UG TRB stay order for selection list

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • UG TRB stay order for selection list
    #ugtrb #ugtrbenglish

ความคิดเห็น • 120

  • @dsc8099
    @dsc8099 4 หลายเดือนก่อน +29

    2013 ,2017 தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த அனைவருக்கும் வேலை தர வேண்டும்

  • @JusthearandgetIdea
    @JusthearandgetIdea 4 หลายเดือนก่อน +11

    177 வது வாக்குறுதி நிறைவேற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். 10 ஆண்டு கால காலிப்பணியிடங்கள் அத்தனையும் டாக்டர் எம் ஜி ஆர் போன்று நிரப்ப வேண்டும். டாக்டர் எம் ஜி ஆர் படித்த அத்தனை பேருக்கும் வேலை வழங்கினார் இது பலருக்கும் தெரியாது.

  • @nattathis5811
    @nattathis5811 4 หลายเดือนก่อน +12

    Instead of stay order ask them to give job to all😊

  • @Jjjhdfukbs
    @Jjjhdfukbs 4 หลายเดือนก่อน +10

    Star question எல்லோருக்கும் தான கொடுத்தாங்க ... ஏனோ bt asst posting kku mattum ipdi இழுபறி நிலை 😢😢😢😢

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 4 หลายเดือนก่อน +5

    இதற்கு TRB விளக்கம் கொடுத்து விட்டு உடனே appointment கொடுத்துருவாங்க So.. CV போனவங்க யாரும் கவலை பட வேண்டாம்

    • @MuruganI-hi6qn
      @MuruganI-hi6qn 4 หลายเดือนก่อน

      உறுதியாகவா சார்?

    • @kramamoorthy2174
      @kramamoorthy2174 4 หลายเดือนก่อน

      @@MuruganI-hi6qn sure sir

  • @priyaranjith3502
    @priyaranjith3502 4 หลายเดือนก่อน +18

    Ethana mark freeya kuduthalum padichavnga tha vanrhuruka mudium.ithu muttal thanam stay order வாங்குறது.thanum vaala matan aduthavanaium vaala vida matan.nan 2013 set kastapattu uira kuduthu padichi vantha ithukum stay order .

    • @thenmozhi2812
      @thenmozhi2812 4 หลายเดือนก่อน +1

      100 correct

    • @thenmozhi2812
      @thenmozhi2812 4 หลายเดือนก่อน +2

      Summa yaralaum ivlavu mark score pana mudiyathu. Hard work panathu nala tha ivlavu mark eduka mudunchuthu star question nala ila

    • @gowsikarani8251
      @gowsikarani8251 4 หลายเดือนก่อน +1

      U r correct

    • @suthasekar4423
      @suthasekar4423 4 หลายเดือนก่อน +2

      நானும் 2013 தான்.கஷ்டபட்டு படிச்சி இப்போதான் cv mudichen.வயசு 50.stay வாங்கினது எங்கள போல உள்ளவங்க வாழ்க்கைக்கு

    • @sanciyaainsley
      @sanciyaainsley 4 หลายเดือนก่อน +1

      Yes

  • @snithya4221
    @snithya4221 4 หลายเดือนก่อน +5

    Super mam nanum english major dha. Namma kashtatha purinjutu govt vacant increase pana indha problem'ku nalka solution kedakum

  • @chitradhaarani499
    @chitradhaarani499 4 หลายเดือนก่อน +5

    படிக்கும்போது ஊரச்சுத்துனாங்களா ஸ்டார் மார்க்க வாங்கி சிலி போயிட்டா நீங்கள் படிச்சவங்க மற்றவர்கள் ஊர்சுற்றியவர்களா வயிறு எரிகிறது நாங்க சரியா விடை எழுதியவர்கள் நாவை அடக்கும்

  • @vel9329
    @vel9329 4 หลายเดือนก่อน +13

    5,4.50,3 என்று வெயிட்டேஜ் மார்க் கொடுப்பதால் என்னுடைய பணி வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது இது சமமான நீதி கிடையாது நான் வழக்கு தொடரப் போகிறேன்...

  • @MENO-ACADEMY
    @MENO-ACADEMY 4 หลายเดือนก่อน +1

    என்ன வேகம் TRB..... NOW STAY

  • @ANANTHANP-xv6hn
    @ANANTHANP-xv6hn 4 หลายเดือนก่อน +1

    Re examvaingal trb bass seitha annaivarugum velaikodu

  • @vignesharumugam5091
    @vignesharumugam5091 4 หลายเดือนก่อน +6

    வீடியோ முழுசா போடுங்க. அது ஏன் கடைசில பாதியோட முடியுது. உங்க நிறைய வீடியோ இப்படித்தான் இருக்கு.

