Nagai Kadai Paavangal | Parithabangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2023
  • #ad
    Watch the brand new tamil series 'Sweet Kaaram Coffee' on Prime Video: www.primevideo.com/detail/amz...
    ________________________________
    Video Disclaimer:
    Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
    #parithabangal #pavangal #nagaikadai #gosu #gopisudhakar #jewellerycollection
    ________________________________
    Here's a new comedy, "Nagai Kadai Paavangal," revolving around a jewellery shop. Join us in revisiting the typical comical scenarios of a jewellery shop from everyday life.
    Get ready to be entertained by the loud situations that arise in this jewellery store!
    Don't miss the latest video for a dose of side-splitting comedy that will leave you in stitches.
    ________________________________
    Starring
    GO-SU
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    Dravid Selvam: / dravidselvam_6
    Camera
    Nalla Sivam
    Editor
    Prakash: / prakash_gvraj
    Thumbnail
    Kamal: / kamalbeatz
    Social Media
    Charan Santhosh : / charansanthosh._.subra...
    ________________________________
    Follow our new channel : Parithabangal Shorts -
    / @parithabangalpodcast
    Follow Us On Social Media
    PARITHABANGAL
    Facebook - / parithabangalproductions
    Instagram - parithabang...
    Twitter - / parithabangal_
    TH-cam - / @parithabangal
    ___________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________
  • ตลก

ความคิดเห็น • 2.2K

  • @NambiVinu-bk8lm
    @NambiVinu-bk8lm ปีที่แล้ว +6732

    மொத்த நகைகளையும் அடகு வைத்திருப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ranjith9429
    @ranjith9429 ปีที่แล้ว +88

    Salesman படும் கஷ்டங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தியதற்கு நன்றி....

  • @gurushyamp3102
    @gurushyamp3102 ปีที่แล้ว +432

    டிராவிட் வந்தாலே விளம்பரம் தான் என்று 20 sec ஓட்டிவிடுவோர் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉

    • @s.kalaivanikalai5514
      @s.kalaivanikalai5514 ปีที่แล้ว +3

      😆😆😆😆😆

    • @astalakshmi9713
      @astalakshmi9713 ปีที่แล้ว +4

      Yes😂😊

    • @jaganveera7622
      @jaganveera7622 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @gowthamthangaraj711
      @gowthamthangaraj711 ปีที่แล้ว +3

      It's starting to get irritating when he appears on script and you know it's gonna be a ad 😠😠

    • @heythere8667
      @heythere8667 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @Jxgxn
    @Jxgxn ปีที่แล้ว +23

    6:47 saathikittu Jewellery saarbhaga vdo vetri pera vaaluthukal 😂😂

  • @maheshkumar-pf6zi
    @maheshkumar-pf6zi ปีที่แล้ว +32

    2:29 innaiki paal ootharom😂😂😂 that tone

  • @contactmeshaan
    @contactmeshaan ปีที่แล้ว +256

    GRT showroomkku pona feel irukku 😂😂 அந்த discount scene சும்மா கிலி 😂😂

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว +3

      ❤❤❤❤❤❤❤❤

    • @srikrishonlineservice5162
      @srikrishonlineservice5162 ปีที่แล้ว +4

      100%👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝😁😁😁😁

    • @navaneethakrishan7714
      @navaneethakrishan7714 ปีที่แล้ว +7

      Grt karan than..

    • @minimelodies5850
      @minimelodies5850 ปีที่แล้ว +4

      Enaku Juice scene patha odaney vandhudhu😂😂

    • @senthiltamilarasan3018
      @senthiltamilarasan3018 ปีที่แล้ว +5

      True that! Last month intha sambavam enakum nadanthathu GRT Valasaravakkam😂😂

  • @senthilkumar-il9fx
    @senthilkumar-il9fx ปีที่แล้ว +143

    கவரிங் நகை போட்டுனு தங்கம் சொல்லும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏😂😂😂😂😂😂😂😂😂😂

  • @akashr8848
    @akashr8848 ปีที่แล้ว +12

    10:45 lalitha jwellery thakapattar 😅🤣

  • @rajasamsam5439
    @rajasamsam5439 ปีที่แล้ว +539

    நகை கடையில் juice வரும் என்று காத்திருப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂

    • @EnchantFlix
      @EnchantFlix ปีที่แล้ว +1

      VANAKO🤘 BORE adicha ennoda channel la irukura movies parunga🙂🌞hehe

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX ปีที่แล้ว

      அப்படினா அது உங்க அப்பனா தான் இருக்கும்

    • @rajasamsam5439
      @rajasamsam5439 ปีที่แล้ว

      நீ ஏதாவது நகை கடைல juice குடுகுற வேலைய பாத்துடு இருந்த...

