You are real politician leader! அரசியல் படித்தவன் அரசை இயக்க வேண்டும்! ஜால்ரா கட்சியாக கடைசிவரை இருக்க கூடாது! வாழ்த்துக்கள் நண்பரே! உயிரை மாய்த்துக் கொள்ளும் அப்பாக்களை, கணவன்மார்களை காப்பாற்றுவது, அப்பாவிகளை காப்பாற்ற நினைக்காத அரசுக்கு உரக்க பேசுவது உத்தமனின் செயல்! வாத்ழ்துகிறோம்! IBP National Party🎉
எப்படியா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இப்படி சொல்ற, போன தேர்தலில் ஒரு பொது தொகுதிக்கு எவ்வளவு போராடினார் கடைசியில் தி. மு. க காலில் விழுந்துவிட்டார்... மது ஆலையை வைத்திருப்பவர்களையே மாநாட்டுக்கு அழைத்து யாரிடம் கூறுவார்கள் டாஸ்மாக் மூடு என்று....மத்திய அரசை கண்டிப்பது சரியா?
திருமா அவர்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் தங்கள் கட்சிக்காரர்கள் தங்கள் கட்சிக்காரர்கள் மது சாப்பிடுவதில்லை என்ற உறுதி மொழியினை மேடையிலேயே திருமா அவர்கள்
திருமாவளவன் மது விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இளைஞர் சமுதாயம் மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீங்கள் சொல்லுவது போல தமிழகத்தில் மட்டும் மதுவை ஒழித்தால் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மது வந்துவிடும் அதேபோல அதேபோல சீனா ஜப்பான் ஸ்ரீலங்கா சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் எல்லாம் மதுவை ஒழித்தால் தான் இங்கும் ஒழிக்க இல்லையென்றால் அங்குள்ள மது இங்கு வந்து விடும் உங்களின் பரந்த சிந்தனைக்கு அடே அப்பா
மதிப்புக்குரிய அண்ணன் கருணாஸ் அவர்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு என் அண்ணன் பதில் சொல்லி இருக்கிறார் அவங்கள் ஜாதி கட்சி நீங்கள் என்ன கட்சி என்று கேட்டீர்கள் விடுதலை சிறுத்தைகள் ஜாதி ஒழிப்பு கட்சி 🙏💙❤️💪
மாநாடானது கருத்து செறிவு உள்ள பேச்சசாக இருக்க வேண்டும் ஜால்ரா கொட்டும் பேச்சுக்களை மாநாட்டில் தவிர்க்கவும் Prepare பன்னிக்கிட்டு வந்து பேசச்சொல்லவும் இல்லை யென்றால் ஜால்ரா கொட்டும் பேச்சை பேசுவர் மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களை பேசச்சொல்லுங்கள் அருமையாக பேசுவார்கள்.
என் அருமை தாய்மார்களே சித்தி அத்தை அக்கா தங்கை என் சொந்தங்களே அக்டோபர் 2ம் தேதி அண்ணன் திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பெருந்திரலாக கலந்துக்கொன்டு மாநாட்டை வெற்றிப்பெற செய்ய செய்ய வேண்டும் என்று உங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன்
மருத்துவர் ஐயா உடன் ஒரு சந்திப்பு. இணைந்து ஒரு அறை கூவல் விடுங்கள். அடுத்த நொடி சாராய ஆலைகள் தகர்க்கப்படும். கலைஞர் அறிவாலயத்திலிருந்து இது சாத்தியம் இல்லை. முரண்பாடுகளின் மொத்த உருவம் நீங்கள். வேதனை.
*ஒவ்வொரு விமர்சனத்திற்கும் கேள்விக்கும் உடனடி பதில்* எங்களை நோக்கி கேள்வி கேட்பவர்களையோ விமர்சனம் வைப்பவர்களையோ நாங்கள் புறந்தள்ளியதுமில்லை. கேள்வியை கண்டு பயந்து ஓடியதும் இல்லை. "மடியில் கனமில்லை வழியில் பயமில்லை" என்பதுபோல அனைத்தையும் எதிர்நோக்கி அதற்கான சரியான விளக்கத்தை மேடைதோறும் எழுச்சிதமிழர் அழகாக எளியோர்க்கும் புரியும்படி விளக்கி வருகிறார். ஆசை காட்டியும் எங்களை மயக்க முடியாது, பயம் காட்டியும் எங்களை பணிய வைக்க முடியாது. காரணம் எழுச்சிதமிழர் வார்த்தெடுத்த சிறுத்தைகள் நாங்கள். அதிரை உபயா துணைசெயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கத்தார் மண்டலம்.
