தசரா முடிஞ்சிட்டுனு யாரெல்லாம் வருத்தப்பட்டிங்க | Kulasai Dasara 2024 The End Emotional | IniyaTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 97

  • @gopinathe6756
    @gopinathe6756 2 หลายเดือนก่อน +25

    இந்த வருடம் தான் அம்மாவுக்கு முதன் முதலில் மாலை அணிந்து வந்தேன். குடும்பத்துடன் குலசைக்கு வந்து மிகச் சிறப்பாக தசராவை கொண்டாடினோம்

  • @Mutharamman14
    @Mutharamman14 2 หลายเดือนก่อน +2

    Innum antha missing feelings kandippa irukku waiting for Dhasara 2025😢

  • @sundarrajans43
    @sundarrajans43 2 หลายเดือนก่อน +6

    வருத்தம் வேண்டாம் எல்லாம் நன்மைக்கே 🙏

  • @prakashprakash-bj8bi
    @prakashprakash-bj8bi 2 หลายเดือนก่อน +1

    ஆமாம் அண்ணா நானும் கவலை பட்டேன் 🙏😓😥💔😩

  • @LalaLala-fs7rk
    @LalaLala-fs7rk 2 หลายเดือนก่อน +1

    2025 dasara Anna ❤

  • @eswarikannaneswarikannan5706
    @eswarikannaneswarikannan5706 2 หลายเดือนก่อน +1

    உண்மை தான் அண்ணா ரெம்ப வருத்தமா இருக்கு இன்னும் 1 வருசம் காத்துருக்கனும் ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshmuthu3162
    @ganeshmuthu3162 2 หลายเดือนก่อน +10

    2024 முதல் தசாரா பார்த்தேன் அண்ணே அந்த இடத்துவிட்டு வர மனசே இல்ல அண்ணே...அடுத்து தசரா எப்போ மனசு ஏங்குது

  • @saideepaksanjana1010
    @saideepaksanjana1010 2 หลายเดือนก่อน +1

    Miss you bro 😢😢

  • @LalaLala-fs7rk
    @LalaLala-fs7rk 2 หลายเดือนก่อน +1

    2024 dasara muditha Anna 😢😢 adtha dasara 2025😢😢

  • @ramvasanth6146
    @ramvasanth6146 หลายเดือนก่อน +1

    Anna malai kaladum pothu kannir vanthuduchi😔

  • @Sundaresan2405
    @Sundaresan2405 2 หลายเดือนก่อน +5

    இதுல வருத்தப்படுரதுக்கு ஒன்னுமே இல்ல ஆரம்பம்னி ஒன்னு இருந்தா முடிவுனி ஒன்று உண்டு 1வருடம் கண்ண மூடி தொரக்குரதுக்குள்ள 2025தசரா வந்துரும் dont worry

  • @siva16881
    @siva16881 2 หลายเดือนก่อน +1

    Anna Nan mayana kaali vesham poda amman anumathi thanthu tanga om kaali jai kali❤

  • @vijvalvaibhav
    @vijvalvaibhav 2 หลายเดือนก่อน +1

    😢😢🥺🥺 waiting for 2025❤️‍🔥🔥

  • @user-lb9wq2tw3nkani
    @user-lb9wq2tw3nkani 2 หลายเดือนก่อน +1

    ஆமா குலசை விட்டு வர மனசு இல்லை சாமி🙏

  • @TamilandaTamilanda-p2m
    @TamilandaTamilanda-p2m 2 หลายเดือนก่อน +2

    I 😢😢😢miss you kulasai dasara I am waiting from kulasai dasara 2025 😅

  • @KumariKukari
    @KumariKukari 2 หลายเดือนก่อน +2

    Na rompa rompa miss panran .veettel vaithe kumpam eadukka manase ellama .verathem ennum murikkamal erukkiran. Oom Kali Jai Kali 🙏🙏🙏🙏🙏🙏

