அவயோகம் அள்ளித்தரும் 8 ஆம் அதிபதி தசை | 8 aam adhibadhi dhasai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 217

  • @Aathi-sivan
    @Aathi-sivan 2 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏
    எதிர் பார்த்திருந்த காணொளி மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள் 100% உண்மை மிகச்சரியாக உள்ளது.சொல்வதற்கு வார்த்தையே இல்லை மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว +9

    காலை வணக்கம் குருஜி 🙏🙏
    கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 🌟🌟🌟🌟🌟💐❤️

  • @rmvkannan86
    @rmvkannan86 10 หลายเดือนก่อน +2

    hii sir your Astrology prediction is 💯% Correct My Date of Birth 27/10/1986, 12.37pm Afternoon time. Plaze of Birth Madurai, your Astrology prediction is 1000% Correct 👍👍👍

  • @reeder633
    @reeder633 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்! உங்கள் ஆசிர்வாதம் மெய்சிலிர்க்க வைக்கின்றது சார்! நன்றி!.

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி. ஒவ்வொரு காணொளி இறுதியிலும் தருகின்ற நல்ல அறிவுரை, சமுதாயத்தில் மனிதர்கள் மனஅமைதியுடன் வாழ வழிகாட்டுகிறது. யாரிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அட்டமாதிபதி திசையில் என்று தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. கவனமுடன் வாழ வழிகாட்டியதற்கு நன்றி குருவே.

  • @sivayogi6570
    @sivayogi6570 2 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி🙏 சிறந்த பதிவிற்கு மிக்க நன்றி🙏

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏

  • @sivasathiamoorthy7642
    @sivasathiamoorthy7642 2 ปีที่แล้ว +2

    பதிவு மிக அருமை அய்யா
    🙏🙏🙏🙏🙏

  • @manokaranmugunth731
    @manokaranmugunth731 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி ஐயா

  • @ganeshsubramanian1682
    @ganeshsubramanian1682 2 ปีที่แล้ว +3

    Namaskaram. Makara Lagnam. Ashtama adhipathi is Sun in Thula (Neechan). What's the impact when Surya dada comes for me in 2025?.
    Thanks

  • @hamsaveni6978
    @hamsaveni6978 ปีที่แล้ว +2

    Thank you so much sir for your kind information ☺️

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 ปีที่แล้ว +4

    Thank you Sir for detailed & clear explanation.
    Very useful for everyone.
    8ம் அதிபதி, லக்கினத்தில்(ரிஷபம்) இருந்தால் பலன் எப்படி இருக்கும் ??
    Good or Bad or Average?
    Thank you ௐ

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      If sukran and sani are strong and good, no issues.

  • @pettygames7416
    @pettygames7416 ปีที่แล้ว +2

    Na makara lagnam sima rasi maga nakshatram, enaku suriya desai dhan Nala velaiya sambadhiyatha kuduthudhu. En appa va na purinukiten, enaku dhairyam thanambikai jasthi Achu. Na Nala iruken. 2026 varaikum suriya desiai dhan.

    • @Dmgn55
      @Dmgn55 7 หลายเดือนก่อน

      Dob please

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 ปีที่แล้ว

    Sir u solurathu 100 %true. My lakkanam is thanusu. Now santhira desha nadakirathu. Thaayar varkathinarudan sandai vanthuvitadhu

  • @manigandans8521
    @manigandans8521 2 ปีที่แล้ว +2

    Guruji Same degree planets in different houses for example rahu is 4 degree in 6th makaram ,sun in 4 degree in 10 in rishabam...video podunga pls

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 2 ปีที่แล้ว

    Guruji Your Voice So Nice........... Long Live.....

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Nalla,vilakkamsir🙏

  • @sandyscreativemind9699
    @sandyscreativemind9699 หลายเดือนก่อน

    Puthan with suriyan and sevvai in 10th place. Viruchiga lagnam. Guru and raghu in second place dhanu.
    Yeppadi irukum puthan thisai

  • @vishnofc
    @vishnofc 2 ปีที่แล้ว

    கிரகணம் தோஷம் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் ஜி

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 ปีที่แล้ว

    Simma laknam ,2 il guru sani inaivu, guru dhasai il , guru ellavatraiyum parithuvuttaar sir.