மனித நேய மிக்க தலைசிறந்த தேசத் தலைவராக வளர்ந்து வரும் தொல் திருமாவளவன் பல்லாண்டு வாழ்ந்து இச்சமுதாயம் விழிப்படைய தொடர்ந்து பாடுபட இறைவனை வேண்டுகிறேன்
அண்ணா உங்க மானாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
Arivu kadal dr.❤ thiruma❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வெல்லும் ஒரு சொல் அண்ணன் திருமா✌️
You are real politician leader!
அரசியல் படித்தவன் அரசை இயக்க வேண்டும்!
ஜால்ரா கட்சியாக கடைசிவரை இருக்க கூடாது!
வாழ்த்துக்கள் நண்பரே!
உயிரை மாய்த்துக் கொள்ளும் அப்பாக்களை, கணவன்மார்களை காப்பாற்றுவது, அப்பாவிகளை காப்பாற்ற நினைக்காத அரசுக்கு உரக்க பேசுவது உத்தமனின் செயல்!
வாத்ழ்துகிறோம்!
IBP National Party🎉
தற்போதைக்கு தேவையான போராட்டம் மத ஒழிப்பு போராட்டம்... பெண்கள் அணி அணியாக கலந்து கொள்ள வேண்டும்...
Tamilnadu Ambedkar Dr.Thiruma
Excellent speech
வாழும் புரட்சியாளர் அய்யா எழுச்சி தமிழர்
மாபெறும் வெற்றி 🎉
அறிவுக்கடல் அண்ணா நீங்கள் 🙏
மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
Super speech. Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir.Congratulation Dr Thol Thirumavalavan Sir.
All the Best Thiruma. You can Win!
Love you thalaivarae.... love you so much... Maanaadu maaperum vetri adaiyum
மாநாடு வெற்றி நிச்சயம்
இது திருமாவளவன் காலம் கிடைத்த அருமையான வாய்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி பயன்படுத்திகொள்ளவும்
நமது மேடையில் நமது சகோதிரிகள் அணிவகுத்து அமர்ந்திருப்பதை பார்க்கும் பொழுது மனம் மகிழ்கிறது'
சரியான விளக்கம் மிகவும் அருமை
Nalla thalaivan ....... Ready ❤
Excellent Sir 🎉🎉
ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி நாயகன் எழுச்சி தமிழர்🎉
எப்படியா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இப்படி சொல்ற, போன தேர்தலில் ஒரு பொது தொகுதிக்கு எவ்வளவு போராடினார் கடைசியில் தி. மு. க காலில் விழுந்துவிட்டார்... மது ஆலையை வைத்திருப்பவர்களையே மாநாட்டுக்கு அழைத்து யாரிடம் கூறுவார்கள் டாஸ்மாக் மூடு என்று....மத்திய அரசை கண்டிப்பது சரியா?
அண்ணா உங்களை விட பேச்சாளர் எந்த நாட்டிலும் எவரும் இல்லை இனி பிறக்க போவதில்லை அண்ணா மிக்க மகிழ்ச்சி 🙏👍 நன்றி எஸ் ராஜி விசிக
மனிததத்திலிருந்து முற்றிலுமாக மாறி விட்ட மனிதர்கள். ஒரு மனிதன் மனிதனாக சிந்திப்பதை ஏலனமும் எகத்தாளமுமாகத்தான் பேசுவார் கள் 😢🎉
The great intellectual &intelligent political leader....!!👌🏼👌🏼🔥🔥🔥
உங்களின் மது ஒழிப்பு மாநாடு வெற்றிபெற வாழ்த்துகிறேன்.தி.மு.க.தொண்டன்.புனல்.செல்வம்
❤❤🎉🎉 மாநாடு வெற்றி பெறவாழ்த்துக்கள்
Excellent appropriate clear reply to the Antidemacretic people. Thank you🌹 dear brother🌹
உண்மை யான மணி தன்த.திருமா
Thalaiva velga vck🎉
Very steady flow of thoughts in his fiery speech by great leader Annan Dr.Thirumavalavan 👏 👍 🎉
vck selvaraj perumal Nellai Eruvadi from Kuwait 💙❤🙏🌹🇭🇹🐅☪️✝️🕉
வாழும் அம்பேத்கர்❤
அண்ணா கோயம்பேடு மார்கெட் கிராமத்தில் ஒருவர் மது போதைக்கு அடிமை ஆகி ஆண்டு காலம் கிராமத்திற்கு வரவில்லை
மாநாடுவருபவர்கள அனைவரும் சத்தியம்செய்து குடிக்கமாட்டேன் என்று உறுதி எடுக்கவேன்
I love you Anna...
