தமிழ்நாட்டின் NO:1 சீரியல் கயல் | தமிழ்நாட்டு மக்களை சொத்து சேர்த்து வச்சு இருக்கேன் | Kayal Serial.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 69

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 4 หลายเดือนก่อน +3

    உலகமெங்கும் வாழும் மக்கள் அனைவரும் உங்கள் நாடகத்தை பார்க்கிறார்கள் தெரிந்து கொள்ள வேண்டும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றியாக சொன்னீங்கள் ❤அதை கவனத்தில் வைக்கனும் ❤கயல் சீரியலில் எல்லோரும் நன்றாக நடித்தீங்கள் ❤❤சுப்பர்❤❤❤❤❤❤

  • @mathusekar7052
    @mathusekar7052 ปีที่แล้ว +7

    Kayal cute and humble speech ❤️❤️

    • @MinMin-lk3ew
      @MinMin-lk3ew ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤❤❤❤

    • @MinMin-lk3ew
      @MinMin-lk3ew ปีที่แล้ว +1

      💞💞💞💞💞💞💞💞

  • @vanithamathan2852
    @vanithamathan2852 ปีที่แล้ว +10

    All tha best Kayal team expect more quality episodes like before❤

  • @nooruddeent5908
    @nooruddeent5908 ปีที่แล้ว +12

    கயல் No:1 என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்,
    என்னுடைய வாக்கு எதிர் நீச்சல் சீரியல் தான்.

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 ปีที่แล้ว +2

    ஓம்-
    வணக்கம். மலேசியாவிலிருந்து,
    "கயல்" தொடரில், கயல், கதாப்பாத்திரம், அருமை, பெண்ணாலும், வீட்டிலும், பணியிலும், கருத்தாக, தெளிவாக, பொறுப்பாக '
    செயல்ப்பட முடியும் என்பதை, என்னைப்போன்ற, (சில) பெண்களுக்கு, நன்குப் புரிய(தெளிவு) வைத்திருக்கிறார். மேலும்
    பேட்டியின் போது,
    தெளிவாக, பொறுப்பாக,
    பதில் அளித்த விதமும் அருமை, வாழ்க, வளர்க கதாநாயகி, கயல்....நன்றி...(உண்மைப் பெயர் ஞாபகம் இல்லை)

  • @azhkudurai6879
    @azhkudurai6879 ปีที่แล้ว +9

    சூப்பர் கயல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் சீறல் நடிப்பு அனைத்தும் சூப்பர் காய்கள் வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @sj8899
      @sj8899 ปีที่แล้ว

      Kayal innum walandha kastampa

  • @VijayakumarKrishnasamy-p6l
    @VijayakumarKrishnasamy-p6l 4 หลายเดือนก่อน +5

    Periamma.action.super

  • @VasukiRamesh-po7ch
    @VasukiRamesh-po7ch 4 หลายเดือนก่อน +3

    கயல்சூப்பர்குடும்பம்❤🎉

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 หลายเดือนก่อน +3

    கயல் அண்ணன் மூர்த்தி மிகவும் அன்பான மனிதர்

  • @vasanthishettigar667
    @vasanthishettigar667 4 หลายเดือนก่อน +1

    👍 kayal is very super acting i like it 👏🤗

  • @anushahariharan3243
    @anushahariharan3243 ปีที่แล้ว +4

    உங்க voice ரொம்ப நல்லா இருக்கே நீங்களே dubbing try பண்ணலாமே உங்களுக்கு!!! தமிழ் கூட நல்லா பேசறீங்க hats off to the whole team

  • @simthrijacob7420
    @simthrijacob7420 ปีที่แล้ว +1

    It's good teaching, challenging among this program, how u overcome the problem, kayal n the team work are wonderful

  • @gurubaran1266
    @gurubaran1266 ปีที่แล้ว +8

    திறமையான நடிகர்கள் 🎉🎉🎉🎉கதைகளத்தில் மாற்றம் வேண்டும்

  • @palni1237
    @palni1237 ปีที่แล้ว +5

    All the best kayal team

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว +1

    கயல்அம்மா காமாட்சி கேரக்டர் பெஸ்டு சூப்பர்

  • @VithulashinyVithulashiny
    @VithulashinyVithulashiny 4 หลายเดือนก่อน +1

    Kayal super nadakam❤

  • @simthrijacob7420
    @simthrijacob7420 ปีที่แล้ว +1

    More serial will be like this.tq.vy much,the serial vy good very cooperatives team.

