கர்ம வினையை எவ்வாறு அடையாளம் காண்பது ? | KAVANAGAR KARJANAI | EP 630

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    visit : kavanagarkarja...
    📲 94865 19591
    📲 99449 55176
    ----------------------------------------------
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

ความคิดเห็น • 103

  • @lakshmiram5964
    @lakshmiram5964 2 ปีที่แล้ว +10

    🙏🌺 ஐயா அவர்களுக்கு வணக்கம் 🌹🙏 அம்மையப்பன் திருவடிகள் போற்றி போற்றி 🌺🙏 கரும வினைகளை களைந்து எறிய தெய்வத் திருமகனார் இன் திருவடிகள வணங்கி மகிழ்கிறோம் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🌺🙏🌺

  • @selvaraju4483
    @selvaraju4483 2 ปีที่แล้ว +7

    ஏக இறைவனுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏ஐய்யாவுக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 2 ปีที่แล้ว +8

    நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அப்பா நன்றி உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தமிழ்நாடு தமிழ் தாய் நாடு தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ஓம் சிவசிவ சிவ ஓம் நன்றி

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 2 ปีที่แล้ว +3

    அம்மை அப்பன் திருவடி கள் போற்றி பயனுள்ள பதிவு. நன்றி அய்யா. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
    வாழ்க வளமுடன்.

  • @yogawareness
    @yogawareness 2 ปีที่แล้ว +7

    ஐயாவின் வழிகளில்தான் நான் இருந்து வருகிறேன். அவர் சொன்ன அத்தனையும் ஏற்கனவே கடைப்பிடித்துவருகிறேன். அதனால் அவர் சொன்னபடி இருப்பதில் பெருமையடைகிறேன்.

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 2 ปีที่แล้ว +11

    நன்றாக சொன்னீர்கள் ஐயா மிகவும் சுலபமாக எல்லோருக்கும் பயன் தரக்கூடிய தகவல் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 2 ปีที่แล้ว

    ஐயாவின் கருத்துக்கு தலைவணங்கி கடைபிடிக்க
    முயல்கிறேன்.நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 2 ปีที่แล้ว +2

    அன்புள்ள கவர்னர் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பேசிவம் உங்கள் ஆசிர்வாதம் பெற்று எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் சிவாய நம

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +2

    ஐயா என் வேண்டுதல் நிறைவேற ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்🙏🙏

  • @sarveshwarivethabalaji680
    @sarveshwarivethabalaji680 2 ปีที่แล้ว +1

    ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🙏

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய குருவே சரணம் குரு பாதம் போற்றி போற்றி போற்றி

  • @chidambararamachandranchid5730
    @chidambararamachandranchid5730 2 ปีที่แล้ว +4

    "சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே..." 😍😍ஓம்... நமசிவாய...😍😍😍

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.கர்ம விணை பற்றிய நல்லதொரு விளக்கம் விளக்கம் அளித்துள்ளீர்கள். சிறப்பு நன்றி. ஓம் நமசிவாய

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @gnanapandithangnanapandith6057
    @gnanapandithangnanapandith6057 2 ปีที่แล้ว

    நன்றி தெய்வமே 👍 💐 💐 💐 🙏

  • @MaKala-z5d
    @MaKala-z5d 23 ชั่วโมงที่ผ่านมา

    சிவசிவ ❤

  • @kaviyarasipushpanathan1887
    @kaviyarasipushpanathan1887 2 ปีที่แล้ว

    நன்றி.🙏 திருச்சிற்றம்பலம் ஐயா.அருமையான பதிவு

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் நன்றி ஐயா வணக்கம்.

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 2 ปีที่แล้ว

    ஐயாவிற்குவணக்கம்.கருங்காலிபற்றிசொல்லவேண்டுகிறேன்.

  • @mangochannel367
    @mangochannel367 2 ปีที่แล้ว

    Gurudevaraya sharanu 🙏🙏🙏🦁🦁🦁🥥🥥🌹🍓🍅🍅🍎🥭🍈🍊🍉🥝🍑🥑🍇🍏👍👍👍🍋🍐💕🍒🍒♥️👌👌👌

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 ปีที่แล้ว +1

    அன்பே சிவம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sivarajbedworking6933
    @sivarajbedworking6933 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @balakrishnanbalu3896
    @balakrishnanbalu3896 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள இறைவழிபாட்டுஅறிவுறைநன்றிஐயாஒம்நமசிவாய

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 ปีที่แล้ว +11

    எண்ணம், சொல், செயல் ஒவ்வொன்றின் மூலம் யாருக்கும் தீமை செய்யாமல் எல்லாருக்கும் நன்மை செய்வதில் மும்முரமாக இருந்தால் தீயக் கர்மப் பலன்கள் விரைவில் தீரும்.