  • @Truth456
    @Truth456 4 หลายเดือนก่อน +1

    Ellarum star mark patti mattum pesuranke.In English 24 questions wrong ithil 11 mattum than star meethi13 questions 2 or 3 options um correct.ipdi mark potta luck base panni than varuthu.ithu pattri cv ponavanke pesave ille....

  • @rajbala3560
    @rajbala3560 4 หลายเดือนก่อน +4

    Madam Postings increase pananum each subject ku 2000 postings aavathu podanum ,, temporary teachers eh permanent teachers posting ah change pnanum ,, that only correct justice for eligible candidates

  • @jeyaseelan6961
    @jeyaseelan6961 4 หลายเดือนก่อน +1

    Don't worry about wrong comment mam

  • @vishnunavin
    @vishnunavin 4 หลายเดือนก่อน +6

    மறு நியமன தேர்வு நடக்கும்

  • @gokilapalanisamy2956
    @gokilapalanisamy2956 4 หลายเดือนก่อน

    Due to unclarity of questions or answers, many people wasted their time for a particular confused questions and so that not able to spend proper time for other questions. If it is one or two, acceptable, but more than that is not a perfect exam to find a perfect candidates.....

  • @BASKAR898
    @BASKAR898 4 หลายเดือนก่อน +13

    படிக்கும்போது ஊரைசுத்திட் டு இப்போ போயிட்டு வேலைக்கு போறவங்கள கெடுக்கிறீங்க.

    • @tnpscsmallshortcuts8422
      @tnpscsmallshortcuts8422  4 หลายเดือนก่อน +8

      Nee thana kooda uru sutha onna vantha

    • @riswanriswan6566
      @riswanriswan6566 4 หลายเดือนก่อน +2

      @@tnpscsmallshortcuts8422 unaku kedaikathu en na ne maths major vacant illa 12000 peru irukika atha fst purichiko sarya 🤣🤣🤣🤣🤣

    • @SasukeGaming143.
      @SasukeGaming143. 4 หลายเดือนก่อน

      nee paathiya

    • @jeyaseelan6961
      @jeyaseelan6961 4 หลายเดือนก่อน

      Enna pesura

  • @simplecooking2874
    @simplecooking2874 4 หลายเดือนก่อน +2

    Ithukana proper go irukungala mam atha konjam kitaicha sollunga please

  • @panneerselvan7819
    @panneerselvan7819 4 หลายเดือนก่อน +1

    Super.... சரியான முடிவு...

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 4 หลายเดือนก่อน +11

    உங்களுக்கு இப்ப சந்தோசமா10வருட போராட்டம்

  • @indra-rj2hy
    @indra-rj2hy 4 หลายเดือนก่อน +20

    கடவுள் இருக்கார்,இனி re exam வைக்கனும் sis

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 4 หลายเดือนก่อน +10

      Enna re exam...appo padichavan lam muttala...

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 4 หลายเดือนก่อน +4

      In botany no star questions..then how they can give stay order to botany

    • @lohith7597
      @lohith7597 4 หลายเดือนก่อน +9

      Re exam vendam.posting all

    • @SingamGanesh-kg3fl
      @SingamGanesh-kg3fl 4 หลายเดือนก่อน +2

      Re exaM no தகுதி வாய்ந்த உனக்கு வேலையை கொடு🎉🎉

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 4 หลายเดือนก่อน +1

      Appo pass pannavangellam கடவுளுக்கு ethiranavangala..

  • @sekarkavin3867
    @sekarkavin3867 4 หลายเดือนก่อน +1

    அந்த கேள்விகளுக்கு விடையளிக்க நேரத்தை வீணடித்தவர்கள் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க நேரம் இல்லாமல் போயிருக்கும் இந்த தடை சி வி முன்பே வாங்கியிருந்தால் நல்லது. இன்னும் எத்தனை நடக்க போகிறதோ?

  • @rajarathinam8392
    @rajarathinam8392 4 หลายเดือนก่อน

    Reexam conduct pannina mattum full mark vangiruvingala.don't waste the time.

