கணவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை தருவது மனக்கொடுமைக்கு சமமாகுமா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
  • The content of this video is for promoting legal awareness together with legal nuances and should not be construed as legal advice while we strive to provide accurate and up-to-date information. Laws and regulations may vary and change over time. Always consult with a qualified legal professional or an advocate for specific advice related to your individual situation. இந்த சானலில் வரும் காணொளிகள் சட்ட கல்லூரி மாணவர்களுக்காகவும், பொது மக்களின், குறிப்பாக குடும்பநல பிரிச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் சட்ட விழிப்புணர்வை எளிதில் புரியும்படி கூறப்பட்டுள்ளது. இதை எந்த வித லாபத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ அல்லது வியாபார நோக்கத்திற்காகவோ பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று உறுதி அளிக்கிறோம்.

ความคิดเห็น • 121

  • @mohanasundaram1418
    @mohanasundaram1418 ปีที่แล้ว +5

    அம்மாநான்ஒருஆண் நீங்கசொன்னவைஅனைத்தும்என்வாழ்க்கையிலும்கொடுமைநடந்துகொன்டுதான்இருக்கிறது மரனத்தைநோக்குகிறேன்

    • @saravanaprasath4024
      @saravanaprasath4024 ปีที่แล้ว +1

      Enakumthan bro

    • @Pals-y6g
      @Pals-y6g 7 หลายเดือนก่อน

      Me too bro

    • @Risabhkumr10938
      @Risabhkumr10938 6 หลายเดือนก่อน

      me too bro

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 หลายเดือนก่อน

      எனக்கும் அதே பிரச்சனைதான் நடந்து கொண்டுள்ளது.விருப்பமிருந்தால் பேசவும்.

  • @gunasekar7508
    @gunasekar7508 3 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா
    எனக்கும் இது போன்று நடக்கிறது. குழந்தைகாக பொறுத்து பார்த்து பொறுமை இழந்தேன். நீங்க சொன்ன youtube வழி செய்தி மன ஆறுதலை தந்தது

  • @rajendrakumarnj4105
    @rajendrakumarnj4105 3 ปีที่แล้ว +1

    Madam, your explanations with real time examples are very good.

  • @gunajeyan7401
    @gunajeyan7401 ปีที่แล้ว

    Exactly corect Mam

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 ปีที่แล้ว +1

    Very wonderful message thank you Amma

  • @karthiktamil5501
    @karthiktamil5501 ปีที่แล้ว +1

    Nandri mam ❤

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 ปีที่แล้ว

    வணக்கம் very Very thanks Mam😮

  • @karthikbalasubramanian6087
    @karthikbalasubramanian6087 3 ปีที่แล้ว +1

    Very useful information madam. Thanks for the valuable input🙏

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      Thanks Sir.

    • @sakthiprasanna132
      @sakthiprasanna132 3 ปีที่แล้ว

      You are really inspirable madam.. Very useful all your videos.

  • @dr.jayalalithainstitute8685
    @dr.jayalalithainstitute8685 3 ปีที่แล้ว

    Thank u and your videos showing not only legal opinion including hindu cultures..........

  • @sureshsankar8512
    @sureshsankar8512 ปีที่แล้ว

    மிக நல்ல தகவல் அம்மா! நானும் இந்த சூழ்நிலையில் தான் இருக்கின்ரேன்.
    நீங்கள் இதில் குறிப்பிட்ட 2O2O கேஸ் டீடெயில்ஸ் (கேஸ் நம்பர் மற்றும் விபரங்களை )இதில் அனுப்புப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி

  • @ananth2673
    @ananth2673 ปีที่แล้ว

    Hi madam, I'm an MA graduate working in private school, my husband is a drug addict, drunkard and chain smoker. He is in foreign and has more illegal affairs. This is arranged marriage Christian Church. I was not aware of all his bad habits before marriage, now it's been two years I am separated but want to get a legal divorce . What can I do madam??

