இயேசப்பா எங்க தேவைகளை சந்தித்து கடன் வாங்காமல் மற்றவர்களுக்கு கொடுத்து உதவி செய்ய கையின் பிராயாசத்தை உம்முடைய நாமம் மகிமை படும் படி வாழவேண்டும் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னை ஆசீர்வதிக்கும் தேவனே நீயே அநேகருக்கு கடன் கொடுப்பாய் கடன் வாங்கதிருப்பாய் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Thank you chellam yesappa I love you so much appa ♥️🙏🙏 amen hallelujah hallelujah hallelujah hallelujah 💝🙏 nandri nandri nandri nandri nandri nandri nandri appa ♥️♥️♥️♥️🌎🙏💕❤️💕
இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று வசனத்தின் படி எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அதற்கு தேவையான வேலை எங்க அப்பாவுக்கு இன்று கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை எடுத்து போடுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் மற்றும் பிரச்சினை இருந்து விடுதலை தாங்கள் இயேசுவே இன்று இந்த ஜெபத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று
Amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so so much Jesus appa peedava ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya ya challa appa peedava ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉
என் கணவர் பிள்ளைகள் இரட்சிக்கப்பட கிருபை புரிங்க அப்பா. என் பிள்ளைகள் எதிர்காலம் படிப்பு உம்முடைய கரத்தில் ஒப்படைக்கிறேன். அப்பா. கீழ்ப்படிந்து நடக்க கிருபை புரிங்க அப்பா ஆமென் அல்லேலூயா
நன்றி இயேசப்பா தகப்பனே அப்பா கடன் நீயோ வாங்காதிருப்பாய் என்ற வார்த்தையின்படி என் தேவனே கடன் வாங்காமல் இருக்கிற கடன் அடைக்க என் தேவன் கிரியை செய்யுங்க தகப்பனே இயேசப்பா உங்க கண்களில் இரக்கத்தை காண என் தேவன் உதவி செய்தே இயேசப்பா நல்ல ஜெபிக்க என் தேவன் நல்ல ஞானத்தை கொடுங்க தகப்பனே இயேசுவே நன்றி தகப்பனே அப்பா போதைக்கு அடிமையாக இருக்கிற மகனை என் தேவன் மீட்டு தாங்களே இயேசப்பா ஆமென் ஆமென்
இயேசப்பா என் வாழ்க்கை 40 வருஷமா நான் கடன் பிரச்சனைகள் தவித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு விடுதலை கிடைக்கணும் இரண்டாயிரத்தி 25 நான் ஒரு அற்புதத்தை இதிலிருந்து விடுதலை கிடைக்கும் நானும் அநேக ஜனங்கள் கடன் கொடுக்கணும் அப்படி என்னை ஆசீர்வதிப்பார் ✝️✝️✝️🛐🛐🛐
இயேசுவே எனது மகனின் அலுவல் சம்பந்தமான அனைத்து காரியங்களையும் உமது பார்த்து வைக்கிறேன் நீரே அவனுக்கு ஆசீர்வாதமாக இருந்து அவனை பலப்படுத்தும் வேண்டுகிறேன் ஆமென்
கடனில்லாத வாழ்வை தாரும் அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤
இயேசு அப்பா என் குடும்பத்தை காத்து அப்பா எனக்கு சாத்தகுனம் வேண்டும் அப்பா என்ன வழி நடத்தும் அப்பா இயேசுவின் நாமம் செளிபாக்கும் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏 தனசியா ஆசிர்வாதம் வேண்டும் அப்பா ஆமேன் வேண்டும்
ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபைப்பா ஒற்றுமை தாங்கள்ப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏
கர்த்தாவே என் இரு பிள்ளைகளையும் ஆசிர்வதியும். அவர்களுக்கு ஞானத்தையும், அறிவையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுத்து கர்த்தாவே நீர் காட்டும் பாதையிலே அவர்களை வழிநடத்தும் படியாக இயேசப்பா உம்மிடம் மன்றாடுகிறேன் ஆமென்.
இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக நீர் எங்களை கடனே இல்லாமல் வாழ வைக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் தேவா ஆமென்
இயேசப்பா இன்று இடமாற்ற வாங்க வரசொல்லியிருக்காங்க அப்பா.அதிசயமாக நடத்தும் அப்பவே.என்னை ஆசிர்வதியும் புதிய பள்ளியில் சேர வழிகாட்டுங்க அப்பா. என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற வாக்குத்த்துவத்தின் படி வழிநடத்துங்க
ஆமேன் ஆலேலுயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கடன் இல்லாமல் வாழ என்னை நடத்துப்பா.
