இதெல்லாம் வீட்டில் இருந்தால் பிரச்சனைகள் வரும் : ஜோதிட விபூஷண், பிரம்மஸ்ரீ இராம்ஜி சுவாமிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • இதெல்லாம் வீட்டில் இருந்தால் பிரச்சனைகள் வரும் : ஜோதிட விபூஷண், பிரம்மஸ்ரீ இராம்ஜி சுவாமிகள்
    To Know More Details, Click on the Link :
    www.maayaastrologycentre.com
    Ph: +91 73581 72350
    ​​
    ​​
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz

ความคิดเห็น • 713

  • @kumarayya9998
    @kumarayya9998 3 ปีที่แล้ว +715

    எந்த சாமியை கும்பிட்டாலும் உழைத்தால்தான் சோறு இல்லையெனில் பட்டினி இதுதான் எதார்த்தம்....

    • @kannaa9897
      @kannaa9897 3 ปีที่แล้ว +43

      வாழ்க்கையில ஜெயிக்கணும்னா நமக்கான டைம் வரணும் அதுவரை காத்திருந்து தான் ஆகனும்

    • @techtech6606
      @techtech6606 3 ปีที่แล้ว +15

      @@kannaa9897 adhavarai kaathu irundha soru yaaru poduva!?, Ozhachitey irukanum nalla strategy and business model build panna dhan success aagha mudiyum. Idha edhuvum pannama, Saami kumbutu irundha oru mairum nadakadhu😠😡

    • @nithishkumar8315
      @nithishkumar8315 3 ปีที่แล้ว +4

      @@kannaa9897 🤣🤣 apdeena konja naalu la picha than edukanum

    • @toycrush21
      @toycrush21 3 ปีที่แล้ว +6

      Uzhaikuravagalatha sami ka pudikum

    • @renukaap1646
      @renukaap1646 3 ปีที่แล้ว +3

      @@techtech6606 n

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 ปีที่แล้ว +59

    அடுத்தவனை ஏய்த்து பிழைக்காத மனம் இருந்தால் தெய்வம் நம்மோடு இருந்து நன்மை செய்யும்.

  • @eagleviews360
    @eagleviews360 3 ปีที่แล้ว +86

    எதையுமே வைக்காதே என்றால் எதை தாண்டா வைக்கிறது

  • @munnavlogs1276
    @munnavlogs1276 3 ปีที่แล้ว +5

    Kaliamman my lovely mother

  • @mangalam4782
    @mangalam4782 3 ปีที่แล้ว +18

    என்னதான் கடவுளைநாம் வாங்கினாலும் ஆண்டவன்நம் தலையில எழுதுனதமாத்தமுடியாது ஆயிரம்எழுத்து நாம்எழுதினாலும். ஆண்டவன்தலையெழுத்துனு. ஒருஎழுத்து எழுதியிருப்பான்

  • @HariPrasad-nr8di
    @HariPrasad-nr8di 2 ปีที่แล้ว +4

    I am worshiping kaliamman idol from many days , my financial situation, family , health every thing is good , Kali maa is protecting my family ... She kills all negative and do not allow any negative to my house simply do say not to worship Kali Amma

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏

  • @gvbala5200
    @gvbala5200 3 ปีที่แล้ว +20

    ABT parcel service வண்டிகளில் பறக்கும் ஆஞ்சநேயர் தான் இருக்கிறார்.ஒரு வண்டி இருந்துச்சி..இப்ப ஆயிரம் வண்டி இருக்கு..நம்பிக்கை வலுவாய் இருந்தால் மனம் வெளுப்பாய் இருந்தால் எல்லாம் நன்மை

  • @stormsniper3076
    @stormsniper3076 3 ปีที่แล้ว +15

    அதிக சப்ஸ்கிரைபர் பெர பூஜை அறை எங்கு வைக்க வேண்டும்
    இப்படிக்கு கமெண்டில் உன்குலாய் லிங்க் ஷேர் செய்யும் உன்குழாய் சங்கம்

