தேர்தல் முடிவுக்கு பிறகு தனிப்பெரும் தலைவராக மாறும் உதயநிதி..🤔? | Dmk | Admk | Bjp | Journalist Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #modi #mkstalin #edapadipalaniswamy #annamalai
    தேர்தல் முடிவுக்கு பிறகு தனிப்பெரும் தலைவராக மாறும் உதயநிதி..🤔? | Dmk | Admk | Bjp | Journalist Mani
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 499

  • @arivanandamg7604
    @arivanandamg7604 3 หลายเดือนก่อน +10

    2026தேர்தலின் சமயத்தில் திமுக அமைச்சர்களில் எத்தனைபேர் புழலில் இருப்பார்கள் மனி.உனக்குதான் நல்லா தெரியும் அதனால்தான் கேட்டேன் மனி.

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 3 หลายเดือนก่อน +15

    ஆரம்பிச்சிட்டான்யா அண்ணாமலையை திட்ட. இவனுக்கு வேறு எதுவும் தெரியாது

  • @arivanandamg7604
    @arivanandamg7604 3 หลายเดือนก่อน +13

    அண்ணாதுரை மன்னிப்புகேட்டார் என்பதும்,ஜெயலலிதா,ஊழல்வழக்கில் சிறைசென்றார் என்பதும் பொய்யா?தெரியாமல் தான் கேட்கிறேன் மனி.

    • @Jegan-aiadmk
      @Jegan-aiadmk 3 หลายเดือนก่อน +1

      பொய்தான், அண்ணா விட்டு கொடுத்தார் அது மண்ணிப்பு கேட்டது அல்ல... ஜெயலலிதா அவர்கள் காவிரி வழக்கிற்காக வும் எதிர் கட்சுகளின் சூழ்ச்சியாலும் சிறை செல்ல நேர்ந்தது... மக்கள் மன்றங்களிள் அவர்கள் மாபெரும் தலைவர்கள். ஆடு எப்படி

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 หลายเดือนก่อน +5

    GREAT salute to Modi ji sarkar
    Ultimate annamalai ji mass
    Dynamic leader annamalai ji mass
    AGGRESIVE annamalai ji mass

  • @senthilkumaran1067
    @senthilkumaran1067 3 หลายเดือนก่อน +13

    அது என்ன கலைஞர்..
    ஒரூ ஊர்ல ஒரு திருடன்😂😂😂

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 3 หลายเดือนก่อน +9

    தி மு க , அ தி முக தொடர்ந்து சாராய அரசியல் நடத்த வேண்டும் .மாற்று அரசியல் வந்துவிடக் கூடாது என்பதே மணி எண்ணம். தமிழ் நாடு எக்கேடு கெட்டால் என்ன ?

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 3 หลายเดือนก่อน +11

    Modi Jai sri ram Annamalai ips

  • @k.boseswamy3395
    @k.boseswamy3395 3 หลายเดือนก่อน +11

    அணி அவர்களே எனக்கு வயது 77 ஆகிறது உங்களை திருவாளர் கருணாநிதி அவர்கள் காலத்தில் இருந்தே தெரியும் உங்களுக்கு பிஜேபியை பிடிக்காது என்பது நன்கு அறிந்த விஷயம் ஆனால் ஊடகம் ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒவ்வொரு பேட்டி உங்களுக்கு ஒரு நாக்க பல நாக்கா மனிதனாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 3 หลายเดือนก่อน

      உனக்கு பிஜேபி புடுக்கும்னா ஜால்ரா அடிக்கணுமா

  • @ballaramachandiran5537
    @ballaramachandiran5537 3 หลายเดือนก่อน +10

    உதயநிதி சி.எம். இது
    மணியின் காமெடி.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 หลายเดือนก่อน +9

    We support BJP win 2024

    • @ramprasath1804
      @ramprasath1804 3 หลายเดือนก่อน +1

      Yeah Nadu inum nakanma loosu paylea

  • @pspandiya
    @pspandiya 3 หลายเดือนก่อน +5

    பிஜேபி எதிப்பு கட்சி காரர்களிடம் பார்க்க முடிகிறது. பொது மக்களிடம் மோடி மற்றும் பிஜேபி ஆதரவு நிலை தான் நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் உணர்த்தும் கள நிலவரவம் என்ன என்று

