கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஏலியன் படம் இது Mr Tamilan Movies Story Explained in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

ความคิดเห็น • 338

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +6

    அந்த சேனல் எல்லாம் படத்தை பத்தி மட்டும் தான் சொன்னாங்க நீங்கதான் நடிப்பு சூப்பரா இருக்குன்னு சொல்றீங்க பார்க்கறதுக்கு தூண்டப்படுது உங்களுடைய ரிவியூ, நடிகர்களை பாராட்டுறீங்க அதான் முக்கியம் 🥰🥰🥰🥰

  • @greencoolingaircon
    @greencoolingaircon ปีที่แล้ว +102

    இந்தப் படத்தை எத்தனையோ பேர் சொன்னார்கள் பாலாவின் குரல் தனிமை தான் அது ஒரு இனிமை தான் பாலாவின் குரல் அடிமையான ஒரு சங்கம் வாழ்த்துக்கள் இந்த படம்

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +194

    இந்தப் படத்தை மூணா தடவ மூணாவது குரல்ல பாலா குரலை கேட்கிறேன்😮😮😮 நேற்று ஒரு தடவை பார்த்தேன்😢 இன்னைக்கு காலைல ஒரு தடவை பார்த்தேன் இன்னைக்கு தான் இரண்டாவது தடவே பார்க்க போறேன் 🙆‍♀️🙆‍♀️😁😁வேற வேற சேனல் வேற வேற ஆளு வேற வேற குரல் 😅😅😅😅 எத்தனை குரலில் கேட்டாலும் பாலா குரல் போல் வருமா 🥳🥳🥳🥳

    • @darvin2805
      @darvin2805 ปีที่แล้ว +6

      Ok bro apdiye yaru yaru kurala kedinganu sollitunga nanum kettan Ajun bro kurala nethu inakki bala bro voice la😅

    • @batchanoor2443
      @batchanoor2443 ปีที่แล้ว +4

      நானும் வேறு சேனலில் யாரோ ஒருவரின் குரலில் கேட்டேன். பாலா குரலுக்காக தான் திரும்பவும் பார்க்கிறேன்.

    • @Theinvisible45
      @Theinvisible45 ปีที่แล้ว +2

      Bro vettiya ah va iruka

    • @hanzo9799
      @hanzo9799 ปีที่แล้ว

      Nanum.

    • @Sumithra-xh5vg
      @Sumithra-xh5vg ปีที่แล้ว +1

      Yes I am seeing third time

  • @GirishaPurushothaman-oc4rh
    @GirishaPurushothaman-oc4rh ปีที่แล้ว +6

    Nenjam marappadhillai chellayakitta naagesh sir pei kadhai solrappo avar oru reaction kudupparu paarunga andha maadhiri irukku unga movie review semma bala anna❤❤❤❤❤❤❤

  • @MohanRaj-ou9if
    @MohanRaj-ou9if ปีที่แล้ว +24

    தலைவரை இந்த படம் நேத்துதான் போட்டாங்க இருந்தாலும் உங்களுக்கு உங்கள் குரலில் ஒருமுறை

  • @josaphfernando5030
    @josaphfernando5030 ปีที่แล้ว +3

    அண்ணா தயவு செய்து
    hotel rwanda திரைப்படம் பற்றி பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @abishekwesleyprabu
    @abishekwesleyprabu ปีที่แล้ว +17

    Already uploaded in tamil voiceover. He's is one who can give tuff to bala voice

  • @PriyaPriya-yh4qe
    @PriyaPriya-yh4qe ปีที่แล้ว +22

    Neethu than Aajun voice la ketan😮

  • @arunpriyat9201
    @arunpriyat9201 ปีที่แล้ว +8

    அருமையான படம்....உங்கள் குரலில் கேட்பது தனி பாலா அண்ணா....❤️❤️❤️

  • @tl19k.sathyablit3year8
    @tl19k.sathyablit3year8 11 หลายเดือนก่อน +3

    கதை சொல்லும் திறமை அருமையாக உள்ளது அண்ணா🤗👏🎊

  • @nanthininanthini2158
    @nanthininanthini2158 ปีที่แล้ว +3

    Nethuthaan Arjun chenalla intha video voice keda
    Ana athukkm ithykkum vithyasam irukku ANNA ❤

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 ปีที่แล้ว +22

    மனிதனுடன் வாழ்வதை விட வேற்றுகிரகவாசிகளுடன் வாழ்வது சிறந்தது

  • @vigneshvino2941
    @vigneshvino2941 ปีที่แล้ว +3

    All time favorite unga voice than bro, ungaloda 4 channelaum vara movie na kandipa ketturuvan

  • @vishalmohan2520
    @vishalmohan2520 ปีที่แล้ว +2

    Bro ending la kudukura explanation than bro addict nanu ..😮😮❤

  • @Miltonjeejo
    @Miltonjeejo ปีที่แล้ว +4

    One week before I watched this film .....wooow what a making and one of the best 👽 ifo film ever made after the nope film this film impressed me....one of the best horror film of the year nu kuda solalam.... story ah just ketutu poidama pls ellarum indha movie ah parunga❤

  • @saranyasree6965
    @saranyasree6965 ปีที่แล้ว +2

    Anna unga voice la Lucifer series podunga na . Unga voice la kekkunumtha na antha series innum pakkama iruken plz yenakka konjam try pannunga anna ..

  • @thangarajj1582
    @thangarajj1582 11 หลายเดือนก่อน

    Mr Tamilan Bro, saagum mun paarka vendidiya padangal podunga.. neenga super ah explain panreenga

  • @shanmugapraveenaharishi2368
    @shanmugapraveenaharishi2368 ปีที่แล้ว +1

    bro ongalukkuvies poka matikuthu neenga inception movies podunga ill christoper nolan movies podunga

  • @aravindhant5213
    @aravindhant5213 ปีที่แล้ว +9

    Sci-fi, mystery, thriller, no words in this movie dnt forget to subscribe the channel

  • @jawahar874
    @jawahar874 ปีที่แล้ว +3

    ஹாரி பாட்டர் பாடம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @deodcruz7560
    @deodcruz7560 ปีที่แล้ว +2

    Romba arumaiyane padam! !
    10/10.... nandri nanba

  • @TaruvenKhanth
    @TaruvenKhanth ปีที่แล้ว +13

    ஆஷ்கர் விருது உங்கள் குரலுக்கு தரனும் தலைவா😂😂

  • @boopathiraja352
    @boopathiraja352 ปีที่แล้ว +1

    இந்த குரல் அருமை 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Mayasherohn
    @Mayasherohn ปีที่แล้ว +9

    Anna the vampire diaries series pesunga Anna 😓… romba naalaa kettutu irukken

  • @beybladespiritlegends1485
    @beybladespiritlegends1485 ปีที่แล้ว +1

    Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏

  • @Priyadharshini-zd1ei
    @Priyadharshini-zd1ei ปีที่แล้ว +1

    எனக்கும் mr. Tamilan voice தான் பிடிக்கும் ❤️

  • @ajladiesfashiondesign1463
    @ajladiesfashiondesign1463 ปีที่แล้ว

    நான் நான்காவது முறையாக கேட்கிறேன்.

  • @kamalchota4274
    @kamalchota4274 ปีที่แล้ว +8

    John Carter movie 🎥 review pannunga please bro

  • @KanagaValli-d6m
    @KanagaValli-d6m ปีที่แล้ว

    Unga voice and neege sollurathu vetham nice anna and super

  • @arasuarasu8863
    @arasuarasu8863 ปีที่แล้ว

    உங்க வாய்ஸ்ல எந்த மூவி கேட்டாலும் சூப்பர் அண்ணா ஒரு த்ரில்லிங்கா சொல்லுவீங்க 👍👍😇👍😘🥰🥰😘😍😍😍❤️❤️U😊👍👍👍👍👍TT சொல்லுவீங்க