  • @dindigulmettupatti2455
    @dindigulmettupatti2455 2 หลายเดือนก่อน +1

    திண்டுக்கல்லில் இருந்து முதல் முறையாக 2 நபர் மட்டும் மாலையிட்டு விரதம் இருந்து குலசை வந்தோம்.இதற்க்கு முன் தசரா விழாவிற்கு குலசை வந்து இருக்கேன் ஆனால் மாலையிட்டு 31 நாள் விரதம் இருந்தது இதான் முதல் முறை . எங்க ஊரில் இருந்து கிளம்பும் போது எங்களுடன் 48 பேரை குலசை தசரா முதல் முறையாக காண அழைத்து வந்தேன். முதல் முறையாக தசராவை பார்த்து மிரண்டு போயிட்டாங்க‌‌. இனி அடுத்த வருடமும் தசராவை பார்க்க வருகிறோம் என அனைவரும் சொல்லி இருக்காங்கா.எல்லாரும் கருவறையில் அம்மனை தரிசனம் செஞ்சுட்டு வீட்டு பூஜை அறையில் வைப்பதற்கு கடையில் முத்தாரம்மன் போட்டா ஒன்னு வாங்குனாங்கா... இன்னைக்கு எல்லாரு வீட்டுலையும் முத்தாரம்மன் வந்துட்டாங்க... அடுத்த முறை அம்மன் அருளோடு இன்னும் நிறைய பேரோடு குலசை தசராவுக்கு கூட்டிட்டு வருவோம்...
    இத்தனை பேரை எப்படி கூட்டத்தில் கூட்டிட்டு போறதுனு முதலில் பயமா இருந்தது ஆனால் அனைத்தையும் அம்மன் பார்த்துகிட்டா.. எல்லாருக்கும் நல்ல தரிசனம் கிடச்சது.
    அம்மன் அருள் இன்னும் அதிகமாக கிடைத்தால் அடுத்த ஆண்டு எங்கள் ஊரிலே தசராசெட் அமைத்து அம்மனை காண வருவோம்.. எல்லாம் முத்தாரியின் அருளே...தாயே முத்தாரம்மா🔱🔱🔱🔥🔥

  • @ManiKandan-v9w3m
    @ManiKandan-v9w3m 2 หลายเดือนก่อน +9

    அதை சொல்ல வார்த்தை இல்லை அண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @KrishnaveniKrishnaveni-up7bj
    @KrishnaveniKrishnaveni-up7bj 2 หลายเดือนก่อน +2

    Na romba miss panra kulasai dasara 😢😢 I am waiting for 2025dasara😊

  • @முத்தாரம்மன்துணைசிவகளை
    @முத்தாரம்மன்துணைசிவகளை 2 หลายเดือนก่อน +2

    என் பையன் முகத்தில் தசரா முடிந்த வாட்டம் நன்றாக தெரிந்தது............சாமி கும்பிடும் பொழுது என் மகன் பொழு பொழுன்னு அம்மா போட்டோ முன்னாடி அழுது டான்............... எனக்கே அவனை பார்த்த பொழுது மனம் சங்கட பட்டு விட்டது................ எனக்கும் இந்த வருடம் தான் என் தாய் கருங்காளியை நினைத்து அழுகையே வந்து விட்டது............... எந்த வருடமும் இப்படி இருந்தது இல்லை.................. தினமும் எங்கள் அட்டகாளி முத்தாரம்மா நினைவுகளுடன் அடுத்த தசராவுக்காக என்றென்றும் காத்து இருக்கிறோம்............‌

  • @MassPraveen-cn8bg
    @MassPraveen-cn8bg 2 หลายเดือนก่อน +7

    இவ்ளோ நாள் அம்மா நம்ம வீட்ல இருந்தா இப்போ நா வீட்டுக்கு போறனு மாதிரி இருக்கு 🥺அண்ணா அடுத்த dusara அக்டோபர் 2 ரொம்ப சந்தோசம் ஆஹ் இருக்கு 😌

  • @kanthimathirani1006
    @kanthimathirani1006 2 หลายเดือนก่อน +1

    Unmaithan

  • @marimuthumarimuthu3491
    @marimuthumarimuthu3491 2 หลายเดือนก่อน +3

    நானும் இந்த வருடம் தான் முதல் மாலை அணிந்து விரதம் இருந்து குடும்பத்துடன் சென்று அம்மாவின் ஆசிர்வாதம் பெற்றேன் ரொம்ப மன நிறைவு இருக்கு கொஞ்சம் வருத்தமும் இருக்கு வருத்தம் என்ன ந இன்னும் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று ஓம் குலசை முத்தாரம்மன் போற்றி 🙏🙏🙏🙇

