முத்தரையர் சமூகத்தின் அரசியல் | தமிழ்நாட்டு சமூகங்கள் -Ep - 02 | FTP Tamil | Raveendran Duraisamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @thangamthangam298
    @thangamthangam298 2 ปีที่แล้ว +80

    தொடர்ந்து முத்தரையர் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கும் ஐயா.ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏

  • @Sivagangai_sathish
    @Sivagangai_sathish 2 ปีที่แล้ว +49

    தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக முத்தரையர் சமுதாயத்திற்கு புரட்சி செய்து வரும் ரவீந்திரன் துரைசாமி ஐயா அவர்களுக்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்-சிவகங்கை மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்🙏

  • @SARAVANANSARAVANAN-wr7ec
    @SARAVANANSARAVANAN-wr7ec 2 ปีที่แล้ว +48

    தொடர்ந்து முத்தரையர் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக..😍

  • @girupanithi7657
    @girupanithi7657 2 ปีที่แล้ว +43

    தொடர்ந்து முத்தரையர் சமூகத்துக்கு குரல் கொடுக்கும் ஐயா ரவீந்திரன் அவர்களுக்கு ஒட்டுமொத்த முத்தரையர் சமுதாயம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் 💐🇧🇹🇪🇸

  • @pasupathiambalam3580
    @pasupathiambalam3580 2 ปีที่แล้ว +34

    நன்றி அய்யா தொடர்ந்து எங்களுக்கு குரல் குடுக்குறீங்க ❣️💐🙏🙏🙏

  • @malaichamymalaichamy8992
    @malaichamymalaichamy8992 2 ปีที่แล้ว +22

    அய்யா உங்களுக்கு கோடான. கோடி நன்றிகள அய்யா தமிழ்நாட்டில் உங்களைபோல் உன்மையை உரக்கபேச யாருமில்லை நன்றிகள் ஐயா

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 2 ปีที่แล้ว +27

    🙏🌅🕉️🌀👑💐🏵️🌺🌷🦁🦁🦁 ஐயா முத்தரைய வம்சம் கஷ்டப்படுவதை மிகத் தெளிவாக எடுத்து உரைத்தீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏

  • @salairajann127
    @salairajann127 ปีที่แล้ว +7

    முத்தரையர்கலின் உணர்வுகளை புரிந்து பேசும் அண்ணன் மதிப்பிற்குரிய அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு நன்றி

  • @RamRaj-zs7rl
    @RamRaj-zs7rl 2 ปีที่แล้ว +21

    ஐயா முத்தரையர் சமூகத்திற்காக பேசுவதற்கு மிக்க நன்றி ஐயா இரண்டு திராவிட கட்சிகளும் எங்களுக்கு இழைக்கும் அநீதிகளை உங்களை போன்றோர் சொல்வது எங்களுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது

  • @மதகுபட்டிமீடியா
    @மதகுபட்டிமீடியா 2 ปีที่แล้ว +61

    இனி வரும் காலங்களில் தமிழர் தேசம் கட்சி முன்னெடுக்கும்

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 ปีที่แล้ว +16

    தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஐயா ரவிந்தீரன் துறை சாமி ஐயா அவர்களுக்கு நன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எந்த ஒரு பிரச்சினை ஐயா வுக்கு வந்தால் ஆதரவாக இருக்க வேண்டும் 🙏👍💐

  • @kabilanrajagopal5336
    @kabilanrajagopal5336 ปีที่แล้ว +10

    கடலூர் முத்தரையர் நாயுடு சங்கம் சார்பில் நன்றி...

  • @snagarajsnagaraj5116
    @snagarajsnagaraj5116 2 ปีที่แล้ว +19

    ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய பணி மென்மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @KarthikaKarupaiya-li3io
    @KarthikaKarupaiya-li3io 6 วันที่ผ่านมา +1

    உண்மையை உறக்க சொன்ன அய்யா திரு ரவிந்தர் துறைசாமி அய்யா அவர்களுக்கு ஆவுடையார் கோவில் ஒன்றியம் தமிழர் தேசம் கட்சி சார்பாக வாழ்த்துக்கள் 🫂🫂❤️💛❤️💛

