நான் இன்னைக்கு இந்த சங்குகோலம் எங்க வாசலில் போட்டேன் சூப்பர் இருக்கு
Super❤❤❤❤❤
mam pls put 3 dots kambi rangoli pls👌👌👌
Ok Krishnaveni sister... thank you...🙏🏻😍 thanks for your valuable comment...🙏
இப்பதான் பார்த்தே ன்.நேற்று பார்த்திருந்தால் இன்று காலைவாசலை அழகுபடுத்தியிருப்பேன்.எனக்கு கோலம் போடுவது ரெ
உங்கள் சேனலில் மட்டும்தான் ரசிகர்களை கவரும்படி பெயரை வாசித்து சொல்கிறீர்கள். சந்தோஷம். வளர்க உங்கள் கலை.🎉
சங்கு கோலம் சூப்பர் தினமும் உங்கள் கோலம் தான் வாசலில் போடுவேண் கலர் போட்டு போடுவேன். ❤🎉👌🙏🙏🙏
மிக்க நன்றி நன்றிங்க தோழி கீதா பாண்டியன் 🙏🏻😍❤️👍