  • @Vishwa_1005
    @Vishwa_1005 2 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @kulasaimutharimagan
    @kulasaimutharimagan 2 หลายเดือนก่อน +2

    நான் மிகவும் வருந்துகிறேன் மாலை கழட்டும் போது ஏன் கண்கள் கலங்கி விட்டது

  • @MuthuKrishnan-y8i
    @MuthuKrishnan-y8i 2 หลายเดือนก่อน +1

    சுப்பர்அன்னா😢

  • @MuthumariA-uj9qk
    @MuthumariA-uj9qk 2 หลายเดือนก่อน +3

    100% உண்மை அண்ணா

  • @sskpandian8387
    @sskpandian8387 2 หลายเดือนก่อน +3

    2024😢😢
    2025 waiting ennoda amaaaa😍😍😍😍

  • @ViswaKutty-p1w
    @ViswaKutty-p1w 2 หลายเดือนก่อน +5

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை தசரா முடிந்தாலும் தாயின் அருமையை விடியோ போடுங்கள் எட்டாம் நாள் பூஜை உண்டா

    • @sskpandian8387
      @sskpandian8387 2 หลายเดือนก่อน +2

      என்ன ப்ரோ உண்டானு கேக்குறிங்க....8 நாள் பூஜை மட்டும் இல்ல.....நாள் போழுது காணத பூஜை காரி நம்ம அம்மா❤😅😍🏃🏻

  • @gethagetha2691
    @gethagetha2691 2 หลายเดือนก่อน +2

    பரமசிவன் வேடம் அணிவது எப்படி சொல்லுங்கள்

  • @Dailysamayal4
    @Dailysamayal4 2 หลายเดือนก่อน +1

    🥺🥺Roompa kastama irukku amma va pathutu irukkanum polave irukku dasara mudinjitunu kastama irukku🥺🥺

  • @pathiripathiri8347
    @pathiripathiri8347 2 หลายเดือนก่อน +1

    Anna feel pannathinga ungaluku amman arul eppavu irrukum 🥹adutha varusam kandipa varuvinga amman vara vaipa 💯😇

  • @karthikkonar6211
    @karthikkonar6211 2 หลายเดือนก่อน +1

    I am waiting next deshra Anna 🌹🙏

  • @Nandha_pharmacist
    @Nandha_pharmacist 2 หลายเดือนก่อน +1

    எனக்கு இந்த ஆண்டோடு 19 வருடம் நிறைவு பெற்றது...... ஒவ்வொரு ஆண்டும் குலசை தாய் க்கு நான் என்ன செய்தேன் என்று மனசுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.....வருட வருடம் கோயில் விட்டு கிளம்பும் போது கண்களில் கண்ணீர் சிந்தும்..... ... மனசு கஷ்டமா இருக்கு

  • @thamburaj8746
    @thamburaj8746 2 หลายเดือนก่อน +4

    நிச்சயம் அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை

  • @muthuselvi1380
    @muthuselvi1380 2 หลายเดือนก่อน +1

    naa rompa kasda pattan anna 😢😢😢😢 ennala mudiyala muththaramman niyabagamave irukku anna kannir ah varuthu anna ovvoru varushamum malai kalattanum ninikkum pothe manasu thudikkuthu anna muththaramman is my Always ❤❤endrum en thayin ninivil ❤

  • @AravinthK-l8r
    @AravinthK-l8r 2 หลายเดือนก่อน +1

    Super. Anna ❤❤❤❤

  • @SankarKottur-ol9mr
    @SankarKottur-ol9mr 2 หลายเดือนก่อน +3

    அண்ணே வணக்கம் அடுத்த தசராவுக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது

  • @ChithiraiVel-rq6wc
    @ChithiraiVel-rq6wc 2 หลายเดือนก่อน +1

    ஓம் காளி ஜெய் காளி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AkilaM-j7u
    @AkilaM-j7u 2 หลายเดือนก่อน +1

    Miss u dasara

  • @SANAutoservice
    @SANAutoservice 2 หลายเดือนก่อน +1

    நானும் வருத்தப்படுகிறேன் காத்திருக்கிறேன் 334 வது நாள்

  • @rvcreation7789
    @rvcreation7789 2 หลายเดือนก่อน +3

    1st time malai poten...malai kalatunathum ...etho enna vittu pona maari manasu unarnthuchu😢...

