YouTube மற்றும் Facebook -ல் வீடியோ பார்த்து கோழி பண்ணை தொடங்கலாமா?? | Impact on Watching YouTube

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #CountryChickenFarm #Chicken #Sakthiorganic
    In this video Mr.iniyan Explain about impact on Watching TH-cam videos to start country chicken farm
    Name : Mr.Iniyan
    Yt Channel : / @vivasayaulagam
    Farm Name : TKP Integrated Farm
    Place : Coimbatore
    Contact : 9566327789 (What's app only From 06.00pm to 07.00pm)
    --------------------------------------
    For Enquiry : rsakthi789@gmail.com
    --------------------------------------
    Follow Our Official Links
    🔶 Facebook: / sakthiorganicofficial
    🔶 Website : www.sakthiorga...
    Thanks for watching my videos. Stay in touch for more.

ความคิดเห็น • 247

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket 4 ปีที่แล้ว +43

    மிகவும் அருமையா சொல்லிருக்கீங்க நண்பா.... நா ஆட்டோ ஓட்டுறேன்... விற்பனைக்கு அப்படின்னு வளர்க்க வில்லை... 9 சென்ட் fencing ஏற்கனவே இருக்கு.... so அதுல பண்ணி பாக்களானு செஞ்சேன், ஒரு ரெண்டு கோழி அக்கா கிட்ட இருந்து வாங்கினேன்.... அப்பறம் வாரும் ஒரு முறை கைரளி, கிரிராஜா, கடக்நாத் அப்டின்னு add பண்ணிருக்கேன், கடைசியா ஒரு 6 நாட்டு கோழி குஞ்சு வாங்கி add பண்ணினேன், அப்போதான் தப்பு பண்ணினேன் அதுல ஒரு கோழிக்கு வெள்ளை கழிச்சல் இருந்துள்ளது கவனிக்காமல் கூட்டுக்குள் விட்டு விட்டேன்.... இரண்டு நாட்களில் கிரிராஜா ஒரு 4, கைரளி ஒரு 3, கிராமப்ரியா 3 அம்புட்டும் காலி.... இதுல தாக்கு பிடித்தது ஒரிஜினல் நாட்டு கோழிங்கதான் .... ஆனாலும் 7 நாளாச்சு திரும்ப recover ஆகுறதுக்கு, அதுக்குள்ள weight போய்டிச்சி... இப்போ வெளில குஞ்சு வாங்குறது இல்ல..... அட வெச்சி எடுக்குறேன்.... இவர் சொல்ற மாதிரி அனுபவ பாடம் தான் உதவும்.... ரொம்போ ஆச படாதீங்க.... மாதத்துக்கு ஒரு 20000 aim பண்ணிக்கங்க.... podhum....

  • @SALEMMVMREALESTATE7718
    @SALEMMVMREALESTATE7718 4 ปีที่แล้ว +26

    தம்பி நான் நிறயா விடியோ பார்த்தேன் நீங்கள் மட்டும் தான் உண்மை சொல்லுரிங்க வாழ்த்துக்கள் தம்பி

  • @sakthiyakarthi1064
    @sakthiyakarthi1064 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ப்ரோ மகிழ்ச்சி ப்ரோ உண்மையைப் சொல்றீங்க

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 ปีที่แล้ว +1

    அருமையான விழிப்புணர்வு, ஆலோசனை நல்வாழ்த்துக்கள்

  • @vijayshankar9735
    @vijayshankar9735 5 ปีที่แล้ว +5

    இந்த அருமையான பதிவிற்கு பாராட்டுகிறேன்.. இதே போல் நாட்டு மாடு, எருமை வளர்ப்பதற்கு video podunga nanbhaa

  • @t.kalathur.134
    @t.kalathur.134 5 ปีที่แล้ว +9

    பிராய்லர் வகையில் வளர்க்கக் கூடாது என்பதற்காக தான் இயற்கையாக வளர்ப்பதற்கு வழிகளை கூறுங்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி உண்மை கூர்மைக்கு

  • @saravanansivasubramanian5503
    @saravanansivasubramanian5503 4 ปีที่แล้ว

    Tambi Iniyan..Vanakkam ya.Ennai pondra oru NRI yin.. nilamaiyai purindhu kondu..adharkku etra sariyaana arivuraiyai .. tharum unadhu nermaiyaana anugumurai..enakku romba pudichirukkuyaa.I have seen number of your videos.. Good work Tambi.Vanakkam

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 4 ปีที่แล้ว +1

    Wonderful discussion. Great video. Lovely queries. Awesome points. Excellent topic. Thank you very much Mr. Iniyan & Ms Sakthi Organic.