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 2 ปีที่แล้ว +2

    Mikka nantri ayya

  • @m.thamizhselvan6792
    @m.thamizhselvan6792 2 ปีที่แล้ว +1

    மிக பயனுள்ள பதிவு ஐயா 🙏 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @bgn9641
    @bgn9641 2 ปีที่แล้ว +1

    Nandri iyya....... vetri nichiyam.......thiruva saranam..... Guruva saranam......OM Siva Siva OM

  • @ganeshn5070
    @ganeshn5070 2 ปีที่แล้ว +2

    சிவாயநம🙏

  • @jamunarani6052
    @jamunarani6052 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 หลายเดือนก่อน +1

    Nice

  • @mohansambandham8833
    @mohansambandham8833 2 ปีที่แล้ว +1

    Iyya valga valamudan Valga valamudan Mohan karaikal

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 2 ปีที่แล้ว

    Really Superb Topic Ayya.....AUM SIVAYANAMA.... Vaazga SSS.... Vaazga Nalamudan.

  • @yogawareness
    @yogawareness 10 หลายเดือนก่อน

    ஐயாவின் வழிமுறைகள் யாவும் அவர் நாடாளத் தக்கவர் என்பதைக் காட்டுகிறது.

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 ปีที่แล้ว +1

    Ayya vanakkam ayya om namah shivaya thiruchitrmbalam sss narpavi narpavi narpavi narpavi narpavi nalladhe nadakatum arutpernjodhi thaniperungarunai ulahil ulla Ella uirhalum inbutru valha vaiyaham valha valamudan arutpernjodhi

  • @chandrikasivakumar3335
    @chandrikasivakumar3335 2 ปีที่แล้ว +3

    கோயம்பத்தூர் ல class எடுங்க ஐயா

  • @yasinthajase4031
    @yasinthajase4031 2 ปีที่แล้ว

    Om nama sivaya🙏iyya nengal solvathu💯unmai ungal varthaigal ponnanathu vanakkam guruve🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +3

    ஐயா நேற்று தான் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு பூஜை நடந்தது கலந்து கொண்டேன் 🙏🙏🙏

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 2 ปีที่แล้ว +2

    Vanakam ayya

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 2 ปีที่แล้ว +2

    Thank you Ayya for your detailed information for rectifying our Karma.

  • @gopiellan1658
    @gopiellan1658 2 ปีที่แล้ว +1

    Vendukendren ayyavai mana sigamaka katchi kodungal enaku.korikaikal pala arivetheruku.nambikai vaithulen

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல் அய்யா

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 2 ปีที่แล้ว

    Excellent iyaa

  • @drivings7652
    @drivings7652 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏.
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @kiranshiva5175
    @kiranshiva5175 2 ปีที่แล้ว

    It's really useful ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @sundaresanbalasubramanian1361
    @sundaresanbalasubramanian1361 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @duraisamy3511
    @duraisamy3511 2 ปีที่แล้ว +1

    VANAKKAM AYYA

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 2 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ யோகி இராம கனக சுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி.
    சுவாமி கூறியபடியே
    பின்பற்றுகிறோம் சுவாமி.
    நெஞ்சார்ந்த நன்றி சுவாமி.
    சிவ சிற்சபையில் உறுப்பினர்
    சிரம்பான் மலேசியா
    சந்திர சேகரன்

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம்💧💧💧

  • @arriescvan4204
    @arriescvan4204 2 ปีที่แล้ว

    Great Words
    Thanks for sharing

  • @cikgusivam9631
    @cikgusivam9631 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய. நன்றி குருவே.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +2

    நண்றி வணக்கம் 🙏🙏🙏 ஐயா

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 2 ปีที่แล้ว +2

    Thank You Ayya

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk 2 ปีที่แล้ว

    நல் வழி அய்யா.... நன்றி அய்யா

  • @grijadewani2
    @grijadewani2 2 ปีที่แล้ว

    Nanri iya Michael nala thediya oru vinavittikana pathilalai insane inru iya mulamulam arulich seithar romba romba nanri valga valamudan