  • @forpublic2010
    @forpublic2010 ปีที่แล้ว +36

    10:07 i really burst out.. 😂 vettiyan dialogue

  • @hjgfc
    @hjgfc ปีที่แล้ว +24

    நீயே ஒரு தங்கம்..... உனக்கு எதுக்கும்மா இன்னொரு தங்கம்..... என்று சொல்லி பொண்டாட்டியை சமாளிக்கும் கணவர் சார்பாக......இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.......

  • @Sheikrammy
    @Sheikrammy ปีที่แล้ว +19

    8:57 that left guy singam pose deiiii

  • @mahendrank873
    @mahendrank873 ปีที่แล้ว +111

    Gopi Anna - legend 🔥🔥🔥💯
    Sudhakar Anna -ultra legend 🔥💯🔥💯💯💯💯🔥🔥🔥🔥

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      👍🏼ℹ️ℹ️ℹ️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @tamilarasan_valaiyoli
    @tamilarasan_valaiyoli ปีที่แล้ว +184

    தக்காளி வாங்க வச்சிருந்த காசுல நகை வாங்க நினைத்து நகைச்சுவை செய்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @madhanraj5615
    @madhanraj5615 ปีที่แล้ว +5

    அத்தி ஜூஸ்.. 😅😅😅😅😂. Ultimate 😅

  • @gsrs1948
    @gsrs1948 ปีที่แล้ว +7

    சுதாகர் உன்னோட காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் வேற லெவல்❤❤😂😂

  • @SKGAMING-ls7uq
    @SKGAMING-ls7uq ปีที่แล้ว +1852

    சோற்றுக்கு வழி இல்லாமல் நகை அடகு வைக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @palanikumar9494
      @palanikumar9494 ปีที่แล้ว

      Yanda Gold adaku vaikirathu
      Hospital, school fees,
      Ethukulam use Agatha da
      Pae pundai

    • @sathishseenu7530
      @sathishseenu7530 ปีที่แล้ว +35

      வழி தப்பு பா 🧐

    • @tiruppurbulls
      @tiruppurbulls ปีที่แล้ว +21

      தங்க விலை ஏறினாலும் இறங்கினாலும், நகைகளை வாங்கி கொடுக்க வேண்டிய கொடுமைக்கு உள்ளானவர்கள் சங்கம் சார்பாக Video வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @raja.1994
      @raja.1994 ปีที่แล้ว +2

      @@tiruppurbulls Thalaivare

    • @Rajkumar-pm4nz
      @Rajkumar-pm4nz ปีที่แล้ว +5

      தமிழ கொலை பண்ணாதீங்க

  • @saathvick8358
    @saathvick8358 ปีที่แล้ว +80

    அடகு கடை வைத்து இருக்கும் பஜன்லால் சேட் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂

  • @yscreations2.084
    @yscreations2.084 9 หลายเดือนก่อน +6

    1:07 enna naaikutty konjorara 🤣

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +78

    Gopi & Sudhakar Combo 🔥 10:51 Gold jewellery business 11:05 செய்கூலி மற்றும் சேதாரம் 12:48 wastage of Gold 13:21 Gold 🪙 wastage given to customer

  • @system2350
    @system2350 ปีที่แล้ว +9

    3:51 vandhutam da promotion bnndamvan😂😂😂

  • @vijonking6390
    @vijonking6390 ปีที่แล้ว +84

    ஏழு கழுதை வயது ஆகியும்....தங்கம் எது கவரிங் எது என்று தெரியாதோர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....

    • @Dharshini-be3yj
      @Dharshini-be3yj 11 หลายเดือนก่อน

      😂😂😂

    • @vijonking6390
      @vijonking6390 11 หลายเดือนก่อน

      @@Dharshini-be3yj tnq bro

    • @Dharshini-be3yj
      @Dharshini-be3yj 11 หลายเดือนก่อน +1

      @@vijonking6390 mm super 👍 comments bro 🥲

    • @vijonking6390
      @vijonking6390 11 หลายเดือนก่อน

      @@Dharshini-be3yj thanks a lot bro...🙏🙏🙏

  • @gayathryysehar1518
    @gayathryysehar1518 ปีที่แล้ว +16

    That discount scene reminds me grt shopping experience 😂😂😂

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 ปีที่แล้ว +12

    3:01 venn diagram 9th & 10th std 2008 to 2010 memories

  • @NerfGOD_BGMI
    @NerfGOD_BGMI ปีที่แล้ว +10

    7:30 Saathikittu jewellery 😂😂

  • @robinabi1250
    @robinabi1250 ปีที่แล้ว +4

    சாத்திக்கிட்டு jewellery 🤭🤭🤭 ultimate

  • @navinkumar5296
    @navinkumar5296 11 หลายเดือนก่อน +8

    GRT la than ellam tharuvanga tea coffee juice 😂🔥

  • @arivanraja
    @arivanraja ปีที่แล้ว +33

    அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டமுடியாமல் இருக்கும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😅😅😅