  • @Cutekuttyma
    @Cutekuttyma 4 ปีที่แล้ว +3

    Bro tharamana speech bro veera level ponga useful msg great tqqqqqq💕💕💕💕💕

  • @alienx9978
    @alienx9978 3 ปีที่แล้ว

    Anna ennoda seval nethu night siraka bayangarma adichu sound ketuchu vanthu paartha(( oru kaalula nikkuthu ippovum Poona ethavthu vanthrukuma therla,ini oru kaal keela ilutha marupadium madaki vechuthruthu,aana engayum kaayam, keeralkal illa,enna Panna vendum anna ?

  • @mixmaster4316
    @mixmaster4316 4 ปีที่แล้ว +3

    he was rapping, also well explained

  • @HyperTHAMILAN
    @HyperTHAMILAN 4 ปีที่แล้ว +2

    சரியான கருத்து நன்றி தம்பி

  • @manjuladevidevi2627
    @manjuladevidevi2627 4 ปีที่แล้ว +1

    nice brother thanks for your explanations

  • @shanmugam0748
    @shanmugam0748 3 ปีที่แล้ว

    தம்பி ஒரு சென்ட் 2 சென்டில் கோழி வளர்க்க முடியுமா கருத்து சொல்லுங்க

  • @leemamercy
    @leemamercy 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி 👍🙏

  • @madhanakumar6155
    @madhanakumar6155 4 ปีที่แล้ว

    Very well said. People should think & deside fr easy marketing. Ver frank speech.

  • @anbudassj448
    @anbudassj448 5 ปีที่แล้ว +17

    நல்லா குணம் உள்ளவர் நீங்க

  • @abdulji6065
    @abdulji6065 4 ปีที่แล้ว +2

    best interview romab theliva soninga nanba.super.

  • @salmafathima9384
    @salmafathima9384 3 ปีที่แล้ว

    Super bro என் கோழி அடையில் உள்ள போது தன்னுடைய மூட்டைகளை குடிக்கிறது இதற்கு என்ன காரணம்

    • @alaganmurugesan8465
      @alaganmurugesan8465 3 ปีที่แล้ว

      சத்துக்கள் குறைவு முட்டையை சாப்பிடுங்க. நல்ல உணவு குடுங்க ள்

  • @-sivayazhlvallan8524
    @-sivayazhlvallan8524 4 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம்... ! சிறப்பான பதிவு... !

  • @mythrafarm5060
    @mythrafarm5060 2 ปีที่แล้ว

    சலி மருந்து முன்அட்வாஸ்ன்சா வாரத்தில் எத்தனை நாள் கொடுக்கலாம்

  • @nimmagaddasambasivarao3451
    @nimmagaddasambasivarao3451 4 ปีที่แล้ว +1

    Try to post the video in telugu your explanation is good

  • @dvfarm8349
    @dvfarm8349 5 ปีที่แล้ว +5

    Great speech brother 👌😍 😍 but please speak little slower 🙏🙏

  • @xavierkingston1592
    @xavierkingston1592 4 ปีที่แล้ว +1

    Good explanation thank you

  • @yogarajesh3458
    @yogarajesh3458 3 ปีที่แล้ว

    நன்றி நண்பா

  • @veeralakshmi4827
    @veeralakshmi4827 4 ปีที่แล้ว +1

    Anna super Anna na 10 koli valakuren nanum 100koli valake aasai ninge sonnathu enaku rempa uthaviya eruku anna

  • @prabakaran3281
    @prabakaran3281 4 ปีที่แล้ว

    Super video bro good information

  • @niteshnitesh126
    @niteshnitesh126 4 ปีที่แล้ว +1

    Nallaa sonninga bro, naan veetla 15 varusamaga koli valathuren, nallaa laapam irukku, ippo 20 koligal vellaikalichal vandhu sethupochu kastsma irukku.