  • @MOHAN_THEVAR
    @MOHAN_THEVAR 3 ปีที่แล้ว +59

    அர்த்தம் உனக்கே தெரியலயே என்ன வாஸ்து ஜோதிடர் நீ 😄

    • @vjharishgalaxy9849
      @vjharishgalaxy9849 3 ปีที่แล้ว

      Mm

    • @ushaseelan9901
      @ushaseelan9901 3 ปีที่แล้ว +2

      Exactly

    • @huaweiabc4004
      @huaweiabc4004 3 ปีที่แล้ว

      Yesss correct.. He also don't know the reason... 🙄

    • @huaweiabc4004
      @huaweiabc4004 3 ปีที่แล้ว

      Athu senja kanthisti poidum... Ithu senja negativity poidum... Solringga saringga pa. Ethu senja Corona 100% pogum.

    • @thulasiapmuniandy4137
      @thulasiapmuniandy4137 3 ปีที่แล้ว +1

      Kaliamman good god

  • @hema3207
    @hema3207 3 ปีที่แล้ว +284

    Anchor mind voice : நமக்கு பேசற வேலையே இல்ல 😜

    • @rm-tb1zf
      @rm-tb1zf 3 ปีที่แล้ว +11

      😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @Dorasaani_Salwars
      @Dorasaani_Salwars 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @muruganpadhai
      @muruganpadhai 3 ปีที่แล้ว +4

      Content guest list Pani solitaanga aparam yen pa kelvii

    • @sabarimanir5692
      @sabarimanir5692 3 ปีที่แล้ว +2

      anda pulla pavum 😂

    • @karthickraja9284
      @karthickraja9284 3 ปีที่แล้ว

      good

  • @prabhus6279
    @prabhus6279 2 ปีที่แล้ว +9

    நன்றி குருஜி பூசணிக்காய் பற்றி ஓரு விஷயம் குறினீர்கள் ஓரு பூசணிக்காய் உடைப்பது ஒரு மனித உயிருக்கு சமம்.... 🙏🙏🙏🙏அற்புதமான விழக்கம்...

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 2 ปีที่แล้ว +1

    யாராவது இவர்கிட்ட போய் ஜாதகம் பார்த்து இருக்கீங்களா இவர் சொல்வது உன்மையா நடக்குதா சொல்லுங்க மற்றவர்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Arumai

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un 3 ปีที่แล้ว +3

    சில உண்மை பல மூட நம்பிக்கைகள் தான் இந்த பதிவு

  • @srilankarobin6189
    @srilankarobin6189 3 ปีที่แล้ว +6

    நானும் இந்துதான் கோவிலுக்குச் செல்லுவேன் பூஜைகளை செய்வேன் சகல தொண்டுகள் செய்து முடித்து விட்டுதான் வருவேன் வீட்டுக்கு ஆனால் கடவுள் என் வாழ்க்கை இல்லை அவர்களை நான் நம்புகிறேன்........முக்கியமாக எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் ....நீங்க சொல்றதெல்லாம் கேட்டா நம்ம வாழ்க்கையில் முன்னேற மாட்டோம்....வெளிநாடுகள்ல பாருங்க எவ்வளவு முன்னேற்றம் என்று தமிழர்கள் மட்டும் தானே இவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் உங்கள மாதிரி ஆட்கள் இருக்கும் போது அவர்கள் முன்னேற மாட்டார்கள் ஏதாவது ஒரு பிரச்சனை தொல்லைகள் இந்த மாதிரி கதைகளை கேட்டு அவங்க மனசு அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்... கடவுள் உங்ககிட்ட நேரடியாக வந்து இதெல்லாம் செய்ய சொன்னாங்களா மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து அவர்கள் வீடு அமைத்துக் கொள்கிறார்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று மனதுக்கு பிடித்த மாதிரி வாழ விடுங்கள் இதெல்லாம் எதுக்கு