  • @Bhuvanamurugan-oo4sl
    @Bhuvanamurugan-oo4sl 4 หลายเดือนก่อน +1

    2013 larunthu wait panrom namaku epdiirukum

  • @murugangmurugang2037
    @murugangmurugang2037 4 หลายเดือนก่อน +1

    இனி யாருக்கும் வேல கிடையாது

  • @jegatheeswaran3620
    @jegatheeswaran3620 4 หลายเดือนก่อน +4

    Super eppdiyaa cse potu yarkum jop kedaikama elarum kuli velai ponga avagalku ethu happy tha.... Nika epdiya case pottudu eruka... Ungaluku elam jop kedaikatha pogum

  • @YuvaRani-hb6hx
    @YuvaRani-hb6hx 4 หลายเดือนก่อน +1

    Super

  • @suthasekar4423
    @suthasekar4423 4 หลายเดือนก่อน +3

    Result வந்த பிறகுதான் இதெல்லாம் தெரியுதா

    • @SasukeGaming143.
      @SasukeGaming143. 4 หลายเดือนก่อน +2

      results la dhane star Mark's kuduthanga..

    • @ramsprithiv5013
      @ramsprithiv5013 4 หลายเดือนก่อน +1

      All are get marks via star questions

    • @ramsprithiv5013
      @ramsprithiv5013 4 หลายเดือนก่อน +2

      Star questiona remove panninulm athe mark thane varum

    • @amirjothiamirjothi1961
      @amirjothiamirjothi1961 4 หลายเดือนก่อน +1

      Star marks ellarukum thane koduthu irukanga appuram enna

  • @akbarmaths8130
    @akbarmaths8130 4 หลายเดือนก่อน +11

    Very happy to hear mam 🎉

    • @riswanriswan6566
      @riswanriswan6566 4 หลายเดือนก่อน

      😅😅😅😅😅 kandipu appu iruku unkaluku naka kaligar birthday aniku paniniyamana ahnai vankuvon nega 😂😂

    • @akbarmaths8130
      @akbarmaths8130 4 หลายเดือนก่อน +3

      @@riswanriswan6566 neenga selected la happy aa irukinga Pola
      20 MCQ wrong iruku ithu proper exam illaye

    • @riswanriswan6566
      @riswanriswan6566 4 หลายเดือนก่อน +1

      @@akbarmaths8130 unka major 200 vacant 12000 peru irutha nega tha 150 mark eduka patichurukanum kuraya nega vachutu kastapatu patichu Mela vanthrukuravankala alikapakathika

    • @akbarmaths8130
      @akbarmaths8130 4 หลายเดือนก่อน +5

      @@riswanriswan6566 bro 20 mark work out Panni
      Padichi potavanum
      padikama shade Pani luck mark 20 varathum onnu thana
      Ithu niyayama solunga

    • @Sivaraj0123
      @Sivaraj0123 4 หลายเดือนก่อน +3

      ​@@akbarmaths8130Logic ye illama pesurinkaa 20 mark vanthathu Nala oruthaan CV vanthuruvanaa apdi paththaa unkaluku 20 mark vanthuruku cv poirupeenkalaa...20 mark vanthathunala 1 or 2 may have luck not for all🤦‍♂️

  • @Valavan1980
    @Valavan1980 4 หลายเดือนก่อน +1

    No stay has given by Honable court. The Petitioner asked for stay and filled. Details will come after first hearing.

  • @prabuprabu1567
    @prabuprabu1567 4 หลายเดือนก่อน +3

    இதுவரை வந்த தீர்ப்புகள் அனைத்தும் அரசுக்கு சாதகமே வந்துள்ளது கவலை வேண்டாம்

    • @ramsprithiv5013
      @ramsprithiv5013 4 หลายเดือนก่อน

      S

    • @SenthilKumar-pp3sr
      @SenthilKumar-pp3sr 4 หลายเดือนก่อน +2

      ​@@ramsprithiv5013௭ல்லாம் தீர்ப்பு ம் ௭திராக வந்துள்ளது

    • @MuruganI-hi6qn
      @MuruganI-hi6qn 4 หลายเดือนก่อน

      ஆனால் நாட்களை இழுத்தடிப்பாங்களோ?

  • @vadivelvadivelrani7663
    @vadivelvadivelrani7663 4 หลายเดือนก่อน +5

    Super medam
    Eligible mark 45 TRB 25 Mark freeya kututhurukkanka ethu eppadi correct?

    • @winslowraghu6026
      @winslowraghu6026 4 หลายเดือนก่อน

      அனைவருக்கும் தான் மதிப்பெண் வழங்கப்பட்டது.......

    • @vignesharumugam5091
      @vignesharumugam5091 4 หลายเดือนก่อน

      @@winslowraghu6026அப்படி கொடுத்ததால்தானே பெயில் ஆன அந்த நபரும் பாஸ் ஆகி போட்டிக்கு வருகிறார். இல்லையென்றால் அந்த வாய்ப்பு அதிக மதிப்பெண் எடுத்தவருக்குத்தானே செல்லும்.