கர்தாவே யாரும் கடன்பிரச்சனையில்லாமல் வாழ கிருபை தாங்க ஆண்டவரே🙏🏻
ஆம் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி இயேசுவே கோடான கோடி நன்றி நன்றி நன்றி இயேசுவே
கர்த்தாவே என் உடல்நிலை சீராக இருக்க கிருபை தாங்கப்பா.🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷
இயேசப்பா கடன் இல்லாமல் வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள்
இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏
எங்களை மட்டுமாய் நடத்தின எபினேசரே உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤
நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
இயேசு நாமம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏
கடன் இல்லாமல் வாழ எங்களுக்கு கிருபை தாரும் இயேசுவே கடனை கட்ட எங்களுக்கு கிருபை தாரும் இயேசுவே
Amen appa
ஆமென்
Lord let there desire fulfill
அப்பா நீர் கொடுத்த வாக்குத்தத்திற்காக உமக்கு நன்றி தகப்பனே ஆமென்
Amen
Hallelujah
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
Appa
Umaku Kodi Kodi nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
En vazhkai ku enna thevai nu arithu engalai asirvathippavare
Umaku nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri raja
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
Appa yesvin nammathinale ante makkalude paddippil asirvatham Pannuga appa 😭😭🙏🏾😭😭😭🙏🏾
Amen
Praise the lord
அப்பா. இந்த. காலைவேலைக்காய். உமக்கு. நன்றி. தகப்பனே. அதிகாலையில் எழுந்து உம்மை துதித்து ஜெபிக்கும் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றும். அப்பா. என்னுடைய. சிறிய. மகன். சொல்லும். பேச்சை. கேட்பது. கிடையாது. அப்பா. அவனுக்கு. நல்ல. ஞானத்தை தாரும். பெற்றோருக்கு. கீழ் படுகின்ற. பிள்ளையாய். மாற்றும். இயேசுவின். நாமத்தினாலே. ஆமென்
எங்கள் குடும்பத்தில் தேவசமாதனம் சந்தோஷம் உண்டாயிருக்கும் செய்தவரே உமக்கு கோடகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடனை அடைக்க கிருபை தாங்கப்பா... கடன் இல்லாத வாழ்க்கை வாழ உதவி செய்யுங்கள் இயேசப்பா ஆமென்🙏🙏🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
இயேசப்பா எங்க தேவைகளை சந்தித்து கடன் வாங்காமல் மற்றவர்களுக்கு கொடுத்து உதவி செய்ய கையின் பிராயாசத்தை உம்முடைய நாமம் மகிமை படும் படி வாழவேண்டும் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் ஆமென்
என்னை ஆசீர்வதிக்கும் தேவனே நீயே அநேகருக்கு கடன் கொடுப்பாய் கடன் வாங்கதிருப்பாய் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Thank you chellam yesappa I love you so much appa ♥️🙏🙏 amen hallelujah hallelujah hallelujah hallelujah 💝🙏 nandri nandri nandri nandri nandri nandri nandri appa ♥️♥️♥️♥️🌎🙏💕❤️💕
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அப்பா ஆமென்
இசவே எனக்கு ஒரு றிநிவில் கிடைக்க வேண்டும் அப்பா ஜெபிக்க சிங்கப்பூர் ரயில் வேலை கிடைக்க ஜெபிங்கள்
NA Nala padikunum yesappa
இந்த நிகழ்ச்சி பார்க்கிற அனைவருடைய தேவையை நிறைவேற்றி தாங்க அப்பா நன்றி அய்யா 🙏
Yesappa ennoda karbathula irukura kuzhandhai Aarogyama irukanum appa 😢😢😢😢😢
இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று வசனத்தின் படி எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அதற்கு தேவையான வேலை எங்க அப்பாவுக்கு இன்று கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை எடுத்து போடுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் மற்றும் பிரச்சினை இருந்து விடுதலை தாங்கள் இயேசுவே இன்று இந்த ஜெபத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று
Amen hallelujah 🙏🙏💐 glory to God
God bless you father ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அல்லேலுயா தோத்திரம்
நன்றி இயேசுவே நீர் கொடுத்த வாக்குத்தத்திற்கு கோடி நன்றி இயேசுவே நான் கடனில்லாமல் வாழ ஆசீர்வாதம் பன்னுங்க அப்பா அதிசயம் செய்யுங்கள் தகப்பனே ஆமென் ✝️
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏
அப்பா நீர் எங்களை ஒவொரு நாலும் எங்களை கடன் வாங்காமல் எங்களை கடன் குடுக்கும் படியாக எங்களை பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
SthothramSthothramSthothram AmenAmen Amen Amen AmenAmen AmenAmen
கடல் இல்லாத வாழை கிருபை தாரும் கடன்களை அடைத்து தாரும்
இயேசப்பா இந்த வாரத்தின் தேவைகளை சந்தியுங்க
இயேசப்பா கடன் இல்லாத வாழ்க்கை தாங்க இயேசப்பா ஆமேன்....