  • @muthuirulappan6764
    @muthuirulappan6764 3 ปีที่แล้ว +23

    என்னென்ன சொல்ரா பாருங்க கம்பி கட்டுற கதையிலா இழுத்து போடுறாங்க

  • @aparnafasion4516
    @aparnafasion4516 2 ปีที่แล้ว

    Tq

  • @santhanamarimuthusanthanar7312
    @santhanamarimuthusanthanar7312 3 ปีที่แล้ว +1

    Super nice and warm regards

  • @maniksuppiah5700
    @maniksuppiah5700 3 ปีที่แล้ว +5

    Thanks Ramji Sir 🙏

  • @s.kalidasan4240
    @s.kalidasan4240 3 ปีที่แล้ว +73

    Kali is our family mother goddess, there is no problem in keeping kali, life given by kali

    • @jayanthi.v2934
      @jayanthi.v2934 3 ปีที่แล้ว +11

      Enga vitla andha kaali saami frame vechadha irundhu enga vitla appa ku oru mari tension sanda adiparu blood.....more problem seriously is real

    • @jayanthi.v2934
      @jayanthi.v2934 3 ปีที่แล้ว +5

      Aprom indha frame veka vendam nu solirkanga oru enga family poosari

    • @Morningstar9613
      @Morningstar9613 3 ปีที่แล้ว

      Totally right

    • @ravikani9312
      @ravikani9312 3 ปีที่แล้ว

      O

    • @tiyamjgal7904
      @tiyamjgal7904 3 ปีที่แล้ว

      Exactly!

  • @dranandphd
    @dranandphd 2 ปีที่แล้ว

    Excellent gee. Thanks 🙏

  • @saraswathimuttan8965
    @saraswathimuttan8965 2 ปีที่แล้ว

    Wow thank you 🙏

  • @அன்பே.சிவம்-ல1ண
    @அன்பே.சிவம்-ல1ண 2 ปีที่แล้ว +1

    சார் சூப்பர் செம சூப்பர் சார் நான் மிதுனம்.அதான் என்னால் நம்பமுடிகிறது.ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @sivakumar-tg2yu
    @sivakumar-tg2yu 3 ปีที่แล้ว +35

    கற்பனையான உங்களது கருத்துக்களை, நக்கல், நையாண்டியுடன் சொல்லுவதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

  • @ELECTRIC4066
    @ELECTRIC4066 3 ปีที่แล้ว +191

    எல்லாத்தையும் எல்லா திசைகளிலும் வச்சுட்டு படுத்துகங்க சோறு தானவந்துரும்

    • @naganandhini5816
      @naganandhini5816 3 ปีที่แล้ว

      Athane

    • @malarveera2820
      @malarveera2820 3 ปีที่แล้ว

      Hahaha 😁

    • @Universe0706
      @Universe0706 3 ปีที่แล้ว

      😂😂😂

    • @SriJack_143
      @SriJack_143 3 ปีที่แล้ว +2

      Inniki nabamaatae.. kelavana aanadhum okkaruvalae appo nee nambinaalum kekka aal irukamaatanga paavam yaa ne

    • @ushamassilamani4489
      @ushamassilamani4489 3 ปีที่แล้ว

      @@naganandhini5816 à

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews 3 ปีที่แล้ว +18

    சார் நீங்கள் சொன்னதை செய்ததால் நான் உழைக்காமல் இன்று மிக பெரிய கோடீஸ்வரன் ஆகிவிட்டேன்.. 😂😂😂 மேலும் பல கோடிகளை சம்பாதிக்க கழுதை படத்தை கழுத்தில் மாட்டிக் கொள்ளலாமா?

