ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Kejriwal தீர்ப்பில் Senthil Balaji! ஜாமின் உறுதி | Tharasu Shyam | Milton | Stalin | Modi | ED

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024
  • #Peralai #aravindkejriwal #senthilbalaji #supremecourt #modi #mkstalin #enforcementdirectorate
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

ความคิดเห็น • 70

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 23 วันที่ผ่านมา +23

    செந்தில்பாலாஜி சீக்கிரம் விடுதலை செய்ய வேண்டும்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 23 วันที่ผ่านมา +38

    அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் திரு ஷியாம் சார்❤👌🏻🙏

  • @nandhakumar9632
    @nandhakumar9632 23 วันที่ผ่านมา +21

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். சிறப்பான விளக்கம். திரு.செந்தில் பாலாஜி விடுதலையாவது உறுதி. நன்றி.

  • @rppandian1841
    @rppandian1841 23 วันที่ผ่านมา +44

    இந்தியா முழுதும் 50 குற்வாளிகள் அதுவும் பாஜகவில் உள்ளனர். அந்த 50 நபரையும் திஹார் சிறைக்கு அனுபினால் நாடு நலம் பெறும். 😂😂😂😂😂😂

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 23 วันที่ผ่านมา +15

    சூப்பர் சார்.. சட்ட பார்வையில் சரியாக சொல்றீங்க..

  • @seetharaman5528
    @seetharaman5528 23 วันที่ผ่านมา +1

    Sir Super Super vveryGoodspeechThankforyou 🌄🌄🌄💯💯💯💯🎉🎉🎉🎉👌👌👌👌👌

  • @SaravanaKokul-np4vn
    @SaravanaKokul-np4vn 23 วันที่ผ่านมา +18

    ED க்கு மட்டும் எதற்காக நீதிமன்றம் கால அவகாசம் வழங்குகிறது ஒவ்வொரு முறையும் அமலாக்க துறை தான் கால அவகாசம் நீதிமன்றத்தில் கேட்கிறது ஆனால் குற்றம் சாட்டப்பட்ட திரு செந்தில் பாலாஜி அவர்கள் நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்கவில்லை அப்படி இருக்கும்போது இந்த வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் முன் வரவேண்டும்

    • @jayasri20007
      @jayasri20007 23 วันที่ผ่านมา

      Pls read PMLA Act 45 to understand challenges in bail

  • @chandrasekaran2303
    @chandrasekaran2303 23 วันที่ผ่านมา +1

    Super explanation and best speech sir

  • @PsmanjPsmani
    @PsmanjPsmani 23 วันที่ผ่านมา +3

    SUPAR

  • @enceevee
    @enceevee 23 วันที่ผ่านมา +11

    இந்திய நீதித்துறையின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

  • @nagarajan1033
    @nagarajan1033 23 วันที่ผ่านมา +11

    பாவம் செந்தில் பாலாஜி இவங்க வீடியோ தான் வருது ஜாமீன் வரமாட்டங்குது

  • @stephenkj6799
    @stephenkj6799 23 วันที่ผ่านมา +4

    Modi miss use ED and CBI

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 23 วันที่ผ่านมา +1

    Great...The Apex Court upheld the Sessions Court Judgement. Great.... We are proud of Sessions Court Judge. But the Delhi High Court?

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 23 วันที่ผ่านมา +27

    6.12.1992 = 🇮🇳 இந்தியாவில் மதச்சார்பின்மை , மதநல்லிணக்கம் 🔥💥 RSS/BJP கட்சியால் பச்சை படுகொலை செய்யப்பட்ட கருப்பு நாள் .

    • @ahaaan6550
      @ahaaan6550 23 วันที่ผ่านมา

      Good day, decolonisation has started, amazing day😂😂🎉🎉..
      Kadharal pathala sathama
      Althakiya ah bale bale😂😂

  • @rajamaninathamuni4935
    @rajamaninathamuni4935 23 วันที่ผ่านมา +1

    ஐயா plm சட்டம் எப்படி முன்னாள் இருந்தது தீவிரவாதம் குற்றம், போதையிப்பொருள் குற்றம் தான் plm சட்டமாக இருக்கவேண்டும். அதைவிடுத்து அரசியல்வாதி மீது plm சட்டம் பாய கூடாது. இவர்கள் செய்யும் தவறான செயலுக்கு தான் மத்திய அரசு அதிகாரிகளின்மீது PLM சட்டம் போடவேண்டும். தவறு தவறு என்ற அடிப்படை.

