😲Viralvideo Preethi trendy plus PWM pulse transistor how to change Tamil 💥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @JKSERVICE-iq2uj
    @JKSERVICE-iq2uj 2 หลายเดือนก่อน +3

    அண்ணா வணக்கம் வணக்கம் இவ்வளவு ஆண்டுகளாக இந்த வீடியோவை தான் நான் தேடிக் கொண்டிருந்தேன் இங்கே இருந்தீர்கள் இந்த வீடியோவை கண்டவுடன் என் உள்ளம் குளிர்ந்தது இந்த வீடியோவை பகிர்ந்ததற்கு மிக்க மிக்க நன்றி நன்றி அண்ணா மீண்டும் பல பதிவுகளை நீங்கள் வீடியோக்கள் போட வேண்டும் எங்களுக்கு உபயோகமாக இருக்கும் அண்ணா நீங்கள் வாழ உங்கள் குலம் வாழ வாழ்த்துவதற்கு வயதில்லை ஆனாலும் வாழ்த்துகிறேன் நான் வாழ்த்துகிறேன்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @samraj3595
    @samraj3595 หลายเดือนก่อน +1

    Very very useful video பிரதர் வீடுகளுக்கும் மைக் செட்டில் போடுவதற்கும் சீரியல் மாலை மல்டி கலர் சிங்கிள் கலர் செய்வது எப்படி என்று வீடியோ போடுங்க

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே அதுபோல் சர்வீஸ் வருவதில்லை சர்வீஸ் வந்தால் கண்டிப்பா வீடியோ பதிவிடுகிறேன்🫂🫂🫂🎉🎉🫂🫂🫂🤗🤗

  • @dhanavel2896
    @dhanavel2896 2 หลายเดือนก่อน +2

    பாராட்டுகள்

  • @jairam1026
    @jairam1026 2 หลายเดือนก่อน +1

    Super sir 🎉🎉🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +2

      @@jairam1026 நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗

  • @sureshkumar-vr1hh
    @sureshkumar-vr1hh 20 วันที่ผ่านมา +1

    ❤❤❤🎉

  • @device-bro
    @device-bro 2 หลายเดือนก่อน +1

    3:58 IN4148 இது fast switching purpose diode. ( Not zener diode)

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +1

      @@device-bro that is correct signal rectification protection for switching fast diode 🫂🫂🫂

  • @arunkumarnagarajan2540
    @arunkumarnagarajan2540 2 หลายเดือนก่อน +1

    ❤ super

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗

  • @srisabari1856
    @srisabari1856 2 หลายเดือนก่อน +1

    Sir 18v zener ku pathila 4148 podalama sir....

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +1

      @srisabari1856 நண்பருக்கு வணக்கம் இத்தனை நாட்களாக அதை 18v சீனர் டையோடு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதில் வருவது சிட்சிங் டையோடு 4148 இதற்கு அதே என் டையோடு தான் போட வேண்டும் மாற்றி போட வேண்டாம் உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே🫂🤝🤝🤝🤗🤗🥰

  • @kskumaran-bs7eu
    @kskumaran-bs7eu หลายเดือนก่อน +1

    👍👍👍🙏🙏🙏

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗

  • @techsartamil4529
    @techsartamil4529 2 หลายเดือนก่อน +1

    👍👌👍👌👍

  • @user-muthamil
    @user-muthamil 2 หลายเดือนก่อน +2

    கண்ண. மூடிட்டு. ரெடி. பண்ணலாமா..???? உண்மையாகவா

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +3

      @@user-muthamil உங்களுக்கு மாயாஜால வித்தை தெரிஞ்சா கண்ண மூடிகிட்டு இல்ல கண்ணே இல்லாம கூட வேலை பார்க்கலாம் 😅😅😅😅😅😅😅🫂🫂🫂🫂🫂🫂

    • @user-muthamil
      @user-muthamil 2 หลายเดือนก่อน

      @@srigayathriservicecenter 👌👌👌