Amen enaku sethuku marriage nadakanu avanga thiumbi varanum avanga amma manasu maranum my life maranu appa amen🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
Amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so so much Jesus appa peedava ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya ya challa appa peedava ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉
❤
என் கணவர் பிள்ளைகள் இரட்சிக்கப்பட கிருபை புரிங்க அப்பா. என் பிள்ளைகள் எதிர்காலம் படிப்பு உம்முடைய கரத்தில் ஒப்படைக்கிறேன். அப்பா. கீழ்ப்படிந்து நடக்க கிருபை புரிங்க அப்பா ஆமென் அல்லேலூயா
ஆமென்.. இதுவரை எந்த குறைவில்லாமல் காப்பவரே உமக்கு நன்றி அப்பா.. இனிமேலும் நடத்துப்பவரை உமக்கு நன்றி அப்பா
இயேசப்பா என் நகை திருடு போய் விட்டது என் நகை கிடைக்க திருடினவர்கள் மனம் மாற உதவி செய்யும் இயேசப்பா
PRAISE THE LORD JESUS AMEN AMEN THANK YOU GOD 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️
Amen pithave......... Helleluah
ஆமென் அல்லேலூயா
💖உங்க கிருபை இல்லான நான் ஒன்றும் இல்லப்பா 😔 jesus dad.... ✝️🧎♀️
ஆண்டவரை இன்றைக்கு எனக்கு கொடுத்த வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி சோஸ்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏼🙏🏼🙏🏼 ஆமென் ஆமென்
Appa,en akkavirku thayavai paripurna sugatha thangappa,àvanga sugathodu arogiyathodu vala thayavai asirvathinga appa,amen
Soththiram Yesaiya Nandri Raja
Amen நன்றிஆண்டவரே ❤🙇♂💯
நன்றி இயேசப்பா தகப்பனே அப்பா கடன் நீயோ வாங்காதிருப்பாய் என்ற வார்த்தையின்படி என் தேவனே கடன் வாங்காமல் இருக்கிற கடன் அடைக்க என் தேவன் கிரியை செய்யுங்க தகப்பனே இயேசப்பா உங்க கண்களில் இரக்கத்தை காண என் தேவன் உதவி செய்தே இயேசப்பா நல்ல ஜெபிக்க என் தேவன் நல்ல ஞானத்தை கொடுங்க தகப்பனே இயேசுவே நன்றி தகப்பனே அப்பா போதைக்கு அடிமையாக இருக்கிற மகனை என் தேவன் மீட்டு தாங்களே இயேசப்பா ஆமென் ஆமென்
ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா
Praise the Lord உம்முடைய இந்த வார்த்தையின்படியே என் குடும்பத்தை ஆசீர்வதிங்கப்பா இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்
இயேசப்பா என் வாழ்க்கை 40 வருஷமா நான் கடன் பிரச்சனைகள் தவித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு விடுதலை கிடைக்கணும் இரண்டாயிரத்தி 25 நான் ஒரு அற்புதத்தை இதிலிருந்து விடுதலை கிடைக்கும் நானும் அநேக ஜனங்கள் கடன் கொடுக்கணும் அப்படி என்னை ஆசீர்வதிப்பார் ✝️✝️✝️🛐🛐🛐
Amen Amen Amen
ஆமென் ஆமென் ஆமென்
Pray for our family protection and our peaceful life 🙏
இயேசுவே எனது மகனின் அலுவல் சம்பந்தமான அனைத்து காரியங்களையும் உமது பார்த்து வைக்கிறேன் நீரே அவனுக்கு ஆசீர்வாதமாக இருந்து அவனை பலப்படுத்தும் வேண்டுகிறேன் ஆமென்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
கடனில்லாத வாழ்வை தாரும் அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
Yesappa ennoda karbathula irukura kuzhandhaiyei naan nalla padiya sumandhu petredukka kirubai seinga appa 😢😢😢😢😢
ஆடம்பரமாய் செலவு செய்யாமல் அர்த்தமுள்ள செலவு செய்ய ஆசீர்வதிங்க தகப்பனே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
எங்களுக்கஇருக்கிற கடன்களிலிருந்து விடுதலை தரப்போகிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்... ஆமென் அல்லேலுயா❤❤❤
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே 👏🏿அல்லேலூயா 👏🏿ஆமென் 🙏🏿
எம்மை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, ஆசீர்வதிக்கும் தேவனுக்கு, கோடா, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏
ஆமென் 👌🏻👌🏻
என்னுடைய எதிர்கால வாழ்க்கை நல்ல இருக்கும் இயேசுப்பா உதவி செய்யும் எனக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணையை கொடுக்க இயேசுப்பா
அப்பா சோத்திரம் நான் எக்ஸெல் ஷீட் பத்திரி வ்லூக்குப் பத்திரி நன்ட்ராகா தெரிந்து கொளவெண்டும் அப்பா ஆமென்
அனைத்து மக்களு ம் மகிழ்ச்சி, சமாதானமாக வழஅருள் அளியுங்கள்.