    • @9planets467
      @9planets467 3 ปีที่แล้ว

      Vidunga sir

    • @Arunservai4108
      @Arunservai4108 2 ปีที่แล้ว

      @@9planets467 மயிரு சார்

  • @parthiban2217
    @parthiban2217 3 ปีที่แล้ว +24

    ஏன்னு தெரியாது
    வைக்காத னா வைக்காத....
    என்னயா இது பதில்
    கடுப்பேத்துற மாதிரி இருக்கு...

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 ปีที่แล้ว +55

    இவர் சொல்வது பொய். நமது முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் மாகாளி.பெண்தெய்வம்.நமக்குதீங்கு செய்ய மாட்டார்கள்.. நம்பிக்கை யே கடவுள்.

    • @vigneshwaran.p9084
      @vigneshwaran.p9084 3 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது தான் சரி.

    • @karthickajay8088
      @karthickajay8088 3 ปีที่แล้ว +1

      100 correct entha deivamum theemai seivathillai

    • @sadeskannan6959
      @sadeskannan6959 3 ปีที่แล้ว

      100% unmai...👍👍👍

    • @pavithradevi7632
      @pavithradevi7632 2 ปีที่แล้ว

      Kovil la.poi kumbidalam. Vetla photo vechi kumbid kudadhu

    • @vravicoumar1903
      @vravicoumar1903 2 ปีที่แล้ว

      @@pavithradevi7632 என் வீட்டில் உக்கிர காளி சிலைவைத்து பூஜை செய்கிறோம்... பாதகம் இல்லை அம்மா...மனசுதான் காரணம்..

  • @sankariashok7012
    @sankariashok7012 3 ปีที่แล้ว +5

    புல்லாங்குழல் கிருஷ்ணா ஏன் வைக்க கூடாது அவருக்கு இல்லாத செல்வமா நம்ம பணத்த அவர் எதுக்கு வூதபோரர்

  • @ramucreation5696
    @ramucreation5696 2 ปีที่แล้ว +2

    100 percentage true good vibes and bad vibes iruku

  • @ashokr4425
    @ashokr4425 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @parvathipuram1
    @parvathipuram1 3 ปีที่แล้ว

    Ven kaduku
    Nai kaduku
    Maruthani seeds
    Arugampul
    Sambrani
    Vepalai
    Mix in mixie and put in dhoopam.
    Keep thorn, with flowers

  • @wisdom007
    @wisdom007 3 ปีที่แล้ว +102

    "ulagengum irukkum en rasigargalukku vanakkam" nu sonnathum, yaarellam kubeernu siricheenga :)
    yaaruda nee... unna ippa thaanada modha mora paakaren :)

  • @பறவைகளுடன்நாம்
    @பறவைகளுடன்நாம் 3 ปีที่แล้ว +33

    தலைவரே என்ன வியாபாரம் தங்கமா ஜொலிக்குது வாய்தான் முதலிடா ?

  • @ilancse
    @ilancse 3 ปีที่แล้ว +25

    Strong force wins and weak force lose, this is law of universe.