  • @kannanharini4594
    @kannanharini4594 4 ปีที่แล้ว +1

    உங்கள் பண்ணைக்கு வர சரியான விலாசம் பதிவிடவும் மிக்க நன்றி சகோ !

  • @mansoorm5109
    @mansoorm5109 4 ปีที่แล้ว

    Nermayana varthaigal... really Dedicated.

  • @ganeshofficial7875
    @ganeshofficial7875 5 ปีที่แล้ว +3

    Like it... Keep going Mr. Iniyan

  • @shafaquehassim5516
    @shafaquehassim5516 4 ปีที่แล้ว

    Koli sirahu ilappukku enna seyyalam- ( Fethers are falling or they eat)- Please advise

  • @francisr1719
    @francisr1719 4 ปีที่แล้ว

    Migavum arumayana muzhu thagavalgaludan... Thiriyamana pathivu... Nanri sago...

  • @shanmugam0748
    @shanmugam0748 3 ปีที่แล้ว

    வீட்டில் வளர்க்கும் பெருவிடை சேவல் 4 அடிக்கு 4 அடி வைத்து கட்டலாம தம்பி

  • @lsksenthil4957
    @lsksenthil4957 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா

  • @kesavand536
    @kesavand536 4 ปีที่แล้ว +1

    தடுப்பு மருந்து போட்டால் நோய் வராமல் இருக்குமா நண்பரே. தடுப்பு மருந்து போட்ட கோழிகளை உண்பதால் மனிதர்களை பாதிக்காதா?? பிராய்லர் கோழிகளுக்கு அதிகம் மருந்து செலுத்துவதால் தான் நாம் நாட்டு கோழி வளர்க்க, வாங்க விரும்புகிறோம் ஆனால் அதற்கும் மருந்து செலுத்துவது சரியா?? நாட்டு மருந்து கொடுத்து நாட்டு கோழி பண்ணை அமைக்க முடியுமா?
    பதில்களை பதிவு செய்யுங்கள்

    • @KANGAYAM_PRODUCTS_TN42
      @KANGAYAM_PRODUCTS_TN42 4 ปีที่แล้ว

      தடுப்பூசி ஒரு ஆண்டுக்கு ஒருமுறை போடப்படுவது. இதனால் கோழிக்கு நன்மை தானே. நமக்கு எவ்வித தீங்கும் இல்ல நண்பரே. குழந்தைகளுக்கும் தடுப்பூசி அவசியமே. அது தீங்கு விளைவிக்கும் என்று என்னினால் குழந்தைகளுக்கு தான் கேடு நேரிடும்

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 4 ปีที่แล้ว

    Super practical explanation

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว

    தருமபுரி மாவட்டத்தில் எந்த நாட்டுக்கோழி விலை அதிகம்

  • @smabshariff5860
    @smabshariff5860 3 ปีที่แล้ว

    Super 👍

  • @harihari6445
    @harihari6445 3 ปีที่แล้ว

    Super anan

  • @LokeshKumar-js4fn
    @LokeshKumar-js4fn 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் இனியன் அவர்கள் ஒரு முன் உதாரணமாக உள்ளார்

  • @ராவணன்அசுரகுலம்அசுரகுலம்

    தெளிவா அருமைய சொன்னிங்க

  • @vnartclass9325
    @vnartclass9325 4 ปีที่แล้ว +1

    Arumai. Olivu maraivu illaamal sonneenga bro.

  • @sivarasanmanikkannan5818
    @sivarasanmanikkannan5818 4 ปีที่แล้ว

    Awesome Brother 💐💐💐

  • @balana3146
    @balana3146 4 ปีที่แล้ว

    ஒரு ஐயம் எனக்கு ஒரு கோழி ஆனது அதன் ஆயுளில் எத்தனை முறை முட்டையிடும் ? கோழி சேவல் இதன் ஆயுள் எவ்வளவு ? கோழி முட்டையிடுவதை நிறுத்தியவுடன் அந்த கோழிக்கு கறிக்கு கொடுத்தால் மதிப்பு இருக்குமா ?!

    • @KANGAYAM_PRODUCTS_TN42
      @KANGAYAM_PRODUCTS_TN42 4 ปีที่แล้ว

      கோழிகளுக்கு வயதாகிவிட்டால் அதனுடைய தசை பகுதி முற்றிவிடும். அதனால் அதனை விரும்பமாட்டார்கள்

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 4 ปีที่แล้ว

    Anna ennoda siruvidai kolikal muddaya koththi kudikkuthu. Enna seiyalaam. Plz sollunko. Daily 10-15 eggs poiduthu

  • @ragulcreatives2241
    @ragulcreatives2241 5 ปีที่แล้ว +2

    He is vivasaya ulagam channel direction

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 4 ปีที่แล้ว

    nalla karuthu.. therindhu konden..neengal valga valamudan..OM NAMA SHIVAYA

  • @ksm7335
    @ksm7335 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @mathan.r7933
    @mathan.r7933 4 ปีที่แล้ว

    Super Anna unga video nalla irukku

  • @ganeshkabaddi2612
    @ganeshkabaddi2612 3 ปีที่แล้ว

    Nalla pathivu sagothare

  • @shanmugam0748
    @shanmugam0748 3 ปีที่แล้ว

    தம்பி ஊசி தொடையில் போறதா நடக்கையில் போடறதா அந்த இடத்தை சொல்லு தம்பி

  • @karthikadevi7443
    @karthikadevi7443 4 ปีที่แล้ว

    Bro yunga video karuppukozhi valluvarseval breed yadukkanumnu sonninga ya kaluthhu brown yudampu black antha peruvidai seval breed yadukkalamma nanum niraiya Peru sollurathu in tha sevala kaluthhu virumpuringa reason sollunga pls

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 ปีที่แล้ว +4

    Neegal live 💯 years 👏

  • @vishnubuilderspromoters242
    @vishnubuilderspromoters242 3 ปีที่แล้ว

    இடைவெட்டு கோழி valarthalama

  • @Priya-ec6ep
    @Priya-ec6ep 5 ปีที่แล้ว +2

    Good information

  • @savetamilnadu
    @savetamilnadu 4 ปีที่แล้ว

    அருமையாக சொன்னீர்கள் நண்பா

  • @maximmoney720
    @maximmoney720 4 ปีที่แล้ว

    Super ji.

  • @praveens5016
    @praveens5016 2 ปีที่แล้ว

    Hmm thala

  • @vikkuvivek7311
    @vikkuvivek7311 4 ปีที่แล้ว

    Peruvidai koli la vidai sevala colour varuma

  • @உன்னால்முடியும்-ழ6த

    அருமை

  • @sundarir230
    @sundarir230 4 ปีที่แล้ว

    தாய் தோழியிடம் குஞ்சுகளை விட்டால் தடுப்பு மருந்து தேவையா

  • @bharathiraja9888
    @bharathiraja9888 4 ปีที่แล้ว +1

    nalla thagaval.

  • @shishupalanc5636
    @shishupalanc5636 4 ปีที่แล้ว +1

    Do you have delivery to Kerala (kasaragod district)

  • @RajeshKumar-to2hj
    @RajeshKumar-to2hj 4 ปีที่แล้ว

    Correct anna sup voice

  • @kavitham9527
    @kavitham9527 4 ปีที่แล้ว

    கொங்கு மண்டலம் என்றால் எந்த பகுதி அதில் அடங்கும்.

    • @SakthiOrganic
      @SakthiOrganic  4 ปีที่แล้ว

      Kovai , Tiruppur, Erode & Salem

  • @murugaeditz8217
    @murugaeditz8217 4 ปีที่แล้ว

    திருநெல்வேலி மாவட்டத்தில் என்னென்ன கோழிக்கு அண்ணா மார்க்கெட் இருக்கிறது

  • @kesavand536
    @kesavand536 4 ปีที่แล้ว

    சொட்டு மருந்து போடாமல் ஊசி போடாமல் நாட்டு கோழி வளர்க்க முடியாதா???

  • @sivaprakasam00
    @sivaprakasam00 4 ปีที่แล้ว

    Bro 1 kg sizela chicks 5 nos kidaikuma bro

  • @saravanansaravanan6416
    @saravanansaravanan6416 4 ปีที่แล้ว

    Super be rather seer up ...by kks

  • @srinivasan6745
    @srinivasan6745 5 ปีที่แล้ว +1

    SUPER ,SUPER ,SUPER ,SUPER, SUPER ,SPK BRO

    • @fortamil1973
      @fortamil1973 4 ปีที่แล้ว

      நபய்நபபம்ய்ட

  • @செம்புலம்
    @செம்புலம் 4 ปีที่แล้ว

    Bro peruvedai kozhikana food suggest pannuga

  • @praveens5016
    @praveens5016 2 ปีที่แล้ว

    Enna ooru bro

  • @Susai-fi3eb
    @Susai-fi3eb 3 หลายเดือนก่อน

    Very cute

  • @sumichanneltamil
    @sumichanneltamil 4 ปีที่แล้ว

    Very very good information

  • @mathansvk2196
    @mathansvk2196 4 ปีที่แล้ว

    Nice video bro

  • @ganesanm7442
    @ganesanm7442 5 ปีที่แล้ว +3

    நண்பரே சந்தை விபரங்களை எப்படி தொிந்து கொள்வது

  • @ragavendiranraghav723
    @ragavendiranraghav723 5 ปีที่แล้ว +2

    correct bro

  • @veilmuthu3292
    @veilmuthu3292 3 ปีที่แล้ว +1

    சேக அன்னா மீன்வலர்கப் பேரங்கள் சென்றேன் அதபத்திபேரூங்க

  • @prakashrcivilengineer8927
    @prakashrcivilengineer8927 4 ปีที่แล้ว +2

    Unmai bro

  • @rohitvijay1821
    @rohitvijay1821 4 ปีที่แล้ว

    Where is your place

  • @gokulram5680
    @gokulram5680 4 ปีที่แล้ว

    உண்மை

  • @பெ.மாதேஷ்
    @பெ.மாதேஷ் 5 ปีที่แล้ว +3

    உண்மையை சொன்ன நண்பரே வணக்கம்.

  • @saravananchem9210
    @saravananchem9210 5 ปีที่แล้ว +1

    Super Anna🙂🙂🙂🙂🙂🙂

  • @karmegamnkl
    @karmegamnkl 4 ปีที่แล้ว +1

    I like it good video bro

  • @karthee109
    @karthee109 5 ปีที่แล้ว +2

    Well said sago 👍

  • @jamesraj5295
    @jamesraj5295 3 ปีที่แล้ว

    Pencing height ewlovu

  • @syednasiryournasir8721
    @syednasiryournasir8721 5 ปีที่แล้ว

    Yenakku antha vellai seval... vellai koli remba pudichirukku

  • @SuryaSurya-th3yr
    @SuryaSurya-th3yr 4 ปีที่แล้ว

    திருப்பூர் மாவட்டத்தில் என்ன ரகம் தேர்வு செய்யலாம் சகோ

    • @akilantr3645
      @akilantr3645 3 ปีที่แล้ว

      பெருவிடை

  • @Jonath2210
    @Jonath2210 4 ปีที่แล้ว

    Peruvidai kolikal kedaikumaa bro.

  • @SakthiVel-tj6ly
    @SakthiVel-tj6ly 4 ปีที่แล้ว

    சூப்பர் நன்பா

  • @bgmmasterhd9418
    @bgmmasterhd9418 4 ปีที่แล้ว

    பெருவெடை கோழி குஞ்சி sale பன்றிங்கலா

  • @HarishHarish-cz9ky
    @HarishHarish-cz9ky 4 ปีที่แล้ว

    Miga arumaiyAna pathivu

  • @thahamaricar9442
    @thahamaricar9442 5 ปีที่แล้ว +1

    Arumayagvum miga thelivaga vilakkam thanthamaikku mikka nandri sago,Mr.Iniyan.

  • @sumichanneltamil
    @sumichanneltamil 5 ปีที่แล้ว +1

    Super sago

  • @Muthu892
    @Muthu892 4 ปีที่แล้ว

    Bangalore

  • @kacooking3429
    @kacooking3429 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sivasubramanim2095
    @sivasubramanim2095 4 ปีที่แล้ว

    F1 ku pathila B1 strain 7day naatku kozhiku chicks kudukalama sir

  • @rajsraj6424
    @rajsraj6424 4 ปีที่แล้ว

    மிக அருமை

  • @sbashabasha7490
    @sbashabasha7490 4 ปีที่แล้ว

    Bro please speak positive don't speak negative... From starting till end you speaking negative only please give confident to everyone youngster,only giving tips off Loss only 😔😔