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 2 ปีที่แล้ว

    vanakkam Ayya
    Dinesh kumar
    12/06/2003
    5:55AM
    aathor
    Communication Business
    +
    Life partner Enga Appa Va naala patukuvangala 🙏
    romba naal santhegam 🙂 ayya
    nandri 🙏

  • @namasivayams8246
    @namasivayams8246 2 ปีที่แล้ว +1

    Very useful video thanks 👍

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว

    வணக்கம்ஐயாநன்றி வாழ்கவளமுடன்

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Vaalthukkal ayya

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 2 ปีที่แล้ว +2

    ஐயா, மகரம் லக்னம் 8இல் இராகு+செவ்வாய், சூரியன் 9இல் புதன் சு்கிரன் உடன்... இராகு நல்லது செய்வாரா???

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks 11 หลายเดือนก่อน

    வணக்கம்குருஜிநான்கடகலக்னம்எட்டாம்அதிபதிசனி‌‌சனிதிசைநடக்கிறதுநற்பலன்நடக்குமாகுருஜிசிம்மத்தில்சனிராகு

  • @baskaranju3777
    @baskaranju3777 2 ปีที่แล้ว +2

    ஐயா ரிசப லக்னம் லக்னத்தில் குரு ராகு நடப்பு திசை ராகு திசை புதன் புத்தி கேது அந்தரம் லக்னாதிபதி 9-ல் மேஷ ராசி கோச்சாரப்படி வரும் 10 மாதங்கள் எப்படி இருக்கும்

  • @rajeswari.t502
    @rajeswari.t502 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. நீங்கள் வழங்கும் பதிவுகள் அனைத்தும் மிகவும் எளிதாக அனைவரும் புரியும் படியாக உள்ளது. மிகவும் நன்றி. என் மகன் மகர லக்னம். அடுத்த தசா சூரியன் தசா. 8 லவ் லக்னாதிபதி சனி குருவின் 7ம் பார்வையில் இருக்கிறார் . அவன் வயது 12. 5ல் சூரியன் புதன இனைவு. நான் எப்படி என் மகன் மற்றும் கணவரை பார்த்து கொள்ள வேண்டும். ப

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      குரு பார்வை பெற்ற சனி, மற்றும் சனி 8ல் இருப்பது ஆயுள் தீர்க்கம். 9ம் அதிபதி புதன் மற்றும் 5க்குடைய சுக்கிரன் நிலை? ராசி என்ன?

    • @rajeswari.t502
      @rajeswari.t502 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 சுக்கிரன் மற்றும் செவ்வாய் 4ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில். ராசி தனுசு . பூராடம் நட்சத்திரம். புதன் ரிசபத்தில கார்த்திகை நட்சத்திர சாரத்தில் உள்ளது சூரியன் மிருகசீரிடம் நட்சத்திர சாரத்தில் உள்ளது.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      @@rajeswari.t502 பெரிய பாதகம் இல்லை. சூரியன் வழிபாடு, சிவாலய வழிபாடு நல்லது. தந்தையிடம் மகன் மீது அன்பாக நடந்து கொள்ளும்படி கூறுங்கள். மகனை கண்டிக்கும் பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ள நலம்.

  • @connectingthedots6377
    @connectingthedots6377 2 ปีที่แล้ว +1

    ,நன்றி ஐய்யா 🙏🙏🙏 துலா லக்கினம்

  • @manjualagu1780
    @manjualagu1780 2 ปีที่แล้ว

    எனக்கு கன்னி லக்னம் செவ்வாய் தசையில் கல்யாணம் ஆகி வீடு கட்டி இரண்டு குழந்தைகள் பிறந்தனர் ஆனால் தொழில் அமைவதற்குள் கொரோனா வந்தது செவ்வாய் தசையும் முடிவுக்கு வந்தது.
    8 ஆம் அதிபதி செவ்வாய் பாக்யாதிபதி வீட்டில் இருந்து தசை நடத்தினார். வீடு கொடுத்த பாக்யாதிபதி சுக்கிரன் உச்சம். நன்றி ஐயா

  • @alexzander3686
    @alexzander3686 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு.