திருமா அவர்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் தங்கள் கட்சிக்காரர்கள் தங்கள் கட்சிக்காரர்கள் மது சாப்பிடுவதில்லை என்ற உறுதி மொழியினை மேடையிலேயே திருமா அவர்கள்
Super speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Dr Thol Thirumavalavan Sir you have to come as a CM of Tamil Nadu to implement madhuvilaku in Tamil Nadu.
சூப்பர்.
அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் அனைத்து மக்களுக்கானத் தலைவர்
இந்தியாவின் பொக்கிஷம் தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் அனைத்து மக்களுக்கானத் தலைவர்
திருமாவளவன் மது விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இளைஞர் சமுதாயம் மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள், எதிரிகள் சிதறி ஓட வேண்டும், பேச்சாற்றல் மிக்க மாபெரும் ஒரு தலைவன், கை கூப்பி வணங்கு கிரென்.
Excellent speech👌🤝
சிந்திக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோவில் இது திருமாவிற்கு பொருந்தும்
Thirupthi kotta vck ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
What a mesmerising speech by one of the finest leaders of India ! 🎉🎉🎉
அறிவார்ந்த முதிர்ச்சியான தலைவர் திருமா
Manadu vetri pera vaalthukkal
நீங்கள் சொல்லுவது போல தமிழகத்தில் மட்டும் மதுவை ஒழித்தால் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மது வந்துவிடும் அதேபோல அதேபோல சீனா ஜப்பான் ஸ்ரீலங்கா சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் எல்லாம் மதுவை ஒழித்தால் தான் இங்கும் ஒழிக்க இல்லையென்றால் அங்குள்ள மது இங்கு வந்து விடும் உங்களின் பரந்த சிந்தனைக்கு அடே அப்பா
சிறப்பு தெளிவு பேச்சு.
மாநாடு வெல்லட்டும் மக்களின் நல்வாழ்வு பெருகட்டும்
மது தடைசெய்யபடட்டும்
நம்குலசாமியின் கை கோர்ப்போம்🎉
❤murugan.p.palnisamy
Super
🙏🙏🙏
Ayya DMK vittu veliya vanga
Manitha MANUDA thalaiver Dr. ThirumaMP sir, your in the heart of Indian people heart you please don't forget it the day will give suitable decesition
இந்தியசமுதாயத்தைநாடி பிடித்துமிகச்சரியாகப்புரிந்து கொண்டவர்எழுச்சித்தமிழர்வேற்றுமையில்ஒற்றுமை
ஆளுங்கூட்டணியில்இருந்துகொண்டுசமுகத்தீங்கற்ற போராட்டம்நடத்துவது அரசைவற்புறுத்ம்எழுச்சித் தமிழர்என்பதுபரிகிறது இந்தநடைமுறைஇந்திய அரசிய்லில்புதிய முன்னுதாரணம்இதை அனைத்தகருத்தரிமையாகக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
மதிப்புக்குரிய அண்ணன் கருணாஸ் அவர்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு என் அண்ணன் பதில் சொல்லி இருக்கிறார் அவங்கள் ஜாதி கட்சி நீங்கள் என்ன கட்சி என்று கேட்டீர்கள் விடுதலை சிறுத்தைகள் ஜாதி ஒழிப்பு கட்சி 🙏💙❤️💪
❤
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
👏👌👍❤
மாநாடானது கருத்து செறிவு உள்ள பேச்சசாக இருக்க வேண்டும்
ஜால்ரா கொட்டும் பேச்சுக்களை மாநாட்டில் தவிர்க்கவும்
Prepare பன்னிக்கிட்டு வந்து பேசச்சொல்லவும் இல்லை யென்றால் ஜால்ரா கொட்டும் பேச்சை பேசுவர்
மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களை பேசச்சொல்லுங்கள் அருமையாக பேசுவார்கள்.