  • @murugesankarupusamy4917
    @murugesankarupusamy4917 2 ปีที่แล้ว +13

    நன்றி அய்யா முத்தரையர் மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @kannanmkkannan6086
    @kannanmkkannan6086 2 ปีที่แล้ว +11

    ஐயா ரவீந்திரன் துரைச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா சவுதி வாழ் முத்தரையர் உறவுகள் சார்ப்பாக

  • @thangamthangam298
    @thangamthangam298 2 ปีที่แล้ว +20

    வீர முத்தரையர் முன்னோற்றசங்கம் சார்பாக நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loinscamp6428
    @loinscamp6428 2 ปีที่แล้ว +11

    நன்றி திரு.RD அவர்களுக்கு 💐💐💐

  • @pandiyanponnurangam2295
    @pandiyanponnurangam2295 ปีที่แล้ว +4

    வட தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பாக கோடானு கோடி நன்றிகள்..இனி அனைத்து ஊடகங்களும் முத்தரையர் பற்றி பேசி தான் ஆகணும்..

  • @thamizhmr9798
    @thamizhmr9798 ปีที่แล้ว +12

    தொடர்ந்து முத்தரையர் சமுதாயத்திற்கு குரல் கொடுத்து வரும் ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு #தமிழர்_தேசம் கட்சி சார்பாக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏

  • @Kalainger734
    @Kalainger734 ปีที่แล้ว +6

    ஐயா ரவீந்திர துரைசாமி தொடர்ந்து முத்தரையர் சமுதாயத்தை பற்றி பேசி வருவதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இனி எங்களுக்கான கட்சி இருக்கு என்றும் தமிழர் தேசம் கட்சியில் அரசியலை மீட்டெடுப்போம்அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசியலை வழங்குவோம்

  • @gp9650
    @gp9650 2 ปีที่แล้ว +9

    ஊடகங்கள் வாயிலாக பேசும் பொருளாக மாறி வருகிறது. முத்தரையர் சமுதாயம். இதுவே எங்களது எழுச்சிக்கு ஒரு ஊன்றுகோலாக உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது. ஊடகத்திற்கு மிக்க நன்றிகள் பல

  • @Hariharan-fe8ex
    @Hariharan-fe8ex 2 ปีที่แล้ว +17

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி கணியூர் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @tms-trichy5785
    @tms-trichy5785 2 ปีที่แล้ว +7

    முத்தரையர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருக்கும் ஐயா ரவீந்தரன் துரைசாமி ,அவர்களுக்கு நன்றி!நன்றி!!

  • @kumarpichaikavalkaran1225
    @kumarpichaikavalkaran1225 2 ปีที่แล้ว +14

    இரவிந்திரன் துரைச்சாமி ஐயாவிற்கு வாழ்த்துக்கள்

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan 2 ปีที่แล้ว +12

    தொடர்ந்து முத்தரையர்க்கு குரல் கொடுக்கும் உங்களுக்கு நன்றி திராவிட கட்சிகள் முத்தரையர் சமூகத்துக்கு எதுவும் செய்யல பிஜேபி வாய்ப்பு கொடுக்கணும்

    • @karthi485
      @karthi485 2 ปีที่แล้ว

      ஒட்டுமொத்த தமிழக முத்திரையர்களின் தலைவராக மட்டுமின்றி தான் யார் என்பதை உணர வைத்த பெருமை அண்ணன் கே கே எஸ் அவர்களே சாரும் அண்ணன் கே கே எஸ் அவர்கள் தலைமையில் தமிழ் தேசம் கட்சி புதியதோர் சகாப்தத்தை படைக்கும் என்பதில் ஐயமில்லை

  • @dhivyamagu
    @dhivyamagu ปีที่แล้ว +6

    கோபிசெட்டிபாளையம் வேட்டுவ கவுண்டர் சார்பாக நன்றி

  • @306hariprasath.n9
    @306hariprasath.n9 2 ปีที่แล้ว +8

    Waited for this series episode. Thank you vamsi sir

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    நன்றி சார் எங்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுப்பதற்கு 🙏🙏🙏🙏🙏

  • @chinnamohan8861
    @chinnamohan8861 2 ปีที่แล้ว +5

    Very nice you have long supporting to my community and also to stimulating, modelling us under the guidence of KKS. Thank you so much sir such kinds of exposure for my people

  • @ThangaDharmaraja
    @ThangaDharmaraja 7 หลายเดือนก่อน +1

    முத்தரையரை கூறியதற்கு மனமார்ந்த நன்றி

  • @vijayakumarvivek9214
    @vijayakumarvivek9214 ปีที่แล้ว +8

    வேதாரண்யம் முத்தரையர்கள் சார்பாக நன்றி ஐயா🙏🙏🙏

  • @kathiravanr7834
    @kathiravanr7834 2 ปีที่แล้ว +12

    ஐயா இரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும்,ஊடகவியலாளர் வம்சி அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @chandruc7878
    @chandruc7878 2 ปีที่แล้ว +6

    நன்றி ❤

  • @பிசாசு-ள6ண
    @பிசாசு-ள6ண 2 ปีที่แล้ว +6

    நன்றி❤🙏

  • @rameshrahan4010
    @rameshrahan4010 2 ปีที่แล้ว +4

    தொடர்ந்து முத்தரையர் சமுதாயம் அரசியல் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் அய்யாவிற்கு தமிழ் நாட்டு சமூகம் என்று தலைப்பு வைத்து அரசியல் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் குரலை வெளிக்காட்டிய FTP Tamil channel க்கு நன்றிகள் பல...

  • @MAHESH-dt9br
    @MAHESH-dt9br 2 ปีที่แล้ว +4

    Super sir.i am always like your speech. Pls support for mutharayar Community in politics. Thank you hands up sir

  • @pandirajan418
    @pandirajan418 2 ปีที่แล้ว +7

    நம் சமுதாய உறவுகளே ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு நன்றி சொல்லுங்க இனிமேல் மறந்தும் திராவிட கட்சிகளுக்கு வாக்குகளை செலுத்தாதீர்கள்

  • @Aadhitamizhan_
    @Aadhitamizhan_ 11 หลายเดือนก่อน +3

    தமிழர் தேசம் கட்சி மட்டுமே ❤

  • @cknathan5726
    @cknathan5726 2 ปีที่แล้ว +4

    Thanks for Ravindran duraisamy👍👍

  • @SSKRealEstateDindigul
    @SSKRealEstateDindigul ปีที่แล้ว +1

    ரவீந்திரன் துரைச்சாமி அவர்களுக்கு வணக்கம் நான் ஒக்கலிக கவுடர் சமுதாயத்தைச் சார்ந்தவர் தற்போது வேடசந்தூர் கம்பம் மேட்டுப்பாளையம் ஓசூர் தளி ஆகிய தொகைகளில் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் காலம் காலமாக எங்களுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுகிறது எங்கள் சமுதாயத்தைப் பற்றி தாங்கள் ஊடகங்களில் பேசவும் நன்றி

  • @Karthik-ki1um
    @Karthik-ki1um 2 ปีที่แล้ว +7

    Thank for supporting mutharaiyer caste sir.....

  • @thonthilingapuram
    @thonthilingapuram 2 ปีที่แล้ว +5

    நன்றி🙏🙏

  • @kabaddi-uyir
    @kabaddi-uyir ปีที่แล้ว +3

    முத்தரையர் சமுதாயம் அரசியலில் ஒற்றுமை வேண்டும்

  • @RamKumar-wd9op
    @RamKumar-wd9op 2 ปีที่แล้ว +4

    தொடர்ந்து விழிப்புணர்வு கொடுக்கும் அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு நன்றி இனி வரும் காலங்களில் காட்டுக்கு ராஜா சிங்கம் அந்த சிங்கத்தோட கொடி பறக்கும் விரைவில் தமிழக தேசிய கட்சி மலரட்டும் சிங்கத்தோட பாதையில் செல்வோம் அண்ணன் கே கே எஸ் வழியில் 🙏🙏

    • @pandirajan418
      @pandirajan418 2 ปีที่แล้ว

      🔥🔥🔥🔥

    • @mahamuni104
      @mahamuni104 2 ปีที่แล้ว

      Valthukal valthukal valka palandu valamudan nalamudan 👌

  • @Aadhitamizhan_
    @Aadhitamizhan_ 11 หลายเดือนก่อน +4

    முத்தரையர் மக்களின் குரல் அண்ணன் கேகேஎஸ் மட்டுமே ❤

  • @வறுமை-த3ந
    @வறுமை-த3ந ปีที่แล้ว +6

    முத்தரையர்கள் கல்வியில் மீன்னேற வேண்டும்

    • @ArunAdithh
      @ArunAdithh ปีที่แล้ว +1

      கண்டிப்பாக உங்க கமெண்ட் பார்க்கும்போது தெரியுது😢

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 ปีที่แล้ว +5

    தராசு ஷியாம் அவர்களுக்கு பிறகு அதை அருமையாக பின் தொடர்பவர் துரைசாமி அவர்களே இவர்களுக்கு கொடுத்த பணியை செம்மையாக செய்கிறார்கள். தமிழ் நாடு வாழ்க. கொஞ்சம் இலங்கையை எட்டி பாக்கனும் தமிழா?

  • @sathiarajsathiaraj7343
    @sathiarajsathiaraj7343 9 หลายเดือนก่อน +1

    Sir👍👍👍👍👍👍👍👍👍🥳

  • @ponnersanker6766
    @ponnersanker6766 ปีที่แล้ว

    Thanks for RavindranDuraisamy Sir 🙏🙏🙏

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +2

    அய்யா உங்கள் கருத்து தமிழக முத்திரையர் சமுதாயம் மக்கள் சார்பாக கோடான கோடி நன்றி மேலும் இ,பி.எஸ். இன்று முதல்வராக இருக்க வேண்டியவர் அவர் கே கே எஸ் 3 சீட் கொடுத்து இருந்தால் இன்று முதல்வர் இ.பி,எஸ் தான்

  • @manum.p1470
    @manum.p1470 2 ปีที่แล้ว +1

    Nice analysis by raveendran duraiswamy

  • @karthis8671
    @karthis8671 ปีที่แล้ว +2

    முத்தரையா்சமுகத்திற்க்கு
    பேசியதிருரவீந்தரன்அவா்களுக்குநன்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @இயற்கையின்காதலி-ர7ங

    உண்மை

  • @saravananm864
    @saravananm864 7 หลายเดือนก่อน

    Very good informative interview

  • @ilayarajak7224
    @ilayarajak7224 2 ปีที่แล้ว +5

    💐💐💐

  • @logeshanlogeshan7858
    @logeshanlogeshan7858 2 ปีที่แล้ว +5

    👍👍👍

  • @SarathKumar-me1qr
    @SarathKumar-me1qr 2 ปีที่แล้ว +1

    Valthukkal aiyaa

  • @thamizhmr9798
    @thamizhmr9798 ปีที่แล้ว +1

    அரசியல் அதிகாரத்தை நோக்கி #தமிழர்_தேசம்_கட்சி🔥🔥

  • @306hariprasath.n9
    @306hariprasath.n9 2 ปีที่แล้ว +4

    If possible ask about dalith ezhilmalai.ravindran sir will tell much info about him.

  • @ananthananthbalaananth7902
    @ananthananthbalaananth7902 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு நன்றி

  • @lavanyakailasam8052
    @lavanyakailasam8052 2 ปีที่แล้ว +1

    Mikka nantri ayya

  • @paramasivamc8593
    @paramasivamc8593 ปีที่แล้ว

    Arumai Ayya

  • @vijayr6627
    @vijayr6627 2 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prakasht7315
    @prakasht7315 7 หลายเดือนก่อน

    ❤ யூ அண்ணா

  • @sathiarajsathiaraj7343
    @sathiarajsathiaraj7343 9 หลายเดือนก่อน

    Sir super

  • @selvarasup2541
    @selvarasup2541 ปีที่แล้ว

    Nanry

  • @gunaseelanr1227
    @gunaseelanr1227 5 หลายเดือนก่อน

    🙏💯

  • @elangomath2901
    @elangomath2901 7 หลายเดือนก่อน

    true true...