  • @sindujaa4931
    @sindujaa4931 3 ปีที่แล้ว +2

    Mam kindly add the case citations in every videos mam ..it wil be useful ..very well explained.. thank you mam

  • @nancyrose188
    @nancyrose188 2 ปีที่แล้ว

    Mam same as here mam.enoda anna wife ipadi than pani enga vetla ellaraum koduma panranga...but oru paiyan 4 vaysaula irukarathala enagala kozhathaikaka adjust Panitu irukom...but antha ponu enga lam fake potruvan suicide pani unga name lam elithi vachutu sethudvanu lam blackmail panranga mam..avangalukum baby poranththula irunthu mental illness.nanga sari aagum nu wait panitu irukom but daily daily enoda brother ah adikrthu, enakum one time adichi romba problem pani unga nanga tha adichi koduma panrom nu police compliant panranga mam..intha matheri case ku ena mam solution pls tell me or ungala meet pana mudiuma?pls reply

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว +1

      தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.

  • @anandshankar8046
    @anandshankar8046 3 ปีที่แล้ว +1

    Madam neenga sonna thu apadiye enakku nadanthathu romba depression la iruken sueside pannalama nubthonuthu. Enbaby poranthu 7 days agauthu ana enakku inform pannala

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      கஷ்டமாகத்தான் இருக்கு. நீங்கள் மனதை வேறு பக்கம் திருப்பி தைரியமாக இருங்கள். இதுவும் கடந்து போகும் என்பதை நம்புங்கள். என்னை என் கைபேசியில் 098401-60992ல் நாளை மாலை 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும்.‌ நன்றி.

    • @learnfromthebeginning2761
      @learnfromthebeginning2761 3 ปีที่แล้ว

      Same to me
      Kolanthai porantha happiness enaku illa ivar kuda mamiyar kuda eppadi porasi vala poreno nu irunthuchu
      Ipoo baby ku 2months complete aairuku
      Amma veetlathan iruken
      Avanga veetuku kutitu pora idea avangaluke illa

  • @rajasekars1625
    @rajasekars1625 3 ปีที่แล้ว +1

    Nenga soldra ellam nadanthuthu en life la.. 4 months onna irunthom. Reason ilama poitanga. Epadi kuptalum vara matranga. Enaku ethum solution iruka madam.

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக உண்டு. என்னை என் கைபேசியில் 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். நன்றி

    • @johny4340
      @johny4340 3 ปีที่แล้ว

      @@3LegalBrains Number pls sir

  • @Adventure_time_
    @Adventure_time_ 3 ปีที่แล้ว +1

    Very useful information madam thanks

  • @arunkumarkumar3119
    @arunkumarkumar3119 2 ปีที่แล้ว

    Madam A Husband First Marriage divorce pannitu enna second marriage panni vauchanga enna Rompa dorchal pannanga epo 9 month girl Baby erugu Na marriage ku munnadi love pannunen epo atha enoda Relaives Money kaga sollirukanga epo Na avaruku entha thurogamum panala Police station la enna thappanaval nu Nirupikirenu sollitu poirukaru epo Enna Thappanava nu divorce apply pannirukaru A baby ethavathu ku ethavathu Vali sollinga Avar enna evlo kastampaduthinalum avaruku piducha ponna kalyanam panikatum madam

  • @jashvanthcreation777
    @jashvanthcreation777 2 ปีที่แล้ว +2

    Mam,my brother also applied divorce in coimbatore court,as same you told the story my brother is facing mam.

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      Sad. Let's pray for early peace of mind for your brother.

  • @vijiyakumar6132
    @vijiyakumar6132 3 ปีที่แล้ว +1

    Madam same Ithe case than Enakum.. But marriage aagi 1 year aachu.. Enkita evidence iruku na divorce case file panalama.. Neenga soldra mari Ennoda divorce sellathu aaiduma.. Yen court la apdi pandranga

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      என்னை என் கைபேசியில் மாலை 5-8 98401-60992ல் அழைக்கவும்.

