வேரோடு பிடுங்கி நட்டாலும் பெண் வளருவாள் | Gopinath motivational speech | BYTES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 378

  • @Yellowroselina
    @Yellowroselina 3 ปีที่แล้ว +378

    பெண்ணின் பெருமையை பெண்களை விட அதிகமாக புரிந்து கொண்டு பிறருக்கு உரக்க சொல்லியதற்கு பாராட்டுக்கள் 🌺🌷🌺🙏

  • @positivityjourney3814
    @positivityjourney3814 5 ปีที่แล้ว +460

    வேரோடு பிடுங்கி நட்டாலும் பெண் வளருவாள் pakka words sir

  • @anjugammeenu2547
    @anjugammeenu2547 3 ปีที่แล้ว +93

    இதுக்குமேல என்ன வேணும் பெண் வலிமை மிக்கவல் எல்லா சூழ்நிலையிலும் போராட தெரிந்தவள் என்பதை நேர்த்தியாக பேசிய கோபி அண்ணா👍

    • @deepakraja6153
      @deepakraja6153 ปีที่แล้ว

      But not everyone but how much of percentage of women's are strong and financially independent 😂😂😂 Nowadays i have seen many girls got university degree but they did not go for job due to their laziness and they still depend on men go for job 😂😂😂 is this women empowerment 😂😂😂

  • @shabanaballo2442
    @shabanaballo2442 5 ปีที่แล้ว +520

    சொல்லுவதற்கு வார்த்தை இல்லை. பெண்ணை போற்றி பேச ஒரு ஆண் இருக்கிறான் நன்றி 👌👌👌👌👌👌

  • @sbkcreationss30
    @sbkcreationss30 5 ปีที่แล้ว +117

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை .. உங்களை தலை வணங்குகிறேன் ஐயா...

  • @geethamithra4015
    @geethamithra4015 3 ปีที่แล้ว +19

    அண்ணா உங்களின் பேச்சு எல்லோருக்கும் தன்னம்பிக்கையை தருகிறது...
    பெண் எங்கியிருந்தாலும் வாழ்ந்து காட்டுவாள்....
    உங்களின் ரசிகை அண்ணா...
    நன்றி... பெண்ணை பற்றி புரிந்த உயர்ந்த மனிதர்...

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 3 ปีที่แล้ว +13

    வேரோடு பிடுங்கி நட்டாலும் பெண் வளருவாள் @ *பெண்ணின் பெருமை சேர்க்கும் வார்த்தைகள்* வாழ்த்துகள் Gopi' Sir... பெண் ஓர் கற்பக விருட்சம் ...
    *சொந்த புத்தியுள்ளவரை ஒருத்தராலும் அசைக்க முடியாது* ~ Well said... 👍👸

  • @rudhraraj5285
    @rudhraraj5285 5 ปีที่แล้ว +110

    வேரோடு பிடுங்கி நட்டாலும் பெண் வளருவாள்.... அருமை....

  • @rojadevi2613
    @rojadevi2613 3 ปีที่แล้ว +23

    நன்கு படித்து வளரும் குழந்தைகளுக்கு உற்சாக படுத்த உங்கள் திறமையான பேச்சு கேட்டாலே போதும் சார் 🙏

  • @bhuvaneswarinarayanan4625
    @bhuvaneswarinarayanan4625 3 ปีที่แล้ว +32

    Correct பெண்களுக்கு தைரியம் அதிகம் ஆண்களுக்கு கூச்சம் அதிகம்.
    மாமியார் வீட்டிற்கு செல்வதற்கு.

  • @atharvasfan409
    @atharvasfan409 3 ปีที่แล้ว +17

    பெண்ணின் பெருமையை அழகாக பேசியதற்கு நன்றி‌🙏🙏🙏🔥

  • @sulaxsanasulaxsana4199
    @sulaxsanasulaxsana4199 3 ปีที่แล้ว +17

    அருமையான அர்த்தமுள்ள பேச்சுக்கள்...வாழ்த்துக்கள்....உண்மையை உரக்க சொன்னீர்கள்....👌 வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajeeselvam3351
    @rajeeselvam3351 2 ปีที่แล้ว +1

    கோபி சார் நீங்க ஒரு பெண்ணோட பெருமைய அழகா எடுத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @arunaaruna9282
    @arunaaruna9282 2 ปีที่แล้ว

    ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க அப்பா என்கிட்ட பேசின மாதிரி இருக்கு நன்றி அண்ணா 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jefeagnes8230
    @jefeagnes8230 3 ปีที่แล้ว +5

    ரொம்ப அழகா பேசினீங்க sir, உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கம்

  • @bharath8490
    @bharath8490 2 ปีที่แล้ว +2

    பெண்ணாய் பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் மிக்க நன்றி அண்ணா 👏👏👏