  • @balasubramanian8532
    @balasubramanian8532 3 ปีที่แล้ว +4

    நன்றி சகோ 👌👏🌹

  • @Samnet12
    @Samnet12 2 ปีที่แล้ว

    Your No:1 Dubukoor

  • @moyniammu2173
    @moyniammu2173 3 ปีที่แล้ว

    U speach i like it

  • @kasirajan2405
    @kasirajan2405 3 ปีที่แล้ว +27

    இவனை நம்பத்திர்கள் 😎 ஏ தெரியாது 🤣🤣

    • @saranya9922
      @saranya9922 3 ปีที่แล้ว +1

      😁😄😆👏👏👏

    • @saranya9922
      @saranya9922 3 ปีที่แล้ว +1

      Saema😁😆😂

    • @Sri.4943
      @Sri.4943 3 ปีที่แล้ว

      @@saranya9922 💙

    • @Sri.4943
      @Sri.4943 3 ปีที่แล้ว

      @@saranya9922 ,❤️

    • @kalaiyarasi3941
      @kalaiyarasi3941 2 ปีที่แล้ว

      En emathuvara

  • @thulasiapmuniandy4137
    @thulasiapmuniandy4137 3 ปีที่แล้ว +4

    Kaliamman good god

  • @dhanam9468
    @dhanam9468 3 ปีที่แล้ว +3

    Anpe Shivam 🙏

  • @suryaheran2035
    @suryaheran2035 3 ปีที่แล้ว +3

    om namah shivaya om

  • @balajianu6244
    @balajianu6244 3 ปีที่แล้ว +13

    கடவுள் பாவமடா அவரை என்ன பாடு படுதுறீங்க 😂😂😂

  • @anadianaalphonse2529
    @anadianaalphonse2529 3 ปีที่แล้ว +5

    Naa en veetullaiyae mahakali padamm vechithan kumbudrean. Avungae vanthe piraguthan yenakkum yen husband kum nalla oru vazhkai valrumm.. Amma irukerae yedethilthan pizhaigal namma nalla irupom. Kali pathi terinchevunggae bayapadamattangae..

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 3 ปีที่แล้ว +76

    உலக ரசிகர் கு வணக்கம் சொன்னது தான் ல .. தாங்கவே முடியல 😭😭😭

    • @SriJack_143
      @SriJack_143 3 ปีที่แล้ว +2

      Settha payalae

  • @vavilinga7467
    @vavilinga7467 3 ปีที่แล้ว +16

    நான் இராவணன் படம் வைத்திருக்கிறன் 🥰

    • @anuya3120
      @anuya3120 3 ปีที่แล้ว

      Wow

    • @parkzvibez9671
      @parkzvibez9671 2 ปีที่แล้ว

      Actually Ravanan nallavaru intha vadakanns thappa portray panitanga

  • @sreekailash6700
    @sreekailash6700 3 ปีที่แล้ว +8

    Learnt many things. Thanks 👍

  • @abdulhaleem1726
    @abdulhaleem1726 2 ปีที่แล้ว +1

    அருவி 15 ஆண்டுகளாக என் இல்லத்தில் கொட்டுகிறது.. அது போல செல்வமும் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது

  • @ganesankalai7434
    @ganesankalai7434 3 ปีที่แล้ว +3

    Bro naan solluren kelunge ellame manase than Karanam sariya Oru manithanai mathichale pothum ellam selvamum thanaaaaa varum. Kovam maddum padathinga pothum valgai inikum sariya 🙏🙏

  • @vasanthadevi9326
    @vasanthadevi9326 3 ปีที่แล้ว +11

    Sir appo “ GP muthu” “ Rowdy baby surya” photo veetla vaikalama 😅🤣😂😆😁

  • @angelstar8583
    @angelstar8583 3 ปีที่แล้ว +1

    Trueeee said sirrrrrrrrrr

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 ปีที่แล้ว

    Ok,good. If time is good everything is good. God is common for all.main thing is role of planets.thanks.

  • @ramyakarthik7590
    @ramyakarthik7590 3 ปีที่แล้ว +1

    Correct sir

  • @selviselvi9117
    @selviselvi9117 3 ปีที่แล้ว +2

    Tqqq sir..nice information

    • @Sri.4943
      @Sri.4943 3 ปีที่แล้ว +1

      Hi

    • @Sri.4943
      @Sri.4943 3 ปีที่แล้ว +1

      💙💙💙

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 ปีที่แล้ว +1

    Yenaky theriyathu(kasu sambathinga therium) apo therichtu vathu interview kodunga😂😂🤣🤣

  • @KannanKannan-qo1xy
    @KannanKannan-qo1xy 3 ปีที่แล้ว +2

    சிறப்பான ஒரு தகவல் 🙏

  • @kathirvelmurugan6873
    @kathirvelmurugan6873 3 ปีที่แล้ว +24

    சொல்றதெல்லாம் நேர் எதிர்மறையாக இருக்க இந்த தொழில் நீங்க யாரு கிட்ட கத்துக்கிட்டீங்க முதல்ல ஒரு நல்ல டாக்டரை பாருங்க சில கேள்விகளுக்கு அர்த்தமே தெரியல உங்க பேர் குருஜி

