பாபாவே உங்கள் ரூபத்தில் வந்து என்னுடைய தற்போதைய மன உளைச்சலுக்கு பதில் சொன்னதாக உணருகிறேன் வசந்த். என் வாழ்க்கையும் பிறந்தது முதல் பாபாவால் ஆசிர்வதிக்கப்பட்டதுதான் . ஓம் சாய்ராம்🙏
மிக மிக அருமையான பதிவு. தாங்கள் சீரடியிலிருந்து சென்னைக்கு பயணித்த இரயிலில் 2014ம் ஆண்டு என நினைக்கிறேன், எனது குடும்பத்தாரும் பயணித்தோம். தாங்கள் ஒரு டைரக்டர் என தெரியும் ஆனால் மிகவும் தெளிவாகவும், நாவடக்கத்துடனும் தாங்கள் கூறிய ஆன்மீக கருத்துக்கள், தங்கள் உரையை கேட்பவர்க்கு மிகவும் ஆழமாக பதியக்கூடிய உரையாக உள்ளது. மிகவும் நன்றி.
Respected Sir, Thank you,for updating your experience,on February 6th 2019, I went to sivasankar Baba z ashram visiting all temples in the same campus, I was doing pranasthapana of said baba here also ,after I came home ,I felt someone following me within me but I couldn't recognize who it was and what it was, in the evening when I went to pooja room to write Om OmSrisaiRam, I saw Baba's shadow opposite to Mr then only I recognized it was baba who followed me none else, but I didn't have the presence of mind to take a photo like many who had similar experience took photos and share Witt us ,after prana sthapana simply recting,om sai SriSai Jai jai sai for 24 hours 48 days without worrying for issues surrounding you, definitely we can lead Avery bliss full life,blissful life is more important than a happy life,recite experience and see ,I wish everyone to join Maharashtra parayan or daily parayan ,there are many miracles done by baba but it will become more lengthier.
Super sai ram, yes true, thank you.. Now my age 47 ,, yes I proud of... Me Bcz.. I'm right path. Tq, we have same tingking after sai appa come to my life
வசந்த் சாய் அண்ணன் நான் விஸ்வநாதன். சிலெ, தேவகோட்டை உங்கள் திரைக்கதை மகுடிக்கு நான் மயங்கும் பாம்பு... உங்களோட பங்காளியும் கூட... உங்கள் சகோதரர்கள் அனைவருக்கும் மிகப் பரிச்சயமானவன். இதெல்லாம் விட நானும் உங்க தாத்தாவுக்கு சொந்தக்காரன். சாய் பேரன் என் வாழ்க்கையில் சாய்மாதா வின் அருளாசியே அதிகம் எனக்கு தெரிந்தவரை நம்மவர் "சகலதேவாதி ரூபன்" கேட்டதும்,கேட்காதததையும் தருபவர்! நடந்தது ஏன் என்ற காரணத்தை நாம் அறியாமலே உணர வைப்பவர்! உங்கள் சாய் கான்சீயஸ் மிகச்சரி அவரை நாம் அரைகுறையாக தெரிந்து( பிற வழிபாடுகளுடன்) ஏற்றுக்கொண்டால் கூட அவர் நம்மை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் அழகே தனி. வைகறை முதல் மறு வைகறை வரை உடன் இருக்கும் தெய்வம் சாய் உங்கள் தந்தையார் போலவே என் தந்தையார் தான் எனக்கு சாய்பாபாவை அறிமுகம் செய்தவர்.. என் தந்தையார் தான் தேவகோட்டை சாய்பாபா ஆலயத்தை நிர்மாண்யத்தில் தலையாய பங்காற்றியவர். இப்போது அவர் சாய்திருவடி அடைந்து விட்டார்கள். நீர் இன்றி அமையாது உலகு! நமக்கு சாய் இன்றிஅமையாது