🙏🙏🙏🙏praise the lord praise the Lord Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤
என் தேவனே நாங்கள் கொடுக்கிற கையாக மாறவேண்டும் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
🙏 Amen Amen🙏
இயேசு அப்பா என் குடும்பத்தை காத்து அப்பா எனக்கு சாத்தகுனம் வேண்டும் அப்பா என்ன வழி நடத்தும் அப்பா இயேசுவின் நாமம் செளிபாக்கும் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏 தனசியா ஆசிர்வாதம் வேண்டும் அப்பா ஆமேன் வேண்டும்
இயேசப்பா எனக்கு பகுதி நேர சம்பளம் சரியாக வரனும்
இயோசப்பா என் கடன் ஆசிர்வாதம் பன்னுங்க இயேசுவே
Yesappa ennai indha vasanathinbadi en vazkkaiyai nadaththinathirkkaaga nandri appa intha vasanam enakkuriyathu amen enakkaga jebikkavum amen 🙏🙏🙏🙏
Amen nandri yesu appa 🙏
ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபைப்பா ஒற்றுமை தாங்கள்ப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏
Thagapaney neer Yangalai asirvathipaal ,nangal anega sathigalukkul kadan vaangamal kadan kotukkum Devan pillaiyaga asirvathikka povarharkku umakku kodana Kodi Nantrigal Raja✝️💯🙌🕯️🙏✝️🛐🥹
Amen amen
My grandson Hamish is going to study 2nd semester please pray for him to study well
Amen appa nannu kadan vango kudadhu udhavi seainge appa
God is good
Praise the lord amen amen
கர்த்தாவே என் இரு பிள்ளைகளையும் ஆசிர்வதியும். அவர்களுக்கு ஞானத்தையும், அறிவையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுத்து கர்த்தாவே நீர் காட்டும் பாதையிலே அவர்களை வழிநடத்தும் படியாக இயேசப்பா உம்மிடம் மன்றாடுகிறேன் ஆமென்.
இயோசப்பா என் தங்கை கணவர் மனம் மற்றும் இயேசுவே இன்று சண்டை வராதபடி காத்துக் கொள்ள பயத்துடன் இருக்கிறம் இயோசப்பா என் தங்கை மன்னிக்கவும்
இந்த வாக்கின் படி
கடன் இல்லா வாழ்க்கையை தாரும் தேவனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இயேசு அப்பா என் கணவர் என்னோடு சேர்ந்து வாழ கிருபை தாரும் அப்பா என் உடல் சுகத்தை தாங்க அப்பா நன்றி அய்யா 🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
மனதார நன்றி சொல்கிறேன் 🙏🙏
ஆமென்
Praise the Lord.Desert is not permanent.Our redeemer lives.❤❤❤
Appa yesvin nammathinale ante thagachiyudude kudubathile kadan prechanail ninnu viduthalai thaga essappa 😭😭😭😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾
ஆமென் அல்லேலூயா
இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
Amen
Amen Thank You Appa Love You So Much Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.
ஆமேன் ஸ்தோத்திரம் ஆண்டவரே.
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
என் பிள்ளைகள் இருவரையும் ஆசீர்வதித்து படிப்பில் முன்னேற்றம் எதிர் காலத்தை ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் வழி நடத்துங்க ஆசிர்வதிங்க பெலன் தாங்க வேலைக்கு வழி தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்
இயேசப்பா இந்த நாளை காண கிருபை தந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் இந்த நாளைக்கான செய்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Amen Appa 😭😭😭😭😭😭😭😭
God, is, great,❤ thank, you God,
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக நீர் எங்களை கடனே இல்லாமல் வாழ வைக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் தேவா ஆமென்
Appa yesvin nammathinale ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga essappa 😭😭🙏🏾😭😭😭😭😭😭😭😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭😭🙏🏾😭😭😭😭🙏🏾😭🙏🏾🙏🏾
இயேசப்பா இன்று இடமாற்ற வாங்க வரசொல்லியிருக்காங்க அப்பா.அதிசயமாக நடத்தும் அப்பவே.என்னை ஆசிர்வதியும் புதிய பள்ளியில் சேர வழிகாட்டுங்க அப்பா. என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற வாக்குத்த்துவத்தின் படி வழிநடத்துங்க
Amen. Amen. Appa 🙏 🙏 🙏
என் மகளுக்கு படிப்பிற்கேற்ற அரசாங்க வேலை தாருங்கள் ஆண்டவரே உமக்கு ந நன்றி செலுத்துகிறேன் அப்பா
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது