ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவு கூர்ந்து பதிலளியுங்கள் திருமூலரும் தனது பாடல்களில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு அதாவது சிவத்தோடு கலந்து கொண்டேனே என்று பாடுகிறார் அதேபோல வள்ளல் பெருமானாரும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரோடு கலந்து கொண்டேன் என்கிறார் வள்ளலார் அடைந்த நிலையும் திருமூலர் அடைந்த நிலையும் ஒன்றுதானா ஐயா
@chellaml382 ஐயா அதைப் பற்றி சிறிது விளக்கத்துடன் ஒரு வீடியோ போடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மற்ற ஞானிகள் அடைந்த நிலைக்கும் வள்ளல் பெருமானார் அடைந்த நிலைக்கும் உள்ள வேறுபாடு அதை நாம் தெளிவாக சொன்னால் தான் சுத்த சன்மார்க்கத்தின் மக்களை தெளிவுபடுத்த முடியும்
@@chellaml382 திருமந்திரம் முதல் மந்திரம் 1. உபதேசம் (பாடல்-122) சிவயோகம் ஆவது சித்தசித்தென்று தவயோகத் துள்புக்குத் தன் ஒளி தானாய் அவயோகம் சாராதவன் பதி போக நவயோக நந்தி நமக்களித்த தானே
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏
அருமை ஐயா
மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏
எல்லாம் செயல் கூடும் 💕🙏
நன்றி ஐயா 🙏🙏
உண்மை நான் கோவம் படாமல் இருக்க முயற்சி செய்கிறேன்.. இராமலிங்க அப்பா கருணையால் எல்லாம் செயல் கூடும் 🪔🙏🪔🙏🪔🪔
அருமை அய்யா
நன்றி கள் அய்யா
வணக்கம் ஐயா
கோபத்தை புரிந்துகொள்ள, முயற்ச்சி செய்வேன் ஐயா, இராமலிங்கா அபயம், அபயம்
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவு கூர்ந்து பதிலளியுங்கள் திருமூலரும் தனது பாடல்களில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு அதாவது சிவத்தோடு கலந்து கொண்டேனே என்று பாடுகிறார் அதேபோல வள்ளல் பெருமானாரும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரோடு கலந்து கொண்டேன் என்கிறார் வள்ளலார் அடைந்த நிலையும் திருமூலர் அடைந்த நிலையும் ஒன்றுதானா ஐயா
இல்லை ஐயா
@chellaml382 ஐயா அதைப் பற்றி சிறிது விளக்கத்துடன் ஒரு வீடியோ போடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மற்ற ஞானிகள் அடைந்த நிலைக்கும் வள்ளல் பெருமானார் அடைந்த நிலைக்கும் உள்ள வேறுபாடு அதை நாம் தெளிவாக சொன்னால் தான் சுத்த சன்மார்க்கத்தின் மக்களை தெளிவுபடுத்த முடியும்
@@chellaml382 திருமந்திரம்
முதல் மந்திரம் 1. உபதேசம் (பாடல்-122)
சிவயோகம் ஆவது சித்தசித்தென்று
தவயோகத் துள்புக்குத் தன் ஒளி தானாய்
அவயோகம் சாராதவன் பதி போக
நவயோக நந்தி நமக்களித்த தானே
நிச்சயமாக வரும் நன்றி
@@chellaml382 நன்றி ஐயா
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சிறப்பு மிகச்சிறந்த பதிவு ஐயா