NEET PG குறித்த Annamalai பேச்சும்.. FACTSம் உண்மை நிலவரம் அறியாமல் உளறி கொட்டிய Annamalai | Sunnews

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
  • NEET PG குறித்த Annamalai பேச்சும்.. FACTSம் உண்மை நிலவரம் அறியாமல் உளறி கொட்டிய Annamalai | Sunnews
    #Neetpg | #annamalai | #bjp | #modi | #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #CentralGovt #Asiacup #Cricket #DigitalExclusive #Kaveri_Issue #MSD #TechNews #Technology #AutomobileNews #Interview #SpecialInterview #AppleEvent #ISRO #Chandrayaan3 #adithyal1 #EPSvsops #INDIA #ONOE

ความคิดเห็น • 123

  • @selvarajpalanisamy2652
    @selvarajpalanisamy2652 ปีที่แล้ว +31

    இவர் சரியாக பேசினால் தான் அதிசயம்

  • @babu-rr7jy
    @babu-rr7jy ปีที่แล้ว +5

    இவரைப்போன்ற தற்குறியை தலைவராக பெற்றதற்காக தமிழகத்திலுள்ள சங்கிகள் பெருமைப்பட வேண்டு்ம், தெரியாத விஷயத்த எப்படி அழகாக விளக்குகிறார்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 ปีที่แล้ว +15

    இவனை எல்லாம் ஒரு அரசியல்வாதியாக நினைப்பதே தவறு.

  • @manithan134
    @manithan134 ปีที่แล้ว +8

    புளுகி மன்னன்
    குரு, ஜி‌ போல சிஷ்யன்

  • @muthurpm8280
    @muthurpm8280 ปีที่แล้ว

    MBBS படிச்சிட்டு PG க்கு வரும்போது MBBS கட் ஆஃப் ஓகே என்றால், அதுபோல தானே +2 படிச்சிட்டு வராங்க. அப்புறம் எதுக்கு நீட்.

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN ปีที่แล้ว +1

    நீட்தேர்வு யென்பதே மனுதர்மஅதர்ம நீதி தேர்வேயாகும்.

  • @babbujinka4482
    @babbujinka4482 ปีที่แล้ว +2

    Annamalai ❤❤❤❤

  • @lindochitty672
    @lindochitty672 ปีที่แล้ว +16

    Attukutty is a sleeper sell of DMK 😅 (அவன் எடுக்கிற முடிவு அவன் பேசுகின்ற வார்த்தை எல்லாம் நமக்கு சாதகமாக தான் இருக்கின்றது)🤣🤣🤣🤣

    • @JJ-lc8nu
      @JJ-lc8nu ปีที่แล้ว +1

      Enakum apdi thhan thonuthu..oru vela sleeper cell ah iruparo nu..kevalama poi soli maatikiraru😂😂😂

  • @sivakkumarnamasivayan1696
    @sivakkumarnamasivayan1696 ปีที่แล้ว

    படிச்ச அரசியல்வாதிகள் மேல இருக்கும் நம்பிக்கையை keduththitaar

  • @ACSriselvanaathan
    @ACSriselvanaathan ปีที่แล้ว +1

    MBBS மட்டுமே போதும் என்றால் நீட் என்று எதற்காக எழுத வேண்டும் என்றும் கூறினால் நன்றாக இருக்கும்.

  • @pandiarajapandiaraja6684
    @pandiarajapandiaraja6684 ปีที่แล้ว +4

    உலக மஹா பொய் டா சாமி..

  • @subashappu1560
    @subashappu1560 ปีที่แล้ว

    அட நா தா ரி க ளா,இப்படி சீட் fill பண்ண neet எதுக்கு டா.இப்படி தான் நி வந்தியா ,அதனால தான் இத வரவேற்க ரியா

  • @cicucuc
    @cicucuc ปีที่แล้ว

    உங்களுக்கு வேணும்னா நீட் வெச்சுப்பீங்க வேண்டாம்னா நீட் எடுத்துருவீங்க அப்படிதானே . அப்ப பிளஸ் 2 மார்க் வச்சு mbbs அட்மிஷன் கொடுக்கவேண்டியது தானே.அறிவியல் ஆங்கிலம் மற்றும் மாநில ஆட்சி மொழியை கொண்டு cutoff மதிப்பெண் உருவாக்குங்கள் .