  • @Poobhana
    @Poobhana 2 ปีที่แล้ว

    Super Ji..... 👌 is going well 👌

  • @SriKrish3012
    @SriKrish3012 ปีที่แล้ว

    Suriyan perum saram poruthu palan marubaduma antha dhasai muludhum kastam anubavithey aga venduma

  • @Soleeswaran
    @Soleeswaran 2 ปีที่แล้ว +1

    ஐயா என் மகனுக்கு மீனலக்னம் 8-க்குடைய ஏட்டிலே ஆட்சிபெற்று மேஷத்தில் வளர்பிறைச் சந்திரன் சுக்கிர திசை எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா கொஞ்சம்

  • @VaniJP
    @VaniJP 2 ปีที่แล้ว +1

    You are right Sir. For makara lagnam,even SURYA bhukti(8th adhipathi) is very bad.I suffered more in 12th house dasha and 8th house bhukti.

    • @manigandans8521
      @manigandans8521 2 ปีที่แล้ว

      Where is surya posited?

    • @VaniJP
      @VaniJP 2 ปีที่แล้ว

      @@manigandans8521 Suryan is in 10th house and neecham

    • @manigandans8521
      @manigandans8521 2 ปีที่แล้ว

      @@VaniJP why i asked is generally moon or surya as 8th doesn't harm much may be neecha position might be the reason

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 ปีที่แล้ว

    Vannakkam guruji. Magara lagnam, sun neechan 3 deg in thulam. How is sani dasai, sun bhukti?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @uruppadi4606
    @uruppadi4606 2 ปีที่แล้ว +6

    If ashtamadhipathi is also rasi nadhan, will it reduce the effects?

    • @pettygames7416
      @pettygames7416 ปีที่แล้ว

      Na makara lagnam sima rasi maga nakshatram, enaku suriya desai dhan Nala velaiya sambadhiyatha kuduthudhu. En appa va na purinukiten, enaku dhairyam thanambikai jasthi Achu. Na Nala iruken. 2026 varaikum suriya desiai dhan.
      Have hope neenga Nala dhan irupinga

  • @sathyamoorthysathyamoorthy9357
    @sathyamoorthysathyamoorthy9357 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா எனது சந்தேகம் தசாபுத்தி என்றால் என்ன அது எவ்வளவு நாள் ஒரு ராசியில் இருக்கும் இது ஒன்று மேலும் தசாபுத்தி திசை இவை இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேற இதை விளக்கி சொல்லி ஒரு காணொலி போடுமாரு கேட்டுகொள்கிறேன்

  • @srivishwa9582
    @srivishwa9582 ปีที่แล้ว +8

    Sir நவகிரங்களுக்கு நல்ல எண்ணமே வராதா...😵
    கொடுமையிலும் கொடுமை...😭😥😢😓

    • @professordumbledore369
      @professordumbledore369 7 หลายเดือนก่อน

      😂 True bro... I'm going through 8th house dasa.... I'm going through hell... But I believe in myself and the supreme power and the fact that everything happens for a reason. I won't give up. In the end I will surely be a massive success...
      There is an old saying, "If you are going through hell keep going".❤🤩
      Sometimes the pain these planets make us go through are similar to a near death like experience. But it transforms us. It has definitely transformed me.

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 ปีที่แล้ว

    Suriyan uccham in mesham house for magara laknam sir please say good or bad in suriya desai ayya please

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 ปีที่แล้ว

    Arumai sir

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி🙏 மேஷ லக்னம் லக்னாதிபதி செவ்வாய் மிதுன த்தில் புனர்பூசம் 2 ல் தனுசில் மூலம்4 ல் சந்திரன் வளர்பிறை சதுர்த்தசி திதி எட்டாம் இடம் விருச்சிகத்தில் அனுசம்2 ல் குருபகவான் கேட்டை 4 ல் கேது தற்போது செவ்வாய் தசையில் குரு புத்தி நடைபெறுகிறது. மிகுந்த கெடுதல் தருமா? நன்றி🙏

  • @saravanansara4052
    @saravanansara4052 2 ปีที่แล้ว

    guru ji risaba lagnam 8 am atipati guru guru 11 il irunta desa nadantal appadi irukum

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @PokeMasterHero
    @PokeMasterHero 2 ปีที่แล้ว

    Ayya, rishba lagnam, 9 il maharathil guru sevvai sani. Guru dasa epdi irukum

  • @svasanth2124
    @svasanth2124 2 ปีที่แล้ว +1

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว

    ஐயா ஒரு சந்தேகம் அட்டமத்தில் அமர்ந்த கிரகம் திசைநடத்த..? அட்டமாதிபதியை போலவே நடத்துவாரா..??? குறிப்பாக இராகு..!