  • @esakkiprakash2228
    @esakkiprakash2228 2 หลายเดือนก่อน +1

    வனப்பேச்சி அம்மன்...காளி போன்ற எந்த தெய்வத்துகிட்டையும் திறுநீர் பூச மாட்டேங்குது அதன் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் முடிந்தால் வீடியோவாக பதிவிடுங்கள் ❤️

  • @GaneshR-sb2rl
    @GaneshR-sb2rl 2 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @S.P.Y-_-JOKER-_-TEAM-07
    @S.P.Y-_-JOKER-_-TEAM-07 2 หลายเดือนก่อน +4

    Ivlo nall mala poturunthu aprom nethu malaya kalarum pothu eanaku rembo feel aaguchi anne😣🥺 . Kaluthu kai laa eatho mottaiya onnum ila thaa mathiri irunthathu.
    Eatho en odambulaya oru paagam ilathaa mathiri irunthathu😢😢

  • @sangeethasathish7850
    @sangeethasathish7850 2 หลายเดือนก่อน +1

    Yenakum varuthama irukku.yennalayum kulasai vara mudiyala ungalalayum vara mudiyama poidutchu. Aduthathadava neengalum varanum naangalum varanum yellarum sendhu Annaiyin Arulattathai paathu Aananthathoda aval arul paripooranama petru nalamudan vazhanum .

  • @thirumalaikumar4475
    @thirumalaikumar4475 2 หลายเดือนก่อน +1

    I miss u thasara

  • @blackbullsedits8753
    @blackbullsedits8753 2 หลายเดือนก่อน +2

    Background Bgm 🥹🔱🙇‍♂️

  • @kalaikalaiselvam9338
    @kalaikalaiselvam9338 2 หลายเดือนก่อน +1

    Miss you😢

  • @Arunpandi-v2t
    @Arunpandi-v2t 2 หลายเดือนก่อน +1

    Nan romba kastapatten

  • @MariSiva-o8z
    @MariSiva-o8z 2 หลายเดือนก่อน +1

    அண்ணா காளி வேடம் அணிவதற்கான தகுதிகள் கூறுங்கள் அண்ணா

  • @manomani816
    @manomani816 2 หลายเดือนก่อน +3

    Veera kali or veeramanohari varalaru vedio podungaaa😢❤❤❤

  • @thirumalaikumar4475
    @thirumalaikumar4475 2 หลายเดือนก่อน +1

    Om Kali Jai kali

  • @ஸ்ரீதரன்
    @ஸ்ரீதரன் 2 หลายเดือนก่อน +2

    Waiting 2oct 2k25

  • @முத்தாரம்மன்துணைசிவகளை

    அண்ணா.............பல மனிதர்கள் காளியை கும்பிட கூடாது............... காளிக்கு வேசம் போட கூடாது............ காளிக்கு மாலை போட கூடாது...........‌அதுவும் குறிப்பாக கருங்காளிக்கு எதுவும் செய்ய கூடாதுன்னு பல்வேறு தேவையற்ற கருத்துகளை கூறி எங்களை மனம் நோக செய்கிறார்கள்............... மேலும் மேலும் எங்களுக்கு பிரச்சினைகளை தான் கொடுக்குகிறார்கள்................ ஆனால் என்னிடம் கருங்காளி அருள் பயங்கரமாக இருக்கிறது.................. கருங்காளியை பேய் சாமி என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்கள் மனம் வேதனையாக இருக்கிறது................. ஆனால் பத்ரகாளி மற்றும் கருங்காளி எங்களிடம் பரிபூரணமாக இருக்கிறார்கள்............. யார் என்ன சொன்னாலும் எங்களை கும்பிடுவதை நிறுத்தாதே என்று பல தருணங்களில் உணர்த்துகிறது தெய்வங்கள்.........‌‌.... சாமியை பற்றி தேவையற்ற விமர்சனம் செய்வோர்களுக்கான வீடியோ போடவும்..................