வாழ்வு! அன்புடன் விஸ்வநாதன் சி லெ ஆடிட்டர் மயிலாப்பூர் 99656 18590 ஒருசாய் யோசனை:- நீங்கள் பாமாவிஜயம் எதிர்நீச்சல் போன்ற ஒரு முழு காமெடி படத்தை இன்றைய டிரெண்டிலோ அல்லது பெண்ணை கதாநாயகனாக பார்க்க வைக்கும் (உங்கள் குரு நாதர் பாணி படங்கள்- என்றுமே பேச வைக்கும் அதிகாரங்கள் அவை) திரைக்கதையில் அமைத்து தந்து கொண்டிருந்தால் உங்களுடைய குருநாதரின் உச்சாணிக் கொம்பில் ஓர் நீக்கமுடியா கிளையாக அமையும் உங்கள் திரைத்துறை வாழ்க்கை.. ஒன்று மட்டும் உண்மை உங்களால் பல சரத்திர நாயக, நாயகிகளையும் மாற்று சிந்தனையாக பல குணச்சித்திர பாத்திரங்களையும் உருவாக்கித் தந்து கொண்டே இருக்க முடியும்... மீண்டும் அன்புடன் வணக்கம் ஓம் சாய்ராம்... சகல தேவாதி ரூபனே இன்னவென்று அறிய முடியாத இறைப் பொருளே அண்ணனின் எண்ணங்கள் மேலோங்கி வளர உடன் இருக்க வேண்டுகிறேன்.....
Vasanth sir your words are so inspiring and soothing. I still cherish meeting you at an audititorium over a Sai program. You responded so positively when I said that my daughter had become your ardent fan after watching your movie rhythm at the age of of nine.Even now sometimes we feel that life has not been fair to us. But as you rightly said we should have Shraddha and Saburi for Sai to validate our deeds.Brilliant sir👌.Om Sai 🙏🏻🙏🏻
Very lovely speech. I was overwhelmed. I wish and hope that you will render some more intellectual and self motivating speeches in the future sir. It was very soothing and relieved me from my low mood. Very nice. Thank u so much.
பாபாவே உங்கள் ரூபத்தில் வந்து என்னுடைய தற்போதைய மன உளைச்சலுக்கு பதில் சொன்னதாக உணருகிறேன் வசந்த். என் வாழ்க்கையும் பிறந்தது முதல் பாபாவால் ஆசிர்வதிக்கப்பட்டதுதான் . ஓம் சாய்ராம்🙏
அருமையான பேட்டி ஐயா.உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும். இப்போது உங்கள் ஆன்மீக பேச்சும் சிந்தனையும் மிகவும் பிடித்திருக்கிறது.
ஓம் சாய் ராம்🙏ஓம் சாய் ராம்🙏ஓம் சாய் ராம்🙏
மிக மிக அருமையான பதிவு. தாங்கள் சீரடியிலிருந்து சென்னைக்கு பயணித்த இரயிலில் 2014ம் ஆண்டு என நினைக்கிறேன், எனது குடும்பத்தாரும் பயணித்தோம். தாங்கள் ஒரு டைரக்டர் என தெரியும் ஆனால் மிகவும் தெளிவாகவும், நாவடக்கத்துடனும் தாங்கள் கூறிய ஆன்மீக கருத்துக்கள், தங்கள் உரையை கேட்பவர்க்கு மிகவும் ஆழமாக பதியக்கூடிய உரையாக உள்ளது. மிகவும் நன்றி.
ஓம்சாயி ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாயி ஓம் சாய் அப்பா சரணம்! சரணம்! சரணம் நன்றி சாய் அப்பா🙏🙏🙏
Om Sai Ram thank you appa
வசந்த் சார் சூப்பர் பேட்டி , your knowledge is amazing , thank you for sharing.
A perfect man..with so many great explanation ! 🙏
அருமை அருமை அருமை அருமையான ஸ்பீச் வசந்த் அய்யா நன்றி நன்றி நன்றி சாய்ராம் ♥ ♥ ♥ ♥
Super 👍👍👍 om sai ram
Omsairam jai jai sairam tq Allah Malik appa saraswathy.from.singapore.
Babavae ungal mulama motivate panniya madhiri irukku thank you sai ram
ஓம் சாயி ராம்
Om Sai Ram Vasanth Sir Babavai pattiya ungal peti mihavum arumi
Thanks for your confidence speech Vasanth Anna!Om Yogiram Suratkumar Om Yogiram Suratkumar Om Yogiram Suratkumar Jayagururaya!Jai Sairam!!!
Respected Sir, Thank you,for updating your experience,on February 6th 2019, I went to sivasankar Baba z ashram visiting all temples in the same campus, I was doing pranasthapana of said baba here also ,after I came home ,I felt someone following me within me but I couldn't recognize who it was and what it was, in the evening when I went to pooja room to write Om OmSrisaiRam, I saw Baba's shadow opposite to Mr then only I recognized it was baba who followed me none else, but I didn't have the presence of mind to take a photo like many who had similar experience took photos and share Witt us ,after prana sthapana simply recting,om sai SriSai Jai jai sai for 24 hours 48 days without worrying for issues surrounding you, definitely we can lead Avery bliss full life,blissful life is more important than a happy life,recite experience and see ,I wish everyone to join Maharashtra parayan or daily parayan ,there are many miracles done by baba but it will become more lengthier.
Sir super sir .om sai ram. Broad knowledge. Motivational.thank u sir
அருமை அண்ணா. தங்களது பதிவு. எனக்கு மிகவும் பிடித்தமானதாக பயனுள்ளதாக, இருந்தது. மிக சிறப்பு. நன்றி 🙏
Om sir sai ram jai sai ram inaykku poonavesayam naladhya varanum
பாபாவின் லீலைகள் அதி அற்புதம் அண்ணே கேட்க்கும் போதே ஆனந்த கண்ணீர் வருகிறது மிக சிறப்பு
Hara hara shankara jaya jaya shankara....om sri gurubyo namaha....super speech...
நன்றி சாய்ராம்
Well say sir every word r true, I'm sai ram appa thunai, Sai appa saranam
Wonderful.. in the morning I had a question and I got the answer by listening to this video.. thank you very much sir and my baba 🙏🏻🙏🏻
Vasanth
Wonderful message
Om sairam
Super sir. Your speech is very good
Good speach
ஜெய் சாய்ராம் சாய் விழிப்பு நிலை மிக அருமை
One sai ram. Ungai interview arumai sir. Ungal pechu manadirku idhamairukiradhu. Melmelum nalla karuthulla padangal eduka en Vazthukal. Sairam.
Maha periyava super en sai appa super...
Semma speech.. fabulous sir😍🙏🙏🙏Omsairam
Very super sir anbe sai ram
Sai appa please solve our problems
I think VASANTH Sir is only an excellent Director but now realised that he is the most admirable & nice SAIAPPA devotee 🙏
Om Sai.Ram
Bless me for my life.
Baba Bless me come out
From my karma and my
Problems. Jai Sai Ram.
Super sai ram, yes true, thank you.. Now my age 47 ,, yes I proud of... Me Bcz.. I'm right path. Tq, we have same tingking after sai appa come to my life
வசந்த் சாய் அண்ணன்
நான் விஸ்வநாதன். சிலெ, தேவகோட்டை
உங்கள் திரைக்கதை மகுடிக்கு நான் மயங்கும் பாம்பு...
உங்களோட பங்காளியும் கூட...
உங்கள் சகோதரர்கள் அனைவருக்கும் மிகப்
பரிச்சயமானவன்.
இதெல்லாம் விட நானும் உங்க தாத்தாவுக்கு சொந்தக்காரன்.
சாய் பேரன்
என் வாழ்க்கையில் சாய்மாதா வின் அருளாசியே அதிகம்
எனக்கு தெரிந்தவரை நம்மவர் "சகலதேவாதி ரூபன்"
கேட்டதும்,கேட்காதததையும் தருபவர்!