  • @cutequeen7411
    @cutequeen7411 ปีที่แล้ว

    Thanks. Sir

  • @eniyanmuthu7318
    @eniyanmuthu7318 9 หลายเดือนก่อน

    👍🙏

  • @ananthananthbalaananth7902
    @ananthananthbalaananth7902 ปีที่แล้ว

    நிச்சயமா வருவோம் சீக்கிரம் காத்திருங்கள்

  • @gunaseelanr1227
    @gunaseelanr1227 8 หลายเดือนก่อน

    ❤💯💯

  • @sprabakaran9837
    @sprabakaran9837 2 ปีที่แล้ว +2

    💛❤️💪🙏🙏🙏

  • @arivuc6536
    @arivuc6536 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @vrsthuvarai1096
    @vrsthuvarai1096 6 หลายเดือนก่อน

    🌹🙏👌👍🌹

  • @vellaiyanandiyappan2763
    @vellaiyanandiyappan2763 ปีที่แล้ว

    👍

  • @elangomath2901
    @elangomath2901 7 หลายเดือนก่อน

    selvarajai oliththathu?

  • @bellsenthil1724
    @bellsenthil1724 ปีที่แล้ว

    💐💐💐💐💐💐💐💐💐

  • @gunaseelanr1227
    @gunaseelanr1227 3 หลายเดือนก่อน

    ♥️💛⚔️♥️💛

  • @suzukisurya2964
    @suzukisurya2964 2 ปีที่แล้ว +2

    🤝🤝🙏🙏🇪🇸🇪🇸💥

  • @guna5890
    @guna5890 2 ปีที่แล้ว

    Iam mannarkudi

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว +4

    வலையன் டா

  • @tsmilkagency2060
    @tsmilkagency2060 ปีที่แล้ว

    நான் வேட்டைக்கார். சமுதாயத்தை சேர்ந்தவன் என் சமுதாயத்தை சார்ந்த மக்கள் தமிழ்நாடு முழுவதும் 50 இலட்சம் மக்கள் இருக்கிறார்கள்.இவர்களை ST,MBC, BC, DNC என்று வகைப்படுத்தி , இன்றளவும் அரசியலில் அங்கிகாரம் அற்றவர்கலாக இருக்கிரார்கள். இவர்களுக்காக ஐயா, குரல் கொடுப்பாரா

  • @muralimurugan3822
    @muralimurugan3822 2 ปีที่แล้ว +1

    ழுதலியார் Ravi Sri

  • @muthuraja512
    @muthuraja512 ปีที่แล้ว +1

    Aruppukottai muthuraja kottai

  • @guna5890
    @guna5890 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍️✍️✍️

  • @andisamianti9463
    @andisamianti9463 ปีที่แล้ว

    அய்யா ரவீந்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நண்றி கூறும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்

  • @gunashankarguna4136
    @gunashankarguna4136 2 ปีที่แล้ว +1

    We want separate state for mutharaiayar athu Trichy kondu seyal padanum

  • @elangomath2901
    @elangomath2901 7 หลายเดือนก่อน

    karunanidhis family will not do any good to mutharaiyars...

  • @arumugamarumugam5370
    @arumugamarumugam5370 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @mathan393
    @mathan393 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @palanilogesh5311
    @palanilogesh5311 ปีที่แล้ว

    thanks ayya 👌🤝❤

  • @shanmugam9068
    @shanmugam9068 2 ปีที่แล้ว

    Engaluga..Aduthavana..Nampuvan ..

  • @yasraja815
    @yasraja815 ปีที่แล้ว +2

    ஒரு மாவட்டத்தில் உருப்படியா இல்ல அப்ப எப்படி அரசியல் கிடைக்கும்

  • @shanmugam9068
    @shanmugam9068 2 ปีที่แล้ว

    Mutharayar....Naam.thamilar..Aaganum....Summa...Nomma..Katchi....Noyya...Katchi...Thooki..eriyanum

  • @trichymurali
    @trichymurali 2 ปีที่แล้ว +6

    நன்றி ❤️🙏

  • @ushaprasad2463
    @ushaprasad2463 2 ปีที่แล้ว +3

    Nice analysis by raveendran duraiswamy

  • @BalaBala-uy4zh
    @BalaBala-uy4zh 7 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @Rx-hw1rk
    @Rx-hw1rk ปีที่แล้ว

    ❤❤