THIRUPPUGAZH | Naalum Aindhu | Ragamalika | Thisra Nadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 168

  • @rudhraassociates4026
    @rudhraassociates4026 4 ปีที่แล้ว +4

    ரொம்ப அருமையாக இந்த பத்து நாட்களும் அழகான விளக்கம் கொடுத்த மதுசூதன் சாருக்கு நன்றி. அழகான இனிமையாக பாடிய 4 சகோதரிகளுக்கும் நன்றி.

  • @malathisundaram355
    @malathisundaram355 4 ปีที่แล้ว +15

    பத்து திருப்புகழும் முத்து திருப்புகழ்.நால்வர் ஒர் குரலில் பாடி அழகு சேர்த்தது அருமை.தொகுத்தவரின் உற்சாகம் நாங்களும் அடைந்தோம்.

  • @umasekhar2629
    @umasekhar2629 4 ปีที่แล้ว +9

    Excellent presentation by Madhusudan and V2S2 team. Ragamalika TV, please add more Thiruppugazh songs to this collection. Thank you 🙏🏽

  • @mohanananthanarayanan9402
    @mohanananthanarayanan9402 4 ปีที่แล้ว +2

    தைப்பூச திருவிழாவின் மகத்துவத்தை கோர்வையாக பாமாலையை பூமாலையாகத் தொடுத்து தெய்வீக மணத்துடன் அலங்கரிக்கச் செய்த கலைஞர்களுக்கும் வருணனையாளர்க்கும்
    நன்றி.
    Look forward to more such Thematic concepts.
    Thank you Sir.

  • @kalaicholai7952
    @kalaicholai7952 4 ปีที่แล้ว +8

    இதைவிட வேறு என்ன வேண்டும்.... என் அப்பன் முருகனை பாடி மகிழ, அதை கேட்பதே பேரானந்தம்... அனைவருக்கும் நன்றிகள் பல 🙏

  • @srisritharan7324
    @srisritharan7324 2 ปีที่แล้ว

    இனிமையான குரல். பல முறை திரும்ப திரும்பக் கேட்டேன். சகோதரிகளுக்கு நன்றி.

  • @jyotimurli7663
    @jyotimurli7663 4 ปีที่แล้ว +2

    Really so divine.. fabulous singing by V2S2...wish it would never end

  • @soundararajan22
    @soundararajan22 4 ปีที่แล้ว +1

    தை பூசத்தை பத்து திருப்புகழ் பாடல் களால் வருடி முருகனை வணங்கிய குழுவுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 4 ปีที่แล้ว +3

    No words to express my feelings. Everyday you are taking us to the devinene tour of Arupadai Veedu. Superb singing by the singers and explanation by Madhusudan. Thank you Subha mam taking us to the divine world. We expect many more to come.

  • @dharaniprabhakaran743
    @dharaniprabhakaran743 4 ปีที่แล้ว +8

    Thanks Shubha mam for taking us to a short pilgrimage tour with a guide like Madhusudanan. Kudos to all the 4 singers for their beautiful rendition. Please arrange some more short trips likewise.

    • @7d2h3an9d8
      @7d2h3an9d8 4 ปีที่แล้ว

      Another great singing performance beautifully executed by the Sisters ?

    • @srimathiramaswamy8803
      @srimathiramaswamy8803 4 ปีที่แล้ว

      Credit goes to Subha madam for taking Thiruppugazh to the homes of all muruga bakthas.vazhga .valarga ungal pani.i am following all the songs selection of voices is super.singers rendering with great involvement .congrats

  • @vvaidehi5617
    @vvaidehi5617 4 ปีที่แล้ว +1

    கேட்க கேட்க திகட்டாத செவி உணவு . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் இறை சேவை. 👍👍👍👍👍

  • @meenakshi9341
    @meenakshi9341 3 ปีที่แล้ว +2

    Thank you brother and deer sisters god bless you and murugar blessings all fine good.

