருமையான பதிவு .நன்றிகள் பல!!
எறும்பு சாக்ஃபீஸ் போடுங்க illana எறும்பு மருந்து அடிங்க போதும்
@@Health360degree Thank you !!
Thanks for your feedback ❤️
Keela ethavathu thattula water oothi vaikanum
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
Amma nega Supera valarthirukiga amma nanum first time valarthan
Enaku nalla vallarnthathu ello kalarla
Amma unga kida na kojam verathagala pathi kekanum
Unga namper anupurigala
Mochai evalavu mani neram oora vaika vendum
Na..Thedinen
Kedaichuruchu...Thanks.
Ma
Thanks
அருமையான பதிவு. நன்றி
மிக்க நன்றிகள் சகோதரி
Super
நன்றி 🙏
அருமை. மியூசிக் பதிலா கும்மி பாட்டு போட்டு இருக்கலாம் 🙏🙏🙏🙏🙏
முளைப்பாரி போடும் விதைகள் அதன் பராமரிப்பு விரத முறைகள் சொல்லுங்கள் சார் 👌👌🙏🙏🙏💐💐💐 வாழ்க வளமுடன்
இன்னும் சில ,தினங்களில் முழு விளக்கத்துடன் பதிவிடுகிறோம்.
@@Health360degree ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
நான் உங்கள் பதிவில் கம்பு முளைப்பாரி பார்த்து அதேபோல் போட்டேன் எனக்கு ரொம்ப நல்லா வளர்ந்துதது அதிலே மஞ்சளில் அம்மையின் முகம் அமைத்து உருவம் கொடுத்தேன் ரொம்ப ரொம்ப நல்லா வந்ததுரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@@rajankala5282 மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றிகள் சகோதரி🙏
@@Health360degree இன்னும் முளைப்பாரி போடுவது பற்றி விளக்கமாகவும் விரத முறை விதைகள் எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறுங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அன்பு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐💐
Thanni thillikum murai sollunga please sprey vachi thollikalama
ஸ்பிரே வச்சு தெளுச்சா பயிர் sikiram ஊரி முளை விடாது அதனால் கையினால் தெளித்து வாருங்கள்
அற்புதமான பதிவு, மிகவும் அருமைை
Thank u
Hi
Hi
Ur name dute , ninga entha uru
Payira evlo neram thannila oora vaikanum amma. Vaikol Mela verum aatupulukaiya mattum educhi potta pothuma illa manu kalanthu podanuma amma
பயிரை ஊற வைக்க வேண்டாம் கம்பு mulaippaarikku தான் ஊற வைக்க வேண்டும் பயிர் mulaippaarikku அட்டு புளுக்கை மட்டும் போதுமானது
Anna ural Ella mixsi use pannalama
சும்மா கல்லுல போட்டு தட்டியே use பண்ணலாம்
Thanks anna
பயனுள்ள வீடியோ முன்னோர்கள் வழிபாடு முறைகள் தெரிந்து கொண்டு நாமும் முயற்சி செய்ய நல்ல பதிவு இன்னும் கொஞ்சம் விளக்கமாக பேசி இருந்தால் நல்லாருக்கும் 🙏🙏🙏
இறையுணர்வும் பக்தியும் செல்லி மாளாது கண்ணால் கண்டாலும் காதுகளால் கேட்டாலும் இது சாத்தியம் ஆகாது முன்னோர்கள் வழிமுறை முடநம்பிக்கை இல்லை இந்த வழிபாடுகள் அனைத்தும் இறை அனுபவம் நண்பருக்கு புரிந்தால் சரி????? அணுவுக்கும் அணுவானவன் அவன்
Yes bro, it's God's gift 🎁.
Thanks for your feedback 😊
Background music sari illa kummi songs potruntha Semya irukkum super muyarchikku valthukkal sister
அதுக்கு மூலாபரி எப்டி போடுவதுனு சொல்லுங்க அண்ணா
Kudathil mulaipari poduvathu eppadi nnu sollungalen
கண்டிப்பாக
Mulai paari poda paasi payaru,venthayam,seerakam la podalama valaruma
nava thaniya mulaipari pathi kekkurigala
@@Health360degree mmmm s
Kandippa valarum😊
Mam....5days mulaipari potruken.....sariyana growth illa nalaiku mulaipari yedukkanum enna pannanum solunga....konjam pushanam pudichathu pol iruku centerla matum growth ila 1st time potruken...