  • @narayanan1781
    @narayanan1781 3 หลายเดือนก่อน +6

    மணி புத்திசாலி எல்லா புகழும் அண்ணாமலைக்கு❤❤😂😂😂 ஒரே வரி போதும்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 3 หลายเดือนก่อน +5

    எது எப்படியோ 2026 குல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மக்கள் தயாராகி விடுவார்கள்

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 3 หลายเดือนก่อน +11

    அண்ணாமலை யை சொரிஞ்சி விடலனா மணிக்கு தூக்கம் வராது போல 😂

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 3 หลายเดือนก่อน +6

    மணி ஒரு திமுக கொத்தடிமை - இப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சர்யம்.

  • @suseelanatesan4851
    @suseelanatesan4851 3 หลายเดือนก่อน +7

    மணி கற்பனையில் பேசுவது எதுவும் நடக்க போவதில்லை.காஸ்மீரில் 370 நீக்கம் செய்தபோது அங்கே உள்ள போலீஸ் ஆயுதம் ஏந்தும் என்று கற்பனை செய்தவர் மணி.மணியின் கற்பனைகள் காலத்திற்கு ஏற்றவை அல்ல.அத்தனையும் காலாவதி ஆனது

  • @naguram4945
    @naguram4945 3 หลายเดือนก่อน +5

    தமிழக விமோக்ஷனம் அடைவது பற்றிய கவலை மணியனுக்கு இல்லை..

  • @sasiroshan7953
    @sasiroshan7953 3 หลายเดือนก่อน +5

    Singamdaaaa Annamali……our next CM

  • @SivaKumar-jo5yv
    @SivaKumar-jo5yv 3 หลายเดือนก่อน +8

    பிஜேபி கை ஓங்குவது தமிழகத்துக்கு நல்லது தா.. ஆனா உங்கள மாதிரி வாடகை வாய்களுக்கு பிரச்சனை தான் 😂😂😂

  • @Master-i4u
    @Master-i4u 3 หลายเดือนก่อน +11

    ஜுன் 4 மோடியின் அபார வெற்றி பார்த்து செத்துருவான் மணியன் 😂😂😂

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 3 หลายเดือนก่อน +4

    ஏன்யா மணி எல்லா தொகுதியிலும் திமுக 40க்கு40 வரும் என்று சொல்லிவிட்டு உடனே பாஜக 5 சீட் வந்தால் என்று பிதற்றுகிறாய். நீயல்லாம் மூத்த பத்திரிக்கையாளர்.

    • @sunbanu
      @sunbanu 3 หลายเดือนก่อน

      மூத்திர சந்து பக்கி

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 3 หลายเดือนก่อน +5

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @Selvaraj-ft7uy
    @Selvaraj-ft7uy 3 หลายเดือนก่อน +4

    மணி அவர்கள் 10 நாட்கள்
    ஓய்வு எடுக்கவும் (June 5 வரை)இவர் ADMK பற்றி எப்பவும் தவராக பேசுவார்

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 3 หลายเดือนก่อน +8

    Confirm pm மோடி ஜி தான் உங்கள் வெறுப்பு கனவு நிறைவேறாது

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 3 หลายเดือนก่อน +6

    Mani sir annamalai காரணம் அல்ல. EPS annamalai பார்த்து காண்டு. சொந்த செலவில் சூன்யம். EPS mistake. பொய் வேண்டாம் sir. Old bjp alla.

  • @nph2003
    @nph2003 3 หลายเดือนก่อน +4

    Mani you forget to add tamilarasu ,inbanidhi, Durga mama group and add this on your next ularal time

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 หลายเดือนก่อน +3

    ஊழலையும் லஞ்சத்தையும் கையூட்டுகளைகளையும் சிறப்பான திறமை என்று இந்த மணி போன்றோர் பேசப் பழகிவிட்டனர். என்ன கேவலம்!!!!