வாழ்க.எங்கள்தலைவர்
Thiruma, you are good only to help DMK or Congress to win an election. Beyond that you are a “ Paryan” for general public.
என் அருமை தாய்மார்களே சித்தி அத்தை அக்கா தங்கை என் சொந்தங்களே அக்டோபர் 2ம் தேதி அண்ணன் திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பெருந்திரலாக கலந்துக்கொன்டு மாநாட்டை வெற்றிப்பெற செய்ய செய்ய வேண்டும் என்று உங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன்
தம்பி திருமா பின்னால் நிற்போம் ஆனால். மது விற்பனை செய்யும். தமிழ்நாடு அரசு முதல்வரை அழைத்து சரியாக தெரியவில்லை
போதும் சாமீ நீங்க தான் மிக பெரிய நகை சுசை பண்றீங்க😂😂😂❤🎉
என்ன கொடுமைடா இது. நல்லா இருந்த இவரை வடிவேலு ஆக்கிட்டீங்களே .
வேணாம் விடுங்க 😂😂
Tholarkamaraj
Unga mama da
Poi
மக்கள் கண்ணீர் கோரிக்கையின் பிரதிபளிப்பு தலைவர் திருமா. மது ஒழிப்பு போராளி.
Dai nee na solla vara da
Intha nai munja pathaley irritate aguthu
Don't budge to DMK in coalition government in the 2o26 election and also avoid using English language while speaking iñ public
எல்லாம் சும்மா ஒரு கடை உன்னால மூட முடியுமா ஐயா சும்மா பேச வேண்டாம் அடுத்த வேலையை பாருங்க
மருத்துவர் ஐயா உடன் ஒரு சந்திப்பு. இணைந்து ஒரு அறை கூவல் விடுங்கள். அடுத்த நொடி சாராய ஆலைகள்
தகர்க்கப்படும். கலைஞர் அறிவாலயத்திலிருந்து இது சாத்தியம் இல்லை. முரண்பாடுகளின் மொத்த உருவம் நீங்கள். வேதனை.
யார் அந்த தீச்சட்டி போலி டாக்டர் கள்ளச்சாராய தலைவருடனா.?
உங்கள் பேச்சு தடுமாற்றமும். குழப்பங்கள் நிறைந்தது. இது நல்ல பேச்சு இல்லை.
*ஒவ்வொரு விமர்சனத்திற்கும் கேள்விக்கும் உடனடி பதில்*
எங்களை நோக்கி கேள்வி கேட்பவர்களையோ விமர்சனம் வைப்பவர்களையோ நாங்கள் புறந்தள்ளியதுமில்லை.
கேள்வியை கண்டு பயந்து ஓடியதும் இல்லை.
"மடியில் கனமில்லை வழியில் பயமில்லை" என்பதுபோல அனைத்தையும் எதிர்நோக்கி அதற்கான சரியான விளக்கத்தை மேடைதோறும் எழுச்சிதமிழர் அழகாக எளியோர்க்கும் புரியும்படி விளக்கி வருகிறார்.
ஆசை காட்டியும் எங்களை மயக்க முடியாது,
பயம் காட்டியும் எங்களை பணிய வைக்க முடியாது.
காரணம் எழுச்சிதமிழர் வார்த்தெடுத்த சிறுத்தைகள் நாங்கள்.
அதிரை உபயா
துணைசெயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
கத்தார் மண்டலம்.
இனம் இனத்தை காக்கும்.
❤❤❤❤❤
ஏன் திருமா முகம் டல்லா இருக்கு
🎉🎉🎉🎉
கலைஞர் அரங்கம் 😂😂😂😂
மறக்காமல் இளம் விதவைகள் சங்க தலைவியை கூப்பிடுங்க 😮😮😮
❤❤❤❤
❤
❤❤❤❤