பிரதர் மார்க்கர் கான்ட்ராஸ்ட் கலரில் வரைந்து காட்டினாள் எல்லோருக்கும் இன்னும் நன்றாக தெளிவாக புரியும் என்று நினைக்கிறேன் நன்றி உங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள்
Hi Anna ... எனக்கு ஒரு சின்ன உதவி அளவு பேண்ட்டை வைத்து பேண்ட் Cutting Video போட முடியுமா?? Anna நான் TH-cam-ல அளவு பேண்ட்டை வைத்து பேண்ட் Cutting Video பார்த்தேன்.. ஆனா அந்த Cutting Video-ல எனக்கு கொஞ்ச சந்தேகம் வருது. நீங்க சொன்ன எனக்கு கொஞ்சம் நல்லாவே புரியும் நீங்க தெளிவா அழகா சொல்லி கொடுக்கிறீங்க.. அதான் உங்ககிட்ட கேட்டேன். இல்ல இந்த Video நான் ஏற்கனவே upload பண்ணி இருக்கேன்னு சொன்ன அந்த Video உடைய Link எனக்கு Share பண்ணுங்க Anna
Anna neenga sonna maariyae pant cloth cut panni stitch pannan semma perfect ta vandhurukku gathering pant.... Thank you so much....🙏😍
Neenga solra madhiri cutting potta perfect ah iruku Anna.....tqqq so much Anna....unga videos ellame enaku romba pudikum...semaaaya solli tharinga Anna....tqqqq...keep rocking....💞💞💞💞💐💐💐
Super anna
நீங்க சொல்லி கொடுத்த கட்டிங் போட்டு ஸ்டிச் பன்னது சூப்பரா வந்திருக்கிறது மிக்க நன்றி அண்ணா 🙏🙏
Nanum try pannenen really super❤❤❤
Anna unga cutting ellame correct ah varudhu Anna...tqqqqq
Vaalga valamudan
Thank u so much brother from srilanka
Bro niga podura videos ellaam super bro nalla theliva sollikkudukkuringa roomba use fulla erukku roomba thanks bro
அண்ணா சூப்பரா சொன்னிங்க அண்ணா
Super bro I'm srilanka
Super video Anna thanks for you 😊😊😊😊
Super nice 👍👍👍👍👍👍
Thaku bro very youse ful eallavark
thank you❤ bro 🙏🙏
பிரதர் மார்க்கர் கான்ட்ராஸ்ட் கலரில் வரைந்து காட்டினாள் எல்லோருக்கும் இன்னும் நன்றாக தெளிவாக புரியும் என்று நினைக்கிறேன் நன்றி உங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள்
அண்ணா Palazzo pant cutting stitching videos போடுங்க அண்ணா
I love watching your videos 🤝🏼💚.
Can you make some in English?
Be blessed friend.
From the United States of America 🇺🇸
Bro neinga mark pandra measurements correct ha Sona nala irukum
Palazzo pant cutting and stitching video podunga pls
Gathering solli irukeenga anna athule mutti alavu solli irukeenga ille anga evlo inches sutralavu edukanumnu sollale
Maelanirunthu evlo inches vechirukeengannu sonna nallabirukum anna
Thank you Anna romba romba nantri Anna thayliva puruchuthu Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna chutidhar cutting, stiching nalla theliva sollunga bro. gathering pant, normal pant, patiyala pant nalla explane panne sollunga bro... Unga videoku wait panren bro....
Hiiii bro.. stitching.epdi sollunka
Hi anna டோத்திபேன்ட் வெட்டி தச்சி காட்டுங்க.நா உங்க வீடியோஸ் பார்த்துதா தைக்கிரேன்.நன்றி
அருமை ப்ரோ
சூப்பர் அண்ணா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
Anna intha pant stiching vedio enga iruku anna
Thank you sir super
Marking chockpice opposite colour use pannung edu konjam sariya theriyala bro....