  • @sangilis9462
    @sangilis9462 3 ปีที่แล้ว

    Super

  • @yuvarajvelmuruganmudaliyar
    @yuvarajvelmuruganmudaliyar 3 ปีที่แล้ว +1

    அகத்தியர் எழுதிய நூலில், 'அணுவும் நானே அண்டமும் நானே' என்று சிவபெருமான் கூறியிருப்பதாக எழுதப்பட்டுள்ளது.
    இறைவன் ஒருவனே. மனிதர்கள் அவரவர் விருப்பத்திற்கு உருவம் கொடுத்து விட்டனர்.
    இறைவன் எங்கும் இருக்கிறார். இறைவனுக்கு திசை ஏது, பொழுது ஏது, உருவம் ஏது?
    நம் மனதை கோவிலாக்கி இறைவனை அங்கு வைத்து வழிபட்டாலே போதும்.
    மனதில் இறைவனை வைக்காமல் வீட்டிற்கு உள்ளே எதை வைத்தாலும் வைக்காவிட்டாலும் பயனில்லை.

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf 3 ปีที่แล้ว +1

    கருமாரியம்மன் படத்தை பூஜை அறையில் தெற்கு திசை பார்த்து தானே வைக்க வேண்டும்

  • @prashantraj2410
    @prashantraj2410 3 ปีที่แล้ว +1

    Neela padam blue film ku ena oru artham ahahaaaaaaaa vera level yaa neu

  • @pannirukaiperumal5170
    @pannirukaiperumal5170 3 ปีที่แล้ว +8

    இவனெல்லாம் ஒரு ஆளுன்னு...இவனை எல்லாம் சட்டப்படி கைது செய்ய வேண்டும்....public nuisance..

  • @hotdoggyboomboom411
    @hotdoggyboomboom411 3 ปีที่แล้ว +3

    1:40 interview starts

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 3 ปีที่แล้ว +48

    இவர்கள் மக்களை குழப்பும் குழப்பவாதி

    • @ranjanyt4182
      @ranjanyt4182 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @nenu7555
      @nenu7555 3 ปีที่แล้ว +1

      First of all, as a muslim why r u watching this ? Mind ur business

    • @abdullahsheriff5858
      @abdullahsheriff5858 3 ปีที่แล้ว +1

      @@nenu7555 நல்ல விஷயத்தை யாரும் சொல்வதில் தப்பில்லை

  • @indiansheera7685
    @indiansheera7685 3 ปีที่แล้ว

    cool accessories. i am here to see that
    only.

  • @mahameenu8917
    @mahameenu8917 3 ปีที่แล้ว

    Evanga solldrathu ellam crrct!

  • @illadhavanukuiraivandhan8985
    @illadhavanukuiraivandhan8985 3 ปีที่แล้ว +1

    ஐயா ஒரு வட்டத்துல சனிமூலை எங்க இருக்குன்னு நீங்க சொல்லுங்க ஐயா நீங்கள் உண்மையான இந்த வாஸ்து பார்க்கிற காலையில பெரிய ஆளு நான் ஒத்துக்குறேன்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 ปีที่แล้ว +1

    Sr I hav kaalimaatha Calcutta kaali in pooja...nothing happened

  • @misholaamirtharaj5806
    @misholaamirtharaj5806 3 ปีที่แล้ว +1

    Thank u Sir

  • @BirammaSakthiTech2017
    @BirammaSakthiTech2017 3 ปีที่แล้ว +13

    இந்த வீடியோவை TH-camல் வைக்காதீங்க, ஏனென்றால் தெரியாது....

