மார்க்கெட்டிங் || தமிழகம் முழுவதும் நம் பொருட்களை சப்ளை செய்வது எப்படி||Tamil Business channel ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2024
  • In this video We will watch marketing strategy to supply product through our state, supply chain, distributor margin, sales man work, all discussed in this video, if you are producing any product then this video will help you to find right distributor to supply your product across Tamilnadu. Do watch till end.
    #tamilbusinesschannel #tamiltholil
    முதலீட்டுக்கு எளிய வழி.
    • முதலீட்டுக்கு எளிய வழி...
    பணக்காரர்கள் சொல்லாத இரகசியம்
    .
    • பணக்காரர்கள் சொல்லாத இ...
    பணம் வேலை செய்யும் இரகசியம்.
    • பணம் வேலை செய்யும் இரக...
    ஒரே இரவில் பில்லினியர் ஆனவர்.
    • ஒரே இரவில் பில்லினியர்...
    தாமஸ் ஆல்வா எடிசன் நிறுவனம் இன்று.
    • தாமஸ் ஆல்வா எடிசன் நிற...
    facebook ன் கதை
    • facebook ன் கதை|| face...
    தொழில் நிறுவன வகை
    • தொழில் நிறுவன வகை || c...
    கோடிகளை குவிக்க இரண்டு வழி
    • கோடிகளை குவிக்க இரண்டு...
    ----------------------------------------------------
    This channel will provide a basic knowledge about business,
    Share Market, Mutual funds, Commodity Trading, Forex Market,
    Export-Import Market and Insurance. There will be business book review, entrepreneur success story, Motivation videos.
    இந்த சேனல் மூலமாக தொழில், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கமாடிட்டி டிரேடிங் , ஃபாரக்ஸ் மார்க்கெட், ஏற்றுமதி-இறக்குமதி, மற்றும் இன்சூரன்ஸ் சம்பந்தபட்ட அனைத்தின் அடிப்படைகளை தெரிந்துக்கொள்ளபோகிறோம். மேலும் தொழில் புத்தகச் சுருக்கம், தொழிமுனைவோர் வெற்றிக்கதைகள், புத்துணர்வு (தன்நம்பிக்கை) வீடியோக்களை காணலாம்.
    Our official Facebook Page:
    / super-mentor-264072300...
    My Instagram Page :
    super_mentor_mpy
    ---------------------------------------------------

ความคิดเห็น • 13

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 3 ปีที่แล้ว +2

    மார்க்கெட்டிங் சம்பந்தமான மேலும் பதிவினை எதிர்பார்க்கிறேன். FMCG product மார்க்கெட்டிங் பற்றிய பதிவினை மேலும் எதிர்பார்க்கிறோம் . நன்றி

  • @THEKING-ey4kb
    @THEKING-ey4kb 4 ปีที่แล้ว +2

    விற்பனை ரகசியங்களை இவ்வுலகிற்க்கு சொல்லும் இந்த சேனலுக்கும் உங்களுக்கும் நன்றி

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @atoznammaooruthiruvila44
    @atoznammaooruthiruvila44 2 ปีที่แล้ว

    Super

  • @saravananaaradhana2792
    @saravananaaradhana2792 4 ปีที่แล้ว +4

    வணக்கம் சார்... நாங்க கோயம்பத்தூர்ல சின்னதா wed grinder தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறோம். விற்பனை போதுமான அளவுக்கு இல்லை மேலும் எங்கள் பொருள் விற்பனை அடைய உங்கள் ஆலோசனை என்ன

  • @tamilachi90
    @tamilachi90 2 ปีที่แล้ว

    தமிழச்சி டயட் PLAN

  • @Chennairexinehousetirukovilur
    @Chennairexinehousetirukovilur 4 ปีที่แล้ว

    good job

  • @cecilymuthu8008
    @cecilymuthu8008 5 หลายเดือนก่อน

    நான் மார்க்கெட்டிங் பண்ணுவதற்காக அதாவது பூண்டு பற்கள்,பொருட்களை வாங்கி பேக்கிங் பண்ணி விற்பதற்குரிய அதாவது அதை வாங்குவோர் இன் contact போன் எண்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் சார்.நான் திருவள்ளூரில் உள்ளேன் சார்.

  • @arasump175
    @arasump175 ปีที่แล้ว

    Aavaram poo bowder bisness seivathu eppadi anna help me

  • @balagan1069
    @balagan1069 3 หลายเดือนก่อน

    Hello

  • @rajrajnaga6339
    @rajrajnaga6339 3 ปีที่แล้ว

    ஆரம்பத்தில் நான் தனி ஆளாக நின்று மார்க்ரெட்டிங் செய்து எனது தொழிலை வளர்க்க நினைக்கிறேன் தங்கள் கருத்தை சொல்லவும் அண்ணா

  • @mohamedsuhail7289
    @mohamedsuhail7289 4 ปีที่แล้ว

    Bro unga contact number koduga