Poosanam pidicha mathiri iruntha munnaadiye pathurupeengale athuku veyila vacha podum
Karagam molapari epodi porathu solunga please
th-cam.com/video/fSGID3IuQl4/w-d-xo.html
Intha link la video irukku parunga
Aduku molapari epodi porathu
Adukku mulappari eppadi poduvatgu endru videos podunga 👍🏻
கண்டிப்பா வீடியோ போடுகிறோம்
Na mukapparu potirunthen 3naal nalla irunthuchu apro vadiruchu athukku enna pandrathu sollunga
Sorry Inga கொஞ்சம் எங்கனாள reply panna முடியல
கொஞ்சம் ரூம் temperature கம்மியா இருகிரமதிரியானா ரூம் ல வைங்க
Thanni kammiya tholikanum
அம்மா. கம்பு முளைப்பாரி எவ்வாறு போடுவது என்பதை வீடியோ போடுங்க.
மிக விரைவில் வீடியோ upload பண்ணுகிறோம்
அருமையான பதிவு மிக மிக அருமை
❤️❤️❤️
Manja masainu vara ena seiyanum soluga
வெய்யில் படாம பெரிய சைஸ் அண்டா உள்ள வெச்சு மெல ஒரு வெள்ளை வெஸ்டி சேலை பொட்டு காற்று போகும் அளவிற்கு வைத்தால் மஞ்சள் முகம் போல் ஜொலிக்கும் நாங்கள் அப்படிதான் வைப்போம்
Enaku mulaippaari potrukuradhu idhan 1 st time... 5 days aagudhu.... Mulaipaari yellow madhiri paluppu color la irukku.... Any problem?? Pls answer me
Sun light padama moodi vachigala enna
முளைப்பாரி மஞ்சள் நிறத்தில் வளர்வது ஒன்றும் அது குறை இல்லை. சரியான முறையில் வளர்ந்திருக்கும்.
Neenga eppadi moodi vachenga
Ethana naal moodi vaikanumm eppadi moodi vaikanum
Oru naal pothum
Mulaitha piraku iruttu araiyil vaithaal light green colour la mulaippari irukkum
Air, sunlight venuma paariku
எதுவும் தேவை இல்லை
Super ❤️❤️
Pon namer sent me pon namer
9894969604
கரக முளைப்பாாி அதாவது குடத்தில் எவ்வாறு முளைப்பாாி போடுவது என்று கூறுங்கள்...
கண்டிப்பாக மிக விரைவில்
For karagam mulaipari.....
Take a pot and cut out wood that fitsin its mouth...... Tie the wakayapull on the kambu that u have fixed ib the mouth of karagam pot.......
Now take maatu yerr..... Apply with water on the stick that was fixed in pot....... Apply mattu yeru..... Apply kambu (navadaniyathil) serunda kambu.
Just spray water three times in a day......
Karagam mulaipari should be tied on the first day itself...... As kambu will take 7 days to grow
@@Health360degree seekiram
Super 👌👌👌
Thanks anna
முளைப்பாரி ஆரம்பத்தில் அம்மன் உருவம் செய்வது எப்படி சொல்லுங்க
Super super super
😊
உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் ஊக்குவிக்கும்
நன்றி🍬❤️
Payaru ooravachu potta yevallavu neram ooravaikanum anna
பயிர் முளைப்பாரி போட்ட பயிரை ஊற வைக்க கூடாது
Plz dukku mulaippari yappti poduvathu
கண்டிப்பாக
yethanai mani nerathuku oru murai thollika vendum
ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் நண்பா.
Aduku mulaipari poduvathu
Yentha mochai potta nallathu
இந்த முறையில் முளைப்பாரி போடும்போது நீங்க எந்த மெட்சைபயிரை use பண்ணலாம்
அக்கா அடுக்கு முலைப்பாரி பொடுங்கல்
விரைவில் போடுகிறோம்
பயிர் முளைப்பாரியில் ராச பயிர் வளர்ந்தால் யோகம் என்று சொல்கிறார்கள். அது உண்மயா . ராச பயிர் என்றால் என்ன. Please sulunga
அடுக்கு முளைப்பாரி எப்படி சொல்லுங்கள்
மிக விரைவில் சொல்லுகிறோம்🙏♥️
@@Health360degree நன்றி
Karagam mulaipari poduvadhu yapadi
Two weak la upload செய்யப்படும்
Oru nalaikku ethina murai thanni tholikanum
Oru மணிக்கு ஒருமுறை
இரவு நேரத்தில் kammiyaga தெளிக்கவும்
Mulai oodateena kastam vaaruma anna
No. It's a psychological point
உன் அன்பும் பராமரிப்பின் வெளிப்பாடு தான் முளைப்பாரியின் வளர்ச்சி
இதில் இருந்து ஒருவர் மீது காட்டும் அன்பு மற்றும் பராமரிப்பு (care) விகிதத்தை தெரிந்து கொள்ள முடியும்
பெண்கள் தன்னுடைய கணவன், குழந்தைகள் மீது அன்பும் பராமரிப்பும் (love and care) அதிகரிக்க செய்ய நம்முடைய முன்னோர்கள் கூரிய பயிற்சி முறை
Maattu saani use pannalama anna
மாட்டு சானி use பண்ணலாம் try a இருக்கணும்
Thanks anna
Please வேண்டாம்
Same height valara yenna pannanum
வண்டு அறிக்காத பயிரை use pannunga,
தண்ணீர் அடிக்கடி தெளித்து விடுங்கள்,
முக்கியமான விஷயம் இருட்டான அறையில் mulaippariyai வைத்து வளர்க்கவேண்டும்,
ஒரு சில மாதம் கழித்து முழு தகவலுடன் வீடியோ போடுகிறோம்
கரக முலைப்பரி வளர்ப்பு சொல்லுங்க.....
