1 மேசன் 1 ஹெல்ப்பர் 9" Brick wall 2 To 4 Bag 4 1/2 Brick wall 1 1/2 to 3 Bag Wall plastering 2 to 4 bag இவை அனைத்தும் வேலையை பொருத்தும் வேலையாட்களை பொருத்தும் மாறுபடும்
நண்பா சென்னைல இப்படித்தான் சீலிங் பூச்சி வேலை செய்கிறார்கள் , இது தவறு என்றால் சரியாக எப்படி செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு வீடியோ எடுத்து அனுப்புங்க அதை பார்த்து நான் தெரிஞ்சுக்கிறேன் கட்டிடத் தொழிலைப் பொறுத்தவரையில் எனக்கு எல்லாம் தெரியும் என்று யாராலும் சொல்லி விட முடியாது எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் இப்படித்தான் கற்றுக் கொடுத்தார்கள் அதை நான் பின்பற்றுகிறேன் தவறாக பேச வேண்டாம்
Super unga calculation
சூப்பர் அருமையான தகவல்
Very useful
L to unknown person.
Good job brother
thala enna thala 200 sathiradi adicchittu tharren oru kelpar pothum evvalavu sambalamnu sollunga
Anna nan purana arambikkiren all sqr fitratepls
அண்ணா கன்னியாகுமரி காரங்க ஒரு நாளைக்கு ஒரு கொத்தனார் 2 கையாளு 500 ஸ்கொயர் பீட் பூச்சு வேலை பண்ணுவாங்க
தொலைபேசி எண் இருந்தால் பதிவிடவும்
Ul suvar pusa 1kothanar 1 helper ethanai muttai cement use panuvaga one day reply please
1 மேசன் 1 ஹெல்ப்பர்
9" Brick wall 2 To 4 Bag
4 1/2 Brick wall 1 1/2 to 3 Bag
Wall plastering 2 to 4 bag
இவை அனைத்தும் வேலையை பொருத்தும் வேலையாட்களை பொருத்தும் மாறுபடும்
Good job..
Thanks
வேலை தெரிந்த 900 | 700 கொத்தனார் இருந்தால் தெரிவிக்கவும் அண்ணா 🙏
Hi boss
வணக்கம் நண்பா
அண்ணா 490 சதுர அடி னு சொன்னீங்க ஆன 600சதுர அடிக்கு கூலி சொல்றீங்க குழப்பமாக இருக்கு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்.
Civil work labour contract mattam 400 to 450 civil work + Fleming painting carpenter electrical tile works 600 To 750
Ethu yana work bro celling la panuriga.. First celling la cement groute pannam ethu kuda therila niga engineeri ah chi

Waste