  • @selvakumar-jk9js
    @selvakumar-jk9js 3 หลายเดือนก่อน +4

    மணி சார்,
    2014 இல் 9 இடங்களில் திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது,
    இடைத்தேர்தலில்
    ஆர்கே நகரில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட்டை இழந்தது

  • @jayasreemonish655
    @jayasreemonish655 3 หลายเดือนก่อน +5

    😂😂😂
    Mani mani
    Karunanidhi
    Stallin
    Udhayanidhi
    Inbanidhi
    Mani life good life manisir

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 3 หลายเดือนก่อน +9

    திமுக அதிமுக இல்லாத தமிழ்நாடு,,, மக்கள் விரும்பும் அரசியல்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 หลายเดือนก่อน +3

    மணியா ஒன்னா தமிழில் பேசு ஆங்கிலத்தில் நீ அடிச்சு விடுவது பல பேருக்கு புரிய மாட்டேங்குது😊😊

  • @sureshss5226
    @sureshss5226 3 หลายเดือนก่อน +8

    மாறி மாறி திருடுவது தான் தமிழ்நாட்டிற்க்கு நல்லதா சொட்டை மணி...😂😂😂😢😢😢

  • @Deekayy-m2h
    @Deekayy-m2h 3 หลายเดือนก่อน +8

    ஏண்டா மணி மண்டையா..... டேய் நீ பேசுறப்போ,,, முகத்தைப் பார்த்து,,, கண்ண பார்த்து,,, பேசுடா...... பெரிய இன்டர்நேஷனல் ஃபிகர் மாதிரி,,,,, மேல பாக்கறது,,, கீழ பாக்கறது,,,, அந்த உருண்டைக் கண்ண போட்டு,,, உருட்டுறியாடா....😳😳😳🧐🥺🤥

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 3 หลายเดือนก่อน +6

    தனித்துவிடப்படக்கூடிய உதயாவாகாமலிருப்பினைசரி

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 3 หลายเดือนก่อน +6

    அண்ணா 200 ரூபாய் வாங்கிட்டீங்களா😂

    • @rrajan5476
      @rrajan5476 3 หลายเดือนก่อน +1

      PAYTM WORK PANNALE

  • @RajeshRajesh-vd5si
    @RajeshRajesh-vd5si 3 หลายเดือนก่อน +5

    மீண்டும் மோடி

  • @marimuniyaandi-5358
    @marimuniyaandi-5358 3 หลายเดือนก่อน +3

    மணி அவர்கள் இப்போது எல்லாம் பிரண்டு பிரண்டு பேசுகிறார்.சிறிது காலம் ஓய்வு எடுத்து கொள்வது நல்லது.

  • @sreeja.a1307
    @sreeja.a1307 3 หลายเดือนก่อน +6

    Bjp 400+ confarm

  • @Karthikraja-sk9fj
    @Karthikraja-sk9fj 3 หลายเดือนก่อน +7

    இவரு பேசுற தோரணையை பாருங்களேன் பெரிய புழுத்தியாட்டம்

    • @kamcrusader
      @kamcrusader 3 หลายเดือนก่อน +1

      சூப்பர் ப்ரோ.... சிரிப்பை அடக்க முடியல

  • @mannramalingam1411
    @mannramalingam1411 3 หลายเดือนก่อน +7

    மணி உன்னுடையது என்ன, வாயா.. காவாயா....

    • @sunbanu
      @sunbanu 3 หลายเดือนก่อน

      ,காவாயை கேவலம் செய்ய வேண்டாம் நண்பரே.அது தன் கடமையை சரியாக செய்கிறது.இந்த முட்டு மணியால் யாருக்கும் அம்மன் ஜல்லிக்கு பிரயோஜனம் இல்லை

  • @pradhakrishnan9410
    @pradhakrishnan9410 3 หลายเดือนก่อน +5

    This guy is out of his mind, living in an imaginary world.

  • @mychessmaster
    @mychessmaster 3 หลายเดือนก่อน +4

    மக்கள் திராவிடத்தை வெறுக்கத்தொடங்கி விட்டனர் என்பதை ஒப்புக்கொள்ள ஏன் தயக்கம். மக்கள் ஆதரித்தால்தானே பாஜக வளரும்.

  • @ramakrishnan8628
    @ramakrishnan8628 3 หลายเดือนก่อน +4

    மணியா எழுதி வச்சுக்கோன்னு சொன்னே, இப்போ ஏன் ஒன்னோ ரெண்டோ தோக்கலாம்னு சொல்றே

  • @manivelkaliyannan4181
    @manivelkaliyannan4181 3 หลายเดือนก่อน +5

    மணி அவர்களே தமிழில் பேசுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் இரண்டையும் விட்டுவிட்டு கலந்து பேசாதர்கள"உங்களுக்கு நினைவில் உள்ளதை மட்டும் பேசுங்கள்.