  • @poonkodi3547
    @poonkodi3547 ปีที่แล้ว +27

    என்னது நம்பர் 1சீரியலா! எதிர் நீச்சல் சீரியல பார்த்து விட்டு அப்ப்ப்பபறறறமா சொல்லுங்க

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 3 หลายเดือนก่อน +1

    😂ஏண்டா 😂கல்யாண த்தை 😂எவ்வளவு 😢வருஷ திலே 😮முடிப்பீங்க 😭😭😭😭😭😍

  • @beautiful25beautifulstiori19
    @beautiful25beautifulstiori19 3 หลายเดือนก่อน +1

    I love kayal stories serial

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว +3

    ஆமாம்.எல்லா.நடிகரகள்.ளூம்.சூப்பர்தாண்.பிண்ணி.எடுத்து.இருக்காங்க.பெரியப்பா.சூப்பரப்.எங்க.பெரிய.அப்பா.போல.குட்

  • @thamaraithamaraithamaraise1494
    @thamaraithamaraithamaraise1494 3 หลายเดือนก่อน

    Supper serial kayal serial I like very much 💐💐💐❤️❤️❤️❤️👏🏻👏🏻👏🏻🙏🙏🙏👌🏻👌🏻👌🏻

  • @ramananm1293
    @ramananm1293 ปีที่แล้ว +7

    சைத்ரா இல்லையென்றால் கயலை யாரும் பார்க்க மாட்டார்கள்

  • @anandaprasad4124
    @anandaprasad4124 ปีที่แล้ว

    Meena kumari / kamatchi amma acting very well doing in acting
    This is🙏🙏🙏🙏🙏

  • @anrajasingarapettai6780
    @anrajasingarapettai6780 ปีที่แล้ว +1

    VeriGood

  • @vijilakshmi9105
    @vijilakshmi9105 ปีที่แล้ว +2

    My life same

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 หลายเดือนก่อน +2

    இந்த சீரியல் முடிய போகிறதா 😭

  • @DhanamJagadheesan-sl6fi
    @DhanamJagadheesan-sl6fi 4 หลายเดือนก่อน

    Kayal super acting

  • @IruthayMary
    @IruthayMary 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤super

  • @jabbarparveen1779
    @jabbarparveen1779 ปีที่แล้ว +2

    Kayalsuper

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว +1

    கயலுக்கு எப்போது செவலியர்விருதுகள் பாராட்டுகள் கிடைக்குமா எப்படியாகும்

  • @pichandig6230
    @pichandig6230 3 หลายเดือนก่อน +2

    கயல் உன் திருமணம் ஐப்பசி மாதத்தில்தான் நடக்குமா! இல்லை! கார்த்திகை மாதம்! நடக்குமா! இல்லை தை மாதம் நடக்குமா! எனக்கு சந்தேகமாக! இருக்கின்றது! எங்க ஊரில் ஒரு காதல் ஜோடி! நீங்கள் காதலிக்க! ஆரம்பிக்குபோது! அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டு அவர்களுக்கு! குழந்தை பிறந்து விட்டது! ஆனால் இதுவரை! உங்களுக்கு! திருமணம்! நடக்கவில்லை! எப்படியோ! இழுத்துகொண்டுபோங்கள்! தை மாதம்! செய்யுங்கள்! நீங்களும் சீரியலும்!

    • @Nisha-e9b
      @Nisha-e9b 3 หลายเดือนก่อน

      Next year s apparam story venumla

  • @anthonydcruz-jo4rs
    @anthonydcruz-jo4rs 27 วันที่ผ่านมา

    யார் சொன்னது கயல் சீரியல் நம்பர் 1. அனைத்து சன் டிவி தொடர்களும் அர்த்தமற்றவை மற்றும் பயனற்றவை.

  • @Nisha-e9b
    @Nisha-e9b 3 หลายเดือนก่อน

    Perimaperippa good 👍💐💐 avanga illa no good nadagam

  • @mathimathiyalagan497
    @mathimathiyalagan497 4 หลายเดือนก่อน +1

    Kayal charectoril act kuduppavarai migavum parattukiren.unmaiyiliye ithuvarai ethanaiyo serial parthirukkiren.inthamathiri kathaiyodu ontri supperana acting.manathai thodavaikkum acting.