  • @kalirajan9070
    @kalirajan9070 23 วันที่ผ่านมา +6

    3:26 இப்படியே பேசிக்
    கொண்டு இருங்கள்.இன்னுமா கோர்
    ட்‌ மீது நம்பிக்கை!!

  • @RajaDaniel-qq1kj
    @RajaDaniel-qq1kj 21 วันที่ผ่านมา

    நீதி வெல்லும்.....

  • @velarasurathnavel3788
    @velarasurathnavel3788 23 วันที่ผ่านมา +2

    Just a vengeance attitude of the Union government against all the opposition parties. The Judiciary head should be honest and balanced. Atleast now when BJP is in minority status and the Judiciary should be honest and give the verdict.

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 23 วันที่ผ่านมา +1

    We can't expect justice till
    Modi Amíthshah rule.

  • @rameshvasanth72
    @rameshvasanth72 23 วันที่ผ่านมา +5

    செந்தில் பாலாஜி சீக்கிரம் விடுதலையாகி ஆடு அண்ணாமலையை சுளுக்கெடுக்கனும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 23 วันที่ผ่านมา +1

      ஏற்கனவே பில் கேட்டு பட்ட பாடு போதாதா ? 😮😮😮

  • @rajendrana6821
    @rajendrana6821 23 วันที่ผ่านมา

    வாழை பழ கேஸ் மாதிரி இருக்கு (கவுண்டமணி செந்தில் 0)காமெடி மாதிரியிருக்கு

  • @sakthivelv8120
    @sakthivelv8120 23 วันที่ผ่านมา +2

    நீதிபதி : செந்தில் பாலாஜி என்னடா தப்பு பண்ணினார்?
    அமலாக்கத்துறை : தெரியலைங்க அத தான் கைது பண்ணி விசாரிக்கிறோம்.
    செந்தில் பாலாஜி : ஜாமின் கொடுங்கய்யா?
    நீதிபதி : இரு அமலாக்கத்துறை கிட்ட கேட்டு சொல்றேன்.
    யோவ், அமலாக்கத்துறை அந்த ஆளுக்கு ஜாமின் தரலாமா?
    அமலாக்கத்துறை : கூடாதுங்க அந்த ஆளு சாட்சிய கலைச்சுடுவாரு
    நீதிபதி & மக்கள் : கலைக்குற அளவுக்கு என்னடா சாட்சிய கண்டுபிடிச்ச? அப்படி சாட்சி இருந்தா கோர்ட்ல காட்டி செந்தில் பாலாஜிக்கு தண்டனையாவது கொடுக்கலாம்லடா காட்டுங்கடா?
    அமலாக்கத்துறை : அத தான் விசாரிச்சு கிட்டு இருக்கிறோம்
    நீதிபதி : விசாரிக்கிற அளவுக்கு என்ன குற்றம்டா? என்ன சாட்சிடா வச்சிருக்க?
    அமலாக்கத்துறை : அத தான் விசாரிக்கிறோம் டைம் கொடுங்க
    நீதிபதி : நீ விசாரிடா நான் அதுவரைக்கும் ஜாமின் கொடுக்கிறேன்
    அமலாக்கத்துறை : வேண்டாம்க அந்த ஆளு சாட்சிய கலைச்சுருவாரு.
    செந்தில் பாலாஜி :டேய் அமலாக்கத்துறை எதடா விசாரிக்கிறீங்க? எந்த சாட்சியடா வச்சிருக்கீங்க? எந்த சாட்சியடா நான் கலைச்சுடுவேன்? எதையாவது சொல்லுங்கடா? அட சொல்லித் தொலைங்கடா எதுக்கு கைது பண்ணீங்க? எதுக்கு இத்தனை நாள் ஜெயிலுக்குள் வச்சிருக்கீங்க?
    அமலாக்கத்துறை :இருடா உன்னை விசாரிக்கிறோம். எதுக்குனு கேக்காத,
