ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
சாமி சத்தீஷ் சோறு பார்க்க வந்த ஆசை,சாப்பிட சுவையாக இருக்கிற மாதிர தோணுது, நன்றிங்க
சோரின் சுவை நன்றாகத்தான் இருந்தது அண்ணா ஆனால் கொடுப்பதில் தாராள மனசு இல்லை நன்றி
வணக்கம் தம்பி நல்லா இருக்கியா🎉🎉🎉❤❤❤
நன்றாக இருக்கிறேன் அண்ணா நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நன்றி
மிக்க மகிழ்ச்சி. ஆந்திர மீல்ஸ். பருப்பு பொடி சாப்பாடு, புல்கட்டு கட்டுங்க. வாழ்க வளத்துடன், நலமுடன். ஒருநாளில் ஒருமுறையாவது நல்ல சாப்பாடு சாப்பிடுங்க.
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
Super Super
Thanks 🙏
சாமி புகைப்படம் வைங்க வாகனத்தில்.... 🕉️✝️☪️
இருக்கிறது அண்ணா ஸ்டிக்கர் வடிவத்தில் ஒட்டி வைத்திருக்கிறேன் நன்றி
Brother ungee speedo meter cluster patheen videole engine Hazard warning light yellamee yeriyudhuu so sikram TATA MOTORS pouiringee Ilenena yella engine Sensorum poyevidumm 😮 so sekkiram TATA MOTORS poiyeevidungal Brother 👍
Thank you so much Anna 🙏🙏
மிக மகிழ்ச்சி அளிக்கிறது தம்பி நன்றி 🔥
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@Driversathish நல்வரவு
Hi first comment❤
மிக்க நன்றி அண்ணா 🙏
lorry full service. Bro
ஓனர் செய்ய சொன்னால்தான் அண்ணா செய்ய முடியும் அவர்களின் முடிவு தானே
15:11 ஆந்திரா தலைநகரம் அமராவதி
நன்றி அண்ணா
Ch na ena na
Hibro
Hi bro 🙏
Iam 2
Thank you ♥️
Nega adutha trip la iruthu Ashok Leyland Bs 6 vandi ya vangi otuga anna
அவை அனைத்தும் வட இந்திய தொழிலாளர்களிடம் உள்ளது அதில் ஏற எனக்கு விருப்பம் இல்லை அண்ணா
அண்ணா இப்ப நீங்க போறீங்க லோடு எடுத்துக்கணும் ரிட்டன் வரும்போது லோடு இல்லாமே வருவீங்க மத்த பாடி வண்டி தான் லோடு ஏத்திட்டு வரும் நீங்க எப்படி நான் அங்க ஆல்ட் பண்ணி வெயிட் பண்ணுவீங்களா ??
டிரான்ஸ்போர்ட் என்ன சொல்கிறார்கள் என்று தெரியாது
@Driversathish இல்ல அண்ணா வரும்போது எம்டி ஆக வருமா இல்ல லோடு ஏத்திட்டு வருமா அதுதான் எனக்கு டவுட்