நடந்தது ஏன் என்ற காரணத்தை நாம் அறியாமலே உணர வைப்பவர்!
உங்கள்
சாய் கான்சீயஸ் மிகச்சரி
அவரை நாம் அரைகுறையாக தெரிந்து( பிற வழிபாடுகளுடன்) ஏற்றுக்கொண்டால் கூட
அவர் நம்மை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் அழகே தனி.
வைகறை முதல் மறு வைகறை வரை உடன் இருக்கும் தெய்வம் சாய்
உங்கள் தந்தையார் போலவே என் தந்தையார் தான் எனக்கு சாய்பாபாவை அறிமுகம் செய்தவர்..
என் தந்தையார் தான் தேவகோட்டை சாய்பாபா ஆலயத்தை நிர்மாண்யத்தில் தலையாய பங்காற்றியவர்.
இப்போது அவர் சாய்திருவடி அடைந்து விட்டார்கள்.
நீர் இன்றி அமையாது உலகு!
நமக்கு
சாய் இன்றிஅமையாது
வாழ்வு!
அன்புடன்
விஸ்வநாதன் சி லெ
ஆடிட்டர்
மயிலாப்பூர் 99656 18590
ஒருசாய் யோசனை:-
நீங்கள் பாமாவிஜயம்
எதிர்நீச்சல் போன்ற ஒரு முழு காமெடி படத்தை இன்றைய டிரெண்டிலோ
அல்லது
பெண்ணை கதாநாயகனாக பார்க்க வைக்கும் (உங்கள் குரு நாதர் பாணி படங்கள்- என்றுமே பேச வைக்கும் அதிகாரங்கள் அவை)
திரைக்கதையில் அமைத்து தந்து கொண்டிருந்தால் உங்களுடைய குருநாதரின் உச்சாணிக் கொம்பில் ஓர் நீக்கமுடியா கிளையாக அமையும் உங்கள் திரைத்துறை வாழ்க்கை..
ஒன்று மட்டும் உண்மை
உங்களால் பல சரத்திர நாயக, நாயகிகளையும்
மாற்று சிந்தனையாக
பல குணச்சித்திர பாத்திரங்களையும் உருவாக்கித் தந்து கொண்டே இருக்க முடியும்...
மீண்டும் அன்புடன் வணக்கம்
ஓம் சாய்ராம்...
சகல தேவாதி ரூபனே
இன்னவென்று அறிய முடியாத இறைப் பொருளே
அண்ணனின் எண்ணங்கள் மேலோங்கி வளர உடன் இருக்க வேண்டுகிறேன்.....
Sir, Is Vasanth sir a Brahmin?
Omsairam. Om. Sairam. 💐🌺🌻🌼🌹🍁🙏🏾🙏🏾🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️👪🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹Om. Sairam.
Super sir
Yes super sir
Ohm sai ram. Jai sai ram
அருமையான தகவல்.
அண்ணே உங்கள் படத்தில் வரும் அத்தனை பாடல்களும் மிக சிறப்பு நீங்கள் பாபா பற்றி மேலும் பேசவேண்டும் உங்கள் பேச்சை கேட்க மிக ஆர்வம் நன்றி நன்றி நன்றி
Super speech💯💯💐💐💐
அமர்க்களம் வசந்த். என்ன ஒரு flow....amazing. .
Nandri Sir
Om Sairam,
Thanks for your useful message.
Semma speech sir..om Sai ram ❤️❤️❤️
Om Sai Ram Jai Sai Ram 🙏❤️
Om sai ram, beautiful speech,you have given very good, memorable movies, thanks
I love u sai appa
Your Sai concept is very correct brother. I too like everyone should follow it, and to get Baba's blessings. OmSai Ram. Jai SaiRam.