  • @sivabalan3577
    @sivabalan3577 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம் ஐயா

  • @SELVAPRABU700
    @SELVAPRABU700 2 ปีที่แล้ว +4

    🙏❤❤💚💚 ஓம் சிவசிவ ஓம்💚💚❤❤🙏

  • @spmoorthy2597
    @spmoorthy2597 2 ปีที่แล้ว

    அருமை ஐயா🙏🙏🙏

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 2 ปีที่แล้ว

    நல்லது💮🌷🙏

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 2 ปีที่แล้ว

    Valgavalamudan omsivasivaom

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா....

  • @arunaanmigamulagam7609
    @arunaanmigamulagam7609 2 ปีที่แล้ว

    ஐயா .மிக மிக கோடி நன்றி

  • @baranidharan1047
    @baranidharan1047 2 ปีที่แล้ว

    Nandri iyya

  • @kumaravel6988
    @kumaravel6988 2 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do 2 ปีที่แล้ว

    நன்றி

  • @kiranshiva5175
    @kiranshiva5175 2 ปีที่แล้ว

    Nantri ayya

  • @icpacademy4250
    @icpacademy4250 2 ปีที่แล้ว

    Vanakkam ayya geethamani

  • @SivaKumar-vo3gs
    @SivaKumar-vo3gs 2 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 2 ปีที่แล้ว

    Iyya vanakam

  • @srkrishna4035
    @srkrishna4035 2 ปีที่แล้ว

    🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏

  • @gunasekar9763
    @gunasekar9763 2 ปีที่แล้ว

    Om siva Siva ayya 🙏👍

  • @sajeevnair620
    @sajeevnair620 2 ปีที่แล้ว

    🙏🙏🙏Aum Namashivaya 🙏🙏🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @sengamalais317
    @sengamalais317 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @karthikeyankarthikeyan844
    @karthikeyankarthikeyan844 2 ปีที่แล้ว

    Om siva siva om anbesivam

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 2 ปีที่แล้ว +1

    💚

  • @sramasubu
    @sramasubu 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @jeevarathinam7972
    @jeevarathinam7972 2 ปีที่แล้ว

    ஐயாவை சந்திக்க என்ன செய்ய வேண்டும்..

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 ปีที่แล้ว +1

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @MuthuKumar-co4vu
    @MuthuKumar-co4vu 2 ปีที่แล้ว

    திருக்குறளின் நான்காவது பாறைப்பட்டி விளக்கவும் திருக்குறளின் நான்காவது பாலை பற்றி விளக்கவும்

    • @pandiammals4545
      @pandiammals4545 2 ปีที่แล้ว

      குரு அப்பாவுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @selvasanthic2875
    @selvasanthic2875 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakkodi3027
    @jayakkodi3027 2 ปีที่แล้ว

    💕💕💕💕💞💞💞💞💞🙏🙏

  • @tmr2503
    @tmr2503 2 ปีที่แล้ว +1

    தேயிலை இடிப்வனுக்கு 1 அல்ல 130 தேயிலை இடித்தவனுக்கு என்ன செய்யலாம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      தேயிலை யா. கோவிலையா?

  • @sadasivam6170
    @sadasivam6170 2 ปีที่แล้ว +1

    sSs

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 หลายเดือนก่อน +1

    Good

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ARBOSS586
    @ARBOSS586 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @chitrak5703
    @chitrak5703 2 ปีที่แล้ว

    நன்றிங்க ஐயா

  • @karthikeyaanar
    @karthikeyaanar 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா 👍🏽🙏🏼

  • @Robo_Rithul
    @Robo_Rithul 2 ปีที่แล้ว

    Excellent Ayya 🙏

  • @thangamshiva8233
    @thangamshiva8233 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @akshayaprakruthi3481
    @akshayaprakruthi3481 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @bijusv2222
    @bijusv2222 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @dhachayanivenkatasion684
    @dhachayanivenkatasion684 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Krishna-qc2sh
    @Krishna-qc2sh 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @krishnanr8506
    @krishnanr8506 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @pkkumar05
    @pkkumar05 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