அண்ணா நான் 2.1 power amplifier வச்சிருக்கேன் அதுல low price12" double magnet subwoofer use பன்றேன் sub உதறல் அதிகமா இருக்கு bass நல்லாவே இல்லை எனக்கு soft bass வேனும் bass நல்லா தெளிவா இருக்கனும் இதை எப்படி சரிசெய்வது ஒரு வீடியோ போடுங்க pls Ues பன்னும் poard sakthi sub free , mono borad crystal 4 transistor
Sir 4440 stereo plus two feet mono la simple amplifier make panni wiring adikradhu eapdi nu kaminga bro basics therium but base treble sub pree lam eapdi pandradhu andha connection lam clear ah sollunga bro
அலோ சார் வணக்கம் எனக்கு ஒரு சின்ன டவுட் ப்ஸிஸ் 12 . vot சரவுண்ட் போடு 4440 புள் போடுல ஒரு ஆடியோ சிகினல் சரவுண்ட்டாகவும் மற்றொரு ஆடியோ சிகினல் மெயின் வாளிம் பேஸ் டிபில்லாகவும் பயன்படுத்துரேன் சார் ஆனா சரவுண்ட் வாளிம்ல அம்மிங் சவுண்ட் வருது சார் வாளிம் கூட்டினாளும் வாளிம் கம்மி பன்னினாலும் அம்மிங் சவுண்ட் நிறைய வருது சார் ப்ஸிஸ் ரிப்லே....
எனக்கும் அம்மிங் சவுண்ட் வருது எர்த் சரியா குடுத்தாச்சு வேறு என்ன பழுது என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.நன்றிகள்.பெ.பிரபு நாமக்கல் மாவட்டம்
அருமை சூப்பர் இது புதிதாக ஆம்பிளிபயர் உருவாக்கும் ஆடியோ பிரியர்களுக்கு சுலபமாக கத்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் நண்றி நண்பரே
@@SivanSivan-l5h thanks 🙏
வாழ்த்துக்கள்
@@nagarajansivathanu3983 thanks
அருமை வாழ்த்துக்கள்
Thanks
4440 ic amp la maximum eathuna watts speaker mattum thangum ?
(Speaker 8Ω)
40w 4homs speaker use panugga
@@senthilelectronics9326 thanks anne
🙏
Very nice video Amplifier Audio BassTirbel like you 🇮🇳🪔🪔🕯️🕯️🕯️🕯️🏹🌼👍💯
Amplifier for false ceiling speaker ???
அண்ணா நான் 2.1 power amplifier வச்சிருக்கேன் அதுல low price12" double magnet subwoofer use பன்றேன் sub உதறல் அதிகமா இருக்கு bass நல்லாவே இல்லை எனக்கு soft bass வேனும் bass நல்லா தெளிவா இருக்கனும் இதை எப்படி சரிசெய்வது ஒரு வீடியோ போடுங்க pls
Ues பன்னும் poard sakthi sub free , mono borad crystal 4 transistor
Ok
Sir 4440 stereo plus two feet mono la simple amplifier make panni wiring adikradhu eapdi nu kaminga bro basics therium but base treble sub pree lam eapdi pandradhu andha connection lam clear ah sollunga bro
Ok
How reduce motor boat sound 4440 ic with kms bt
Enna price anna
Price
Bass treble circuit board price??
RS.70
Thanks
Rs?
அலோ சார் வணக்கம்
எனக்கு ஒரு சின்ன டவுட் ப்ஸிஸ்
12 . vot சரவுண்ட் போடு 4440 புள் போடுல ஒரு ஆடியோ சிகினல் சரவுண்ட்டாகவும் மற்றொரு ஆடியோ சிகினல் மெயின் வாளிம் பேஸ் டிபில்லாகவும் பயன்படுத்துரேன் சார் ஆனா சரவுண்ட் வாளிம்ல அம்மிங் சவுண்ட் வருது சார் வாளிம் கூட்டினாளும் வாளிம் கம்மி பன்னினாலும் அம்மிங் சவுண்ட் நிறைய வருது சார் ப்ஸிஸ் ரிப்லே....
எனக்கும் அம்மிங் சவுண்ட் வருது எர்த் சரியா குடுத்தாச்சு வேறு என்ன பழுது என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.நன்றிகள்.பெ.பிரபு நாமக்கல் மாவட்டம்
Micset pre amplifier assambal video
Wiring contact details please
how much price?
RS.1850
Bro step by step pa paracticalaa panuga bro
I well try
Super sir
Nega eadha ur
Karur near Velliyanai