மீண்டும் மோடியை அசிங்கப்படுத்திய வெளிநாட்டு அதிபர்! விரக்தியில் மோடி பார்த்த வேலை| Vallam Basheer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • The decree issued by the current Modi government regarding the declaration of emergency which killed democracy 50 years ago has become an important issue in the political arena. Mr. Vallam Bashir talks in detail about the background government.
    #modi #rahulgandhi #construction #indiaalliance #nda #amithsha #modi3 #chandrababunaidu #nitishkumar #congress #soniyagandhi #priyankagandhi #indragandhi #nehru #rss #bjp #bjpgovernment #newsfocustamil #latestinterview #latest
    Website: www.newsfocust...
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    TH-cam: / newsfocustamil
    Google podcast :www.google.com...

ความคิดเห็น • 28

  • @samuelraj9204
    @samuelraj9204 หลายเดือนก่อน +7

    சரியான கருத்துக்கள்.
    நல்ல நேர்காணல். நன்றி.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 หลายเดือนก่อน +8

    ஆஸ்திரியா அதிபர் நேருவை புகழ்ந்து பேசிய போது மோடியின் காதில் இடி விழுந்தது போல் உணர்ந்து விட்டார் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @scharlesaraj180
    @scharlesaraj180 หลายเดือนก่อน +14

    ஆஸ்திரியா நாடு உருவாக காரணமே ஜவஹர்லால் நேரு தான் என மோடியிடம் நேரடியாக கூறிய அதிபர் உடனே மோடி என்ன பேசுவது என தெரியாமல் நிலை குலைந்து விட்டார் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 หลายเดือนก่อน +7

    வல்லம் பசீர் அவர்களே அவசர நிலையை தமிழக மக்கள் வரவேற்கவே செய்தனர். ஒரு ரூபாய் ஜனதா சாப்பாடு மற்றும் வியாபார நிறுவனங்களில் விலைப் பட்டியல் போன்ற செயல்கள் அவசர நிலை காலத்தில் தான். இதைப் புரிந்து கொண்டு கலைஞர் அவர்கள் இந்திரா காந்தி அம்மையார் அவர்களுடன் கூட்டணி அமைத்தார்

    • @ega2800
      @ega2800 หลายเดือนก่อน

      @dr.vsethuramalingam9197 காண பதில்,
      ஐயா வரலாற்றை தவறாக பதிவு செய்யாதீர்கள், ஒரு ரூபாய் சாப்பாடு, விலைவாசி பட்டியல் கடைமுன் என்பது (இருப்பு நிலை- Stocks) ஜனதா ஆட்சியில் குறிப்பாக மொரார்ஜிதேசாய் பிரதமர்.
      இந்திராவின் எமெர்ஜென்சி காலத்தில் ரயில் , விமான பயணங்கள் அட்டவணைப்படி இயங்கின , அரசாங்க அதிகாரிகள் சரியான நேரத்திற்க்கு அலுவலகம் சென்றனர்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 หลายเดือนก่อน

      எமெர்ஜென்சியில் முரசொலி மாறனை ஜெயிலில் அடித்து இடுப்பை உடைத்து, கடைசி காலம் வரை சரியாக நடக்க முடியாமல் செய்தார். அதனால் தான் கருணாநிதி கூட்டணி வைத்தார்.

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 หลายเดือนก่อน

      மேலும் அடகு கடை களில் வைக்கபட்ட நகைகள் திரும்ப பெறும் போது 12% வட்டி தான் வசூலிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது .20 அம்சத் திட்டம் மூலம் கொத்தடி மைகள் விடு விக்க பட்டனர்.

  • @gopalk605
    @gopalk605 หลายเดือนก่อน +1

    Candid and true opinion. Thanks

  • @ramachandranramakrishnan5835
    @ramachandranramakrishnan5835 หลายเดือนก่อน +1

    Where was BJP during Emergency

  • @ramachandranramakrishnan5835
    @ramachandranramakrishnan5835 หลายเดือนก่อน +2

    Congress has to declare Godhra day.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 หลายเดือนก่อน

      கோத்ரா ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியை பூட்டி தீ வைத்து 59 இந்துக்களை முஸ்லிம்கள் கொன்றார்கள்.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru หลายเดือนก่อน +1

    AUSTRIA, BANGLADESH PONRA COUNTRIES WOULD NOT HAVE BUT FOR NEHRU AND INDRA GANDHI

  • @kannantogo
    @kannantogo หลายเดือนก่อน

    அந்த எமர்ஜென்சியில் பல நன்மைகள் கிடைத்தது நாங்கள் அனுபவித்த ஒன்று. எதிரியின் சிறுமைத்தனத்தை வேண்டும் என்று பெரிதுபடித்து பேசுவதால் உன் புகழ் கூடுமா.? புகழ் பாட நீ என்ன செய்தாய் என்பதை முதலில்
    கூற வேண்டும். ஏனெனில் உன்னிடம் உன் சாதனைகள் எதுவும் இல்லை. என்று ஹிட்லர் மோடியிடம் இந்திய மக்கள் கேட்கின்றார்கள்... அதற்கு நேரடியாக பதில் கூற முடியாது உன்னால் 😊
    காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்வேன் என்று கூறிய ஹிட்லர் மோடி கடைசியில் நீயும் உன் கட்சியுமே இல்லாது போகப்போவதே உண்மை😅

  • @vmohan7288
    @vmohan7288 หลายเดือนก่อน

    சரிதான்! அந்த கார்த்தி செட்டியார் ராகுல் மோடிக்கு சமமான தலைவர் இல்லை என்று சொன்னார்! அப்படி சொன்ன செட்டியாருக்கு மறுபடியும் M P சீட் கொடுத்தது காங்கிரஸ் கட்சி!!

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h หลายเดือนก่อน

    அசிங்கப்படறது கேடி ஜீ க்கு அல்வா சாப்பிடுவது போல்.

  • @AknAzmn
    @AknAzmn หลายเดือนก่อน

    Babar Masjid demolished by narasama rao

  • @devuuu7940
    @devuuu7940 หลายเดือนก่อน +2

    muttapaya tour adikka thaan layakku

    • @tjayakumar7589
      @tjayakumar7589 หลายเดือนก่อน

      கவலைப்படாதே. 2029 தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று நான்காவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார்.

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h หลายเดือนก่อน

    என்ன தொங்கிட்டாரா?

  • @rez1953
    @rez1953 หลายเดือนก่อน

    You put one head line and talk about something else it's a waste

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru หลายเดือนก่อน +1

    AZHUTHAM THIRUTHAMANA VIEWS?

  • @Ms7272727
    @Ms7272727 หลายเดือนก่อน +1

    Too much venom in mind is injurious to health?

    • @tjayakumar7589
      @tjayakumar7589 หลายเดือนก่อน

      துலுக்கனுக்கு மத வெறி மட்டுமே.