    • @vijiyakumar6132
      @vijiyakumar6132 3 ปีที่แล้ว

      @@3LegalBrains OK madam

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 ปีที่แล้ว +3

    ஐயோ அம்மா என் மனைவியை நான் நல்லா பாத்துக்கிட்டேன் 2.5years, இப்ப அவுங்க அம்மா பேச்ச கேட்டுகிட்டு என்னய வேணாம்னு சொல்லிட்டு.. இப்ப divorce , dowry, ailmony, குடுத்து வச்சுருக்கு

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว +1

      முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு உங்களுக்கு பதில் தருகிறேன். தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.

    • @blacksecret3406
      @blacksecret3406 19 วันที่ผ่านมา

      Ellorukum mamiyaar thaan problem bro... En life layum ithe thaan nadakkuthu

    • @RajaDurai-k4o
      @RajaDurai-k4o วันที่ผ่านมา

      அம்மா எனக்கு இந்த பிரச்சனை இருக்கு இப்போ 9/12/2024 வரச்சொல்லி இருக்குரங்க எனக்கு சொல்யூஷன் சொல்லுங்கம்மா

    • @RajaDurai-k4o
      @RajaDurai-k4o วันที่ผ่านมา

      பொய் குற்றச்சாட்டு சொல்லி இருக்காங்க அம்மா நான் எந்தத் தவறும் செய்யவில்லை ஆனால் என் மனைவி பிரிந்து இப்போது வருடம் 7 லட்ச ரூபாய் மாதம் 35 ரூபாய் அது மட்டும் இன்றி மனைவியின் கை செலவுக்கு மாதம் 5000 ரூபாய் மறுத்து செலவுக்கு 5000 ரூபாய் குழந்தை செலவுக்கு 5000 ரூபாய் கொடுக்கணும் என்று பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள்

  • @pavithra.r4683
    @pavithra.r4683 3 ปีที่แล้ว +1

    Romba nandri amma.
    Ungaludaya thagavaluku....
    Idhe situation ipozhudhu enathu parentsuku erpatulathu...
    Enathu Annan 2 years munnadi suicide seithukondar.
    Annanum anniyum marriage aagi 7 years thanikudithanam irunthargal.
    Annan irukumbothey appavudaya property I pirithu koduka solli anni kudumbathar problem pannanga.
    Ippo Annan iranthapiragu poorviga sothilirunthu appa annanudaya பங்கை anniyidam tharuvatharku thayaraga ullar..
    But anni ,enathu appa amma irukum veetai (thanipatta soththu)pangu kettu niraya thontharuvu seithar.
    So, appa partition suit apply pannipangai koduka mudivu seithu case nadanthu konfu irukirathu. 6 months aaguthu..
    Ippo MAGALIR KAVAL NILAYATHIL anni, engal nalvar(amma appa, naan, my husband) meethu poiyana. Complaint koduthular. Avarai adithathagavum, avarudaiya jewels. I nanga vaithirupathagavum complaint panniyular. Ithanal enathu appa mdu high court. L anticipatory bail apply seithu Dswo committie.in visaranaiku othulaika kathukondirukirom . But 3 weeks aagiyum innum engaluku order letter varavilai.
    Anni engal meethu poiyana complaint koduthu enathu appa amma iruvariyum mental stress aakiyular.
    Athuvum poiyana address .L Vera district.l complaint koduthular. Iruvarum heart patient. Avargalal alayavum mudiyavillai. Ipopluthu avargal என்ன seiya. Vendum .
    Ungaludaya bathil engaluku migavum udhaviyaga irukum...
    Mikka nandri amma....🙏

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      நீங்கள் என்னை என் கைபேசியில் 098401-60992ல் 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். நன்றி

  • @palanichamyv8140
    @palanichamyv8140 2 ปีที่แล้ว

    What advantage of couriyaliy diverse

  • @sakthikumar2802
    @sakthikumar2802 3 ปีที่แล้ว +1

    Super Mam. I too have this kind of same situation. Don't know how to handle. I want to speak with you mam.