    செந்தில் பாலாஜி : யோவ் நீதிபதி அவனுக தான் உளருறானுங்க, நீயாவது ஜாமீன் கொடுய்யா?
    நீதிபதி : இருய்யா அமலாக்கத்துறை கிட்ட கேட்டு சொல்றேன்.
    செந்தில் பாலாஜி : யோவ் நீதிபதி சட்ட விரோத பணப்பரிமாற்றம் பண்ணனு வங்கிகள் மூலம் பெற்ற ஆதாரங்கள் என்ன? அது எந்த காலகட்டத்தில் நடைபெற்றது? அப்போது வங்கிகளில் பணியாற்றியவர்கள் யார் யார்? எந்த ஆதாரமும் விவரமும் எனக்கே தெரியாமல் நீங்களே ஒரு கணக்கை கூறி நீங்களே ஒரு ஆதாரம்னு விளம்பரப்படுத்தி என்னைய்யா அநியாயமாக நடத்துறீங்க எனக்கு எதிரான ஆதாரத்தை அதன் நகலை என்னிடம் காட்டியாவது உண்மையா என்று விசாக்கிறது தானயா நியாயம்?
    நீதிபதி :அதெல்லாம் உன் கிட்ட காட்ட முடியாது ஏன்னா அந்த ஆதாரங்கள் நீதிமன்றங்கள் கண்ணுக்கே தெரியமாட்டேங்குதுய்யா, அமலாக்கத்துறை கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்.
    செந்தில் பாலாஜி :அமலாக்கத்துறையையாவது பொது மக்கள் மத்தியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்த ஆதாரங்களை வெளியிட சொல்லுய்யா?
    நீதிபதி:அதெல்லாம் முடியாதுயா நான் தள்ளுபடி பண்றேன் உன் கோரிக்கைய மறுபடியும்
    சிறைக்காவலை பத்து நாளைக்கு நீட்டி நீட்டி நீட்டி உத்தரவிடுகிறேன் நான் நீதிபதியாக்கும்.
    மக்கள் : இப்படி பத்து பத்து நாட்களா நீட்டி நீட்டி நீட்டி நீட்டி நீட்டி....... என்ன தப்புனு அவனுக்கும் தெரியல என்ன தப்புனு இவனுக்கும் தெரியல ஏன் ஜாமீன் தரக்கூடாது னு ஜாமீன் கேட்டவனுக்கும் புரியல அத கொடுக்குறவனுக்கும் விளங்கல. 😮ஜாமீன் கொடுக்க கூடாதுனு சொல்றவனும் பித்தலாட்டக்காரன் ஜாமீன் கொடுக்க முடியாம தள்ளி போடுறவனும் கோமாளி அவனுக்கும் ஒன்னும் புரியல ஜாமீன் கேட்டவனும் ஏமாளி அவனுக்கும் ஒன்னும் புரியல. மக்கள் எங்களுக்கு உண்மை புரியுது. அந்த ஆளு பாஜகவுக்கு தாவுனு எல்லா பிரச்சினைகளையும் அமலாக்கத்துறை கூலிப்படை புரோக்கர் பயலுக எல்லாத்தையும் முடிச்சு வைச்சிடுவானுக .வேறு வழியின்றி செந்தில் பாலாஜி பாஜக கட்சிக்கு தாவினால் அமலாக்கத்துறையும் நீதிமன்றமும் அத்தனை ஓட்டைகளையும் மூடிக்கும். நாட்டின் பொய் பித்தலாட்ட உத்தி பொறுக்கிகள் அமலாக்கத்துறையும் குருட்டு நீதியும்.

  • @tssenthil
    @tssenthil 23 วันที่ผ่านมา +1

    This case is not about ₹10 per quarter… Senthil Balaji side accepted that they got money from driver/conductor applicants in the court itself. What else you need??

  • @giripraveenakarthiyayini5578
    @giripraveenakarthiyayini5578 23 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Krishnantvs
    @Krishnantvs 23 วันที่ผ่านมา

    Operation success , patient died story than hear by judgement.

