வ அலைக்கும் ஸலாம்! என் ஷெய்கு எனது கணவரே! நாகூர் இமாம் Al Haj மர்ஹூம் A.J.S. ABDUL HAMEED SAHIB Faizi Noorul Dhikr @ பானா சாஹிப் அவர்களிடம் தான் பையத்தும் கிலாஃபத்தும் வாங்கினேன்.
தர்கா உள்ளே ரூம்கள் இருக்கும் இடத்திலும்ஸஅலங்கார வாசலில் நுழையும் போது வலது பக்கம் தூணிலும் ரூம் கான்ட்ரக்ட் எடுத்தவரின் செல்ஃபோன் நம்பர் இருக்கும் அதில் தொடர்பு கொள்ள முடியும்.
சம்சு என்ற பெயர் அதில் இருந்தது. இன்று ஞாயிறு நான் ஓதிக் கொடுப்பது இல்லை. விடுமுறை. நாளை இன்ஷா அல்லாஹ் தர்காவுக்குள் நுழையும் போது நம்பரை வீடியோ எடுத்து அனுப்புகிறேன்.
பணம் விஷயத்தில் யாரிடமும் ஏமாறாமல் இருங்க...! புதுசா வருபவர்கள் அதிகமாக ஏமாற்றப் படுகிறார்கள். நீங்க ஏற்கனவே நாகூர் தர்காவுக்கு வந்து தங்கி இருந்தால்தான் சில நடைமுறை அனுபவங்கள் தெரியும்.
நீங்கள் தினழும் தர்கா காலை மாலை திறக்கும் நேரம் போட்டால் உபயோகமாக இருக்கும் shorsஇல் தினமும் போட்டு விடவும்
Alhamthulilla ❤️
Arumaiana pathivu, indrya kaaltahil thevipadum padi solrergal
நன்றி! 🕋அல்ஹம்து லில்லாஹ்!🤲
நீங்கள் கூறுவது உண்மை
Allah nadinal dargavil pakka vaipu allah tharuvan
Assallamu alaikum
Ungal sheik yaru? Neengal yaridm baith vangenrnga?
வ அலைக்கும் ஸலாம்! என் ஷெய்கு எனது கணவரே! நாகூர் இமாம் Al Haj மர்ஹூம் A.J.S. ABDUL HAMEED SAHIB Faizi Noorul Dhikr @ பானா சாஹிப் அவர்களிடம் தான் பையத்தும் கிலாஃபத்தும் வாங்கினேன்.
Darga vil room book pannurathu
Ange vantha piragu than book pannanum am
Online booking unda