கன்னி - சொந்தபந்தங்கள் நட்புக்கள் வழி பாதகங்கள் அடைபவரே ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 133

  • @divineaffinities991
    @divineaffinities991 2 ปีที่แล้ว +15

    உண்மை தாங்க ஐயா 🙏🙏🙏🙏 என் தம்பி கன்னி ராசி 💯💯 உண்மை 🙏🙏🙏🙏 *யாரை எங்கே எப்படி வைக்க வேண்டும் என்று தெரியாமல் எல்லோரையும் சமமாக நட்பாக பார்க்கும் நல்ல குணமே இதற்கு காரணம்! ஒவ்வொருவரும் வாழ்க்கை பாடங்கள் ஒவ்வொரு வழியில் கிடைக்கும். கன்னி ராசி அன்பர்களுக்கு சொந்த பந்தங்கள் அதிலும் நட்புக்கள் மூலமாக தான் பாடங்கள்*
    வாழ்க வையகம் 🙏🙏🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @balajianu6244
    @balajianu6244 2 ปีที่แล้ว +52

    தெய்வமே எங்க இருக்கீங்க இந்த சொந்த பந்தங்களுக்கு எல்லாம் செய்து நான் ஏமாந்து விட்டு மனம் நொந்து போய் இருக்கிறேன்.
    நட்புகள் பொறாமை பிடியில் சிக்கி தவிக்கும் ராசி. கடவுளை தவிர யாரும் நல்லவர் இல்லை. எத்தன உதவிகள் செய்தாலும் யாரும் நன்றியுடன் இருப்பதில்லை.

  • @ravindranc.7277
    @ravindranc.7277 2 ปีที่แล้ว +3

    அய்யா, தங்களுடைய யதார்த்தமான பேச்சு நடை நன்றாக உள்ளது. தாங்கள் சொன்ன அனைத்தும் சரிதான். சிறப்பு, மிகவும் சிறப்பு ...

  • @dr.rameshkumar511
    @dr.rameshkumar511 2 ปีที่แล้ว +3

    நானும் கன்னி ராசியே....சொந்தங்களுடன் என்றுமே சேரமாட்டேன்....அவர்களே முதல் எதிரி !

  • @Kummz666
    @Kummz666 2 ปีที่แล้ว +12

    ஐயா, அருமை, உண்மை.
    என்ன, இந்த அறிவுரை நான் ஒரு 20 வருடத்திற்கு முன்பு கேட்டிருக்க வேண்டியது.
    இப்போ தான் நீங்கள் பதிவிட நான் கேட்கிறேன்.
    மகிழ்ச்சி.
    என்னை நான் அறிந்தேன்.
    உண்மையில் நீங்கள் கூறுவது 100% எனக்கு பொருந்துகிறது.
    பல வருடங்களாகவே ............. சொல்லி தீராது.
    கோடி நன்றி. நிம்மதியாக உள்ளது ஐயா.

    • @MiraMisa7167
      @MiraMisa7167 2 ปีที่แล้ว

      Yes, 100% true for me too!

  • @kalavathicreations
    @kalavathicreations 2 ปีที่แล้ว +6

    தகுந்த நேரத்தில் உகந்த ஆலோசனை அப்பா...நன்றிகளும் வாழ்த்துகளும்.

    • @vasanthaa5371
      @vasanthaa5371 2 ปีที่แล้ว

      நன்றி கள் அய்யா

  • @rani.mjeyaprakash74
    @rani.mjeyaprakash74 2 ปีที่แล้ว +9

    Eppadi Ayya?
    Manasu nogumpodhellam sariyana nerathil vandhu marundhu poduringa. Really you're great. Thank you🙏

  • @gsdeepa9963
    @gsdeepa9963 2 ปีที่แล้ว +9

    மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா . உங்கள் வழி காட்டுதலுக்கு மிகவும் நன்றி ஐயா.பொறுமையாக இருந்து கடந்து செல்கிறேன்.ஐயா.நன்றிகள் பல

  • @subramanikamala1908
    @subramanikamala1908 2 ปีที่แล้ว +2

    கன்னி ராசியில் கன்னி லக்னத்தில் பிறந்ததுக்குப் பெருமைப்படுகிறேன்.

  • @யாழ்க
    @யாழ்க 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐய்யா வித்தியாசமான பதில் உண்மையான விழிப்புணர்வு நன்றி அய்யா

  • @pshanmugapriyapriya3461
    @pshanmugapriyapriya3461 2 ปีที่แล้ว +2

    100%. Correct sir..My father was an astrologer..he is no more..i believe your astrology after my father words..great sir

  • @parvathi6057
    @parvathi6057 2 ปีที่แล้ว +1

    அண்ணா! சரியான கணிப்பு.
    திருத்திக்கொள்கிறேன் அண்ணா!
    நமஸ்க்காரம்.

  • @sankarr.p7762
    @sankarr.p7762 2 ปีที่แล้ว +2

    100%நடைப்பெற்றது உண்மை.அதைGandle செய்வதையும்கூறி வீட்டீர்கள்.நன்றி

  • @r.s4379
    @r.s4379 2 ปีที่แล้ว +1

    நன்றி...அய்யா

  • @yasodavijayakumar2338
    @yasodavijayakumar2338 2 ปีที่แล้ว +4

    My father, husband Kani Rasi, myself kanni lagnam. What you said is very true.

  • @nithyakaviya2977
    @nithyakaviya2977 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா. உங்களுடைய கருத்துப்படி நடந்து கொள்ள முயற்சி செய்கிறேன் நன்றி🙏

  • @vallavan_oruvan9473
    @vallavan_oruvan9473 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் ⭐💠

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 2 ปีที่แล้ว +1

    சரியான தலைப்பு ஐயா.

  • @ramyas7586
    @ramyas7586 8 หลายเดือนก่อน

    Correct sir 😊👌🙏kanni lagnakaarargalai nanraaga kindaladipaargal.sondhangal poraamai paduvaargal .exactly correct.

  • @balajianu6244
    @balajianu6244 2 ปีที่แล้ว +8

    நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் தனுசு லக்னம்.
    மிக்க நன்றி ஐயா.
    கடவுளின் அருள் எப்போதும் கிடைக்கும் அனைவருக்கும்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ammu1407
      @ammu1407 2 ปีที่แล้ว

      Are u study which course bro

  • @MiraMisa7167
    @MiraMisa7167 2 ปีที่แล้ว +2

    I am Kanni rasi! Very true for me!

  • @moulee6284
    @moulee6284 2 ปีที่แล้ว +4

    correct sir kanni lagnam nanga unmaiya thaan friends and relations kuda erukom but respect kammi ah erukura mari feeling

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 2 ปีที่แล้ว +1

    சூடு சொரணை இல்லாமல்இருக்க முடியலையே ஐயா.
    கோபத்தை தூண்டி விடுறாங்க.
    நாம பேசாம ஒதுங்கி போனாலும் விட மாட்றாங்க

  • @sarojar2376
    @sarojar2376 2 ปีที่แล้ว +1

    கன்னி ராசி கன்னி லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம் புதன் அதிபதி

  • @a.p.gothaichanthru4115
    @a.p.gothaichanthru4115 2 ปีที่แล้ว +1

    Tanku sir nice advise. I will follow

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 2 ปีที่แล้ว +3

    மிக உண்மை, நன்றி

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 9 หลายเดือนก่อน

    Nandringa iya pathaiye kattiye aassiriyer avvargale🙏

  • @narmatha1966
    @narmatha1966 2 ปีที่แล้ว +33

    Sontha panthangal natpukkal moolah mattum thaanaa?? Kadavul seiyalaiyaa???💔💔💔😭... uravugalin thurogam vita kadavulin thurogam than avlo valiyai kotukithu.. innum uyirudan than irukuren💔💔💔😭

    • @rajijayakumar1406
      @rajijayakumar1406 2 ปีที่แล้ว +2

      சாியா தான் சொன்னீ௩்க மேடம்

    • @anandhimohan8240
      @anandhimohan8240 2 ปีที่แล้ว +1

      Super sir

    • @boopathir2003
      @boopathir2003 2 ปีที่แล้ว +1

      Correctu.. மானிடர் மெல் நம்பிக்கை இல்லாமல் கடவுளை நம்பி வந்தேன்..கடவுளும் இப்படி வச்சு செய்தல் யாரை நம்புவது..

    • @rabeekraja870
      @rabeekraja870 2 ปีที่แล้ว +1

      L

    • @umasen27
      @umasen27 2 ปีที่แล้ว +1

      Hey Narmada, It’s really heart breaking when I read your message. Life is full of challenges, keep believing in god . Never know miracles can happen and pray to god to give you more strength to face the difficulties. stay strong and be positive.

  • @rajendranpm3064
    @rajendranpm3064 2 ปีที่แล้ว +3

    100,/ true message sir good 🙏

  • @BalakrishnaBalakrishna-y9j
    @BalakrishnaBalakrishna-y9j ปีที่แล้ว

    Nice speech 🌹🌹🌹🌹

  • @egneshdass7714
    @egneshdass7714 2 ปีที่แล้ว +1

    Relatives naala life la evlo naalthu pannaalum romba kasta padra orey raasi kanni raasi than ya. ...both physically n mentaly disturbed ya ..lyf eh pidikala...but ur words konjam nimmathi kodukkuthu sir ..nanrigal

  • @jasminthamayanthi7073
    @jasminthamayanthi7073 2 ปีที่แล้ว +1

    100%உன்மை.

  • @nandhini.1516
    @nandhini.1516 2 ปีที่แล้ว +3

    நன்றி ..கள் கோடி

  • @vijayalakshmiloganathan8374
    @vijayalakshmiloganathan8374 2 ปีที่แล้ว +2

    Always enemies.. Fed up sir. Inspite of me not doing anything I will be punished. People insult so casually..

  • @Kbro7623
    @Kbro7623 2 ปีที่แล้ว +2

    Yes correct Sir. But It’s depends upon that Buthan sitting place . For example if Buthan is sitting in 8 th place How is it possible?. May be present age less

  • @jeevaram8655
    @jeevaram8655 2 ปีที่แล้ว +1

    நன்றிகள்..... 🙏

  • @selvaperumaselvaperuma6387
    @selvaperumaselvaperuma6387 2 ปีที่แล้ว

    Nengal solvathu 💯 sathavetham vunmi ayya mekka nandri

  • @pooranaselvi3657
    @pooranaselvi3657 2 ปีที่แล้ว

    Vanakam sir,
    Romba romba romba correcta a solreenga sirĺ

  • @sambasivam4021
    @sambasivam4021 2 ปีที่แล้ว +4

    நான் தனுசு ராசி பூராடம் 1 பாதம் ஆனால் நான் கன்னி லக்னம் எனக்கு கன்னி ராசி பலன்கள் 60 சதவீதம் பொருந்துகிறது அய்யா (13.3.1977. 8.01இரவு)
    நன்றி அய்யா

  • @prashanthprashanth1702
    @prashanthprashanth1702 2 ปีที่แล้ว +1

    Unmai sir..telivana vilakkam .super

  • @umamuthukumar2884
    @umamuthukumar2884 2 ปีที่แล้ว +1

    Exactly suits for me. .

  • @sudhakarv9
    @sudhakarv9 2 ปีที่แล้ว +1

    Thank you for your wisdom 😊🙏

  • @robertjames229
    @robertjames229 2 ปีที่แล้ว +1

    Thank you so much Sir.

  • @ramchandhar1551
    @ramchandhar1551 2 ปีที่แล้ว +1

    100% True

  • @poornimajerry5669
    @poornimajerry5669 2 ปีที่แล้ว

    Nandri ayyaa more video kanni rasi upload

  • @vijig.rikshika5563
    @vijig.rikshika5563 ปีที่แล้ว

    Thank u

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 2 ปีที่แล้ว

    Nice.. Correct . Thanks🙏

  • @baskark2231
    @baskark2231 11 หลายเดือนก่อน

    Super👌👌👌

  • @activitiesfusion2042
    @activitiesfusion2042 2 ปีที่แล้ว

    Nandri paathaikati asiriyar avarkale

  • @sivasri5983
    @sivasri5983 2 ปีที่แล้ว +2

    100% true.

  • @SathishKumar-zc8dq
    @SathishKumar-zc8dq 2 ปีที่แล้ว

    Aiya Samy super thanks

  • @siva-qm5gp
    @siva-qm5gp 2 ปีที่แล้ว +2

    Kanniku idam kodael, true, never give space to them.

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 2 ปีที่แล้ว +1

    Thank you Sir

  • @sathishkutty4353
    @sathishkutty4353 2 ปีที่แล้ว

    Ayya intha rishapa rasiye paththi oru video potunga,nantri.

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 2 ปีที่แล้ว

    100% true thanks appa

  • @naveenboopathi007
    @naveenboopathi007 2 ปีที่แล้ว

    Sir,please gives Simma lagnam pridiction

  • @sarathram88
    @sarathram88 2 ปีที่แล้ว

    Thanks ayya

  • @sattiasingh1116
    @sattiasingh1116 2 ปีที่แล้ว +1

    super ayya romba super a soninga. danush rasi kalyanum pani nan padrai avasta anda kadavul kum yenakum teryum

  • @arajkumarvarman547
    @arajkumarvarman547 2 ปีที่แล้ว +1

    கன்னி இலக்கணம் தனுசு ராசி உண்மை தான்

  • @manomani5720
    @manomani5720 2 ปีที่แล้ว

    Nandri appa

  • @anychezuththan
    @anychezuththan 2 ปีที่แล้ว +6

    உறவு எல்லாமே பகையாத இருக்கு

  • @nilaperiasamy1592
    @nilaperiasamy1592 2 ปีที่แล้ว +1

    Moral of the story......people joules on us....apdithane aiya....😑😐😔

  • @vanavil3390
    @vanavil3390 2 ปีที่แล้ว

    It's all True👍👍

  • @shanmugam3057
    @shanmugam3057 2 ปีที่แล้ว +1

    Aiya sathayam thuku solluga aiya please

  • @saligbaig7421
    @saligbaig7421 2 ปีที่แล้ว

    நான் தனுசு ராசி முலம் நட்சத்திரம்
    கன்னி லக்கனம்
    நன்றி ஐயா 🙏

  • @cmukesh5299
    @cmukesh5299 2 ปีที่แล้ว

    S sir alata maten. 100 percent right sir

  • @nayakishanmugam789
    @nayakishanmugam789 2 ปีที่แล้ว

    True.....sir...great...

  • @lsanthanakumar6868
    @lsanthanakumar6868 2 ปีที่แล้ว

    Fact... Sir....

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Nandri Guruji

  • @lakshmiravindranatha5047
    @lakshmiravindranatha5047 2 ปีที่แล้ว

    Unmai aiya

  • @paramashivam4073
    @paramashivam4073 2 ปีที่แล้ว

    கன்னி ராசி கும்பலக்கனம் உத்திரம் நச்சதிரம் அதை பத்தி வீடியோ சொல்ங்க ஐயா

  • @karthiraja2739
    @karthiraja2739 2 ปีที่แล้ว

    Guruve saranam

  • @maarveenmk3172
    @maarveenmk3172 2 ปีที่แล้ว

    Unmai sir romba siramma irrukku kadukkama poran

  • @santhiramunaidu539
    @santhiramunaidu539 2 ปีที่แล้ว

    💯 unmai aiya

  • @senthiljayaraman5604
    @senthiljayaraman5604 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @manivannanmani2410
    @manivannanmani2410 2 ปีที่แล้ว

    Correct sir thanks

  • @malarmalar7159
    @malarmalar7159 2 ปีที่แล้ว

    Super sir

  • @unakkulnee5245
    @unakkulnee5245 2 ปีที่แล้ว

    Sir neenga kanni rasi

  • @Kailaya_vathiyam.sithathur
    @Kailaya_vathiyam.sithathur 2 ปีที่แล้ว

    mithuna rasi ku video podunga

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 5 หลายเดือนก่อน

    Yennaku sondha bhandam natppu yenbhadhu illa pichakari la yennaku sondha bhandam ha

  • @salilasrikumar3985
    @salilasrikumar3985 2 ปีที่แล้ว

    Ayya kanni rasi kadaka logjam aeppidi iruppanga

  • @omsairam4785
    @omsairam4785 2 ปีที่แล้ว

    100% crt sir

  • @muthunirmal8354
    @muthunirmal8354 2 ปีที่แล้ว

    Kanni rasi viruchika rasi anusam natchathiram... na epdi irukanum solunga pls

  • @jayaj1453
    @jayaj1453 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நான் அஸ்தம், கன்னி ராசி, மகர லக்கனம் நீங்கள் சொல்வது போல தான் நடக்குது நன்றி ஐயா. உங்கள் போன் நம்பர் வேண்டும் ஐயா

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  2 ปีที่แล้ว

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @balavalliramaiyan75
    @balavalliramaiyan75 2 ปีที่แล้ว

    Resapa rasi palan soiluka sami🙏

  • @Ramkumar-ky8ez
    @Ramkumar-ky8ez 2 ปีที่แล้ว

    True anna

  • @tkumartkumar3891
    @tkumartkumar3891 2 ปีที่แล้ว +1

    🙏👌💯👏

  • @jayavelmurugesan818
    @jayavelmurugesan818 2 ปีที่แล้ว +2

    கன்னி ராசி அஸ்தம்
    தனுசு லக்னம்

  • @phlaiomena614
    @phlaiomena614 2 ปีที่แล้ว +1

    👌👌❤️

    • @thankappankumaraswamypilla2373
      @thankappankumaraswamypilla2373 2 ปีที่แล้ว

      I m kanni chithrai 21 Years back I was getout of the factory; due to jealous of my MD. After that that the factory was closed.

  • @sandhiyasaravanan8315
    @sandhiyasaravanan8315 2 ปีที่แล้ว

    I am kani rasi viruchagam lagnam

  • @sattiasingh1116
    @sattiasingh1116 2 ปีที่แล้ว +1

    kani rasi valkai tonai serilah adan miga perya kachtama irukku aduku nam ina seyanum swamy

  • @SVNanithesh
    @SVNanithesh 2 ปีที่แล้ว

    My hasband kanni rasi100/100 unmi

  • @aadhicoco6545
    @aadhicoco6545 2 ปีที่แล้ว

    Kanni rasi sima lakinam en ammaku ena pidikkuthu illa enku purilla athu ean endu athu ean

  • @saravananb3290
    @saravananb3290 2 ปีที่แล้ว +1

    mass😎😎

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 2 ปีที่แล้ว

    👍❤️🎉🙏💐👏🧚

  • @islandlife9668
    @islandlife9668 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கன்னி ராசி தானே

  • @helinacarrier3040
    @helinacarrier3040 2 ปีที่แล้ว

    கன்ன அஸ்தம் கும்பலக்கனம்
    ரொம்ப சரி ய்யா நான் புரிந்து கொள்ள ஐம்பது வயதாகி விட்டது

  • @sivapandianreffreference
    @sivapandianreffreference 2 ปีที่แล้ว

    super

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 9 หลายเดือนก่อน

    Iya plz eendha magaram raasi Kara bad words pottu pesiduve ..eedhu social media nu paakure yennoda nilla la midhikira thagudhi kooda illa chi

  • @vasanths4498
    @vasanths4498 2 ปีที่แล้ว

    Poi poi poi poi poi poi poi🥺