  • @subbulakshmi.s5391
    @subbulakshmi.s5391 4 ปีที่แล้ว +1

    ஒவ்வொரும் பாட்டும் மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடலை பாடியவர்கள் மேலும் அழகு சேர்த்துள்ளார்கள் சகோதரிகளுக்கு பாராட்டு கள்

  • @vectorindojanix848
    @vectorindojanix848 4 ปีที่แล้ว +1

    Excellent explanation n team work marvelous. Ragamalika real garland to lord muruga. Please never stop such wonderful attempts.

  • @usharamakrishnan7684
    @usharamakrishnan7684 4 ปีที่แล้ว +1

    நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்து superb program. Waiting for some more such programs🙏🙏🙏

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 ปีที่แล้ว

    Superb Commentary and Sweet Singing of AAnandha Bhairavi, Ranjani, Bagesree & Madhyamavathi

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 ปีที่แล้ว +1

    Excellent idea to make all the four singers to render this!
    No words! Simply divineful.

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 4 ปีที่แล้ว +1

    Very good rendition by the team and a wonderful introduction prior to singing. Simple and divine. Lord Muruga to bless all. Thanks for giving us a nice presentation. Venkat

  • @maxmueller6195
    @maxmueller6195 4 ปีที่แล้ว +2

    first one to listen ...keep going..and make us part of this journey..thanks subha mam and all the singers and the madhusudhan

  • @runesh.
    @runesh. 4 ปีที่แล้ว +2

    என் மகனுக்கு நல்ல தமிழ் அறிவு ஞானம் நல்ல படிப்பு வர வேண்டும்.
    மிகவும் நன்றி
    We are from srilanka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmuganathan1404
    @shanmuganathan1404 4 ปีที่แล้ว +1

    பத்து நாட்களும் பவிந்திரத்தின் உச்சம் முருகனின் அருளாள் பாக்கியம் அடைந்தோம் நன்றி தங்களுக்கும் பாடிய அவர்களுக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @vanimuralidharan9718
    @vanimuralidharan9718 4 ปีที่แล้ว +1

    Awesome rendition and explanation. I really wish you continue this great work.

  • @parvathya3775
    @parvathya3775 3 ปีที่แล้ว

    Very nice performance everyday I am listening Thiruppughal. .it gives enoughlife energy..Thanks.singingbirds.

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 4 ปีที่แล้ว +1

    Very nice singing.The entire programme was good.Thanks to Subha mam.😍😍

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 ปีที่แล้ว +1

    Let all the blessing and wealth cone to u... Really happy to see this and hear..... Great efforts
    ... Pls upload more such songs not only thirupugal all songs...... Carnatic music and tamil songs...... Super.... Great effort

  • @1970sugan
    @1970sugan 4 ปีที่แล้ว

    Arumai arumai. Mikka nanri. I enjoyed the villakkam for thiruppazh as much as the thiruppazh. Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @MrNavien
    @MrNavien 4 ปีที่แล้ว +4

    Excellent! Definitely I gonna miss it.
    Bageshri so lovely ❣️

    • @mohnapriyanka
      @mohnapriyanka 4 ปีที่แล้ว +2

      Hi, can you please mention the other ragas? Thank you

    • @MrNavien
      @MrNavien 4 ปีที่แล้ว +1

      @@mohnapriyanka
      Ranjani, Madyamavathi

    • @mohnapriyanka
      @mohnapriyanka 4 ปีที่แล้ว

      @@MrNavien thank you! Is the first one Anandabhairavi? I thought there were four ragas

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 ปีที่แล้ว +1

      ​@@mohnapriyanka S S. AAnandha Bhairavi, Ranjani, Bagesree & Madhyamavathi.

  • @umakumar7056
    @umakumar7056 4 ปีที่แล้ว

    Excellent introduction by Mr. Madhusuthanan and awesome singing by all four ladies. Learnt some new ones. Enjoyed it everyday.

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 4 ปีที่แล้ว +1

    Wonderful, a day well started for the last 10 days.

