சஷ்டாங்க அமைப்பு. முன்னுக்கு பின் முரண். சனி பகவான் & சூரியன் கேந்திரத்தில் இருந்தால் நல்லது. திருமண விஷயத்தில் செவுகள் அதிகம் இருக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
My name kavitha avittam 2 m patham, Thula laknam. 8.11.1978. lots of problems. No support , even parents , sisters , too sir. Feel Very very bad . No use to live sir.
சூரிய நமஸ்காரம் அமாவாசை, சிவன் பார்வதிக்கு விளக்கு போடுற தினமும் காகத்துக்கு உணவு வைக்கிறேன், நீங்க சொல்றத ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்
நல்லதே நடக்கும்.
நன்றிகள் நண்பரே
❤ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤நலம் நலமறிய ஆவல்
Nandrpppa ❤
நான்28ஆண்டுகளாகசூரியநமஸ்காரம்செய்துவருகிறேன்.
1974,12👍🙏🇮🇳❤️
Sir,na mahara rasi uthiradham natchathiram virutchiga lagnam 25-09-1993 11:00am life romba problemah iruku eppa than enaku Nala neram varum😢???
En magal avittam,
Magara rasi, simma lagnam
Epdi irukkum sir.
01/09/2001
சஷ்டாங்க அமைப்பு. முன்னுக்கு பின் முரண். சனி பகவான் & சூரியன் கேந்திரத்தில் இருந்தால் நல்லது. திருமண விஷயத்தில் செவுகள் அதிகம் இருக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
BATHMANABAN L 09.10.1981 5.30AM PONDICHERRY kalyanam nadakkum ma konjam Parthu Sollunga Saamy...neenga sollum varthai deiva varthai Saamy....Unga kallil vizhunthu kumbidanum pola errukku Saamy
என் மகன் பூரம் நட்சத்திரம்
Sonna prechanaila ella precahnaiyum irruku boss 😂😂
Ethuvam natkkul
Saravanan.magaramrasi.avittamnatgathiram
9/2025 பின் சூப்பர்.
பெயர், சி, மலர்வண்ணன்
My name kavitha avittam 2 m patham, Thula laknam. 8.11.1978. lots of problems. No support , even parents , sisters , too sir. Feel Very very bad . No use to live sir.
9/2025 மேல் நல்ல மாற்றம் வரும். பொறுமை அவசியம்.
Makaram rasi uthradam natchathiram kanni laknam, dob 12.11.1991 en life epadi irukum
நல்ல அமைப்பு. லாபாதிபதி பஞ்சமத்தில் , திருமணத்ற்கு பின் நல்ல முன்னேற்றம். குறிப்பாக கடைசி காலத்தில் பிள்ளைகள் நன்றாக பார்த்து கொள்வார்கள்.
My name is uma 26 years experience suddenly my job is reliving. Why ? Again new job traying
புதன் செய்யற வேலை. பிப்ரவரியில் மாற்றம் வரும். பெ.ருமாளை வணங்கி வரவும்.
Ayya my name thumbisamy wife name elayarani ..... marriage finish eight years still no child ....so please conform when im get child
Check both of Jathagam
Ayya nan magara rasi uthiradam 4 Thula lakanam ennagu eppo?promotion kitigum
மே மாதத்திற்கு மேல்..
சார் எனக்கு உத்திராட நட்சத்திரம் என் மகள் உத்திராட நட்சத்திரம் என் மகள் என் மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறார்
இது ரத்த பாசம்.