  • @ipjithuvlogs2000
    @ipjithuvlogs2000 ปีที่แล้ว +1

    Bro konjaum movies la nariya update pannuga bro na everyday unga voice la unga channel ha pakkura Yapa nenga next movie upload pannuviga Yapa unga voice keponnu wait pantra bro Unga voice ku I'm addicted bro Vera level Bro movie explain 💕😍🤩🤗 konjaum nariya movies uploading pannuga bro Everyday plz bro 🙏☹️😍😍😍💕😍 my message ha pathiggana tag me and like me bro nenga Endha message ha papiga nu nenikura bro thanks bro 🙏💕🙏

  • @c.vignesh4688
    @c.vignesh4688 ปีที่แล้ว +1

    IB71 and omg 2 itha podunga bro also the call movie podunga romba naal ah ketutu iruka...😢

  • @MohanMohan-q1f
    @MohanMohan-q1f ปีที่แล้ว

    Super bro investigation and bank robbery ithu maathiri podunga

  • @nathjna1289
    @nathjna1289 ปีที่แล้ว +5

    I watched this movie after your review... really amazing movie.. thanks nanba ❤

    • @mohamedismail-ju1fl
      @mohamedismail-ju1fl ปีที่แล้ว

      Entha web sait la paathiga sago

    • @nathjna1289
      @nathjna1289 11 หลายเดือนก่อน

      TV box channel le bro..

  • @arokyaraj6430
    @arokyaraj6430 ปีที่แล้ว +1

    உண்மையாவே ரொம்ப நல்லா இருக்கு படம்

  • @tourfoodexploresouthindia5009
    @tourfoodexploresouthindia5009 ปีที่แล้ว +5

    Bro. Ungaluku oru idea. Konjo interested'aana idea. Neenga yea Old movie'a explain panna koodaadhu. Tamil , Hindi and other languages oda too old movies. Explanation video panni paarunga bro click aagumnu thonudhu. One or two more try panni paarunga.

  • @shivakarthick9727
    @shivakarthick9727 4 หลายเดือนก่อน

    இன்னைக்குத்தான் பாத்தேன் நன்றி

  • @k.prakash8372
    @k.prakash8372 ปีที่แล้ว +1

    Super movie bro Vera level

  • @Rajkumar-bx9zw
    @Rajkumar-bx9zw ปีที่แล้ว

    0:41 ainga erkanavey oruthan kall thadam pathichutan bgm roll "tamilvoiceover" 😈😅

  • @jagadish5703
    @jagadish5703 ปีที่แล้ว +4

    The last full measure review podunga bro.... Its an true incident

  • @ragavik2696
    @ragavik2696 ปีที่แล้ว +5

    Year 2008 The Curious Case of Benjamin Button Review Pannunga Anna Tvo pathen Different irrundhuchu

  • @Annushienee
    @Annushienee 11 หลายเดือนก่อน

    Thank you so much sir
    Nice movie 👽👽

  • @rajantamilmani4770
    @rajantamilmani4770 ปีที่แล้ว

    மூன்று ஆண்டுகள் மிஸ்டர்😊 தமிழன் சேனலுக்கு மிகப்பெரிய ரசிகன் but ? இந்தியா vs பாரத் உங்களுடைய கருத்து என்ன மை ஆன்சர் இந்தியா

  • @Ragavan-v1p
    @Ragavan-v1p ปีที่แล้ว +1

    Super 👍

  • @juturshekara9761
    @juturshekara9761 6 หลายเดือนก่อน +1

    శుపర్ వాయిస్

  • @R.jessiravi
    @R.jessiravi ปีที่แล้ว +2

    Bala Anna அநிதீ movie poduinka please 🎉🎉🎉🎉

  • @keerthivasan62491
    @keerthivasan62491 ปีที่แล้ว

    FIGHT club explain pannunga vro 🙃🙃🙂🙂

  • @kkppyt6844
    @kkppyt6844 ปีที่แล้ว +1

    Coherence2013 movie review pannunkaa plz...

