@RajakRajak-s9h உங்க சேனல போய் பாக்கணும். ஒரு ஓரமா போய் கூவுங்க....! உங்க கூட்டம் கடை போட்டு பணம் சேர்க்குறதே தர்கா கட்டிட நிழல். அப்ப அல்லாஹ்வுடைய பயம் வரலயோ! இது சுன்னத் ஜமாஅத் சேனல் உங்க கூட்டம் எதுக்கு சம்பந்தமில்லாமல் இதை பாக்கணும்.
தர்கா கலிஃபா சொல்வதை மட்டுமே சரியாக எடுக்க வேண்டும். எனக்கு நாகூர் ஆண்டவர் காட்டிய அற்புதங்களை அனுபவத்தை என் சேனலில் பதிவு செய்து வருகிறேன். எனக்கு தர்கா சரித்திரம் நிர்வாகம் பற்றிய விபரம் தெரியாது. புத்தகங்கள் வெளியிடுபவர்கள் கூட சில கருத்துக்களை மாற்றி சொல்வதுண்டு. நான் சில வருடங்களுக்கு முன்பு பீர் இருந்தவரிடம் கேட்ட விபரத்தை தான் சொன்னேன். அல்லாஹுவை மட்டும்தான் வணங்குகிறோம். ஆகையால் இதுபோன்ற நஜாத்துகளுக்கு சந்தேகம் வேண்டாம்.
இரண்டும் ஒரே கருத்து தான். பீர் சாபு நாகூர் ஆண்டவரை அதிகமாக நேசித்ததால் சின்ன எஜமானை அதுபோல நேசிக்கத் தெரியாமல் நாகூர் ஆண்டவரை பார்க்க ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்காக விளக்கின் நிழலை இஷாரத் காட்டி பின் தொடர வழிகாட்டினார்கள் பாதுஷா நாயகம். இங்கே கதை சொல்ல வரவில்லை. வரலாறு பேசுகிறோம். விபரங்கள் சற்று விளக்கும் போது மாறுபடலாம்.
🌹masaallah
🎉❤
அருமை
Allahvai paianthu kollungal 😢
ஆமாம்! உடன் பிறந்தவர்களின் சொத்தை அபகரிக்காமல் அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள். சவுதி நாட்டின் அழகிப் போட்டி கலாச்சார வஹ்ஹாபிகளிடம் விலகி இருங்கள்.
Sambantham illathathu
@RajakRajak-s9h உங்க சேனல போய் பாக்கணும். ஒரு ஓரமா போய் கூவுங்க....! உங்க கூட்டம் கடை போட்டு பணம் சேர்க்குறதே தர்கா கட்டிட நிழல். அப்ப அல்லாஹ்வுடைய பயம் வரலயோ!
இது சுன்னத் ஜமாஅத் சேனல் உங்க கூட்டம் எதுக்கு சம்பந்தமில்லாமல் இதை பாக்கணும்.
Alhamthulilla ❤️
Ennga neega oru kathai solluringa peer vaikkuratha pathi...unga kalifa oru kathai solluraru ithule ethu unmai....allah vai mattum vanaguna....
தர்கா கலிஃபா சொல்வதை மட்டுமே சரியாக எடுக்க வேண்டும்.
எனக்கு நாகூர் ஆண்டவர் காட்டிய அற்புதங்களை அனுபவத்தை என் சேனலில் பதிவு செய்து வருகிறேன்.
எனக்கு தர்கா சரித்திரம் நிர்வாகம் பற்றிய விபரம் தெரியாது. புத்தகங்கள் வெளியிடுபவர்கள் கூட சில கருத்துக்களை மாற்றி சொல்வதுண்டு.
நான் சில வருடங்களுக்கு முன்பு பீர் இருந்தவரிடம் கேட்ட விபரத்தை தான் சொன்னேன். அல்லாஹுவை மட்டும்தான் வணங்குகிறோம். ஆகையால் இதுபோன்ற நஜாத்துகளுக்கு சந்தேகம் வேண்டாம்.
இரண்டும் ஒரே கருத்து தான். பீர் சாபு நாகூர் ஆண்டவரை அதிகமாக நேசித்ததால் சின்ன எஜமானை அதுபோல நேசிக்கத் தெரியாமல் நாகூர் ஆண்டவரை பார்க்க ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்காக விளக்கின் நிழலை இஷாரத் காட்டி பின் தொடர வழிகாட்டினார்கள் பாதுஷா நாயகம்.
இங்கே கதை சொல்ல வரவில்லை. வரலாறு பேசுகிறோம். விபரங்கள் சற்று விளக்கும் போது மாறுபடலாம்.