  • @harishkannan4521
    @harishkannan4521 4 ปีที่แล้ว

    Excellent clarity in speech and explanation. Good selection of thirupuzhai song. Pleasant voice and instrumentation. God bless you all guys.

  • @susheelav8666
    @susheelav8666 4 ปีที่แล้ว

    அருமை, உங்கள் சேவைக்கு நன்றி

  • @srikau2891
    @srikau2891 4 ปีที่แล้ว

    Beautiful presentation by Mr Madhu n wonderful singing...God Bless

  • @subramaniann847
    @subramaniann847 3 ปีที่แล้ว

    My hearty compliment to'you tube 'for your thoughtful recommendation of this marvellous Thiruppugalh program of Ragamaliga T.v.It has brought to light the hidden talents of emerging artists V2S2 team and scholarly preface by Sri Kalaiselvan.Iam sure that this team will win many more laurels by Murugan's grace

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 4 ปีที่แล้ว

    Arumaiyana Explanation And Songs.Wishes To All.Muruka Saranam

  • @neelar2395
    @neelar2395 4 ปีที่แล้ว +1

    Looking forward to more programs like this

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 4 ปีที่แล้ว

    Thanks to ragsmalika team for the thirupugzh virundu. Wishes to madhusudhan and V2 S2 group Vaira padakkam minnugiradu.

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 4 ปีที่แล้ว +1

    Enjoyed thoroughly all 10 days. Wish I can hear some more. 🙏🙏

  • @drakonsoul5236
    @drakonsoul5236 4 ปีที่แล้ว

    Excellent Suba mam.continue ur journey. Good team.wishes to all.

  • @ushabasker4563
    @ushabasker4563 4 ปีที่แล้ว

    Nice narration by Madhusudan..lovely rendition by. v2s2 team. Thanks a ton Subha mam . We r really blessed🙏

  • @omshakthituitioncentre345
    @omshakthituitioncentre345 3 ปีที่แล้ว

    Very nice.valzha valamudan

  • @sivaramannarayanaswami9343
    @sivaramannarayanaswami9343 4 ปีที่แล้ว

    Very beautiful programme. Very sad to note that this is ending today. Thanks a lot Subhashree mam for arranging such a nice programme. A very nice narration from Mr.Madhusudhanan and a very nice rendition by all the four girls. Vazgha valamudan.

  • @swarakshetrastyleofkalaksh6364
    @swarakshetrastyleofkalaksh6364 4 ปีที่แล้ว

    Excellent Excellent No words to write Thank u so much for the team Murugaa Saranam

  • @jayalakshmichandrasekaran4142
    @jayalakshmichandrasekaran4142 4 ปีที่แล้ว

    Excellent programme thanks subha madam

  • @govindrajant566
    @govindrajant566 3 ปีที่แล้ว

    Words r not enough
    Superb
    Thanks

  • @shankervasu7000
    @shankervasu7000 ปีที่แล้ว +2

    நாலு மைந்து வாசல்கீறு தூறு டம்பு கால்கையாகி
    நாரி யென்பி லாகுமாக மதனூடே
    நாத மொன்ற ஆதிவாயில் நாட கங்க ளானஆடி
    நாட றிந்தி டாமலேக வளராமுன்
    நூல நந்த கோடிதேடி மால்மி குந்து பாருளோரை
    நூறு செஞ்சொல் கூறிமாறி விளைதீமை
    நோய்க லந்த வாழ்வுறாமல் நீக லந்து ளாகுஞான
    நூல டங்க வோதவாழ்வு தருவாயே
    காலன் வந்து பாலனாவி காய வென்று பாசம்வீசு
    காலம் வந்து வோலமோல மெனுமாதி
    காம னைந்து பாணமோடு வேமி னென்று காணுமோனர்
    காள கண்ட ரோடுவேத மொழிவோனே
    ஆல மொன்று வேலையாகி யானை யஞ்சல் தீருமூல
    ஆழி யங்கை ஆயன்மாயன் மருகோனே
    ஆர ணங்கள் தாளைநாட வார ணங்கை மேவுமாதி
    யான செந்தில் வாழ்வதான பெருமாளே