  • @selvarasuselvarasu4375
    @selvarasuselvarasu4375 4 หลายเดือนก่อน

    இது நிரந்தரம் அல்ல

  • @pokkriDA
    @pokkriDA 4 หลายเดือนก่อน +6

    Appo cv ponavangalam padikkathavanga correctah mam

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 4 หลายเดือนก่อน +6

      Ur saying s right..we r all fool..whoever didn't get the cv they r all intelligent... they are all studied last 4 months without get sleep and food..They are only true...cv pona நாமெல்லாம் muttal...

    • @tnpscsmallshortcuts8422
      @tnpscsmallshortcuts8422  4 หลายเดือนก่อน +7

      Appo 24 questions ku mark kuduthathu thappu illa

    • @shamilir3567
      @shamilir3567 4 หลายเดือนก่อน +2

      Ungalukum than na kudithaga

    • @tnpscsmallshortcuts8422
      @tnpscsmallshortcuts8422  4 หลายเดือนก่อน +3

      @@shamilir3567 oru vela neenga list la illana ippadi than pesuvingala...

    • @shamilir3567
      @shamilir3567 4 หลายเดือนก่อน +4

      ​@@tnpscsmallshortcuts8422 oh appa neega list la illa nu tban ippadi pesurigala...suppose unga name list la irutha..question paper la thapu illa nu solluvugala

  • @leninp5115
    @leninp5115 4 หลายเดือนก่อน +1

    Exam cancel akuma madam

  • @AN2515L
    @AN2515L 4 หลายเดือนก่อน +4

    Me too sis 0.98

  • @sabhithar7566
    @sabhithar7566 4 หลายเดือนก่อน

    Re exam vaipangala

  • @avp6524
    @avp6524 4 หลายเดือนก่อน

    Tamil eligibility cancel ana enakum job kidaikum

  • @Govindaraj-o8t
    @Govindaraj-o8t 4 หลายเดือนก่อน

    103 marks
    Physically challenged
    I did cv...
    Ipo stay court
    Nan re exam ku prepare pannava
    Ans pannunga you tube madam pls.
    What I do next? Pls guide me

  • @Meenu441
    @Meenu441 4 หลายเดือนก่อน +2

    Unga mind set epdi eruku mam

  • @rprabakaran4650
    @rprabakaran4650 4 หลายเดือนก่อน +1

    Very nice

  • @jesimabanu5902
    @jesimabanu5902 4 หลายเดือนก่อน +1

    Appaaa romba days ku apro nenga konjam brisk aaa pesaringa paa

  • @AmbikaRaman
    @AmbikaRaman 4 หลายเดือนก่อน +2

    Now we r happy sis, but government decisions?

    • @RaviSiva-ff8ym
      @RaviSiva-ff8ym 4 หลายเดือนก่อน +2

      Re exam varum.

    • @thenmozhi2812
      @thenmozhi2812 4 หลายเดือนก่อน +3

      Ama nenga select akalana yarum job poka koodatha?

    • @AmbikaRaman
      @AmbikaRaman 4 หลายเดือนก่อน +1

      நீங்க நியாயமான முறையில் போனால் யாரும் எதுவும் சொல்ல போவது இல்லை

    • @thenmozhi2812
      @thenmozhi2812 4 หลายเดือนก่อน

      @@AmbikaRaman nanga niyayamana murai la tha mam mark score pannom. Star kudutha question already enaku correct star remove pana lum i am happy enaku munadi irukuravanga enaku pinadi varuvanga.

  • @smracademydsm
    @smracademydsm 4 หลายเดือนก่อน +4

    2013 cv pona nan

    • @umadevij9693
      @umadevij9693 4 หลายเดือนก่อน +1

      Me too 2 marks la pochu 2013

  • @Sarnya-zh7xk
    @Sarnya-zh7xk 4 หลายเดือนก่อน +3

    We want re exam

  • @devipriya4192
    @devipriya4192 4 หลายเดือนก่อน +1

    🤝👏🙏

  • @devipriya4192
    @devipriya4192 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் mam.

  • @avp6524
    @avp6524 4 หลายเดือนก่อน +3

    Pls support reexam

  • @baskaranr9006
    @baskaranr9006 4 หลายเดือนก่อน +2

    No need this exam

  • @sananthaselvi9846
    @sananthaselvi9846 4 หลายเดือนก่อน +1

    Super sis