அமெரிக்காவில் பாலைவனமா? இப்படி வித்தியாசமான கள்ளி செடி பார்த்து இருக்கீங்களா? America Desert Cactus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • அமெரிக்காவில் பாலைவனமா? இப்படி வித்தியாசமான கள்ளி செடி பார்த்து இருக்கீங்களா? America Desert Cactus
    The desert of USA/America with native varieties of cacti.
    Saguaro cactus is native to Sonoron Desert in Arizona has been used widely by native americans for food and water source.Death Valley recording the highest temperature remains close to this desert,summer temperatures go past 100 degrees.Numerous varieties and species of cactus,unique desert with mountaineous terrain and cacti forests and desert shrubs ad trees.Unique flora,birds and animals found here.
    #americadesert #Saguarocactus #arizona #phoenix #americatamiltravelvlog
    சப்பாத்தி கள்ளி,sappathi kalli,chapati kalli fruit benefits in tamil,sappathi kalli in tamil,chapati kalli,medicinal benefits of sappathi kalli,
    health benefits of prickly pear (cactus pear),prickly pear,how to cut and prepare prickly pears,the prickly pear cactus produces energy,சப்பாத்தி கள்ளி நன்மைகள் sappathi kalliyin nanmaikal (prickly pear cacuts fruit),medicinal benefits of sappathi kalli / சப்பாத்திக் கள்ளியின் அற்புத மருத்துவப் பயன்கள்,prickly pear benefits | chapati kalli fruit benefits in tamil,sappathi kalli pazham,anandhi+,how to eat a prickly cactus pear,kalli pazham,sapathi kalli palam,prickcy pear cactus,sappathi kalli,sappathi kalli in tamil,chapati kalli,cactus prickly pear,red cactus fruit,how to eat cactus fruit,deagon fruit,chapati kalli pazham,sappathi kalli pazham,how to eat sappathi kalli pazham,cactus fruit recipes,netural fruits,farm fresh,how to eat pricklypear,village fruits,village style cooking.சப்பாத்தி கள்ளி பழம். சப்பாத்தி.How To Eat A Prickly Cactus Pear,largest desert,

ความคิดเห็น • 78

  • @RV.desigan
    @RV.desigan 3 ปีที่แล้ว +3

    வாழ்நாளில் இதுவரை பார்த்திராத வியப்பான காட்சிகள் பதிவு செய்த விதம் அருமை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @revasworld1654
    @revasworld1654 3 ปีที่แล้ว

    America palaivanam super

  • @chishiTinyFoods
    @chishiTinyFoods 3 ปีที่แล้ว

    Nice

  • @zikakitchen
    @zikakitchen 3 ปีที่แล้ว

    Very very very very beautiful nature

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👏👏👏 video bro

  • @anithafood
    @anithafood 3 ปีที่แล้ว +1

    அமெரிக்கா வில்....இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது.. Nice bro..

  • @americavilchennaiponnu1488
    @americavilchennaiponnu1488 3 ปีที่แล้ว +2

    Arizona desert 🌵
    Cowboys, horses
    Cactus , jumping cactus
    It falls down easily
    Very painful...
    stay away from it.
    Birds build nest there
    Saguaro Cactus
    Arizona state flower ...
    Nice upload 👍👍

  • @channelTamil85
    @channelTamil85 3 ปีที่แล้ว +1

    Very nice 👍👌

  • @arunkumarsivan9244
    @arunkumarsivan9244 3 ปีที่แล้ว

    Very nice

  • @joyjoystudiostamil
    @joyjoystudiostamil 3 ปีที่แล้ว +2

    America also have desert and kalli chedi different upload

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 3 ปีที่แล้ว

    குதிரையில் இன்னமும் சவாரி செய்கிறார்களா!! Jumping cactus பயங்கரமா இருக்கு. ஆனால் அதில் இருக்கும் பறவைக் கூடு அற்புதம் 👌👌புல்லாங்குழல் இசை இனிமை.. நிறைய விஷயங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @riyazahamed2341
    @riyazahamed2341 3 ปีที่แล้ว

    Super mappilla,

  • @sakthicon
    @sakthicon 3 ปีที่แล้ว

    Super 👍

  • @usatamizhinidhu8939
    @usatamizhinidhu8939 3 ปีที่แล้ว

    Arizona cactus 🌵 Wow 👏 wonderful sharing ❤ it's very nice to watch different landscapes 👌 👍

  • @Anu.sSamaiyalArai
    @Anu.sSamaiyalArai 3 ปีที่แล้ว

    Romba vidhyasama vlog sagodhara. Enjoyed the whole video. Muzhu video vum adisayathodum achariyathodum parthu mudithen.. Us palaivanam.👌 Excellent editing bro..