  • @clementportland4570
    @clementportland4570 ปีที่แล้ว +2

    Annamalai IQ brain R .I.P .

  • @dropbox152
    @dropbox152 ปีที่แล้ว +11

    இந்த தத்தி அண்ணாமலை தான் 1964 ஆம் ஆண்டு சத்திரபதி சிவாஜி சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என்று உளரியது.

  • @vishalkavitha1
    @vishalkavitha1 ปีที่แล้ว

    அய்யோ பொய்.....அட ராமா இது பொய்மலை

  • @farooqdubai7666
    @farooqdubai7666 ปีที่แล้ว +2

    ஆட்டுக்குட்டிநல்லபெயர் இந்தபெயரைவைத்த வரைபாராட்டுவோம்

  • @seranm1132
    @seranm1132 ปีที่แล้ว +7

    Zero எடுக்கும் நபர் மருத்துவ ஆசிரியர் அப்படின்னா அவரிடம் படித்து வரும் மருத்துவரின் தகுதி எப்படி இருக்கும்.

  • @kumareson3281
    @kumareson3281 ปีที่แล้ว +8

    பாவம் மக்கள் ,

  • @senthilkumar-lb6sp
    @senthilkumar-lb6sp ปีที่แล้ว

    முரசொலி படிக்கிற நீங்க அறிவாளிங்க என்றால் போய் கோர்ட்டில் வழக்கு தொடருங்கள் நீட் ரத்து செய்ய.. நன்றாக அறிக்கை யை வாசித்து வழக்கு போடுங்கள் ஜட்ஜ் பார்த்து சிரித்து விட போகிறார் உங்க கதறல பார்த்து

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 ปีที่แล้ว +1

    இந்த பொய் பேசும் நபர் கிட்ட ஏன் பேட்டி எடுக்கிறீகள் நிரூபர் அவர்களே? நேரம் தான் வீண்.

  • @anishkumar7041
    @anishkumar7041 ปีที่แล้ว +1

    Loose

  • @ags675
    @ags675 ปีที่แล้ว

    இந்த மாதிரி கோமாளிகளை காட்சிப்படுத்துவதன் மூலம் சன் குழுமத்தின் மதிப்பை குறைத்துக்கொள்ளும்

  • @michaelrajjackson3106
    @michaelrajjackson3106 ปีที่แล้ว

    Liar

  • @liginsathya
    @liginsathya ปีที่แล้ว

    Thathi

  • @sasikalarajendran5173
    @sasikalarajendran5173 ปีที่แล้ว

    Before talking about anything one should know pros n cons of the issue...

  • @ttspidy5459
    @ttspidy5459 ปีที่แล้ว +4

    Ug கட்டாப் Pg போதும்னா 12த் கட்டாப் MBBSபத்தாதா என்ன மலை உருட்டு

  • @sasikalarajendran5173
    @sasikalarajendran5173 ปีที่แล้ว

    Who is mathiya arasu to take decision , wer is NBE , wer is MCI .... a minister r cm need not know everything about an issue he or she should be sensible enough to listen to bureaucrats .... they need not go and study IPS ....

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 ปีที่แล้ว

    த்தா.... தமிழ்நாட்ட விட்டு நீட்டை தெருத்துவோம்டா.....

  • @RocketRaja-f4g
    @RocketRaja-f4g ปีที่แล้ว +2

    இவன் ஏன் மென்டல் போல் வானத்தை பார்க்கிறான் 😇😇😇

  • @maniappadurai4496
    @maniappadurai4496 ปีที่แล้ว

    அண்ணாமலையை, நல்லா கிழிச்சி கொடியில் தொங்கவிட்டாச்சு. வாயைத் திறந்தால் பொய், பொய்.
    அதாவது பொய் அண்ணாமலை..

  • @arularul8310
    @arularul8310 ปีที่แล้ว

    Urgent அ.மலை எப்போ உண்மை பேசியிருக்கிறார்.