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
    சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 அஷ்டமாதிபதி தசை விளக்கங்கள் சூப்பர் 👌👌👌 குடும்பத்தில் நான்கு பேரில் மூன்று பேருக்கு அஷ்டம தசை நடந்தால் நல்லதா?

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      உங்களுக்கே தெரியும்.

  • @premalatha3460
    @premalatha3460 2 ปีที่แล้ว

    , sir ரிஷப லக்கினம் குரு பகவான் மகரத்தில் இருக்கார் நீச பங்கம் and பரிவர்த்தனை யோகம் இருக்கு அப்பவும் சிரமம் irukuma

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว

    அண்ணா விருச்சிகம் லக்னம் லக்னத்தில் புதன் வர்க்கோத்தம் பெற்று திசை நடக்கிறது பலன் சொல்லவும் அண்ணா

  • @abi.1289
    @abi.1289 2 ปีที่แล้ว

    Vanakam Guruji,
    kadaga laknam kumbha rasi avittam natchathiram
    8il sani+ thei pirai sandhiran + pudhan
    7am veetai guru pakiradhu
    2027 il sani maha dhasa vara pogiradhu
    Sani dhasa epadi irkum?
    Thirumana valkayil pratchanai irkuma?

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in 2 ปีที่แล้ว

    அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm., Birth place: kanchipuram. ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்?அரசியலில் வெற்றி எப்போது? தற்போது எனக்கு குரு திசை ஆரம்பித்துவிட்டது. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்+குரு.,

  • @bamashankar1347
    @bamashankar1347 2 ปีที่แล้ว

    8aam adhibathi 12il guru, Raghuvudan irundhal simmathil.

  • @Ruby-4943
    @Ruby-4943 2 ปีที่แล้ว +3

    With all due respect, it is commonly understood that 8th bhava is a dusthana and so you should be discussing when it will do goodness so that your viewers will go deep into astrology.
    Astrological clarity happens only when we go deeper and deeper particularly knowing when and how to apply those principles.
    Bottom line is that 8th lord or bhava should never have malefic influence on it.

  • @SakthiVel-xu1iq
    @SakthiVel-xu1iq 2 ปีที่แล้ว +1

    என் மனைவிக்கு துலாம் லக்கணம் நடப்பு சுக்ரதசை பலன் எங்களுக்கு திருமணம் நடந்தது குழந்தை பிறந்தது நான் வெளிநாடு போயி போயி வருவேன் நாங்கள் நிரந்தரமா வெளிநாட்டில் இருந்தால் நாங்கள் குடுத்து வச்சவங்கதான்.

  • @vijaikumar7360
    @vijaikumar7360 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    RAVI
    06-11-1962
    TIME : 2:45 PM
    PLEASE: NAMAKKAL
    நான் AUTOMOBILES SHOP சொந்தமாக வைத்துள்ளேன் தொழில் மந்தமாக சென்றுகொண்டிருக்கிறது அல்லது வேறு ஏதாவது தொழில் செய்யலாமா?
    எனக்கு எந்த திசை நடக்கிறது ? இப்பொழுது தொழில் எப்படி இருக்கும்?

  • @vasang5765
    @vasang5765 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @gayathrivaradhan9330
    @gayathrivaradhan9330 2 ปีที่แล้ว

    ரிஷப லக்னதிற்கு குரு தசை சனி புக்தி வேலை வாய்ப்பு 10ல்சனி.சூரியன் இருந்து தசை நடத்தினால் எதிர்காலம் எப்படி ஐயா

  • @jayakumar2757
    @jayakumar2757 2 ปีที่แล้ว

    Kannilagnamchevvaiat10thhousewithBudadifferent stars-sadagama-padagama

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 2 ปีที่แล้ว +1

    Astro God.......My Son name: S.V.ARJUN. DOB: 06-2-2006. TIME:04:10. P.M. PLACE: SRIVILLIPUTHUR. Guruji.. only one question...Google CEO SUNDAR PICHAI MATHIRI VARAKUDIYA YOGAM IRUKKA? Talent Irukku Guruji YOGAM IRUKKA? Pls tell me... Guruji..

  • @drmsenthilkumar3115
    @drmsenthilkumar3115 2 ปีที่แล้ว +1

    சார் எதிர்பார்த்த பதிவு. நன்றி. தற்சமயம் அட்டமாதிபதி மூலத்திரிகோணாதிபதி ஆகி, திக் பலத்துடன், வக்கிரமாகி, சுயசாரத்தில், ராசிநாதனகவும் (செவ்வாய்) இருந்து தசை நடக்கிறது. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் கன்னி லக்கினம். ஏதேனும் பரிகாரம் உண்டா?.