  • @ventablegaming537
    @ventablegaming537 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @fathimai9681
    @fathimai9681 3 ปีที่แล้ว

    Very casual and interesting vlog✌️always rock😊😊

  • @kaniviews-5240
    @kaniviews-5240 3 ปีที่แล้ว

    Super...

  • @chandrasekark4424
    @chandrasekark4424 3 ปีที่แล้ว

    Super friend enjoy your day very nice beautiful பாலைவனம்

  • @rpriya1782
    @rpriya1782 3 ปีที่แล้ว

    Super🙏🙏

  • @arumugam6229
    @arumugam6229 3 ปีที่แล้ว

    Vera level bro 👍

  • @Aathiraamullai
    @Aathiraamullai 3 ปีที่แล้ว

    அமெரிக்கப் பாலைவனம். சூப்பர்

  • @cutemk5584
    @cutemk5584 3 ปีที่แล้ว +1

    Nice.. Video sir.. Vera level explain.. Sir.. Tq very much.. Keep it up

  • @ajomorly9467
    @ajomorly9467 3 ปีที่แล้ว

    Arizona nice place heavy snowfall disturbance irukathu

  • @devarajulunarasimhalu9657
    @devarajulunarasimhalu9657 3 ปีที่แล้ว

    Mikka nanri anbare!

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 3 ปีที่แล้ว

    Growing succulents is an interesting hobby and I do have few at my Chennai home. Here seeing such huge cactus is simply amazing. Arizona state flower super

  • @EverythingwillChange
    @EverythingwillChange 3 ปีที่แล้ว

    Thanks for sharing sago big like 👍

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +1

    ரொம்ப வியப்பாவும் ஆச்சர்யமாவும் இருக்கு.... கொஞ்சம் பயமாவும் இருக்கு bro.... Really nice

  • @3focusjay492
    @3focusjay492 3 ปีที่แล้ว

    விடா முயற்ச்சி வெற்றியின் முதல் படி ,அசத்திக் கொண்டே இருங்கள் வெற்றி உங்களை தேடி வரும்👍
    big like 82

  • @vivasayamathisayam
    @vivasayamathisayam 3 ปีที่แล้ว +1

    Super anna semma semma

  • @user-xq2er4kx6o
    @user-xq2er4kx6o 3 ปีที่แล้ว

    Sir first time message super America sir America new place super podunga sir

    • @ithaangaamerica9868
      @ithaangaamerica9868  3 ปีที่แล้ว

      Thank you so much . Sure new place podurain 👍👍👍

  • @k.s.naveenbharath...1238
    @k.s.naveenbharath...1238 3 ปีที่แล้ว +1

    Waiting for next video Anna 👍
    ❤️
    ❤️❤️
    ❤️❤️❤️
    ❤️❤️❤️❤️
    ❤️❤️❤️❤️❤️

  • @deivanayagamk8034
    @deivanayagamk8034 3 ปีที่แล้ว +1

    Grand canyon is famous over there..🎊🎉💯🤙👌

  • @venisfact4449
    @venisfact4449 3 ปีที่แล้ว

    Biramatham Appa how big size cactus
    U r right v think apple strawberry snow cheery flowers
    Arizona state cacatus it is totally different view baalvanam Pol
    Same it is big city in USA
    Back side of houses with mountain
    Horse riding
    85 like

    • @venisfact4449
      @venisfact4449 3 ปีที่แล้ว

      Looking jumbing cactus mullu
      Give lot of pains
      Birds nest looking beautiful
      Flute Beautiful music
      Namma oor music Pol ullathu
      Big one one feet 13years
      Branch after many ys
      Arizona state flowers
      Every one is so good

  • @k.s.naveenbharath...1238
    @k.s.naveenbharath...1238 3 ปีที่แล้ว +1

    Super video Anna👍❤️

  • @soundarramakrishnan7117
    @soundarramakrishnan7117 3 ปีที่แล้ว

    Thanks for showing this. I have seen a similar desert while traveling from Tucson to Nogales.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 ปีที่แล้ว

    Adipoli

  • @amuthavinsamayal5301
    @amuthavinsamayal5301 3 ปีที่แล้ว

    உங்களின் விடியோவை பார்க்க பார்க்க ஆர்வம் அதிகரிக்கின்றது சகோ 😊தொடர்ந்து அமெரிக்காவை பற்றி விடியோ போடுங்கள்👍👍

  • @susha1980
    @susha1980 3 ปีที่แล้ว

    Excellent video as always brother... Kadaisila sunrise scene and beautiful flute music were superb... Fascinating to know that the long straight cactus that has branches is at least 75years old... Athukku mattum vaai irunthathuna evlo kathaigal sollum... L 241

    • @ithaangaamerica9868
      @ithaangaamerica9868  3 ปีที่แล้ว +1

      Thank you sister . Hope you are doing good 👍👍👍

    • @susha1980
      @susha1980 3 ปีที่แล้ว

      @@ithaangaamerica9868 I'm ok brother... Oh dear, before I forget, wishing you and your family Eid Mubarak brother... Innum Syawal month mudiyala thaane bro... I hope I'm not too late, hehe...