3 inch extra serkiringa ..adhu cathering pantuku matuma ? Ella pantukumey serkanuma please sollunga bro usefulla irukum
Pattiyala pant cutting podunka bro plse 🙏
Hi bro tq
Anna super 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Thank you sir 🙏🙏🙏👍
Fish cutting model cutting and stitching please brother
Super
அண்ணா ஒரு கம்ப்லைன்டு அதாணல ஸ்டட்சிங் வவீடியே sand பண்ணுங்க
Supreme anna
Super anna
Nice 👌👌👌
Very nice bro
Ethu enna cloth nu solluga bro
ந. மதுரை உங்கெ கடை எங்கெ அண்ணா இருக்கு
44size hip ku gethirin pant cutting sollunga bro
Gathering pant next model solluga
நன்றி அண்ணா
Measurement clear a sollunga
Super brother I was waiting anna
anna palazoo pant cutting and stitching video podhuga anna ...
Hi sir bambay cutting method video upload pannunga
Tq anna
Anna cigrate pant cutting and stiching podunga
Then cigrate pant with back side elastic front strip, side open with zip, big hook and pocket
Bro please can u teach us a line kurti, palazzo, frill kurti etc
Anna design blouse rate sollunga Anna udane reply pannunga Anna
❤❤❤❤❤
பரதநாட்டியம் Dress cutting and stitching போடுங்க அண்ணா Please
Thank you anna
Catharing pant stiching yeppadi nu vedio podunga anna plz
Thank you
ரொம்ப நாளா நான் இந்த கேதரின் தேடி கொண்டு இருந்தேன்
சரியான நேரத்தில் அந்த காணொளி கிடைத்தது
Hi Anna ... எனக்கு ஒரு சின்ன உதவி அளவு பேண்ட்டை வைத்து பேண்ட் Cutting Video போட முடியுமா?? Anna நான் TH-cam-ல அளவு பேண்ட்டை வைத்து பேண்ட் Cutting Video பார்த்தேன்.. ஆனா அந்த Cutting Video-ல எனக்கு கொஞ்ச சந்தேகம் வருது. நீங்க சொன்ன எனக்கு கொஞ்சம் நல்லாவே புரியும் நீங்க தெளிவா அழகா சொல்லி கொடுக்கிறீங்க.. அதான் உங்ககிட்ட கேட்டேன். இல்ல இந்த Video நான் ஏற்கனவே upload பண்ணி இருக்கேன்னு சொன்ன அந்த Video உடைய Link எனக்கு Share பண்ணுங்க Anna
Hai anna nanum koora pudavaiku panam vankukuvathillai thank you
ethana meter thuni venum
Anna idhoda stitching video podunga Anna pls...becze epdi stitching nu therla...Anna pls
நன்றி அண்ணா🌺
அண்ணா மெசர்மென்ட் எல்லாம் டிவைட் பண்ணி கொஞ்சம் தெளிவா போடுங்க அண்ணா மார்க் எல்லாம் கொஞ்சம் டாக்கா போட்டு காட்டுங்க அண்ணா
L
Hi bro can you teach me hapaya cutting pls
super
Anna cutting video mattum than irukku sticking video podunga anna please
Chudidar cutting potunga
Anna princess blouse stich pana front neck loose varuthu ena panrathu anna
സൂപ്പർ
Super 👍
Hi anna
👌🏽
V model pant Ku video podunga
ஒரே கட்டிங்கா வெட்டி காட்டுங்கbro
Thanks bro
ப்ளௌஸ்ல் லெஸ் வச்சு தச்சா ப்ளௌஸ் செப் மாறி போயிடுது ப்ளௌஸ்ல் லெஸ் வச்சு கரெக்ட்டா தைப்பது எப்படினு சொல்லுங்க அண்ணா
Enna material na???
Anna entha pant xxl size ku cut pannunga plz
Bro uniform cutting pooduga. Coat chudithar
Anna cutting potrukinga stiching podlaya na pls podunga
Anna lining Ellatha blouse alavo vaithu cutting sollithanga pls
👍👍👍
Ena meterial bro idhu
Sudithar stitching podunga anna
Thaikirathu sollunga bro
Anna 40 inchku gathering pant, ennoda height 46(pant)
Ten yrs girl ku mela box ku enna measurement bro
anna super stich panni kattunga
Alava divaid panni solla matringa konjam cleara sollunga
Clothes 44” or 36” enche
Bro inch correct ah evlo mark panreenganu kaminga bro
Anna dhoti pant kitties Ku Soli thanga anna
அண்ணா எனக்கு பேன்டுஅளவுஎடுத்துகட்டிங்சொல்லிகுடுங்கஅண்ணா🙂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Cloth pudu sulli kudu ku sir
How are you brother
Sttiching video poduga Anna
Satha cutting poduga brother