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +3

    அருமை கோபி தெளிவான பேச்சு அழகான குரல்..வாழ்க வளமுடன்

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 11 หลายเดือนก่อน

    *யாரு நம்மமேல அதிக அன்பு வைக்கிறாங்கலோ அவங்களதான் ஆண்டவன் முதல கூப்பிட்டுக்குவாருனு சொல்லுவாங்க🥺!
    ஆனா எனக்கு எல்லாமே அம்மாதானு யார்கிட்ட சொல்லுவேன் மா🥀*

  • @shahanymuhzin4222
    @shahanymuhzin4222 4 ปีที่แล้ว +71

    வேரோடு பிடுங்கி நட்டாலும் பெண் வேரொரு இடத்தில் வளருவாள்.

  • @elakkiyanamadevan2536
    @elakkiyanamadevan2536 3 ปีที่แล้ว +25

    I watch this more than 50 times ❤️whenever I feel down or I doubt my self immediately went to my music gallery bcz I Download as a audio type. Keep my earphone loud and play again n again until my mind gets clear tons of thanks 💕💕

  • @porkodi4090
    @porkodi4090 3 ปีที่แล้ว +1

    வணக்கம் , கோபி பெண்பிள்ளைகளுக்கான உங்களின் கூரிய வாள்வீச்சு போன்ற பேச்சு அப்பப்பா,,,!!! உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை என்னிடம்

  • @manimegalaip7004
    @manimegalaip7004 5 ปีที่แล้ว +33

    Vera level na unga speechku ethuvum eedu enai illai

  • @Anju-ss9jf
    @Anju-ss9jf 2 ปีที่แล้ว +2

    Our VCW good memories

  • @kalpananagarajan6690
    @kalpananagarajan6690 4 ปีที่แล้ว +4

    சக்தியூட்டும் பேச்சு..... 🙏🙏🙏வணங்குகிறேன்

  • @geethageethu8717
    @geethageethu8717 5 ปีที่แล้ว +9

    na ponna porandhatharku proud ah feel panren and neenga sonna ellam nanum panren oru ponna evlo sakthi irukunu purinjikiten.

    • @deepakraja6153
      @deepakraja6153 ปีที่แล้ว

      Evlo sakthi iruku and what achievements you would have acheived just say😂😂😂😂

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 ปีที่แล้ว +15

    வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்

  • @riyarasul8104
    @riyarasul8104 5 ปีที่แล้ว +13

    Namma education system semma anna,,,,.vera level

  • @elumalaim7856
    @elumalaim7856 4 ปีที่แล้ว +3

    கோபி அண்ணா வோர லொவள் உங்கள் போச்சி வணக்கம் நன்றி 🙏👏👏👏👍👍👍

  • @amudhavijayan1645
    @amudhavijayan1645 2 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர்👍👍👍🥰🥰

  • @mohammedhussainbareesha3406
    @mohammedhussainbareesha3406 5 ปีที่แล้ว +115

    Its correct. my mother plucked the one small neem plant during my house construction. I asked why she says i am going to plant on another place. I question my ma whether it will grow. she says yes. but i didnt beleived it. 2013 she planted. 2015 my ma died. Now it is 2019,the tree grown well. It stem or branch also gives so many neem plants around that tree. I remembering my mother. This is the fourth year of my mother's dead.

  • @miruthula1911
    @miruthula1911 3 ปีที่แล้ว +2

    வேறோடு பிடுங்கி நட்டாலும் பெண் வளருவாள்..... Self Confident

  • @swethababy6832
    @swethababy6832 2 ปีที่แล้ว

    Unka petcha keddu than Na thaireyama alama erukka arampitchurukka Thank you anna

  • @preethishreepreethi6079
    @preethishreepreethi6079 5 ปีที่แล้ว +11

    Uinga speech Vara level bro ..........voice, words,bold , everything bro .....sprbbbbbb

  • @daddyk.c4655
    @daddyk.c4655 3 ปีที่แล้ว +1

    Pakkaaa.......hope all men's undestn and give respect women's in home n the world...most of the probms occurs due to misunderstanding hope this speech fulfill the couples life...thank you sir..for your bold n strong words...

  • @venkatvenkat-ul6xh
    @venkatvenkat-ul6xh 5 ปีที่แล้ว +3

    Anna naa oru visayam solla nenappa but athukkana words correct aa poda mata naa sollura words antha visayathaiye mathitum. Nee words aa correct aa poduringa enga entha word podanunu ungalukku theyriuthi. Super anna .

  • @ilakkiyap662
    @ilakkiyap662 4 ปีที่แล้ว +1

    Wow... topic super....neega sonuthu polathan enga veetla Nanthan Ella vellaium seikren...I m handling my whole family by myself....nanum vivekananda vala tha padichen BTech IT .. working in banglore..

  • @abiasha4311
    @abiasha4311 4 ปีที่แล้ว +1

    Sollvathargu vaarthaigal illa. Super 👌👌👌👌👌👌👌

  • @simbapugdoglifestyle4732
    @simbapugdoglifestyle4732 ปีที่แล้ว

    Super speech thank you gobi Anna ❤

  • @shanthisrinivasan1608
    @shanthisrinivasan1608 ปีที่แล้ว

    Always love Gopi sir. I want to meet u and speak with u directly sir its my humble request

  • @nevergiveup9221
    @nevergiveup9221 5 ปีที่แล้ว +7

    I'm very happy and proud to say that ITS MY COLLEGE AND MY FAVOURITE SPEAKER really missed

  • @geetharamesh16
    @geetharamesh16 2 ปีที่แล้ว

    அருமை யான பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @balapriya6255
    @balapriya6255 4 ปีที่แล้ว +3

    No words sir handsoff

  • @abimaabima4525
    @abimaabima4525 2 ปีที่แล้ว

    Super sir 👏👏👏verodu pidugi nattalum veroru idathil pennal valara mudiyum👏👏👏

    • @deepakraja6153
      @deepakraja6153 ปีที่แล้ว

      Adhu some trees and plants Aladhaam mudium innum edhana per lazinessatum velaiku pogamalaum irukinga 😂😂😂don't you have shame to say this

  • @elumalaimahalakshmi6049
    @elumalaimahalakshmi6049 5 ปีที่แล้ว +10

    Thank you sir for opening my eyes of my mind

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 ปีที่แล้ว

    மாஸ் சார்👌👌👌

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏💐🤍🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 ปีที่แล้ว +1

    நன்றி அன்னா 🙏🙏🙏👍👍👍

  • @malathimalathi7161
    @malathimalathi7161 3 ปีที่แล้ว +2

    I'm addicted your voice sir

  • @durgamata_temple7949
    @durgamata_temple7949 3 ปีที่แล้ว

    Gopi sir Thank u so much Dear Brother GOD bls ur Family and your work

  • @gowshivlogs
    @gowshivlogs 3 ปีที่แล้ว +1

    Always ur speech very great....

  • @Subashini-ze6ic
    @Subashini-ze6ic 4 ปีที่แล้ว +7

    More respect and more love to this man ❤ * gentlemen

  • @vinitha5752
    @vinitha5752 5 ปีที่แล้ว +4

    Gopi sir Tq so much wonderful speech.... 💯💯💯

  • @malabala2527
    @malabala2527 3 ปีที่แล้ว

    அருமையான புரிதல் அண்ணா
    🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @kannammak1903
    @kannammak1903 5 ปีที่แล้ว +6

    What a speech anna... Gobi anna.. Sema spch anna.....

  • @elangodhanam6906
    @elangodhanam6906 5 ปีที่แล้ว +16

    Wow fantastic speech, thank u very much sir.

  • @muthumarimuthumari1198
    @muthumarimuthumari1198 3 ปีที่แล้ว +1

    Head line super sir 😍😍

  • @cdivyasri7thgk.c.s705
    @cdivyasri7thgk.c.s705 2 ปีที่แล้ว

    Gopi anna. Neenga ennoda super anna

  • @jayanthimani9072
    @jayanthimani9072 3 ปีที่แล้ว

    அற்புதம் சகோ...

  • @skathaibook
    @skathaibook 3 ปีที่แล้ว +2

    இப்போதுள்ள சுதந்திரம் பொருளாதாரம் இல்லாத அந்த காலத்திலும் படிப்பறிவு இல்லாத நிலையிலும் நிலைபடிக்குஉள்ளிருந்தே குடும்பத்தையும் குழந்தைகளையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்த பெண் இல்லாத வீடு தமிழ்நாட்டில் இல்லை

  • @bsulokshana9850
    @bsulokshana9850 4 ปีที่แล้ว +1

    Vera level speech gopi anna👍

  • @citysalem7440
    @citysalem7440 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @rsasitharan2716
    @rsasitharan2716 5 ปีที่แล้ว +6

    I love you gobi by sasivarnathevar INDIAN ARMY

  • @naviysuresh7530
    @naviysuresh7530 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐய்யா

  • @vijayalakshmivijayalakshmi3815
    @vijayalakshmivijayalakshmi3815 2 ปีที่แล้ว