  • @masterpiece1152
    @masterpiece1152 ปีที่แล้ว +1

    Ajon voicela nan 2day munndiye ketten

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila ปีที่แล้ว +1

    அருமையான படம் அண்ணாய்யா 🙏

  • @kathiravanrevathy7524
    @kathiravanrevathy7524 ปีที่แล้ว +2

    Hi Anne... Some TH-camr put this movie review bt I'm waiting for your voice.. awesome ❤❤😂

  • @keerthivasan62491
    @keerthivasan62491 ปีที่แล้ว

    Fight club explain pannunga vro 🙃🙃🙃

  • @KannanErode-d1p
    @KannanErode-d1p 10 หลายเดือนก่อน

    Super

  • @neeshanthinikanniapan99
    @neeshanthinikanniapan99 ปีที่แล้ว +10

    Thanks anna for clearing my mind and make me relax

  • @jaganb2007
    @jaganb2007 หลายเดือนก่อน

    Mother 2017 movie podunga saho..

  • @eshwarivelusureshparam
    @eshwarivelusureshparam ปีที่แล้ว

    Vaalthukal

  • @tamilselvam5612
    @tamilselvam5612 ปีที่แล้ว

    சூப்பர் பாலா

  • @R0B_IN
    @R0B_IN ปีที่แล้ว +1

    Volume low ah iruku next correction panikongaaaa..

  • @RajeshKumar-gr6wt
    @RajeshKumar-gr6wt ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👍

  • @ayyhalayyhal9810
    @ayyhalayyhal9810 ปีที่แล้ว

    Bro Naa Ramba Nala kekkuren M for marder movie review pannunga bro

  • @Kabaddi45484
    @Kabaddi45484 ปีที่แล้ว

    என்னோட கமெண்ட் அ படிப்பிங்கலானு தெரியல But irunthalum solren Song of bandits series pesunga plss

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 ปีที่แล้ว +1

    Gods of Egypt movie podunka bro

  • @kathiravann5959
    @kathiravann5959 ปีที่แล้ว +6

    அண்ணன் சீமான் அவர்கள் வாழ்க்கையில்
    நடப்பது போல் உள்ளது
    வெற்றி வீரர் சீமான் 🙏

  • @Sumi..1108
    @Sumi..1108 8 หลายเดือนก่อน

    Unga voice super Anna.....😊

  • @ramugopinath4540
    @ramugopinath4540 ปีที่แล้ว

    படத்த பாத்துட்டு தான் உங்க ரிவ்யூ பாக்குறேன்.

  • @Kookie_tiger
    @Kookie_tiger ปีที่แล้ว +2

    Views vara alavuku likes varamatike, video mattum pakkenga chumma like thana potu vidungala pha😊

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b ปีที่แล้ว

    பாலா அண்ணாத்தே 😊. Neeyat bollywood Hindi movie review pannuga bro please 🙂.

  • @keeponsmiling8334
    @keeponsmiling8334 ปีที่แล้ว

    Nanba entha oru padatha ethana channel la tha pooduvinga

  • @eswarip1
    @eswarip1 ปีที่แล้ว

    Vera level Alien movie. Heroine verithanam. What u said is right super movie.b unga review vera level

  • @popularbgmi7667
    @popularbgmi7667 ปีที่แล้ว

    Bro intha move podunga bro move name passenger apdiye vinvelila erukuramari erukum 😍

  • @bhuvseeni1482
    @bhuvseeni1482 ปีที่แล้ว +1

    Hi Anna 👋😊😊

  • @noorulhak5610
    @noorulhak5610 ปีที่แล้ว +1

    Movie Name : The Green Mile) Explain pannuga brother pls

  • @Jayapaulin
    @Jayapaulin 8 หลายเดือนก่อน

    Super anna no.5

  • @MultiVetrivelan
    @MultiVetrivelan ปีที่แล้ว

    Mr. Bala, Hannibal tv series paarunga, appuram podalaama venamaa yosinga

  • @Sumathi1985-oo3wv
    @Sumathi1985-oo3wv ปีที่แล้ว

    பாலா அண்ணா அர்ஜுன் போட்டுட்டாரு அண்ணா அந்த கதையை நீங்களும் அதே கதையை போட்டா எப்படி நான் பார்க்கிறது போரிங் அண்ணா ப்ளீஸ் வேற கதை போடுங்க அண்ணா இந்த கதையை எத்தனை வாட்டி கேட்கிறது ப்ளீஸ் அண்ணா சாரி என்னை மன்னிச்சிடுங்க💜💜💜💜💜