    • @rm-tb1zf
      @rm-tb1zf 3 ปีที่แล้ว +1

      Haha😁😁

  • @Mycookingtipstamil
    @Mycookingtipstamil 3 ปีที่แล้ว +1

    எதுலயுமே தெளிவான விளக்கம் இல்லை எப்படி உங்களை நம்புவார்கள். Not having clear understanding on anything. Blindly he is following and make others to follow..

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 ปีที่แล้ว +4

    Chumma Peela.... Kaali so powerful n gud

  • @AnthonyEdwardStarkIronMan
    @AnthonyEdwardStarkIronMan 3 ปีที่แล้ว +2

    Semma Dubakoor da ivan 😂 😂 😂

  • @sujasathya3668
    @sujasathya3668 3 ปีที่แล้ว

    Super 👍🙏🏻

  • @mohanraj1513
    @mohanraj1513 3 ปีที่แล้ว +4

    வீட்டில் சிவலிங்கம் வைக்கலாமா ஐயா

  • @rajakumare3315
    @rajakumare3315 3 ปีที่แล้ว +1

    All he said I have listen wen I was 8years old

  • @Poorna1982
    @Poorna1982 3 ปีที่แล้ว +18

    Totally mad he doesn't know the scientific reason behind those he mentioned. No clarity behind. He himself confused and trying to make us also confused.. Definitely he looks like poli samiyar

  • @shasiverna0816
    @shasiverna0816 2 ปีที่แล้ว +1

    குபேந்திரன் சிலைய நான் வச்சேன் அதோட சரி business total ah wash out ஆய்டிச்சு.

  • @sangees291
    @sangees291 3 ปีที่แล้ว +1

    Somewhat he said is true .

  • @nishagopalnishagopal8353
    @nishagopalnishagopal8353 2 ปีที่แล้ว

    Aiya enaku eppa noigal seriyagum sollunga..

  • @aadhi0207
    @aadhi0207 3 ปีที่แล้ว +118

    Yena yena soldran parunga 😂 kambi katra kathai........

    • @dilip4139
      @dilip4139 3 ปีที่แล้ว +5

      😂😂🥴

    • @sudharsanthangaraj572
      @sudharsanthangaraj572 3 ปีที่แล้ว +3

      🤣🤣

    • @nagendradevendran8511
      @nagendradevendran8511 3 ปีที่แล้ว +3

      மதத்தை இழிவு படுத்தாதிர்

    • @aadhi0207
      @aadhi0207 3 ปีที่แล้ว +1

      @@nagendradevendran8511 seri mudu

    • @nagendradevendran8511
      @nagendradevendran8511 3 ปีที่แล้ว +1

      @@aadhi0207 சரி நீ வந்து ஊம்பு😂

  • @kumar11979
    @kumar11979 2 ปีที่แล้ว

    அல்லா என்றும் இயேசு என்றும் ஒரே ஒரு கடவுள் மட்டுமே இல்லை அதற்குள்ளாக நிறைய கடவுள் பெயர் கொண்ட பிரிவுகள் உண்டு தெரிந்து வார்த்தைகள் பேசுங்கள் நீங்கள் கூகிளில் படித்ததை நன்றாகவே பதிவிறக்கி இருக்கிரீர்கள்

  • @shivanadimai8032
    @shivanadimai8032 3 ปีที่แล้ว +41

    Totally negativity speech. Pls dont spread this kind of message.

    • @madhaviradha2535
      @madhaviradha2535 3 ปีที่แล้ว +5

      Very Negative , spoiling Hinduism . And culture. Must Be A Christian.. Why This Channel Host HiredThis Fellows.

  • @scienceforfeeding6428
    @scienceforfeeding6428 2 ปีที่แล้ว

    Enakku oru varamaga ennai sutri oru prakasamana vilakkau velichham ennai suttri konde and wn kannil pattu konde irukku athuvum very closely
    Why

  • @Rajkumar-eq7zj
    @Rajkumar-eq7zj 3 ปีที่แล้ว +2

    Sir Vaal, solurathu elam solitu, ena nu keta....athu elam theriyathu nu soluthu.....mudiyala.....etha ketutu ethana Peru vetula irukuratha thuki poda poranga nu therila..