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      You are welcome. 098401-60992

  • @dhanaaganesh8491
    @dhanaaganesh8491 ปีที่แล้ว

    Mam 5 years husband and wife pirinji erukuranga but money Kaga varathatchai case wife kuduranga epo ena pannalam mam solunga plz

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      தங்களுடைய கேள்விக்கு மிகுந்த நன்றி. உங்களுடைய வாழ்க்கையின் முழு சங்கதிகள் அனைத்தையும் தெரிந்துகொண்ட பின் சரியான தீர்வை தருகிறேன். நன்றி.

  • @palanichamyv8140
    @palanichamyv8140 2 ปีที่แล้ว +1

    Madam please tell advantage of curiosity divorce thanks

  • @vimal2kx
    @vimal2kx ปีที่แล้ว

    Yen manaivi yenga veetla 8 Naatkal thaan iruntha appuram Ava amma vettukku group exam yealutha porean ponava marubadiyum varala pala muyarchi seithum varala 18 maatham kalichchi DV case podura, varathatchanai kodumai, van kodumai, sex torturennu case potta, aana kurukku visaranaila yellam poinnu nirubanam aagiduchchi appadinirunthum avala veetla vidanum avalukku theavaiyanatha seiyabum avala thittakoodathunnu theerppu kodukkuranga, ithu niyayama, iththanaikkum kalyana selavu yengaluthu, 12 pavun jewel pottu kalyam pannean, yen kooda oru naal kooda yentha vagailum manaiviya valalanu avalea oththukitta. Theerppu avalukku sathagama kodukuranga. Kudumbamea nonthupoi irukkirom.

  • @விமலாபால்துரை
    @விமலாபால்துரை 3 ปีที่แล้ว +1

    Super mam 🙏🙏🙏🙏🙏🙏

  • @KumudhaBio-gt8ce
    @KumudhaBio-gt8ce ปีที่แล้ว

    Wife ku theiyama exparty diverse vangiya,antha wife enna step edukanum nu oru vedio podunga mam please
    What is the time duration to take action

  • @gkraj4728
    @gkraj4728 3 ปีที่แล้ว +1

    Thank u mam...

  • @Kuttysfunny
    @Kuttysfunny 3 ปีที่แล้ว

    Madam 9 years love panni register marriage panni 2 year aguthu avanga parants enga marriage othukala ennoda wife ah black mail panni kuttitu poitanga ippa Court case poturukan madam enna pandrathunu sollunga madam please

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      எவராலும் எதுவும் செய்ய முடியாது. உங்கள் மனைவி திடமாக உங்களுடன் தான் வாழ்வேன் என்று கூறினால்.

  • @radhathangamradhathangam3550
    @radhathangamradhathangam3550 3 ปีที่แล้ว +1

    Well explained mam

  • @sabarigiri001
    @sabarigiri001 ปีที่แล้ว

    இதே நிலையில் நான் இருக்கிறேன் மா.

  • @savithaselvaraj4963
    @savithaselvaraj4963 ปีที่แล้ว

    Amma ungalidam consult pannanum

  • @SivaKumar-yy4wn
    @SivaKumar-yy4wn ปีที่แล้ว

    காய்❤❤❤❤❤❤அம்மா

  • @ravisankarsankar8986
    @ravisankarsankar8986 3 ปีที่แล้ว

    Wonderful mam, my husband filled a false cruelty case in the court asking for divorce, I m dutiful wife and my husband has illegal contact him, his case wants to be withdrawn this is my prayers mam, I want to talk to you mam,

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      Sure. You can call me in the evening between 5-8 in my mobile number 98401-60992.

  • @venkatramanv3607
    @venkatramanv3607 3 ปีที่แล้ว

    police station la kudukkama advocate notice muliyama kuduthu manathalavil kastapaduthuna athu cruelty la varuma madam

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      தங்களது கேள்வி தெளிவாக இல்லை. எதை குடுத்து என்று குறிப்பிடவில்லையே !