    Anna i love you ungala nerla parkanym

  • @tharuprabha9715
    @tharuprabha9715 3 ปีที่แล้ว +1

    Hey enga college pa😁😁😁😁 super

  • @ReinasRegi
    @ReinasRegi 3 ปีที่แล้ว

    Power full spec sir....good luck

  • @stylewithsri1330
    @stylewithsri1330 3 ปีที่แล้ว +1

    Hats off you... Sir.... Excellent speech..🥳

  • @vanithathepo9484
    @vanithathepo9484 4 ปีที่แล้ว

    super brother speech ilikt it elemai ethuthu katum mamanethar god blesing yours brother ungal udan perawatha sagothare

  • @murugammalg2155
    @murugammalg2155 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👌😊 a good day

  • @meenaramprakash7384
    @meenaramprakash7384 4 ปีที่แล้ว +3

    Great words ..👏👏👏👏

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சு

  • @vincentjoseph8801
    @vincentjoseph8801 5 ปีที่แล้ว +2

    Super gopi anna ...

  • @devikashanmugasundaram2220
    @devikashanmugasundaram2220 3 ปีที่แล้ว

    Feeling like a freely flying bird,because of your lively words....

  • @jagadeeshharikrishnan2152
    @jagadeeshharikrishnan2152 ปีที่แล้ว

    Gope Anna ungala mathirella aangalum neenith

  • @ilaajoo7435
    @ilaajoo7435 5 ปีที่แล้ว +3

    Thankyou sooooooo much sir .i like neeya nanna show.you're great sir.

  • @gayathriv8616
    @gayathriv8616 4 ปีที่แล้ว +4

    Mind-blowing 😍

  • @karthikamurugesan4521
    @karthikamurugesan4521 2 ปีที่แล้ว

    Super anna. Unmai anna

  • @tarunika9814
    @tarunika9814 3 ปีที่แล้ว +1

    Very inspiring sir

  • @divyanataraj5951
    @divyanataraj5951 5 ปีที่แล้ว +2

    Sontha puthi illathavana ooru pathi aatum...semma sir

  • @muthupriya924
    @muthupriya924 3 ปีที่แล้ว +1

    Unga speach vera level sir ..........

  • @meenakshikarthi1842
    @meenakshikarthi1842 2 ปีที่แล้ว

    Super sir my favourite human

  • @asejaaseja3278
    @asejaaseja3278 3 ปีที่แล้ว +1

    Heading super

  • @kukuartz7488
    @kukuartz7488 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @hadeemhamsha7064
    @hadeemhamsha7064 2 ปีที่แล้ว

    Fentastic speech vera level sir

  • @bhavanibhavani1387
    @bhavanibhavani1387 ปีที่แล้ว

    Marvelous sir

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 3 ปีที่แล้ว

    Super super Speach....

  • @lifesymphony2024
    @lifesymphony2024 5 ปีที่แล้ว +13

    It's God's gift for women. She naturally has the qualities to grow maybe because she has to nurture her kids during motherhood. Someone who doesn't know how to grow on their own can never grown their own kids well. No matter how difficult the situation is she will find a way to take care of herself and her family. Many uneducated single mothers and housewives from lower income group also could do it. Embedded personality into every women, i guess.

  • @shiffuuchippi4283
    @shiffuuchippi4283 2 ปีที่แล้ว

    സ്ത്രീ.... ♥️

  • @sugusuganthisugusuganthi2353
    @sugusuganthisugusuganthi2353 5 ปีที่แล้ว +1

    Vazhga valamudan anna

  • @sumithraravikumar792
    @sumithraravikumar792 2 ปีที่แล้ว

    gobi sir your speech super

  • @jenofiidaya1378
    @jenofiidaya1378 4 ปีที่แล้ว +1

    semmmmma speeeeech yaar super sir

  • @birunthaammu9318
    @birunthaammu9318 3 ปีที่แล้ว

    My favorite your speech Anna

  • @parkavis928
    @parkavis928 3 ปีที่แล้ว

    சூப்பர் ஜி

  • @sarojiniramayah7622
    @sarojiniramayah7622 5 ปีที่แล้ว

    Dear sir Gobinarth wow excellent speech tq very much and God bless you

  • @maheshgamingyt..5638
    @maheshgamingyt..5638 4 ปีที่แล้ว +1

    Excellent speech Sir...

  • @umamaheshwari8935
    @umamaheshwari8935 4 ปีที่แล้ว +1

    Gopi anna always rocking😍

  • @babup4583
    @babup4583 5 ปีที่แล้ว +3

    Sir am ur big fan ur speech 👍

  • @Rajmahal_2402
    @Rajmahal_2402 5 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @pdk6766
    @pdk6766 5 ปีที่แล้ว +1

    Yes மீண்டும் வளருவாள்

  • @pavithram8620
    @pavithram8620 3 ปีที่แล้ว +1

    Thanks bro