  • @massmani9826
    @massmani9826 ปีที่แล้ว +1

    First they kissed my father movie review pannuka anna mass pannuka anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @daniechristo1854
    @daniechristo1854 ปีที่แล้ว

    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 Please please please reply me please 🙏🙏🙏

  • @ilovemyfamily5840
    @ilovemyfamily5840 ปีที่แล้ว

    I am all so this move see Anna but I love u Anna ❤❤❤❤

  • @viralcontent3132
    @viralcontent3132 ปีที่แล้ว

    கஞ்சுரபாலம் 2018 வெளியான தெலுங்கு படம் பத்தி பேசுங்க

  • @akilaakila8035
    @akilaakila8035 ปีที่แล้ว

    Movie very feel good ❤❤❤Waiting for next movie ❤❤❤lovely bro ❤❤❤😂😂😂

  • @ravikumar-ly2qo
    @ravikumar-ly2qo ปีที่แล้ว

    ❤சுப்பர்

  • @anithavinay4910
    @anithavinay4910 ปีที่แล้ว

    காணா கண்மணியே... மலையாள படம் சொல்லுங்க அண்ணா

  • @samsamson3120
    @samsamson3120 9 หลายเดือนก่อน

    Super movie wow 😮🎉

  • @kannankayalkannan9654
    @kannankayalkannan9654 ปีที่แล้ว

    Excellent movie bro 🇮🇳🙏🏼🇮🇳

  • @chandrujaikumar2934
    @chandrujaikumar2934 ปีที่แล้ว +1

    I want feel good movie

  • @revathi1992-bv7bx
    @revathi1992-bv7bx ปีที่แล้ว

    Aalagalan story paci paci atha varthaingala use pandringa bro 😊

  • @kajvijay2034
    @kajvijay2034 ปีที่แล้ว +1

    Thala under the dome please ❤❤❤❤🎉🎉🎉

  • @rajrubi1653
    @rajrubi1653 ปีที่แล้ว +1

    JUST MERCY MOVIE review pannunga REAL STORY MOVIE 😢PLS review

  • @guna283
    @guna283 ปีที่แล้ว

    Bala bro 12 th man English 2017 la vanthathu pls review pannuga yarum pannala pls

  • @massmani9826
    @massmani9826 ปีที่แล้ว

    First they kissed my father movie review pannuka ❤❤❤❤❤❤

  • @ITZZ_ME_SARATHY
    @ITZZ_ME_SARATHY ปีที่แล้ว

    Bro rendu naalaiku munnadi indha movie paathan bro endha channel la pasthanu thrla🥲

  • @anbarasans8745
    @anbarasans8745 ปีที่แล้ว +1

    Baby Telugu movie review pannuga bro

  • @manikandans9720
    @manikandans9720 ปีที่แล้ว

    Back to the Future படம் பத்தி பேசுங்க

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 ปีที่แล้ว +1

    The monkey king 1 2 3 movies podunka bro

  • @Aimbot375
    @Aimbot375 ปีที่แล้ว +1

    Bro face reveal podunga bro pls ❤❤❤❤😊😊

  • @vickyvicky2226
    @vickyvicky2226 ปีที่แล้ว

    Caption Phillips podunga Bala anna

  • @rajantamilmani4770
    @rajantamilmani4770 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா இந்தியா vs பாரத் உங்களுடைய கருத்து என்ன

  • @vasunthraem3175
    @vasunthraem3175 ปีที่แล้ว +1

    Anna pls uncanny counter season 1and2 explain panuga

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 ปีที่แล้ว +1

    crime novel review pannuka bro ....

  • @MuruChandru
    @MuruChandru ปีที่แล้ว

    movie name thumnail le podra