  • @creationtamilan3588
    @creationtamilan3588 ปีที่แล้ว +640

    நகை விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்😊😊

    • @Thangamaran-official
      @Thangamaran-official ปีที่แล้ว +3

      😂😂😂😂

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX ปีที่แล้ว +1

      அப்படினா அது உங்க அப்பனா தான் இருக்கும்

    • @gopikrishna1117
      @gopikrishna1117 ปีที่แล้ว

      Sari da sunni

  • @sriguru8346
    @sriguru8346 ปีที่แล้ว +8

    07:00 Saathikittu jwellery vera level 😂😂

  • @vasanthtn77
    @vasanthtn77 ปีที่แล้ว +11

    7:53 😂GOMAALA

  • @ashoks.r7153
    @ashoks.r7153 ปีที่แล้ว +9

    Sudhakar ku top semma fit ah iruku😂😂😂😂😂

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️👍🏼👍🏼👍🏼👍🏼

  • @basprabupirates3837
    @basprabupirates3837 ปีที่แล้ว +16

    பங்காளி இன்னும் ஜுஸ் வரல😅😂😅😂

  • @anandhakumar8900
    @anandhakumar8900 ปีที่แล้ว +5

    நா நகை கடையில தான் work panran bro.....😂 Nalla irukku கோபி and sudhakar Anna......

  • @motivationalquotesbyvenkat5209
    @motivationalquotesbyvenkat5209 ปีที่แล้ว +13

    At 13:05, semma dialogue.... Ninga seiyatheriyama senjitu sethukaran , urukaran tu na en kasu katanum

  • @pandiaraj2538
    @pandiaraj2538 ปีที่แล้ว +24

    இந்த செய் கூலி, சேதாரம் எல்லாம் நம் கண் முன்னாடியே நடக்கும் கொள்ளை 😢

  • @cr7ff1k999
    @cr7ff1k999 ปีที่แล้ว +53

    Semma kelvi ...when Gopi asked that will u give all wastage dust gold to us since V r paying money. Superb moment.

    • @airforceone1397
      @airforceone1397 ปีที่แล้ว +2

      True question asked by gopi . Which people didn't ask this question to the jewelry showroom

    • @06jayakumar44
      @06jayakumar44 ปีที่แล้ว +2

      Mention Pani podunga time

    • @TT-TN65AJ
      @TT-TN65AJ ปีที่แล้ว +2

      Jewelry panna aasariku cash kotukka mattanka jewelry panrappa evla gold waste akutho atha asari vachukuvaru athanala tha wastage poturanka

    • @anbarasangopika8688
      @anbarasangopika8688 4 หลายเดือนก่อน

      U are not understand about gold business and do not talk about that

  • @krupaneesha
    @krupaneesha ปีที่แล้ว +7

    Saathikittu jewellery 🤣🤣🤣🤣🤣🤣🤣 Mass daa dei

  • @madhivananmk6
    @madhivananmk6 ปีที่แล้ว +6

    We want Catering Service paavangal 0:58

  • @_zyan_malik
    @_zyan_malik ปีที่แล้ว +120

    Who loves the combination of Gopi sudhakar Anna❣️😍

    • @vibinv9672
      @vibinv9672 ปีที่แล้ว +1

      Nanum zayn fan 🙂

  • @user-xq2nd4dg5m
    @user-xq2nd4dg5m ปีที่แล้ว +15

    Waiting for தக்காளி பாவங்கள் 😄

  • @amirthakumarshiv635
    @amirthakumarshiv635 ปีที่แล้ว +6

    ATHII JUICE HITS A LOT🤣🤣🤣

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 9 หลายเดือนก่อน +4

    5:58 GRT la ipdi than. Mayiladuthurai😂😂

  • @murugansandy2821
    @murugansandy2821 ปีที่แล้ว +568

    Saathikittu jewellery name பார்த்த உடன் சிரித்த ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 😂😇🔥✨️

    • @EnchantFlix
      @EnchantFlix ปีที่แล้ว +2

      VANAKO🤘 BORE adicha ennoda channel la irukura movies parunga🙂🌞hehe

    • @kvgvlog3763
      @kvgvlog3763 ปีที่แล้ว

      Umbuuu

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX ปีที่แล้ว

      Unga Amma Va Vara Sollu Nakka

    • @murugansandy2821
      @murugansandy2821 ปีที่แล้ว +4

      @@LEEJAAXXX bro இது ரொம்ப தப்பு bro😡😠

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX ปีที่แล้ว

      @@murugansandy2821 Oooooooooooo Apdiya

  • @SimbuAnand
    @SimbuAnand ปีที่แล้ว +11

    12:45 wastage scene 😂😂😂❤

  • @saranmani5
    @saranmani5 ปีที่แล้ว +3

    இதுக்கு மேல ஒருத்தர் நகை கடையை கலாய்க்க முடியாது கோபி சுதாகர் சான்ஸே இல்லை 😁😁😁❤️ வேற லெவல்