  • @dsaravanan65
    @dsaravanan65 3 ปีที่แล้ว

    வாழ்கை பயணம் பயன் அடைந்தது , அருள் முருக செந்தில் நாதா

  • @LeboWorld
    @LeboWorld 2 หลายเดือนก่อน

    Good song and hard work for practice

  • @nm-ri1ve
    @nm-ri1ve 3 ปีที่แล้ว

    அருமையான இசை பதிவு....

  • @KVSM_2005
    @KVSM_2005 4 ปีที่แล้ว

    அருமை சகோதரா. ரொம்ப நன்றி்.

  • @rajalakshmisuresh1445
    @rajalakshmisuresh1445 3 ปีที่แล้ว +1

    Inda பாடல் கடைசி இல்லை ..தயவு செய்து full திருப்புகழ் பூராவும் எங்களுக்கு அளிக்க வேண்டும் ragamaaliga டிவி

  • @radhasrinivasan3459
    @radhasrinivasan3459 4 ปีที่แล้ว

    Pramadham சொல்ல வாழ்த்த வார்த்தைகள் இல்லை மனம் அப்படி ஒரு அமைதியாக இருக்கு. வாழ்க வளமுடன் ஓம் சரவணபவாய நம ஓம்

  • @parthavt
    @parthavt 4 ปีที่แล้ว

    Excellent programme . Thanks

  • @BhaskiV
    @BhaskiV 4 ปีที่แล้ว

    பத்து நாட்களும் போனதே தெரியவில்லை. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் முருகப்பெருமான் அருள் புரிவான். இது திண்ணம். வெற்றிவேலவனுக்கு அரோகரா!

  • @bhalamurugansonofgovindhap7866
    @bhalamurugansonofgovindhap7866 3 ปีที่แล้ว

    அருமை ! மை மை மை மை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ...

  • @minu24
    @minu24 4 ปีที่แล้ว

    Thank you Subhashree nd Ragamalika👍. 10 days of Thiruppugazh , one each day, was so divine.

  • @umamuthukrishnan6722
    @umamuthukrishnan6722 4 ปีที่แล้ว

    அருமை அருமை.
    Pls continue if you can.
    Really felt so divine for last 10 days🙏

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan8202 4 ปีที่แล้ว

    அருமை அருமை. பயணம் தொடரட்டுமே.

  • @janakimohan6685
    @janakimohan6685 4 ปีที่แล้ว

    திருப்புகழும் இனிமை தொகுப்புரையும்மிக மிகஅருமை🌷🌸

  • @mariselvans
    @mariselvans 4 ปีที่แล้ว

    Arumai Arumai, Thiruchendur Subramaniyar enaku migavum nerukamanavar , arumayana vilakam and alagana inimiyana theiveega kuralil padal anantha kaneeer vara vaikirathu 🙏🏾

  • @raghavanrajuiyer8001
    @raghavanrajuiyer8001 3 ปีที่แล้ว

    God bless you all with His Divine grace
    Lord Muruga Saranam

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 4 ปีที่แล้ว

    Enjoyed thoroughly. Thanks Ragamalika

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 ปีที่แล้ว

    திருப்புகழ் தேனிசை
    கேட்டு உள்ளம் மகிழ்ந்தோம்.

  • @umaraman6219
    @umaraman6219 4 ปีที่แล้ว +1

    வெற்றி வெற்றி என்று சங்கநாதம் முழங்குது
    ஜெயந்திநாதன் திருப்புகழை மூவுலகும் பாடுது
    அலை அலையாய் பக்தர் கூட்டம் ஆர்ப்பரித்து வருகுது
    அரோகரா சப்த கோஷம் விண்ணைத்தாண்டி ஒலிக்குது
    - உமா ஹைமவதி ராமன்

  • @sundaresanramaswamynarayan3798
    @sundaresanramaswamynarayan3798 4 ปีที่แล้ว

    A good program with a candid
    Presentation
    Congratulations
    Thank you to all

  • @adyagu
    @adyagu 4 ปีที่แล้ว

    Enjoying everyday. Please continue to post more.