    • @ithaangaamerica9868
      @ithaangaamerica9868  3 ปีที่แล้ว

      We celebrated eid may13 . Anyhow thanks for your wishes sister

  • @kamcookingandbaking8210
    @kamcookingandbaking8210 3 ปีที่แล้ว

    Superb share bro

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 ปีที่แล้ว +1

    அமெரிக்காவில் காக்டஸ் இருப்பதை ஏற்கனவே நீங்கள் போட்ட ஒரு பதிவில்பார்த்திருக்கிறேன் தம்பி நீங்கள் பூங்கா ஒன்றில் இது போல ஒரு காட்டி இருக்கிறீர்கள் ஆனால் இங்கு ஒரு பாலைவனம் போல இவ்வளவு அதிக அளவில் காட்டச் இருக்கிறதே அதுவும் ஒரு மலைப் பிரதேசத்தில் ரொம்ப அருமையான இடமாக இருக்கிறதே ஜம்பிங் காக்டஸ் பார்த்து வியந்துபோனேன் தொட்டவுடன் கீழே விழுகிறது அதில் ஒரு குருவிக்கூடு கட்டியிருப்பது அதிசயம் அவ்வளவு முட்களுக்கு இடையிலும் குருவி அழகாக கூடு கட்டி இருக்கிறது அங்கே பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் குதிரைப் பயணம் மற்றும் கைகளால் தானே புல்லாங்குழல் செய்து சூரியனை பார்த்து உதிக்கும் வேளையில் போன்ற பழைய கலாச்சாரம் பின்பற்றப்படுவதால் சொன்னீர்கள் ரொம்ப அருமை மிக உயரமான காட்டச் கிளைகளுடன் கூடிய காக்டஸ் போன்றவற்றை பார்த்தேன் அதில் இருந்த பூக்கள் ரொம்ப அழகாக இருந்தது அது அந்த பகுதியின் தேசிய பூ என்று கூட சொன்னீர்கள் பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருந்தது
    ஒரு காக்டஸ் மிக உயரமாக வளர்ந்து உடைந்து விழுந்தது இருப்பினும் அது கீழே விழுந்தும் முளைத்திருந்தது அழகாக அதற்கு அதிக அளவு தண்ணீர் தேவையில்லை என்று சொன்னீர்கள் அதனால்தான் அது உடைந்து கீழே விழுந்தும் கூட மீண்டும் துளிர்க்க ஆரம்பித்து இருக்கிறது உங்களுடைய அடுத்த பதிவில் பல வகையான காப்டர் சபை வெட்டுவது சட்ட விரோதமா அது என்ன விலைக்கு வாங்குகிறார்கள் மேலும் பல நிறத்தில் போகக்கூடிய காக்டஸ் பற்றிய பதிவு போடுவதாக சொன்னீர்கள் காத்துக்கொண்டிருக்கிறேன் தம்பி

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 ปีที่แล้ว

    கல்லி கர்காளை முள் அமெரிக்கா ஆப்பிள் பனிமலை இல்லை பாலைவனம் இருக்கு பத்தி அரஜோனா வில் இருக்கு என்பதை படம் அருமையாக காட்டி இருக்கேங்க வெயில் ஆள் இறப்பு எடிட்டிங் சூரியன் ஒளி வகை வகையான கல்லி செடி விலாக் நச்சுன்னு போட்டு இருக்கேங்க குதிரை சாவாரி பாராம்பரிய பயணம் முறை முள்ளு பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரித்தல் உயர் பாதுகாப்பு செடியில் புள்ளாங்குவல் நாளுக்கு நன்றி தெரிவிப்பதும் அருமை மலைகளும் சூரிய ஒளியுடன் இயற்கை எழில் வானம் அழகுடன் சகுவாரா கல்லி பதிமூன்று வருடம் வாவ் இந்தனை ஆண்டுகள் உயரம் கூட பத்து மீட்டர் இருக்கும் மழையால் தண்ணீர் உறுங்சி சேமிப்பும் அருமை பூ சிறப்பு இரண்டு நூறு வருடம் பழமையும் தொன்மையுடன் அமெரிக்கா பாலைவனம் விலாக் சூப்பர் புரோ நன்றி வணக்கம் வாழ்க வழமுடன்

  • @GetGlowwithBrindha
    @GetGlowwithBrindha 3 ปีที่แล้ว

    Interesting vlog sikkandar.. keep going ☺️

  • @balashanmugamsv1205
    @balashanmugamsv1205 3 ปีที่แล้ว

    Nice one sikki good to see you after long time

  • @Emrinsmith
    @Emrinsmith 3 ปีที่แล้ว +1

    Bro mudal mudalla usa ku vantha 6 months once vaccine poduvangkala
    antha vaccine na pacci sollunga bro
    Vaccine name ma comment pannunga bro. 🙏