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 3 หลายเดือนก่อน

      He was mixed fruit 😂😂😂😂

  • @marimuthurrajam2132
    @marimuthurrajam2132 3 หลายเดือนก่อน +6

    Dmk துதி பாட ஒரு இன்டெர்வியூ

  • @sureshss5226
    @sureshss5226 3 หลายเดือนก่อน +6

    ஹ ஹ ஹ நல்ல தமாஷ் உதயநிதியெல்லாம்...ஹ ஹ ஹ

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 หลายเดือนก่อน +1

      ஒரு நாலு வார்த்தை ஒழுங்கா பேச வராது. தலைவர் ஆம். போடா சொட்டே.

  • @user-lg5lu6qy6o
    @user-lg5lu6qy6o 3 หลายเดือนก่อน +6

    மூத்தபத்திரிகைநிருபர்.சனி

    • @winshaw
      @winshaw 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 3 หลายเดือนก่อน +1

      எந்த பத்திரிக்கையில் எத்தனை வருடம் இருந்தார்.அப்படி எதுவும் தெரியலையே.என்ன மூத்த பத்திரிக்கையாளர்..இவர் மூத்திர பத்திரிக்கையாளர்.

  • @kumarv3180
    @kumarv3180 3 หลายเดือนก่อน +5

    You mani please join dmk

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im 3 หลายเดือนก่อน +5

    திமுக வேணும் அதிமுக வேணும் தமிழக மக்கள் ஊம்பிட்டே போகநும்

  • @ballaramachandiran5537
    @ballaramachandiran5537 3 หลายเดือนก่อน +9

    வயசாச்சு.இந்த கிழவனுக்கு தமிழ்நாடு
    உருப்படக்கூடாதுங்கறது
    நல்லாவே தெரிகிறது.

  • @Marina_Kings
    @Marina_Kings 3 หลายเดือนก่อน +4

    இரண்டு திராவிடத்தில் ஒன்று வீழ்ந்தாலும் மற்றொன்று உதிர்ந்து விடும் பிறகு வேறு சக்திகள் நிலை பெறும்

  • @primedhoops8824
    @primedhoops8824 3 หลายเดือนก่อน +4

    Mental speech👄 Mani

  • @ravipandian7185
    @ravipandian7185 3 หลายเดือนก่อน +4

    திமுக கமர்ஷியல் ஆக மாறிவிட்டது என்பதும் உண்மையே

  • @iyyappaniyyappan5173
    @iyyappaniyyappan5173 3 หลายเดือนก่อน +3

    ஐபிஎஸ் க்கு அரசாணை இல்லாமல் தான் பெயரளவில் தான் துணை முதலமைச்சர் பதவி பெயரளவில் தான் துணை முதலமைச்சர் பதவி ஓபிஎஸ் இருந்தார் என்பது உண்மை.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 3 หลายเดือนก่อน +5

    திரு மணி அவர்களே நீங்கள் ஒரு பெரிய அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்கறீர்களே திமுக ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க அரசாட்சி செய்யவா சொம்பு தூக்கி தமிழ்நாட்டை பாழ்படுத்துகிறீர்கள் வெட்கமாயில்லை எதற்கு வாயை வாடகை விடுகிறீர்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா

    • @SroopanNehaemiyal
      @SroopanNehaemiyal 3 หลายเดือนก่อน

      Dei echa admk than adhigam adha vida modi romba adhigam oolalil

  • @rajamanin2822
    @rajamanin2822 3 หลายเดือนก่อน +5

    மணி உங்கள் கனவு பலிகாது

  • @dharapuramvrkrishnandharap586
    @dharapuramvrkrishnandharap586 3 หลายเดือนก่อน +5

    எனுங்க மணி என் பல கோடி திமுக தொண்டர்களில் ஒரு தொண்டன் முதலமைச்சராக தகுதி இல்லையா நீங்ங உண்ணையிலேயே தகுதியுள்ள மூத்த பத்திரிக்கையாளர்னா இந்த கருத்தை திமுக வுக்கு சொல்லனும்..