  • @Vidya00050
    @Vidya00050 2 ปีที่แล้ว

    Sirஎன் ஜாதகப்படி எனக்கும் என் மனைவிக்கும் ஆயுள்ஆரோக்யம் எப்படி?தனியாக வசிக்கிறோம் மகன்களுடன் சேர முடியுமா? 19/7/50 5.10 am salem

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 ปีที่แล้ว

    Kanni lagnam
    3 il sevai and kethu
    12 il Budan and chandran
    4 il guru....
    Sevai Desai good r bad

  • @vinos267
    @vinos267 2 ปีที่แล้ว

    Simma lagnam ,Meena raasi sir ,2 il guru +sooriyan ,guru meenathai paarkirar how is the result ?

  • @r.asokanmumbai9382
    @r.asokanmumbai9382 2 ปีที่แล้ว +2

    ஐயா, அட்டமாதிபதியே ராசி அதிபதியாக வரும் போது, அவரின் தசை எப்படி இருக்கும்?

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 2 ปีที่แล้ว

    ஐயா... கடக லக்னம். 9இல் வக்ரம் பெற்ற சனி 7இல் இருக்கும் வக்ரம் பெற்ற குருவுடன் பரிவர்த்தனை ஆகி தசை நடத்தினால் எப்படி இருக்கும் ஐயா?

  • @athimoolam9875
    @athimoolam9875 2 ปีที่แล้ว

    Super !!!

  • @hiddenmysterious6787
    @hiddenmysterious6787 7 หลายเดือนก่อน

    Naam dhanur lagnam 8tam athipathi chadran full problem sir , ellamay loss

  • @sthenmozhi5722
    @sthenmozhi5722 2 ปีที่แล้ว

    First comment

  • @ramanamaharishiastroworld7232
    @ramanamaharishiastroworld7232 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம்.அஷ்டாமாதிபதியே ராசியாதிபதியாகவும் வந்து வர்க்கோத்தமும் அடைந்தால் கெடுபலன்கள் குறையுமா?முரளீதரன்.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว

    Vrushaba lagnam Guru dasa time what should be done. How to live? Any suggestions Guruji.

  • @srigaran_navani
    @srigaran_navani 2 ปีที่แล้ว

    Sir 8th house dhasha nadakum bothu naa surgery proffession eduthu sila perku freeya service panna enaku kettathu nadakuma

  • @vaisrivaishu2638
    @vaisrivaishu2638 2 ปีที่แล้ว

    S.vaitheeswari..14.2.1999 5.25 am Tanjore marriage epati nadakum gurujii...love or arrange marriage ahaa ....work eppo kedaikanum ... guruji 🙏 plzzz answer guruji

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 2 ปีที่แล้ว +2

    எட்டாம் அதிபதி வக்ரம் ஆயிட்டால்...Sir..

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Good afternoon sir

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 ปีที่แล้ว

    kanni lagnam ... Chandra dasai now which is in 8th house mesham alrdy unemployed,next sevvai dasai ashtamathipathi dasai -sevvai in 7th house meenam(guru- marakathipathi -10th house) at revathy(bhudhan) with vakra shani parvai from 5th house.... Waiting for a huge drop in life bt no fears n lot of life plannings n dreams😅 sir any solution fr this..

  • @bellarminb1819
    @bellarminb1819 2 ปีที่แล้ว +1

    Respected sir U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business sir. U r great guru sir. Pls answer me sir

  • @sreeskb8404
    @sreeskb8404 2 ปีที่แล้ว

    Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 ปีที่แล้ว

    ஐயா 8/6ம்அதிபதி ராசிஅதிபதியாகவந்தால் அந்த திசைஎப்படிஇருக்கும் அந்தபதிவைபோடுங்கள்

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏👌👌

  • @Sairam-lc3xt
    @Sairam-lc3xt 2 ปีที่แล้ว +1

    எட்டாம் அதிபதி பகை வீட்டில் அமர்ந்து வக்ரம் பெற்று திசை நடத்தினால் எவ்வாறு இருக்கும் குருஜி

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 2 ปีที่แล้ว

    மேஷ லக்னம் எட்டில் சனி வக்ரம் தசை நடந்தால் என்ன பலன் குருஜி?