  • @mrvedappu2349
    @mrvedappu2349 ปีที่แล้ว +9

    எதுவுமே தெரியாத மூடன் எல்லாம் தெரிஞச மாதிரி பேசன்னா இப்படித்தான் உளறுவான்

  • @sbala2719
    @sbala2719 ปีที่แล้ว

    He is a 420

  • @KamalRajKamalRaj-wy9fe
    @KamalRajKamalRaj-wy9fe ปีที่แล้ว +1

    Over acting annamalai 🤧👎🖕😤

  • @sasikalarajendran5173
    @sasikalarajendran5173 ปีที่แล้ว

    Neenga poi mbbs , pg , superspecialty padichitu vantha thaan nalla bathil solla mudiyumae enna panrathu ...

  • @sureshbabual7447
    @sureshbabual7447 ปีที่แล้ว +2

    Makku mannar Annamalai

  • @smvlogs4413
    @smvlogs4413 ปีที่แล้ว

    Appo en engineering la GATE exam vaikuringa, ellarukum seat IIT kuduka vendiyathu thaney.

  • @shamili5033
    @shamili5033 ปีที่แล้ว +6

    Mental affected Annamalai

  • @pandianv2842
    @pandianv2842 ปีที่แล้ว

    Mental

  • @suganeshl6480
    @suganeshl6480 ปีที่แล้ว +3

    Ivanuku onnum theriyathu tharkuri...

  • @KrishN-bx2fy
    @KrishN-bx2fy ปีที่แล้ว

    Annnamalai oru ara vekafu

  • @muthukumaran6150
    @muthukumaran6150 ปีที่แล้ว

    Pulukoo motai annamalai

  • @JJ-lc8nu
    @JJ-lc8nu ปีที่แล้ว

    Mbbs mark ye podhumna.aprm ena maanaruku da exam vaikirenga..mbbs mark ah vache pg koduka vendiyathu thane🤣

  • @adityavidhu
    @adityavidhu ปีที่แล้ว

    Kevalam

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 ปีที่แล้ว +1

    சன் டிவி மாதிரி ஒரு முட்டு பொய் சேனல் இல்லவே இல்லை 😂😂😂😂

    • @மூர்த்திமூர்த்தி-ங3ண
      @மூர்த்திமூர்த்தி-ங3ண ปีที่แล้ว

      Nan vijay TV uthami tv ????? Appo other tv un karuthum appadiyyy

    • @rajthilak1989
      @rajthilak1989 ปีที่แล้ว

      @mslandshousescombatore1230 ipo neenga sollunga, MBBS thagudhiye podhumna edhukaga NEET nu onnu PG ku ezhudhanum. MD Physiology ku direct admission nu solitu poidalame. Zero marks means , they are going to consider ur MBBS score cut-off only right?? So why should they attend NEET for PG in that case. Why should they pay exam fees and all. Why should government spend money for conducting exam for them.
      Muttu yaru kudukranga. Neengala , suntv ah..
      Ungala madhiri aalunga irukradhu nala dha, ivangala madhiri aalunga ena venumnalum pesaranga, panranga.

  • @gopinathb9930
    @gopinathb9930 ปีที่แล้ว

    😢😇

  • @shamili5033
    @shamili5033 ปีที่แล้ว +4

    Kilpakkam mental hospital admission pananum Annamalai

  • @srinivasaluthiruverkadukri5864
    @srinivasaluthiruverkadukri5864 ปีที่แล้ว

    Madaya if mbbs finished then why perse tile da

  • @arasuphysio9749
    @arasuphysio9749 ปีที่แล้ว

    Ayya saami Evan pesurathu ella data poi seema like

  • @kannanmedicals465
    @kannanmedicals465 ปีที่แล้ว +1

    Appa thagudhi illiya

  • @gokulakrishnan9995
    @gokulakrishnan9995 ปีที่แล้ว +8

    தத்தி அண்ணாமலை

  • @easymath599
    @easymath599 ปีที่แล้ว

    adutha cm annamalai endru solravanga ellaam enge?