  • @subhashinis5221
    @subhashinis5221 4 ปีที่แล้ว

    Kadhu kulira, manam maghizha, sindhai theliya vazhzi vagutha Ragamalika TV ku oru JAY! Thodarattum ungal isaipani.

  • @neelar2395
    @neelar2395 4 ปีที่แล้ว

    Everything about this program was very good

  • @gmurday
    @gmurday 4 ปีที่แล้ว

    words cannot express Gratitude.................BLISSSSSS,,,,,,MURUGAAAAAAAA.....

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 3 ปีที่แล้ว +1

    முருகனுக்கு 6 அர்ச்சனைப் பாடல்கள் உள்ளது என்று சொன்னீர்கள்... அது எவை எவை என்று சொல்லுங்கள் என தாழ்மையுடன்🙏🙏🙏 கேட்டுக்கொள்கிறேன்... தங்களால் பதிவிடமுடியுமா...

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 4 ปีที่แล้ว

    இன்று பத்தாம் நாள்! எங்களுக்கு பத்தாதநாள்!!ஆனாலும் கெத்தான நாள்!!! பக்தி என்னும் மலர்களை கொத்தாக பறித்து எங்களுக்கு கொடுத்த "" ராகமாலிகா"" விற்கு முத்தான நாட்கள் இந்த பத்து நாட்கள்!! இந்த தெய்வ குழந்தைகள் பிரியா விடைபெறும் .,..... நாள்! முருகபெருமானும், அருணகிரிநாதரும் அளவற்ற அருளைஇவர்களுக்கு அருள்வாராக!! இந்த பத்து நாட்களும், சத்தான இசையை திருப்புகழுக்கு சேர்த்த நம்ம """ வெங்கட்""" இந்த காணொளியை பக்தர்களுக்கு காணிக்கையாக்கிய சுபா அம்மை இவர்களின் புகழ் ! அவனியில் பவனி வரும்! இதை பன்னிருகை வேலன் தருவான்!! """ மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவோம்! பக்தியில் இத்தனைநாளும் திளைத்தநாம் ஆன்மீகத்தில் ஒன்னாவோம்¡! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

  • @thiruprabhume
    @thiruprabhume 4 ปีที่แล้ว +18

    நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
    நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே
    நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
    நாட றிந்தி டாம லேக ...... வளராமுன்
    நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
    நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை
    நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
    நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே
    காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
    காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி
    காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
    காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே
    ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
    ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே
    ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
    யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே.

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 4 ปีที่แล้ว

    Excellent, Enjoyed all 10days, Thank u. 🙏🙏

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว

    மிகவும் உன்னதமான பதிவு

  • @sankariganesh2572
    @sankariganesh2572 4 ปีที่แล้ว

    Excellent series with superb & brief explanation. Keep rocking🎸🎶🎶

  • @vidyaravindran816
    @vidyaravindran816 4 ปีที่แล้ว

    Thank u everybody in this team work it was great

  • @yasodharamahendran6363
    @yasodharamahendran6363 4 ปีที่แล้ว

    Very nice singing. Ragas are Anandabharavi
    Ranjani, kaanada, Mathyamavathi..

  • @rameshjayasituamlu
    @rameshjayasituamlu 4 ปีที่แล้ว

    Superb! Enjoyed every bit of it.