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 ปีที่แล้ว

    🌟 குருவே பதில் வேண்டி,8 ஆம் அதிபதி குரு பார்வயில் இருந்தால்?

  • @GnanambalMarimuththu
    @GnanambalMarimuththu 2 ปีที่แล้ว

    ஐயா முதல் திருமணம் விவாகரத்து. மறுமணம் உண்டா? எப்போது? 1991.07.13 நல்லிரவு 12.54AM (00.54AM) நன்றி

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 2 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்,
    ஆயுள் ஸ்தானத்தில் ராகு இருந்து திசை நடத்துவதாக வைத்துக்கொண்டால் ராகு அட்டமாதிபதியாக திசை நடத்துவரா? ஆம் எனில் 8அதிபதி திசையும் அட்டமாதிபதி திசையாக நடக்குமா?

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 ปีที่แล้ว

    கடக லக்னத்திற்கு எட்டாம் அதிபதிசனி எட்டில் அஸ்தமனம் ஆனால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளதா குரு

  • @senthilvelu568
    @senthilvelu568 6 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம்🙏 மன்னிக்கவும் இரண்டு ஆண்டு காலம் கழித்து இப்பொழுதுதான் நான் இதை பார்க்கிறேன். மிதுன லக்கினம் ,தற்சமயம் குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய சனி திசை, குரு நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக மகரம் வீட்டை பார்க்கிறார்.ஏழாம் பார்வையாக பத்தாம் வீட்டில் இருக்கும் சனி ராகுவையும் பார்க்கிறார்.அப்படி இருக்க வரக்கூடிய சனி திசை நல்ல தொழில் முன்னேற்றத்தை வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்குமா? கூறுங்கள் குருஜி

    • @AstroSriramJI
      @AstroSriramJI  6 หลายเดือนก่อน +1

      Possible

    • @senthilvelu568
      @senthilvelu568 6 หลายเดือนก่อน

      Tk you very much guruji

  • @naveent6404
    @naveent6404 ปีที่แล้ว

    Hello Sriram ji, 8 athipathi dasa நடக்கும் போது அந்த கிரகம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தாலும் கெடுதல் நடக்குமா?

  • @oshoramesh9687
    @oshoramesh9687 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே.
    அட்டமாதிபதி திசை, பெரும்பாலான லக்னங்களுக்கு,தகப்பனாரின் மரணத்தை ஏற்படுத்துகிறதே?
    உதாரணம் மிதுனம் சனி திசை.தனுசு சந்திர திசை.
    9மிடத்துக்கு 12மிடம் என்பதால் இவ்வாறு நடக்கிறதா?

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 7 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம் குரு திசை மரணத்தை கொடுக்குமா.

  • @vijayan5357
    @vijayan5357 2 ปีที่แล้ว

    Sir when will my sister son talk and be normal?when will aautism cure?4/11/2009,
    10.36 a.m
    Sydney,Australia.

  • @Docdesigner94
    @Docdesigner94 ปีที่แล้ว +1

    Hi sir .
    Virchiga lagnam , buthan is present with GURU and GURU is seeing mithuna rasi( 8th house ) with GURU 9th parvai .
    Buthan is in thulam ( sukran house ) so buthan in friends house and sukran is aatchi in thulam itself sir.
    Please reply sir . Now how will be my BUTHAN DASA
    8th lord ( buthan ) with GURU and 8th house seen by GURU 9TH PARVAI
    How will be my buthan dasa sir 🙏🙏🙏

  • @ganeshsubramanian1682
    @ganeshsubramanian1682 2 ปีที่แล้ว

    Makara Lagnam. Ashtama adhipathi Sun in Thula , gets Neecham. But is with Mars in Thula. Does it become Neecha Bangam??

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 2 ปีที่แล้ว

    Lagnathipathi rasi athipathi matra krahangal ellam maranju valu ilantha jathagathala valkai la vetriye kidaikatha....valkaiya matha ethavathu Vali iruka ....Vazhi kaatunga kuruve🙏

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 2 ปีที่แล้ว

    Name : vinith
    DOB : 10/06/2001
    Time: 3:45pm
    Place: Aundipatti
    Ennoda aayul matrum valkaiyil ethavathu vetri kidaikuma....avvaru illai endral valvil vetri pera Vazhi kaatunga ayya😭🙏