  • @TheElam
    @TheElam 3 หลายเดือนก่อน +6

    Dai mani ya 2014 la BJP NDA will win 65 seats than nu sonna, 2019 la again modi mela anti wave iruku so 100 seats kuda varathu nu sonna, 2024 eppo again BJP win pana periya chance Ila nu solra 😂😂😂😂

  • @inderbalaji2977
    @inderbalaji2977 3 หลายเดือนก่อน +5

    ஆபாய் மணி அடிக்க ஒரு சொட்டை மணி

  • @ramakrishnan2232
    @ramakrishnan2232 3 หลายเดือนก่อน +3

    பேமன்ட் வர ஆரம்பித்து விட்டதா கோபால் மண்டையன் முழிக்கிறது தெரியுதே. .....

  • @tamilen.indian9706
    @tamilen.indian9706 3 หลายเดือนก่อน +7

    Mental fellow

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 3 หลายเดือนก่อน +3

    கனிமொழிக்கும் உதயநிதிக்கும் சண்டையாமே. ஏண்டா மணியா, இதை பற்றி பேச மாட்டியா?

  • @thulakshana2023
    @thulakshana2023 3 หลายเดือนก่อน +7

    இவனை வச்சி ஏன் டா பேட்டி எடுக்கிருங்க..

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 3 หลายเดือนก่อน +5

    வாய்ப்பில்ல ராஜா

  • @veethirumurugan2968
    @veethirumurugan2968 3 หลายเดือนก่อน +3

    மணி மணி ஆட்டுவதில் மணியாக இருக்கார்

  • @amazingworldofparampariyam7837
    @amazingworldofparampariyam7837 3 หลายเดือนก่อน +2

    மணி அவர்கள் ஏன் விலை போய்விட்டார் என்று தெரியவில்லை. ADMK அதிக இடம் வென்றால் மணி ஊடகவியலில் இருந்து விலகி கொள்வரா? மணி மளிவாகிவிட்டார் பாவம்.

  • @anandnarayanan7514
    @anandnarayanan7514 3 หลายเดือนก่อน +4

    அண்ணா பற்றி தவறன பதிவு என்று எப்படி செல்வீர்கள் Mr.Mani
    மதுரையில் நடந்தவை அனைத்துக்கும் தெளிவான பதிவுகள் உள்ளது
    எப்போதும் போல எதையவது செல்ல வேண்டியது

  • @user-el5pl1dt9e
    @user-el5pl1dt9e 3 หลายเดือนก่อน +3

    மணி சார்...... அதிமுக ஓடைவது தமிழ்நாட்டுக்கு நல்லதோ கெட்டதோ.... நாம் எல்லோரும் அறிந்த ஓன்று அதிமுக வை வுடைத்தத்தில் பிஜேபி குத்தான் முழு பங்கும் இருப்பதை யாராலும் மறுக்கமுடியுமா??? அதுதானே உண்மை.

  • @VadivelRamalingam-v8t
    @VadivelRamalingam-v8t 3 หลายเดือนก่อน +5

    தி மு க வின் தலைமை உதயநிதி ஏற்கும் நாளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம் அந்த நாள் தி மு க வுக்கு முடிவுரை எழுதும் நாள்

  • @sz5dj
    @sz5dj 3 หลายเดือนก่อน +3

    நல்லதல்ல.
    .உனக்கு எது நல்லது... பணம்

  • @KarthikTky-yt6km
    @KarthikTky-yt6km 3 หลายเดือนก่อน +3

    திமுக.கோபம் அடைந்த பிறகு"உங்கள் நடுநிலை ஏனோ மாரிவிட்டது.

  • @ps1965erode
    @ps1965erode 3 หลายเดือนก่อน +1

    அரசியல் அவிசாரி மணியன் காசுக்காக எவ்வளவு கேவலமான "" வேலை"" யையும் பார்ப்பான் .... !!