  • @shanthivlogs3204
    @shanthivlogs3204 3 ปีที่แล้ว

    Mam mam autodriver my name is nagraj my wife is avoid me she is illegal contact annaiprithu 10 years augthu aval ponuthugu appramthan Nan oru Agra praporty vanginan antha praporty mithu pangu vandum antru case potuirukanhu ithulaanuku judgement kiddiykuma please sollunga

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      உங்கள் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டதா என்பதை பற்றி எதுவும் சொல்லவில்லையே ? பதில் தர இயலாது. முழு விபரம் தெரியாமல். என்னை என் கைபேசியில் 098401-60992ல் 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். நன்றி

  • @jpravi1983
    @jpravi1983 3 ปีที่แล้ว

    Hi madam, i got married on Feb-2016, Diring marriage both are same place. My wife has lived with me only for about 15 days. Both native place is same but my wife demand (like) a flat or house in chennai city. I would like to live my matrimony house and I do not have any job in chennai. During July-2019, she was perenantly changed her address to chennai. There is no sexual relationships between me and my wife for a period of three years. No child. Is it added legal notice?

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      Your's is a fit case for 13-B Mutual Divorce. Within months the Court will award divorce if petition and processes are correct.

  • @mathi6374
    @mathi6374 2 ปีที่แล้ว

    Mam enaku konjam details venum mam pls convey pannunga enga family mela poi case potrukanga pls mam

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      9840160992 மாலை 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும்.

  • @இரா.இராஜா
    @இரா.இராஜா 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @sudhakarrohini7292
    @sudhakarrohini7292 3 ปีที่แล้ว

    Case laws name please

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      For privacy reasons sorry

  • @dhamodharandhamu6301
    @dhamodharandhamu6301 3 ปีที่แล้ว

    Madam I also have same problem please help

  • @balasubramanian4087
    @balasubramanian4087 3 ปีที่แล้ว

    Mam, I have got confident after seeing ur videos.
    July 8 I have first appearance on Court. .. I am looking for good lawyer like you to get justice in my case.
    Could u take this case or refer good lawyer like you Mam ?

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +1

      Thank you. Please call me in my mobile number 098401-60992 between 5-8 PM. I will listen to your facts and then reply.

  • @ranjithkumar4536
    @ranjithkumar4536 3 ปีที่แล้ว

    super mam

  • @prakashchennai
    @prakashchennai 3 ปีที่แล้ว

    Enna thirvu sollunga amma

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      உங்கள் முழு விபரங்களையும் சொன்னால் மட்டுமே உங்களுக்கு பதில் தர இயலும். நன்றி

    • @SunShine-lh6rd
      @SunShine-lh6rd ปีที่แล้ว

      அம்மா 🙏

  • @rajkumarramachandran9908
    @rajkumarramachandran9908 3 ปีที่แล้ว

    Dear Madam . I faced same issue beside of my wife . She wanted a diverse intensive. Almost 6 years Most of the argument happen between wife and me even some fight also just because of ego. Now she made dowry compliment against me . Actually I given cash money and gold to wife while marriage time .I get 40% offer only what I paid her when marriage happen . because of I have lifelong uncurable illness ( daily 15 medicine )+ white patches in the face .
    Now she is not with me . Left her parents house .
    Kindly , I requesting to change the Hindu law against diverse. Now days ladies are Misusing a law for second marriage and settlement until second married . If the ladies is beauty .
    I request to government to allow both are having equal rights to manage the expenses for child’s if the husband doesn’t receive any dowry while married time . Even there is no settlement to wife also .If she having well education in the society and healthy.

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      You are free to highlight your grievance to the Government. They will look into. Thank you.

  • @abiramiabirami8844
    @abiramiabirami8844 3 ปีที่แล้ว

    உங்கள் தொலைபேசி எண் வேண்டும் மேடம்

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      098401-60992

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ஏன்டைவர்ஸ்கேட்கவாஃஹி

  • @vaidegikarthikeyan3911
    @vaidegikarthikeyan3911 3 ปีที่แล้ว

    Amma ethu pola naanum migaperiya problem erukku

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு.

  • @subramaniyanmadhiyazhagan7697
    @subramaniyanmadhiyazhagan7697 3 ปีที่แล้ว

    I need ur consultation mam

  • @selvaganesh9728
    @selvaganesh9728 3 ปีที่แล้ว

    அம்மா உங்கள் ஆபீஸ் அட்ரஸ் சொல்லவும்..

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      நான் சென்னையில் உள்ளேன்.‌ தற்போது கோவிட்-19 மோசமாக உள்ளதால் நேரடி காணலை தவிர்த்து வருகிறேன். இருப்பினும் என் கைபேசி 098401-60992ல் மாலை 5-8 மணிக்குள்ளாக பேசலாம்.‌ நன்றி.

    • @nalinisanthanam9414
      @nalinisanthanam9414 3 ปีที่แล้ว

      Ungalai naril kana muduyuma

  • @subramaniyanmadhiyazhagan7697
    @subramaniyanmadhiyazhagan7697 3 ปีที่แล้ว

    Nice explanation mam.. I have applied for RPR petition against my wife

  • @pradeepsp8289
    @pradeepsp8289 3 ปีที่แล้ว

    My life

  • @இரா.இராஜா
    @இரா.இராஜா 3 ปีที่แล้ว

    கால் செய்ய சொன்னிங்க5-8க்கு நம்பர் வேனும் அம்மா

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      098401-60992 இதுதான் என் கைபேசி எண்.

  • @palraj6461
    @palraj6461 3 ปีที่แล้ว

    மேடம் என்னுடைய மனைவி என் மீது போலியான குற்றம் சொல்லி விவாகரத்து சம்மன் அனுப்பி உள்ளார்கள்.... ஆனால் எனக்கு விருப்பம் இல்லை.... மேட்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தகுந்த ஆலோசனை கூறவும்

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      நீங்கள் உங்கள் கூற்றை நிரூபித்தால் போதுமானது.

    • @palraj6461
      @palraj6461 3 ปีที่แล้ว

      @@3LegalBrains நன்றி மேடம்

    • @palraj6461
      @palraj6461 3 ปีที่แล้ว

      @@3LegalBrains மேடம் அதை நான் நிரூபித்தால் நீதிமன்றம் என் மனைவிக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்கி நாங்கள் சேர்ந்து வாழ வழி செய்யுமா

  • @sattamilz1790
    @sattamilz1790 7 หลายเดือนก่อน

    Wife vala varamatanguranga,yenkita force pani divorce katkuranga, sari kudukalamna ,neencha ,nee kuduthu parru ,unniya na yenna saiyuran parru nu miraturanga

    • @3LegalBrains
      @3LegalBrains  7 หลายเดือนก่อน

      முழு விபரம் தெரியமல் பதில் தர இயலாது

  • @prakashchennai
    @prakashchennai 3 ปีที่แล้ว

    Neenga sollum anaithum nadakkirathu avanga vitla poiyana thagaval sollirukkanga

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      அவர்கள் தான் அவற்றை நிரூபிக்க வேண்டிய கடமை உடையவர்கள். நீங்கள் கவலை பட‌தேவை இல்லை.

  • @shenbashenba8542
    @shenbashenba8542 3 ปีที่แล้ว

    mam unga kita pesanum pesalama

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      தாராளமாக பேசுங்கள். என் கைபேசி எண் 098401-60992 ல் மாலை 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். நன்றி

  • @kokilavani6418
    @kokilavani6418 9 หลายเดือนก่อน

    Kantaorumanchaorumanchupatathotipayalulkumthotitha vidiyamariumkatilakotannumunmiyanapontatiyaumkolanthiyaumkolannum15varusamaankalakonathuporathuathinathadavakolanthiyakonniyaavanukovapatiporampokutha vidiyasatapadikutamsaithathavidiyalukathotipayaanpurusanapannathukakapiduchuvachuanvalkiyakaduthathuathusatapadikutamneenkavaraavalodamapilakodapataapidiaduthaviyavalkiyakadukapannathukakavarathusapunnuunkasatamsolaliya 6:26 6:26 😅 6:26 6:26