ความคิดเห็น •

  • @Indian2285
    @Indian2285 5 หลายเดือนก่อน +10

    விஜி என்ற பெயரை மிகவும் நெருக்கமாக நேசமா செல்வார்கள்.. பிரகாஷ்ராஜ் முதல் ராதாமோகன் எல்லோரும்..‌ இப்போதுதான் அவரின் பேச்சை ரசித்து கேட்கிறேன்

  • @goodiee3936
    @goodiee3936 5 หลายเดือนก่อน +4

    அடேயப்பா, இப்படி ஒரு இன்டர்வியூவை பார்த்து எவ்வளவு நாளாகிறது?
    விஜி சார் + சித்ரா சார் வேற லெவல் காம்போ .
    நாகேஷ் சாரை பற்றிய Episode ஒரு அசோகமித்திரன் சிறுகதையை படித்தது போல் இருந்தது.

  • @karnan4483
    @karnan4483 5 หลายเดือนก่อน +4

    உணர்வுபூர்வமாக இருக்கு...... இந்த உரையாடல்....... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @sathizb
      @sathizb 5 หลายเดือนก่อน +1

      100% true

  • @maduraiboyzcompany
    @maduraiboyzcompany 5 หลายเดือนก่อน +2

    சார் எழுதுற வசனம் மாதிரியே பேச்சும்... எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் வசனத்திற்கு உதவியாளராக சாருடன் இணைந்து பணியாற்றியது உன்னத அனுபவம். தேங்க்ஸ் விஜி சார். ❤🎉

  • @suhashiniloganathan8005
    @suhashiniloganathan8005 5 หลายเดือนก่อน +1

    Nagesh sir & viji sir
    Antha anbu. Solumbothu evalo unmaiya iruku. Kekavum romba nalla iruku.. Thank you chithra sir

  • @muthumari9294
    @muthumari9294 5 หลายเดือนก่อน +2

    நாகேஷ் sir great timely act

  • @mohanperumal
    @mohanperumal 5 หลายเดือนก่อน +2

    உயிரோட்டமான உரையாடல்.❤

  • @adkvelu
    @adkvelu 5 หลายเดือนก่อน +3

    நாகேஷ்..லெஜன்ட்..

  • @raghaviyer6044
    @raghaviyer6044 5 หลายเดือนก่อน +2

    Nice interview viji sir especially dialogues of mozhi and velli thirai movie as well as direction are my favourite movie of viji sir

  • @muthumari9294
    @muthumari9294 5 หลายเดือนก่อน +5

    தென்கச்சி சுவாமிநாதன் போல இயல்பா பேசுகிறார்.

    • @shankarraj3433
      @shankarraj3433 5 หลายเดือนก่อน

      I also thought the same.
      Viji sir's voice is so similar to தென்கச்சி சுவாமிநாதன்.
      100% same voice with same modulation.

    • @tiloksubberaj
      @tiloksubberaj 5 หลายเดือนก่อน

      Yes. I also feel that.

  • @CinemaMan-xb7gt
    @CinemaMan-xb7gt 5 หลายเดือนก่อน

    உண்மையான கலைஞர்கள் அன்பால் நிறைந்தவர்கள் விஜி சார் எதார்த்தமான கலைஞர். I Love you song

  • @ktsaravanan
    @ktsaravanan 5 หลายเดือนก่อน +3

    ரசனையும் சுவாரஸ்யமும் ஒன்று சேர்ந்தால் அது விஜி.

  • @KALAI404
    @KALAI404 5 หลายเดือนก่อน

    சினிமாவில் இதுதான் வெற்றி. நாகேஷ் சார் ஆசிர்வாதம்.

  • @mahamurali9853
    @mahamurali9853 5 หลายเดือนก่อน

    Nice 🎉

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 4 หลายเดือนก่อน

    I am a great fan of my darling of mosses
    Meera Jasmine.
    Even today I am only fan to her.
    ❤❤❤❤Meera jasmine❤❤❤❤❤
    She is a continous festival
    A beautiful carnival.

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน +1

    @5:30. Nice joke sir. Nice joke sir. 😁😆😅🤣😂😄😃😀

  • @KALAI404
    @KALAI404 5 หลายเดือนก่อน

    Sir Loki sir is my favourite director. I will meet you very soon with my project.( You knew we already meet in editer kasi sir office.) Great sir

    • @babubullah7328
      @babubullah7328 5 หลายเดือนก่อน

      Are you a assistant director? Do you have good story? I want to produce a film.. Let me know about you

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 5 หลายเดือนก่อน

    Wow!

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน

    Actor Nagesh sir is a legend. ❤👍 🙏

  • @sbst7577
    @sbst7577 5 หลายเดือนก่อน

    What a lucky man❤❤

  • @TheGanesh17
    @TheGanesh17 5 หลายเดือนก่อน

    Good to hear about legends

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน

    @17:16 நான் கண்கலங்கி விட்டேன். 👍

  • @muthumari9294
    @muthumari9294 5 หลายเดือนก่อน

    MGR Sivaji both are genius

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 5 หลายเดือนก่อน

    அருமை 😂😂

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 5 หลายเดือนก่อน

    சித்ரா சார்.. இரைச்சல் கேட்கிறது . சரி செய்யவும்.

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน

    @14:45 நான் கண்கலங்கி விட்டேன். 💔

  • @CinemaMan-xb7gt
    @CinemaMan-xb7gt 5 หลายเดือนก่อน

    Sir

  • @KALAI404
    @KALAI404 5 หลายเดือนก่อน

    சார் லேசாலேசா நீங்க சொன்னது: இங்கும் கொஞ்சம் வெய்ட்டா வச்சு இருக்கலாம்.

  • @arunprithivirajan7830
    @arunprithivirajan7830 5 หลายเดือนก่อน +1

    சித்ரா லட்சுமணன் சார் நீங்க பேட்டி எடுக்கும் போது பேட்டி எடுக்குற வர எந்த ஊரு எந்த ஊர்ல படிச்சீங்க அப்படின்னு கொஞ்சம் விசாரிச்சு வீடியோ ஆரம்பியுங்க அப்பதான் எங்களுக்கும் அவர் எந்த ஊரு எந்த ஸ்கூல்ல படிச்சாரு அப்படிங்கற ஒரு விவரம் தெரியும் நீங்க யாரை பேட்டி எடுத்தாலும் இனிமேல் இந்த மாதிரி மொட்டையா எடுக்காதீங்க கொஞ்சம் விவரமா எல்லாத்தையும் சொல்லி ஆரம்பிங்க

  • @newmonks3057
    @newmonks3057 5 หลายเดือนก่อน

    ப்ளு சட்டை மாறனை போலவே பேச்சு சாயல்

  • @baskarbush1654
    @baskarbush1654 5 หลายเดือนก่อน

    விஜி interest இல்லாமல் பேசுகிறார்

  • @Rrjk79
    @Rrjk79 5 หลายเดือนก่อน

    Nice interview.. but audio is very worst . Chitra sir please change audio system.