  • @senthilj6802
    @senthilj6802 3 หลายเดือนก่อน +3

    இபிஸ்கூட்டணிநாற்பதிலும். முட்டைதான்

  • @nagarajans8519
    @nagarajans8519 3 หลายเดือนก่อน +3

    Dear Mani,
    Will see

  • @vimaljeremiah5271
    @vimaljeremiah5271 3 หลายเดือนก่อน +3

    ஜனநாயகம் என்பது ஒரு கண் துடைப்பு

  • @akilesh2810
    @akilesh2810 3 หลายเดือนก่อน +4

    2024மீண்டும் மோடி வேண்டும் மோடி ஆளுமை மிக்க உலக தலைவர் நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் மீண்டும் ஆட்சி மலரும் 450
    2026 ஆளுமை மிக்க தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும்

  • @ramasamymrams7572
    @ramasamymrams7572 3 หลายเดือนก่อน +7

    வாடகை வாயன் மணி . மீண்டும் மோடி தான் .நீ இன்னும் 5 வருசம் கதறுவதை பார்க்கனும்

    • @pspandiya
      @pspandiya 3 หลายเดือนก่อน +2

      மிச்ச காலமும் பிஜேபி தான்😂❤

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 หลายเดือนก่อน

      வாழ்நாள் முழுதும் கதருவான்.இனி பிஜேபி யை ஜெயிக்க எவனும் இல்லை

  • @babuv1893
    @babuv1893 3 หลายเดือนก่อน +4

    மணி மணி அடிக்க தான் தெரியும்

    • @kamcrusader
      @kamcrusader 3 หลายเดือนก่อน

      கையடிக்க

  • @Jegan-aiadmk
    @Jegan-aiadmk 3 หลายเดือนก่อน +5

    விளையாட்டு துறையில் என்ன சாதனை பண்ணாறாம்? அறிக்கை கொடுக்க சொல்லு...

    • @rajadurai2778
      @rajadurai2778 3 หลายเดือนก่อน +1

      Central?

    • @Jegan-aiadmk
      @Jegan-aiadmk 3 หลายเดือนก่อน +1

      @@rajadurai2778 அறிக்கை கேட்டா சென்ட்ரலா ? போடு போடு.

    • @Jegan-aiadmk
      @Jegan-aiadmk 3 หลายเดือนก่อน +1

      @@rajadurai2778 திமுக வைகோ பிரிவிற்கு பிறகு ஏன் மீண்டும் ஒரு பிரிவை சந்திகாமல் உள்ளது? அண்ணா தம்பியர் அப்படி, கலைஞர் தம்பியர் இப்படி. இந்த வேறுபாடே நான் திமுகவை வெறுக்க முழு முதற்காரணம்... அப்படி முரண்பாடுகளே காணாத திமுக காலம் செல்ல செல்ல பின்னோக்கி தான் செல்லும்... யார் தவறுகளை திருத்துவது?

    • @Jegan-aiadmk
      @Jegan-aiadmk 3 หลายเดือนก่อน

      @@rajadurai2778 ஒரு காலத்தில் தலைமைக்கு திமுகவில்தலைமைக்கு நெடுஞ்செழியன் போட்டியிட்டார், சம்பத் கலைஞரோடு முரண்பட்டார். பின்னர் புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்கள் முரண்பட்டார், பின்னர் வைகோ அவர்கள்... இப்படி தலைமைக்கு போட்டியிட்ட பெருமக்களை நான் வியக்கிறேன் அன்றி, இன்றைய திமுக கார்களை அல்ல ... இதான் பதில் திமுக காரர்கள் சொந்த கட்சியில் தலைவர் பதவிக்கு போட்டி போடுங்க ப்பா பார்போம்

    • @Jegan-aiadmk
      @Jegan-aiadmk 3 หลายเดือนก่อน

      நெடுஞ்செழியன்,சம்பத், எம் ஜி ஆர், வைகோ போல, கட்சி தலைமைக்கு போட்டியிட்ட கூடிய திமுக காரர்கள் இருந்தால் கோபபடுங்க நாங்க கேட்டுகுறோம். சொந்த கட்சியில் தலைமை பதவிக்கு போட்டிபோடுலன்னா எப்படி திமுக காரர்களே?