  • @ajithkrishna2341
    @ajithkrishna2341 2 ปีที่แล้ว

    Nalla manasu irundha kadavul nammalaum namma kudumathaum kaapathuvanga

  • @nishanthkrishnachittibabu8232
    @nishanthkrishnachittibabu8232 3 ปีที่แล้ว +4

    Ennaku oru doubt kadavul na oru positivity Thane appidi irrukurappo en veetula kuzhal udhum kannan , Geetha upadesam , Hanuman parakurathu , kali idhalam veikakudathu Nu solranga kaila kuzhal irruntha than adhu kannan illana adhu oru balagan , idhupola pala appo bagavaan krishnar gokulathula kuzhal udhum podhu enna gokulam udhitu poiducha ...Makkale Namma enna panramo adhuku etha palan than varum Namma onum pannama kadavul onum kudukathu ...mokku oda rendu dhuvaratha moodi vaiyavum moodi 30mins irruntha kadavul pathuparu nu amaithiya irrupoma enna ...Nallathu nadantha mostly naan pannathu naan sambarichathu nu solrom adhey nallathu nadakalana ennoda rasi , indha kadavuluku Kannu illaya nu kekavendiyathu ...Makkale Thayavusenju konjam yosikinga kadavul irrukuran ana elam kadavuley pannituirrukamattan

  • @mittaikarthik6916
    @mittaikarthik6916 2 ปีที่แล้ว

    Unmai unmai unmai

  • @ArunKrish21
    @ArunKrish21 3 ปีที่แล้ว

    அதான் எதுவுமே தெரியலேல.. கம்முனு இருடா.. படுத்துறானே.. 😅

  • @sanjaikrish5754
    @sanjaikrish5754 3 ปีที่แล้ว +14

    Really absurd .... Panam aara pogidum ah??? Neraiya profit earning ventures la fountain ah katti vechirukanga .... Kambi katra kadhaila vendam

  • @illadhavanukuiraivandhan8985
    @illadhavanukuiraivandhan8985 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்க படத்த வைக்கலாம் வாங்க ஐயா

  • @ishwaryakumar3895
    @ishwaryakumar3895 3 ปีที่แล้ว +19

    Vera level bro.... Semma👍

  • @aravinthstoryteller7357
    @aravinthstoryteller7357 3 ปีที่แล้ว +17

    Nalla choke kaatra pulla thalaivar 🔥

  • @amalak3669
    @amalak3669 2 ปีที่แล้ว

    Varagi amman

  • @sundersunder1282
    @sundersunder1282 3 ปีที่แล้ว

    Rettai muniyandi pathi sollunggal

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 3 ปีที่แล้ว +3

    Ada ponga da... Kadavul yarum yarkutaium vandhu solala ipdi Sami kumbidanum , indha side la than samiya vaikanumnu... Unmaiyana bakthi manasula irukanum... Athu than mukiyam

  • @geetavishwa8118
    @geetavishwa8118 3 ปีที่แล้ว

    13.00 to Vera level 😱😱😱😱

  • @Alwayslaughonly
    @Alwayslaughonly 2 ปีที่แล้ว

    news glitz channel எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த channel ல் சொல்லப்படும் அனைத்து கருத்துகளும் ஆதாரங்கள் உண்மை என்று நம்பும் பொழுது இந்த மாதிரியான சாமியாரை பேச விட்டு சேனல் ன் நம்பகத்தன்மையை கெடுத்து கொள்ளாதீர்.
    இவர் சொல்லும்‌ அனைத்து கருத்திற்கும் ஆதாரமும் நம்பகத்தன்மையும் இல்லை.

  • @sakthivel-pd1hn
    @sakthivel-pd1hn 3 ปีที่แล้ว +1

    Vera level ponga 🤣😆