Sai Appa always with me om sai ram
சாய் அப்பா கோடாணகோடி நன்றி அப்பா
Very good message sir
அருமையான வார்த்தைகள் சகோதரரே
Super. I too follow the same. Om sai ram.naam vaazhum vazhkai avar thanthathunu ninachale pothum avar arul namaku paripooranamaga kidaikum. Om sai ram
Om sai ram saiafpa sai pa pa
divine
Positive vibes..thank u sir..Om Sai ram 🙏🙏 🙏
You are one of my favorite director. Very happy to see your interview on life and baba.
Sir நீங்கள் பேசியது எனக்காகவே என்பது போல் இருந்தது மேலும் பாபாவை பற்றி பேசுங்கள் அருமை👍👌😊
Sai appa yentha problem vanthalum thangra sakthiya kudunga pothum..
Om sai ram jai sai ram 🙏🙏💐💐🙏🙏
Super sir romba azhaga solringa🙏🙏
Om Sri Saiappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very good director that too from KB school of cinema! Pity he is not doing any movies these days
Om sairam ,
நன்றி வசந்த் சார், அருமையான கருத்துக்கள் 👏🙏🏻
Vasanth sir your words are so inspiring and soothing. I still cherish meeting you at an audititorium over a Sai program. You responded so positively when I said that my daughter had become your ardent fan after watching your movie rhythm at the age of of nine.Even now sometimes we feel that life has not been fair to us. But as you rightly said we should have Shraddha and Saburi for Sai to validate our deeds.Brilliant sir👌.Om Sai 🙏🏻🙏🏻
Sai appa i believe u
Arumai.
Om Sai Ram
ரெம்ப அழகா எல்லோருக்கும் புரியும் படி எளிமையாக பேசுறீங்க சார் ஆன்மீக தகவல்களை நீங்கள் தொடர்ந்து பேசுங்க இது உங்க ரசிகையின் வேண்டுகோள். நன்றி சார்
Wow good, shiradi is Frist dharsan
.
Very nice interview and mature talk by Vasanth.
Thank you so much sir for this interview... I'm in a difficult state and ur speech made me more lighter... Thanks a ton
Intellectual speech
Super sir awesome words
Om Sri Gurubhyo Namah🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om Sri Sai Ram charanam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Positive speech 👍👍
Sai consciousness should spread to all..very good and healthy concept..
Sai arul ellorukum kedaikatum om sai ram
You are well deserved and very well blessed person sir, i got some wonderful thoughts and learned some beautiful things. Om Sairam🙏
One of the Best And Simple explanation Sir, You are a Good Human Being Sir
Om Sai Appa
Om Sai Ram
Om Sai Ram
Om Sai Ram
Sai ram enakku bayam irruku samy i need good health and knowledge and happiness vendum sai ra.
Sai s with u
Continue reading Sai SathCharithra regularly you will lead a blissful life after understanding it.
@@sulekhal1125 tnk u
Sai appa neengal kekum anaithum kodupar
Excellent speech..! Mind blowing..! Ungal movies Ku mattum Ila sir, I've become a fan of Ur talks too now .
Omsairam 🙏🙏🙏🙏
சீமான் முருகன் ஆவியூர் அன்டிசகோப் ஓம் சாய்ராம் 🙏🏿🙏🏿👍❤️❤️❤️
Amazing speech 🙏Om Sai Ram 🙏🙏🙏
Soooo sweet sir neega
Vasanth sir, good motivational paarvai om Sai Jai Sai Jai Jai Sai
Very lovely speech. I was overwhelmed. I wish and hope that you will render some more intellectual and self motivating speeches in the future sir. It was very soothing and relieved me from my low mood. Very nice. Thank u so much.
OM SAI RAM healthy concept.
ஓம்சாய்ராம்
Thank you vasanth sir.... best creation is yet to come...😊😊😊
Om Sai Ram ❤️
Superb
Sir
Superb
Om Sai Ram.. Jay Sai Ram ❤️❤️🇲🇾
Very well spoken
வாழ்க்கை அனுபவங்களை அழகாக சித்தரித்து காண் பித்தார்.பெண்களின் மென்மையான குணங்களை உணர்வு பூர்வமாக அவரின் படத்தில் இருக்கும்