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  2 หลายเดือนก่อน

      விமர்சனங்களுக்கு பதிலடி அம்பாள் கொடுப்பாள்

  • @GandhiSelvan-pe1rs
    @GandhiSelvan-pe1rs 2 หลายเดือนก่อน +1

    நான் காவல் துறையில் பணி செய்கிறேன். உண்மையில் வருத்தமாக இருக்கு சாமி .தசராவும் முடிந்தது... எனக்கு 10 நாள் லீவும் முடிந்தது .. கஷ்டமா இருக்கு.

  • @perumalpavi3467
    @perumalpavi3467 2 หลายเดือนก่อน +1

    Anna roomba kastama iruku anna ayya Mayandi pantham vaikum pothum vasam kalaikum pothum kannirrea vanthudu anna Miss mutharamma ayya Mayandi ungala roomba miss panran🙏🏻🙇😔😔😔

  • @kannabiran985
    @kannabiran985 2 หลายเดือนก่อน +1

    Yes

  • @petchimuthu9241
    @petchimuthu9241 2 หลายเดือนก่อน +2

    I am waiting 2025 Dasara

  • @Itz---your--selva
    @Itz---your--selva 2 หลายเดือนก่อน +1

    ஒரு கஷ்டம் தான் அண்ணா ❤🥺⚡

  • @sabarimagesh9132
    @sabarimagesh9132 2 หลายเดือนก่อน +2

  • @Bolu4x4
    @Bolu4x4 2 หลายเดือนก่อน +2

    2025 Dasara waiting 🔥🔥

  • @pathiripathiri8347
    @pathiripathiri8347 2 หลายเดือนก่อน +1

    Date count panni poodunga naa🥹

  • @K.Suthakar-x7i
    @K.Suthakar-x7i 2 หลายเดือนก่อน +1

    anna nan kaanikkai yeduthen atha undiyalil potten athil 5rs en paiel erunthathai parkkamal 1vettirkku Kondu vanthu vetten. Ethunala enna nadakkum Kongam seekkiram pathil sollunga anna please.

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  2 หลายเดือนก่อน

      அம்பாள் தந்ததாக வைத்துக்கொள்ளவும் செலவு செய்யாமல்

  • @ஸ்ரீதரன்
    @ஸ்ரீதரன் 2 หลายเดือนก่อน +2

    இந்த வருடம் காளி பறை போடல தசரா மனநிறைவு இல்லாமல் முடிந்தது

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  2 หลายเดือนก่อน +1

      அடுத்தாண்டு போடுங்க

    • @ஸ்ரீதரன்
      @ஸ்ரீதரன் 2 หลายเดือนก่อน

      @@இனியதமிழ் கண்டிப்பாக பறை போட்டு எனக்கு கும்பம் எடுக்கணும்னு காளி சாமி கேட்ருக்காங்க

  • @uvminiature7259
    @uvminiature7259 2 หลายเดือนก่อน +1

    Ettam Pongal date sollunga anna

  • @CANDYBOYCANDYBOY-cu7ss
    @CANDYBOYCANDYBOY-cu7ss 2 หลายเดือนก่อน +1

    😢😢

  • @sathissathis8253
    @sathissathis8253 2 หลายเดือนก่อน +1

    கஷ்டம்தான் ஐயா

  • @KrithickSiva20-tn4mi
    @KrithickSiva20-tn4mi 2 หลายเดือนก่อน +1

    Adutha year kaga ovvoru naala ennalam annan. Nanga enga kovil muttharamman kovil kodiku apdi than yeppo varu yeppo varumnu nanga ninaikatha oru naal kuda kidaiyathu annan. Etho 1 weekla kaal nattu vila apram enna enga maha rani muttharamma um en kutty alagi kutty rani vadakutthi ammaum parga porom. 1 year yarukaga wait pannunomo ava vara pora