  • @aadiahil1
    @aadiahil1 3 ปีที่แล้ว +1

    4 ragas in this songs are
    1. Ananda bhairavi
    2. Ranjani
    3. Kanada
    4. Madyamavathi

    • @hdgftyiwghd88
      @hdgftyiwghd88 2 ปีที่แล้ว

      Thanks I thought 2nd Raga was Dharmavathi and 3rd raga was Bhagyashree ragam

  • @runesh.
    @runesh. 4 ปีที่แล้ว

    திரு செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எங்க அம்மாவுக்கு நோய் குணமாக வேண்டும்.

  • @kvenkatraman1187
    @kvenkatraman1187 4 ปีที่แล้ว

    Enjoyed very much.. but continue with more songs.. do not stop with ten songs.
    At least one songs for all the thiru stalams..
    Nice talk by Shri. Madhusudan and singing.

  • @vvaidehi5617
    @vvaidehi5617 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு பாடலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் பாடகர்கள் பேஷ் பேஷ்👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

  • @vidyarangarajan7510
    @vidyarangarajan7510 4 ปีที่แล้ว

    Superb ! Kudos to all artists..

  • @sanathkumara4049
    @sanathkumara4049 4 ปีที่แล้ว +4

    நியூ ஜெர்ஸியிலிருந்து (USA) >ஆதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளியது
    மயூராதிரூடம்> மஹா வாக்ய கூடம்
    மனோஹாரி தேஹம் >மஹத் சித்த கேஹம்
    மஹி தேவ தேவம் >மஹாவேத பாவம்
    மஹாதேவ பாலம்> பஜே லோக பாலம்
    கடைசியில் என் அப்பன் செந்திலாண்டவன் மீதான திருப்புகழையும் பதிவு செய்து விட்டீர்கள் /நீடூழி வாழ்க

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 8 หลายเดือนก่อน

    ஓம் ஆனந்த முருகா நமக

  • @bhalamurugansonofgovindhap7866
    @bhalamurugansonofgovindhap7866 3 ปีที่แล้ว

    அருமை

  • @selvakumar-ym8ty
    @selvakumar-ym8ty 2 ปีที่แล้ว

    peralagu theiveega kural.innum niraiya pathuvugal podalame...pls

  • @saranyagurumurthy47
    @saranyagurumurthy47 3 ปีที่แล้ว

    அழகிய ராகங்கள்

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 3 ปีที่แล้ว

    Thanks much for this wonderful service to spiritual seekers, music lovers, those interested in Tamil poetry etc. Wish you the best and hope that you will continue to provide such video/audio gems to people all over the world. Can you please list the 6 Archanai thirupagzh s?

  • @paramesappadoo1900
    @paramesappadoo1900 4 ปีที่แล้ว

    அரோகரா. முருகா சரணம்.

  • @rajijiayaspathi2833
    @rajijiayaspathi2833 4 ปีที่แล้ว

    Vetrivel Murukanukku Haro Hara🙏🙏🙏

  • @jeevanar5566
    @jeevanar5566 3 ปีที่แล้ว

    Arumai

  • @vidyaravindran816
    @vidyaravindran816 4 ปีที่แล้ว

    Arumai 🙏🙏🙏 Muruga Muruga Muruga Muruga Muruga

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว +1

    தங்கள் யாவருக்கும் மனமார்ந்த நன்றி.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 4 ปีที่แล้ว

    Very nice 👌

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 4 ปีที่แล้ว

    JEYANTHI NATHA SARANAM ! ARUMAI!ARUMAI ! PRAYING FOR LORD MURUKAN "S GRACE TO PARTICIPANTS PRODIUSER & RAGA MALIGA .

  • @nadasudharasa6277
    @nadasudharasa6277 4 ปีที่แล้ว

    Superb singing

  • @gangabagirathysankaranaray1411
    @gangabagirathysankaranaray1411 3 ปีที่แล้ว

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 ปีที่แล้ว

    Vinaya mm from Arakkonam?

  • @radhamaniswaminathan8509
    @radhamaniswaminathan8509 4 ปีที่แล้ว

    Excellent.

  • @tharany5108
    @tharany5108 4 ปีที่แล้ว

    Can anyone mention the Ragams in this thirupugazh?