Viraivil
கரக mulaippari video upload பண்ணியாச்சு
super
Thank u ❤️❤️❤️
சொல்லுங்க அம்மா எப்படி மூடி வைக்கணும் எத்தனைநாள் அப்படி வைக்கணும்
Sollunga plzzzz
Valarchiya poruthu neega moodi vaikkanum
7 நாட்கள் நடுவில் தண்ணீர் தெளிக்க வேண்டமா sistr
தேவையான அளவு ஸ்ப்ரே மூலம் அல்லது கொஞ்சமாக தெளிக்கவும் சகோதரி.
Centre na eppadi
ஊற வைத்த பயிர் போடுவதா??? அல்லது ஊற வைக்காமல் போடலாமா???
ஊற வைக்காத பயிரை பயன்படுத்தி அரைநாள் மட்டும் மூடி போட்டு மூடிவைக்கவும்.
Tq 🌹akka
முளைப்பாரிக்கு வைத்த சானம் பூசனம் பிடிப்பது போல் தெரிகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க pls
Thanni kaalaiyilum maalaiyilum tholikanum alava
உருவம் போடும் முறை கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
கண்டிப்பாக விரைவில்
@@Health360degree na thoothukudi dist sir inga yarum uruvam mulapari poda thariyathu eanga vidula na அடுக்கு mulaippari than podu kudukuran plz konjam solunga sir use full irukum
Akka ippadi la podathinga ka uruva mulaipari kattrathu neenga video la podathinga podavum kuddathu yaarukkelam uruva mulaipari podanum nu aasaiya irukko ,akka neenga mulaipari ppodampothu yaarukkelam mulaipari podanum assay irukko avangala kutitu ponga avangalum palagikuruvaanga ,ippadi la uruva mulaipari ya video VA podathinga , uruva mulaipari mattum alla entha vidhamaana mulaiariyaum video VA uploaded pannathinga Amman kovathikkiu aal aakathinga Anna neenga uruva mulaipari podanum nu aasai irundha nerula poi palakikanga ipppadi video poda sollathinga ok VA. Amman. Na saathanam nenajiyaathinga, naa soolavendiyatha solliten intha comments yaarukkelam correct nu thonutho avanga ellam reply pannuga, intha comments yaarukkelam wrong nu solluravanga lum reply pannuga reason ooda pannanum ,akka solliten ithuku Mel ungal seyal neengalum reply kandippaka pannanum thank you frienda
Hi
Hi enna ns
yellam seri than ana unga video ku back ground music potu kedutheenga.. samiku nu podura mulaipari sami paata bgm va vechu irundha nalla irundhu irukum…
Ithu yendha ooru??
Dindigul ji
Thanks for your feedback❤️❤️❤️
மஞ்சள் நிறத்தில் வர என்ன செய்ய வேண்டும் முளைப்பாரி மஞ்ச காப்பா இருக்க
வெளிச்சம் இல்லாத இடத்தில் வளர்க்க வேண்டும்
1. ஒளிச்சேர்க்கை சரிவர நடைபெறாவிட்டால் தாவரத்தின் இலை மஞ்சள் நிறத்தில் இருக்கும் நண்பா.....
2.சூரிய ஒளியும் , காற்றும் படாமல் பாதுகாத்து வளர்த்து வந்தால் முளைப்பாரி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
❤️❤️❤️❤️ நன்றி
Atha eppadi moodi vaikanum
Than neer tholikum murai pattri sollavum
மிக விரைவில் பதிவிடப்படும் சகோதரி❤️
முளைப்பாரி க்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்கவும் இரவில் குறைந்தது மூன்றில் இருந்து நான்கு முறையாவது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
@@Health360degreeTq amma
அனைவரும் கற்க நினைத்து பதிவிட்ட உங்களுக்கு நன்றி
ஆனால் இதை தொழிலாக பல திரு நங்கைகள். இளைஞர்கள்.பாட்டி மார்கள் செய்கிறார்கள் அனைவரும் கற்றால் இவர்கள் நிலை என்ன.