  • @malakanna8461
    @malakanna8461 2 หลายเดือนก่อน +1

    அண்ணா கிறுக்கி வேடம் போட்டு தீ சட்டி எடுக்கலாமா அண்ணா

  • @satheeshkumar5411
    @satheeshkumar5411 2 หลายเดือนก่อน

    Intha varusham romba paadu patutom...eppavum 7 or 8th day povom..intha murai 10th day morning 5.45 ku reach aanom...set vara aarambichuduchu...amma already romba long nadaka mudiyathu..parking la irunthu kadal pa poi ellarum first timw kulichu kovil ku polam nu plan paninom...return varum pothe amma ku suthama nadaka mudila...nikkavum mudila...kaal romba weak aagi vilira mathiriye than nadanthanga...kashtapatu kovil pakam vantha police 3 murai suthi nadavitutan..avangaluku mudila nu sollium kekala..avangala ukaravechutu naanga saami paaka ponom...onne onnu than keten..nimmathiya thaam nu..avlo kashtam annaiku .. already soliruken la ungakitta...1 3/4 vayasu aana en paiyan chain ah oruthi kadaila thirudita nu...sami kumbidave manasilla..analum amma va paathutu vanthachu...apram kaithangala amma va kootitu ninnu ninnu vanthom..auto, car, ambulance onnum kedaikala...pala kilometer nadanthu car eduthutu vantha police block pannitu vidamatenran... situation solli kenjium eraka padala except few...epdium 2 hrs car la suthirupen... Kadaisiya exit place to udankudi la car ah nippati ammava kaithangala podichite vanthu seenthom....phone num connect aavala...sethu polacha mathiri irunthuchu...amma romba sothichita... naan ammata car la vechu keten....amma naan kulasai ah vitte odidaren... epdiyavathu polixe car ah allow pannatum nu...maala potu nalla badiya 21 days viratham irunthen...yenu therila..such a bad experience...kulasaie veruthu pochu antha day..

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  2 หลายเดือนก่อน

      ரொம்ப லாங் நடக்க முடியாதுனு சொல்லுரீங்க அப்போ ஏன் கடற்கரைக்கு கூட்டிட்டு போனீங்க நேரா கோவிலுக்கு போயிருக்கலாம்

    • @satheeshkumar5411
      @satheeshkumar5411 2 หลายเดือนก่อน

      @@இனியதமிழ் aaama..but ivlo mosam aagum nu theriyathu...kaal vali next day irukum nu nenachom...appove avlo affect aagum nu theriyathu... also nera oorla (pollachi) la irunthu ponathala kovil la poi avanga kaal nenacha kuda pothum nu nenachom...

  • @Saravanan-pn4ih
    @Saravanan-pn4ih 2 หลายเดือนก่อน +2

    Bro na first time ipo tha malai pote ana vesam podala nethu night fulla kanavula mayana kaliya varuthu eduku bro

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  2 หลายเดือนก่อน

      அடுத்து வேஷம் போட்டுர வேண்டியதானே!

  • @maryjaimaryjai6220
    @maryjaimaryjai6220 2 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்க ஊர் எது

  • @SelvaKumar-w3m
    @SelvaKumar-w3m 2 หลายเดือนก่อน +2

    வருத்தமா தான் இருக்கு ஆனால் நல்ல படிய அந்த தாயே கும்பிடாச்சி அந்த குலசை அம்மா நல்ல வழிய காட்டனும் தாயே அம்மா

  • @selvidurga4328
    @selvidurga4328 2 หลายเดือนก่อน

    Hi anna na muthal varudam malai poturuken en kanavar 3 vathu maalai poturukanka nanga rendu kulanthainkala vachitu kulasaiku16 la pogamudiyathu 17 thethi lapolamnu irukom matha poku malai kalatalama anna silaperu dasara mudinjitu epom venalam kalatalamnu solranka athan unkaluku msg pantren anna konjam solunga marunal matham piraku

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  2 หลายเดือนก่อน

      தசரா முடிஞ்சிட்டு மாலையை கழட்டலாம்

    • @selvidurga4328
      @selvidurga4328 2 หลายเดือนก่อน

      @@இனியதமிழ் ok anna

  • @RamGanesh-i9w
    @RamGanesh-i9w 2 หลายเดือนก่อน +1

    அண்ணா தசராக்கு கடலில் குளிக்கவில்லை நான் என் கனவர் காளி வேஷம் போட்டாங்க 8ஆம் பூஜைக்கு கடலில் குளித்து தேங்காய் பழம் உடைக்கலாமா

  • @kulasekaramuthu2775
    @kulasekaramuthu2775 หลายเดือนก่อน +1

    Anna unga number sent panunga anna