  • @mprabha5506
    @mprabha5506 3 ปีที่แล้ว

    5 month ku munadi ulla video parthen, nalla irunthu, apuram than recent vedio iruka nu unga channel parthen, nice brother

    • @srirengaa5358
      @srirengaa5358 3 ปีที่แล้ว

      Anna nenga tn la yentha oru anna?solunga anna

  • @advlifestyleforyou4355
    @advlifestyleforyou4355 3 ปีที่แล้ว

    Super brw bgm..also

  • @aishahmughalkitchen1813
    @aishahmughalkitchen1813 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு தம்பி.அமெரிக்கால இப்படி பாலைவனம் இருப்பது பார்க்க ஆச்சரியமாக இருந்தது.காக்டஸ் நம்ம நாட்டு சந்தன மரம் மாதிரி காஸ்ட்லியான இருக்குமோ.

    • @aishahmughalkitchen1813
      @aishahmughalkitchen1813 3 ปีที่แล้ว

      @@ithaangaamerica9868 Alhamdulilla nallaerukom.nonbu eruppadhal endha month video upload Panna la .

  • @Emrinsmith
    @Emrinsmith 3 ปีที่แล้ว

    Bro Usa la medical insurance and emergency patchi sollunga

  • @arulhobbies7772
    @arulhobbies7772 3 ปีที่แล้ว

    அமெரிக்கா ன்னாலே குளு குளு ன்னு தான் இருக்கும்ங்கிறதை உடைச்சிடீங்க சகோ... Saguaro cactus amazing 🌵🌵என்னது கள்ளி செடிய வெட்டுறது offense ஆ..waiting for next video👍

  • @meeabi
    @meeabi 3 ปีที่แล้ว

    Nandri bro enaka oru murai nayagara falls and Texas vlog podunga bro...

  • @lohithkumar7383
    @lohithkumar7383 3 ปีที่แล้ว

    I am new subscriber to your channel

  • @mr_loozu5021
    @mr_loozu5021 3 ปีที่แล้ว

    Bro how to buy gopro hero 8 in us price 18000

  • @antonsvlog4057
    @antonsvlog4057 3 ปีที่แล้ว

    Redindians konjam kattungal

  • @neeyumnanum9141
    @neeyumnanum9141 3 ปีที่แล้ว

    Bro nan us varanum just ordinary work iruntha podum yepdi polam sollunga bro

  • @cashoo7143
    @cashoo7143 3 ปีที่แล้ว

    Arizona dhana inga kangarrorat nu oru endemic species irukku anna

  • @sabas7575
    @sabas7575 3 ปีที่แล้ว

    Gaining song knowledge bro

  • @organicgreennews8728
    @organicgreennews8728 3 ปีที่แล้ว

    ssssuuuupppppeerrrbbb

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 ปีที่แล้ว

    பல ஆயிரம் டாலர் பிஸ்னஸ் வியாபாரம் அடுத்து வீடியோவில் ஏதிர்பார்கிறோம்

  • @anandakrishnan4031
    @anandakrishnan4031 3 ปีที่แล้ว

    Jobs ku help pannuvenga la

  • @gifta3727
    @gifta3727 3 ปีที่แล้ว

    Oru dollar💲 India kasu la evlo

  • @sridharselvaraj1684
    @sridharselvaraj1684 3 ปีที่แล้ว

    idhukellam yen dislike podranga sila peru.. enna dhan da prachanai ungaluku

    • @ithaangaamerica9868
      @ithaangaamerica9868  3 ปีที่แล้ว

      Thank you so much for your support. It's ok bro. Instead of dislike they can put comment what to improves . Thats really helps me . But its ok ..

    • @sridharselvaraj1684
      @sridharselvaraj1684 3 ปีที่แล้ว +1

      True bro. You are doing phenomenal job. 👍

    • @ithaangaamerica9868
      @ithaangaamerica9868  3 ปีที่แล้ว

      @@sridharselvaraj1684 Thank you 🙏

  • @qatartimesfrds
    @qatartimesfrds 3 ปีที่แล้ว

    Anna sema🙏🔥🔥🔥

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark 3 ปีที่แล้ว

    அமெரிக்காவில் பாலைவனமா உண்மையில் ரொம்ப வியப்பாவும் ஆச்சர்யமாவும் இருக்கு சகோ காக்டஸி ல் பறவைகள் கூடு கட்டியிருப்பது இன்னும் அழகு தொடரட்டும் ஆச்சரியங்கள்

  • @UmaDevi-bh5vc
    @UmaDevi-bh5vc 3 ปีที่แล้ว

    Nice