எல்லாரும் கற்றால் அதன் மதிப்பு குறையும் .இதற்கு மேல் உங்கள் விருப்பம்.
நீங்கள் வாழ பிற வாழ்வை ........சொல்ல விரும்பவில்லை
விவசாயிகள் அனைவருக்கும் முளைப்பாரி போடுவது எப்படி என்று தெரியும் நண்பா.
இந்த வீடியோ எதுவும் தெரியாத நகரவாசிகளுக்காக தான் நண்பா...
வேண்டுமானால் அனைவரும் விவசாயம் செய்யட்டும் நண்பா
வளரட்டும் விவசாயம்
Magal thanni illa sathava thanni
புரியவில்லை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்
Normal water sun light padama vaikanum
Correct
@@Health360degree suthi ennathu mattum podanumnnu sollunga plzzzz
நீங்க போட்டது வர பயறா
Yes
எந்த இடத்தில் வானுநலும் போடலமா இல்ல சாமி ரும்பில் மட்டும் போடனுமா
தயவு செய்து செல்லுங்கள்
எங்கு வேண்டுமானாலும் போடலாம். நீங்கள் வளர்க்கின்ற ரூமானது சாமிக்கு ஏற்றபடி சுத்தமாக இருக்கக் வேண்டும் அடுத்ததாக அந்த அரையானது வெளிச்சம் இல்லாமல் இருந்தால் நன்றாக வளரும்
Mulaipaari valarkum vitham ipadilam public a pota kudathu. . Ipadi Samy Ku Nama panra mulaipaari valarkum videos potu all Kovil la Pongal vaika mudiyama pochu. Corona vanthu inum Nama normal life Ku poga mudiyala. Then all'temple closed. So unga video ipadi public a pota irukura konja perkum ivolo thana nu Samy Kovil Pooja ellathayum kindal pana start paniruvaanga.. mulaipaari valarkum videos podurathum ... Karuvarai Amma va open a ipadi public a video podurathum kaaturathum onu than.. purinchukonga.
Ninga apde yen Negative a think pandrenga intha video pathuttu evlo per mulaipari valarppu patri therijukaranga nan ivangaloda kambu mulaipari video pathu enga kovil la pottom arumai a vanthuthu namma manasara Kadavulukku Senja Avaru kandeepa eduthukuvaru , namma pandra Aniyayam Akkramam thanga mudeyama than covid 19 Nammala vatti vathaikuthu athukku Open a video pottathu Thappunu soldrengale . Ethavathu thappa pesiruntha sorry
It's correct nanba
Unmaiya soldrakku yappavum thayanga kudathunga , sari yo thappo manasula pattatha pottu odachuruven, athum mulaipari sadangu chumma oru festivel time la oru part enjoyment . Atha poi yarukum katta kudathu theiva kutham agirum kanna kuthirum nu pesaranga ... oru ponnu age atten panni maman thanni uthi 9 ,11 nal yaru mugathaium pakka kudathunu sonnanga ippo kulichu dress pottu therattu sir mudiyara varaikum full vlog poduthuga atha vida kevalam ethuvume illa .
அறிவை எப்படி வளற்பது என்று கற்றுக்கொடுங்கள். பெண்களை முட்டாள்களாக வடிவமைக்காதீர்கள்.
உங்க ஊர்களில் திருவிழா கொண்டாடுவிங்களா இல்லை முட்டாள்தனம் என்று வட்டு விடுவீர்களா?
கோவிலுக்காக முளைப்பாரி போட சொல்லி ..அவங்கவங்க வீட்ல வளர்க்க சொன்னாங்க...10 நாள் ஆச்சு ..இப்ப முளைபாரி கொஞ்சம் வாடுரமாதிரி இருக்கு .்தெளிச்ச தண்ணீரும் உரிய மாட்டேங்குது...இன்னும் 2 நாள்தான் இருக்கு முளைப்பாரி எடுக்க...என்ன செய்யனு தெர்ல...நல்லா செழிப்பா வளர என்னங்க பண்ணனும்..அவசியம் உடனே பதில் சொல்லுங்கபா
நல்ல காத்தோட்டம் இருக்கிற மாதிரி வைத்து தண்ணீர் ஊற்றுங்கள்
தண்ணீரை பக்குவமாய் தெளிங்க
முளைப்பாரி நன்றாக இருந்ததா?
அடுக்கு முளைப்பாரி எப்படி சொல்லுங்கள்