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 หลายเดือนก่อน

    தனம் சிறந்த மருமகள்

  • @krishnaswamySvk
    @krishnaswamySvk 4 หลายเดือนก่อน +1

    பெரிய அப்பா
    பெரிய அம்மா
    தண்டனை
    கொடுங்க

  • @vijiramasamy9950
    @vijiramasamy9950 ปีที่แล้ว

    கொஞ்சமாவது யதார்த்தம் இல்லை. வீட்டிற்கு வீடு பிரச்சனை வரும். ஆனால் பிரச்சனை மட்டுமே உள்ள சீரியல் கயல். அதெப்படி நம்பர் ஒன் சீரியலாகும். டாக்டர் - பெரியப்பாவை எப்ப பார்த்தாலும் கயல் ஜெயிப்பதுபோல காட்டுவது யதார்த்தமா இல்ல...

  • @mangalaanand2074
    @mangalaanand2074 2 หลายเดือนก่อน

    கல்யாணம் எப்போ முடியும்அapppa?????

  • @mohamedmashur4323
    @mohamedmashur4323 ปีที่แล้ว +1

    ஏன்டா ஒரு ஒலிவாங்கியை வைத்துக் கொண்டு அலட்டுறீங்க? இன்னொரு ஒலிவாங்கி வாங்கக் காசில்லையா? கதை ஆரம்பத்தில் நன்றாக இருந்தது இப்போது ஒரே சொதப்பலாக இருக்கிறது.. எப்போது விறுவிறுப்பாக மாறும்?

  • @bharathnp9964
    @bharathnp9964 ปีที่แล้ว

    I need more emotions in kayal serial

    • @Arjun.1825
      @Arjun.1825 ปีที่แล้ว

      Today episode 😍😍

  • @yasodakannan1372
    @yasodakannan1372 ปีที่แล้ว

    Why dont you all use your voice? That is better than the other peoples voice.

  • @mangalaanand2074
    @mangalaanand2074 2 หลายเดือนก่อน

    Kamathi (meenakumari)eppavuam. Alumoonuzhi😩😩

  • @BaluBalu-ir1xb
    @BaluBalu-ir1xb 3 หลายเดือนก่อน

    Ssup madam

  • @kp.gunasekarankp.gunasekar2022
    @kp.gunasekarankp.gunasekar2022 4 หลายเดือนก่อน

    DUPAKUR SERIYAL

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 ปีที่แล้ว

    Kayal, iluvai, aruvai, alapparai, loosutthanama a, kadhai, Kalam, sappaithanamaana, thodargalil, no, 1, sagikkale, mudiyale 🤭😭😁😁😩😠😫😗😞

  • @sudharkumarsudharkumar3268
    @sudharkumarsudharkumar3268 4 หลายเดือนก่อน

    No suntv serial ,zeetamil only

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 3 หลายเดือนก่อน +1

    Engough stop this serial please

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 หลายเดือนก่อน

    மூர்த்தி தனம் மகள் எங்கே.

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 4 หลายเดือนก่อน

    இது படு மோசம்கயல் சீற்றம் அழுமூஞ்சிகாமாச்சிநன்றாக இல்லை

  • @gnanjappan7467
    @gnanjappan7467 3 หลายเดือนก่อน

    Serial running more than 1year and above, the sister of kayal fragrant from very beginning, marriage function more than 3 months running. how many kidnapping how many rescues very very boorrrrr.

  • @KarasiKarasi-k2e
    @KarasiKarasi-k2e 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉👌👌👌👌👌💓💓💓🙋🙋🙋karsiHi😁😁😁🥰🥰🥰🥰

  • @mahadevansubramanian558
    @mahadevansubramanian558 ปีที่แล้ว

    Romba izhukkireenga. Vara Vara kadhai soodu kuraikirathu

  • @bhuvaneswarivenkatesan676
    @bhuvaneswarivenkatesan676 ปีที่แล้ว +9

    Appidinu neengathan sollikkanum konjam kooda manasatchi illama no. 1la irrukku

  • @jayanthibanumathi-jv1il
    @jayanthibanumathi-jv1il ปีที่แล้ว

    No no very very very boring serial

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan9563 3 หลายเดือนก่อน

    Tamil nadalaya ore mental serial. Ore mental diractor and spoil the mental diractor means this subject. Kindly send out the shiva shankari to venkatesh bhai cooking serial. So atheist have a chance. Vadvu, Dharamalingum mention there contact number. They ready to spoil the middle class family life. Real. Do it. Langada subject.

  • @குடந்தைமுருகன்
    @குடந்தைமுருகன் 4 หลายเดือนก่อน +1

    No 1 மூதேவிடா