  • @kavyatharun6098
    @kavyatharun6098 3 หลายเดือนก่อน +3

    Dmk broker mama(mani)

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 หลายเดือนก่อน +5

    DMK and admk same

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 หลายเดือนก่อน +5

    கதறல் 😭 மணி , மூத்த. பத்திரிகையாளராக. ஆராய்ந்து . பேட்டி. கொடுங்கள். கூட்டணி. உடைய. உண்மையான. காரணம் , அண்ணாமலையின். வளர்ச்சி. இபிஸ். உடைய. சுயநலம்.

  • @vikaskrishnamurthysridhara3396
    @vikaskrishnamurthysridhara3396 3 หลายเดือนก่อน +5

    உனக்கு வயசானாலும் உன் ஸ்டைல் எனக்கு பிடிச்சிருக்கு மணியா

  • @enmohan2573
    @enmohan2573 3 หลายเดือนก่อน +2

    Mr.Mani is day dreaming that Mr.Udaya nidhi will become Dy CM of TN, but we are very much worried that whether Mr.Uday will go to jail after 2024 MP election results are announced.

  • @pradeepkumars29
    @pradeepkumars29 3 หลายเดือนก่อน +2

    Seriously i dono, how he (#Mani) became Journalist in #Tamilnadu .. He is paka #Dravida_Munnetra_Kazhagam member ... " NOT YET ALL FIT FOR JOURNALIST "

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 3 หลายเดือนก่อน +4

    மணி வாய மூடு உனக்கு என்ன தெரியும் உருட்டு?????

  • @ravichandran7234
    @ravichandran7234 3 หลายเดือนก่อน +6

    ஒருமையிரும் மாற்றம் இருக்காது

  • @Durai.BalasubramanianSIALR
    @Durai.BalasubramanianSIALR 3 หลายเดือนก่อน +2

    மணி இந்த இரண்டு திராவிட இயக்கம் மட்டும் ஆட்சி யில் இருக்கனும். வேறு மாற்று கட்சி யும், சிந்தனை யும் வரக்கூடாது. நீ ரெம்ப நல்ல வருப்பா.....

  • @sukumaranramasamy1365
    @sukumaranramasamy1365 3 หลายเดือนก่อน +4

    Ok ok Motta Moni...
    Gopalapuram DMK Golty thirudarhalin kothadimai

  • @suriyam1954
    @suriyam1954 3 หลายเดือนก่อน +1

    AFTER JUNE 4 MODI G WILL DRIVE DRAVIDAM PARTIES.❤🎉😊😊😊

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 หลายเดือนก่อน +1

    ஜீன் 4 பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எடப்பாடி மட்டுமே..❤❤❤❤❤ துட்டு மணி 😅😅😅😅😅

  • @nandhiniramachandran5090
    @nandhiniramachandran5090 3 หลายเดือนก่อน +2

    Mani b.j.p is ruling 17 states

  • @28paapu
    @28paapu 3 หลายเดือนก่อน +4

    Thirudar katchi ozhinza thaan tn kku vidivu

  • @thirumoorthy4565
    @thirumoorthy4565 3 หลายเดือนก่อน +2

    ஆக. வரும் 2. வருடம் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி யோ மகிழ்ச்சி.

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe 3 หลายเดือนก่อน +2

    Mani loose talk

  • @sureshr4530
    @sureshr4530 3 หลายเดือนก่อน +3

    Mani is well beyond his use by date.... surprised that no one seem to realize it and ask him to blabber as if he is a master of all subjects...

  • @shivasubramaniamm4406
    @shivasubramaniamm4406 3 หลายเดือนก่อน +4

    Kothadimai mani 😂😂

    • @meenalakh
      @meenalakh 3 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/JtDhgSBQ66Y/w-d-xo.htmlsi=C_Dn9lY8JSyvE9vX

  • @sudkann11
    @sudkann11 3 หลายเดือนก่อน +1

    இந்த ஆட்சியில் தான் மிக மிக அதிகமாக அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் போன்றவை வெகுவாக உயர்த்தப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் அவதிக்குள்ளாக்க பட்டுள்ளது. அதன் விளைவுகளை திமுக அரசு கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும்.

  • @SivakumarV-e9r
    @SivakumarV-e9r 3 หลายเดือนก่อน +1

    He's is 4th grade broker mama

  • @rathinasabaathi8712
    @rathinasabaathi8712 3 หลายเดือนก่อน +5

    வேற பொலப்பு இல்லையா?