  • @kirubakaran229
    @kirubakaran229 23 วันที่ผ่านมา +1

    அங்கித் திவரி கேஸ் என்ன ஆனது

  • @mathivanann7839
    @mathivanann7839 23 วันที่ผ่านมา +4

    ஐயா. ! சட்டம்ணா தெரியாது ஆனால் விட்டம் ணா.... தெரியும்! சுற்றி சுற்றி வட்டத்தில் ஆடுங்க பிரதமரே.... 😂😂😂

  • @user-gp3mq7vt3d
    @user-gp3mq7vt3d 23 วันที่ผ่านมา +3

    ஷ்யாம் சார்
    ஒரே விஷயம் தான் E.D.க்கு சிவாஜி கோட்டையை சுற்றி சுற்றி சுற்றி சுற்றி சுற்றி.
    கோட்டையைப் பிடித்தார்

  • @raams2528
    @raams2528 23 วันที่ผ่านมา

    தாராசு சொல்றது எல்லாம் நடப்பதில்லையே?

  • @gunaseelansamuelraj6532
    @gunaseelansamuelraj6532 16 วันที่ผ่านมา

    Basis for Bail?. Charge sheet not filed and Balaji twisting the case without trial Bail may be expected only after filing of charge sheet. If he is really innocent he should face trial. With money power he is diverting the course of Trial. A common man can't conduct a case in lower Court. But these big shots can move upto Supreme Court frequently.

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d 23 วันที่ผ่านมา

    செந்தில் பாலாஜியை வெளியில் விடவேண்டும். எத்தனைபிஜேபிகாரன் அதிகாரத்தில் உள்ளார்கள்.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 23 วันที่ผ่านมา

    😂ED😂

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 23 วันที่ผ่านมา +1

    Electrol Bond collection by BJP and ED actions linked. But no action by ED official. How this sort of Biased official/ slaves of Modi shall be punished?

  • @pollauxtn7280
    @pollauxtn7280 23 วันที่ผ่านมา

    Dear Shyam sir why you never never never ever show your background with kalaignar MK. He is the one and only architect of Tamil Nadu, what is the meaning or problem with Kalaignar. Mgr and Amma following the way what Kalaignar shows, please tell us what MGR and Amma did individuality....!

  • @dayanidhin6227
    @dayanidhin6227 23 วันที่ผ่านมา

    ITHU VARAIKUM SIR SONA YETHAVADHU NADANTHIRUKA?

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 23 วันที่ผ่านมา

      நடக்கவில்லை என்று ஆராய்ந்துள்ளீர்களா

  • @vijaymajel
    @vijaymajel 23 วันที่ผ่านมา

    Your advertisement Frequency is disgustingly.

  • @Newvision-vz1qm
    @Newvision-vz1qm 23 วันที่ผ่านมา +1

    தலைப்பு போல் ஒன்றுமே நடப்பதில்லை.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 23 วันที่ผ่านมา

      சும்மாவா சொன்னான் ரோடு சைடு திரபா ஊடக வேசிகள் காசுக்கு எதை வேண்டுமானாலும் உளறுவார்கள் என்று 😮😮😮

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 23 วันที่ผ่านมา +1

    செந்தில் பாலாஜி வெளி வந்தால் ஆடு கொட்💩 நசுக்கப்படும்

  • @rkgokul1
    @rkgokul1 23 วันที่ผ่านมา

    Now hope on jud system is detroriating....Peoples s last hope is big question mark....??????? Re.embet old tamil cinema....Indha nadum indha makkalum nasamaa pogattum....

  • @PsmanjPsmani
    @PsmanjPsmani 23 วันที่ผ่านมา

    😂

  • @Krishnantvs
    @Krishnantvs 23 วันที่ผ่านมา

    Please do not waste your time sir ? First kejariwal ku jamin kodukala . At present he is prison. The same is senthil Balaji. ED & COURT doing drama. Behind MODI government.

  • @jenart74
    @jenart74 23 วันที่ผ่านมา +1

    Sunni India

  • @ramakrishnanm3640
    @ramakrishnanm3640 23 วันที่ผ่านมา

    சியாம் என்ன நீதிபதியா?
    தீர்ப்பு கொடுக்க
    சட்டபடி நீதி துறை செயல்படும்

  • @ManjuNathan-qx8uc
    @ManjuNathan-qx8uc 23 วันที่ผ่านมา

    Senthil balaji nermaiyanavanaa muttaal shyaam

  • @hariprasanth69
    @hariprasanth69 23 วันที่ผ่านมา

    கண்டிப்பாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது.