Pechi Ammana ? Rakkayi Ammana ? | பேச்சியா | ராக்காயியா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Pechi Amman songs | பேச்சி அம்மனை வர்ணித்து அழைக்கும் பாடல்
    • Pechi Amman songs | பே...
    ராக்காச்சி | தோசங்கள் நீக்கும் பெண் தெய்வம்
    • ராக்காச்சி | தோசங்கள் ...

ความคิดเห็น • 29

  • @m.satheeshm.manikutty6363
    @m.satheeshm.manikutty6363 2 ปีที่แล้ว +4

    உங்கள் அனைத்து வீடியோகளும் மிகவும் சிறப்பாக உள்ளது அப்படியே ஐம்பூதங்கள் சக்திகளை ஒரு நிலை படுத்தி நாவில் அமர்த்தி உள்ளது உள்ளபடி தெளிவாக உரைத்தது மிகவும் சிறப்பு மேலும் மேலும் உயர்வு பெற என் வாழ்த்துக்கள் அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதம் பெற்று எல்லா செல்வமும் பெற்று உடல்நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏🤝🤝

  • @kalidoss9742
    @kalidoss9742 2 ปีที่แล้ว +3

    Kali thaya angalaparameshwariye periyayi pottri pottri pottri

  • @ranjithkumard2917
    @ranjithkumard2917 ปีที่แล้ว +1

    Angalaparameshwari amma kilavi vedathil sendru valalakanda kondru pechi amman endru Peru eduthaval.

  • @rajamukundan9498
    @rajamukundan9498 ปีที่แล้ว +1

    Sir pls put inform வெண்கல பிரையால் ராக்கு history

  • @thirumurugan5762
    @thirumurugan5762 2 ปีที่แล้ว +9

    ப்ரோ நீங்க சொல்றது தப்பு ராக்காயி அம்மன் தான் அக்கா பேச்சியம்மன் தங்கச்சி. அழகு பொருந்திய சாந்த சொரூபிணியாக ஸ்ரீ ராக்காயி அம்மன் முதன்மை தெய்வமாகவும் அக்காளுக்கு துணையாக எருமைத்தலை முகம் கொண்ட பேச்சியம்மன் துணை தெய்வமாகவும் இன்றளவும் மதுரை கள்ளழகர் கோவிலில் உள்ள நூபுர கங்கையில அருள்பாலித்து வருகின்றனர் தாங்கள் சென்று பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் ராக்காயி அம்மன் இருக்கும் எந்த ஒரு கோவிலிலும் அதனருகில் 18 படி கருப்பன் தங்கைக்கு காவலாக நின்றிருப்பான்

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 ปีที่แล้ว +2

      நன்றி. பேச்சி அம்மன் ஆதி சிவனின் அம்சம். சுடலைமாடன் தாயே பேச்சி... இருவரும் சகோதரிகளே.

    • @siruthulimadurai11
      @siruthulimadurai11 2 ปีที่แล้ว +3

      பேச்சியம்மனின் தங்கை ராக்காயி அம்மன் என்பதே சரி....இருவரும் சகோதரிகளே....பேச்சியம்மன் தனது தங்கையான ராக்காயி அம்மனுக்கு காவலாக பல இடங்களில் அருள்பாலிக்கிறாள்...

    • @vinobaw
      @vinobaw 2 ปีที่แล้ว +2

      18 ஆம் படி கருப்பர் இராக்காயி அம்மனுக்கு தம்பி

    • @Amar-pb3hk
      @Amar-pb3hk 2 ปีที่แล้ว +1

      Bro rakkachi amman than thangai.. madurai la iruppathum en amma rakkachi amma than🥰🥰🥰

  • @vplitian
    @vplitian 2 ปีที่แล้ว +2

    Raakayi Amman. Raakachi Amman.. both are same ?

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 2 ปีที่แล้ว

    sir please put info about Kateri Amman. Is Pechi amman and Kateri is the same?

  • @sathyaselva4870
    @sathyaselva4870 2 ปีที่แล้ว

    Enndaa mundam raakayi angara sorupini petchi thanthiragari so raakkayi angara kovakkari pechi santha sorupini but thanghirakari

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/L35ej_vkgLA/w-d-xo.html

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/UmlYqTv0j54/w-d-xo.html

    • @Amar-pb3hk
      @Amar-pb3hk 2 ปีที่แล้ว +2

      Illa bro rakkachi amma santham

  • @vinobaw
    @vinobaw 2 ปีที่แล้ว

    இருவரில் யார் மூத்த தெய்வம்

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 ปีที่แล้ว +5

      பேச்சி அம்மன்

    • @saranyashankar9270
      @saranyashankar9270 2 ปีที่แล้ว

      Pechiyamman ,raakayi Amman , irulaayi Amman , karupaayi ivargal sagotharigal endru kovilgalil irukinranar giramapurangalil

  • @menagamuthupandi2908
    @menagamuthupandi2908 2 ปีที่แล้ว

    Kai la kulanthai vachurkura samy ena?

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 ปีที่แล้ว +1

      மருத்துவ தாய் பேச்சி அம்மன்

    • @Amar-pb3hk
      @Amar-pb3hk 2 ปีที่แล้ว

      Illa bro rakkachi amman

    • @Amar-pb3hk
      @Amar-pb3hk 2 ปีที่แล้ว

      Rakkachi amman than kulanthai vachuru panga ....rakkachi amman than en Kula deivam ...

  • @vinobaw
    @vinobaw 2 ปีที่แล้ว +1

    ராக்காயி மற்றும் ராக்காச்சி மற்றும் ராக்கச்சி இவர்கள் அனைவரும் ஒன்றா என்று தெரிந்தவர்கள் கூறவும்??????

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 ปีที่แล้ว +1

      அனைத்தும் ஒன்றே

    • @subburaja2278
      @subburaja2278 2 ปีที่แล้ว

      Nee alattamal kathi sollu

  • @raghavimanickam3010
    @raghavimanickam3010 2 ปีที่แล้ว

    Bro neenga thappa solringa Rakkachi amman than akka Pechiamman thangachi