  • @muthuvelsengamalai5683
    @muthuvelsengamalai5683 ปีที่แล้ว

    Ivane oru zero

  • @KonguNadu_State
    @KonguNadu_State ปีที่แล้ว +4

    உதயநிதி, ஸ்டாலின் பேசியதை ஃபேக்ட் செக் செய்தால் திமுகவே காணாமல் போய்விடும்😂

    • @vijayj7336
      @vijayj7336 ปีที่แล้ว +1

      Do it.
      So you ate accepting what TN BJP Leader said was false or fault

    • @renugagovindaraj3370
      @renugagovindaraj3370 ปีที่แล้ว +1

      செய்யி

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 ปีที่แล้ว +2

      அப்படுயானால் அண்டாமலை தப்பு தப்பா பொய் சொல்வது உண்மையா?

  • @iqbalmjm4901
    @iqbalmjm4901 ปีที่แล้ว

    HINDHA.DADDI.PULAWAR.PULUGURAN.PINNA.DADDI.KUTTAMAY.MULIKKUDU

  • @karthikmani4085
    @karthikmani4085 ปีที่แล้ว

    Ada makku. Neelam exam yeluthi pass aaniyanu santhegam thaan.

  • @baskarsubbarayan8992
    @baskarsubbarayan8992 ปีที่แล้ว

    Neethan villakama soollen raja.

  • @JJ-lc8nu
    @JJ-lc8nu ปีที่แล้ว

    Ena da..daily serupadiya vizhuthu...😂😂😂..koodiya seekiram joker aaki vitu mudichi vida poranunga😂😂

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 ปีที่แล้ว

    நல்லா இருக்கு யா உன் உருட்டு. நல்லா உருட்டு

  • @dr.farmer221
    @dr.farmer221 ปีที่แล้ว

    Pani vayan Atukuti

  • @sygcanne3435
    @sygcanne3435 ปีที่แล้ว +1

    MOODIKITTU PODA ECCHA POIEE POORIKEE PAYALAE

  • @vasudevanb8542
    @vasudevanb8542 ปีที่แล้ว

    Samavadhi sandharppavadhi
    Annan Annamalai

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 ปีที่แล้ว +4

    ivan makkalukey theriyamal makkalai yematri pilaipavan

  • @lindochitty672
    @lindochitty672 ปีที่แล้ว +2

    Content for troll channels 😅😂

  • @baseeroli6107
    @baseeroli6107 ปีที่แล้ว

    0வுக்கும்0%க்கும்விளக்கம்கொடுக்கவும்

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว +1

    VALLGA BJP ANNAMALAI JI VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI❤❤❤❤❤

  • @ingaennasolluthuG
    @ingaennasolluthuG ปีที่แล้ว

    😂😂😂

  • @sureshkumar-hv3wl
    @sureshkumar-hv3wl ปีที่แล้ว

    😢

  • @PerumalPerumal-vo4qw
    @PerumalPerumal-vo4qw ปีที่แล้ว

    பசாகாவின் மாநில தலைவர் ஒரு மனநலம் பாதிக்கபட்ட நபர் 😅

  • @jayalakshmi4643
    @jayalakshmi4643 ปีที่แล้ว +1

    பொய் செய்தி ஊடகம் இந்த சன் டிவி. அண்ணாமலை சொல்வது முற்றிலும் உண்மை

    • @SureshKumar-co4hp
      @SureshKumar-co4hp ปีที่แล้ว +1

      இவ்வளவு facts வெளியிட்டபிறகும், அண்ணாமலை சொல்வது முற்றிலும் உண்மையா ?? பரிதாபம்.
      அண்டப்புழுகன், கோமாளி அண்ணாமலை....

    • @balakumarraju9362
      @balakumarraju9362 ปีที่แล้ว

      எது உண்மை?

    • @SureshKumar-co4hp
      @SureshKumar-co4hp ปีที่แล้ว

      @@balakumarraju9362 மொத்த PG seats around 65,000. ( ஒரு லட்சத்து 80 ஆயிரம் அல்ல)
      Vacant seats : around 4000
      Seat fill up பண்ணுவதுதான் நோக்கம் என்றால், NEET எதற்கு ??
      NEET எழுதிய எல்லாருக்கும் PG admission என்றால், NEET எதற்கு ??

  • @PremRaj-fy8vj
    @PremRaj-fy8vj ปีที่แล้ว

    Mental