  • @Mk_8193
    @Mk_8193 ปีที่แล้ว +637

    Road to 5 M advance wishes to parithabangal team🎉🎉😊😊😊

    • @jeys9137
      @jeys9137 ปีที่แล้ว +11

      ​@ManiK-xs2qv ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையடா ? எங்க போனாலும் உங்க கடவுள் வியாபார தொல்லை தாங்கல.

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 ปีที่แล้ว +3

      Kadaisi varaikum wishes solite poga vendiyathu thaan

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว

      @@jeys9137சங்கிங்க வியாபாரத்த விடவா

    • @sriramkrishnan1397
      @sriramkrishnan1397 ปีที่แล้ว

      ​@@sundarajansuraa4364😂😂😂

    • @Cinefieldtry
      @Cinefieldtry ปีที่แล้ว

      ​@@jeys9137yenda wish panna thappada

  • @simbufxstatus1512
    @simbufxstatus1512 ปีที่แล้ว +12

    நகை கடை காரன் பாக்க வேண்டிய குறும்படம்😂😂

  • @vinoajith1140
    @vinoajith1140 ปีที่แล้ว +7

    Sudhakar bro face expression 😂😂❤❤....

  • @sarjunnavas7316
    @sarjunnavas7316 ปีที่แล้ว +3

    6:40 saathikittu jewellery 😂🤣

  • @sarov7658
    @sarov7658 ปีที่แล้ว +35

    Sunday is completed now with gosu🔥

  • @ashwiniash2131
    @ashwiniash2131 ปีที่แล้ว +37

    மொத்த நகைகளையும் வைத்துவிட்டு வட்டி கட்ட முடியாமல் தவிப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +7

    தங்க நகைகள் வாங்க பணம் இல்லாத நிலையில் தினமும் தங்கத்தின் விலை ஏரியதா, இறங்கியதா என்று செய்தி பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @thalapathyyogesh4302
    @thalapathyyogesh4302 ปีที่แล้ว +3

    Saathikitu jwellery ultimate uh 😂😂😂

  • @prashanthm6235
    @prashanthm6235 ปีที่แล้ว +6

    Saathikittu jewellery ultimate😂😂

  • @priyengav6325
    @priyengav6325 ปีที่แล้ว +4

    5:33 maangapoo design😂
    7:00 saathikitu jewellery😂😂

  • @sanjaya4536
    @sanjaya4536 ปีที่แล้ว +3

    every one notice..SATTHIKATTU JEWELLERY😂

  • @Jeushgr
    @Jeushgr ปีที่แล้ว +177

    As good as always ....legends never die 🥰😎

  • @aravindan2463
    @aravindan2463 ปีที่แล้ว +8

    5:50 exactly

  • @maruthupandi6954
    @maruthupandi6954 ปีที่แล้ว +2

    GRT jewellery Same concept 😂

  • @AshishRaj-ql5pq
    @AshishRaj-ql5pq ปีที่แล้ว +21

    The manager's acting was very precise and ditto how the manager does jewellery shop😂😂😂

  • @parthibanm9357
    @parthibanm9357 ปีที่แล้ว +36

    Saathikittu Jewellery 😅😅😅😂😂... Vera level da....

    • @ShrihariSivakumar
      @ShrihariSivakumar ปีที่แล้ว +2

      Endha kadai ya bro solranga?

    • @crossfire_corner
      @crossfire_corner ปีที่แล้ว

      Yenda kada bro

    • @Editz_480
      @Editz_480 ปีที่แล้ว

      @@ShrihariSivakumar indha video la avanga apadi vachirukanga bro😂 bg la pathingana theriyuum

    • @ShrihariSivakumar
      @ShrihariSivakumar ปีที่แล้ว

      @@Editz_480 adhu theriyudhu...ivanga eppayume solra perukku pinnadi oru real life person/place/shop base panni dhan poduvanga.. Inga kaatuna andha kadai Yoda real identity ya decode panna mudila

    • @krishnat7345
      @krishnat7345 ปีที่แล้ว

      ​@@kaushikraj8351Ada paavi adhula endha decode um illa da😂 oru episode la sudhakar saathikittu moodikittu po po nu solluvaaru. Andha dialogue mean panni vachirukaanga. Oru decode um illa

  • @black_lover_durga
    @black_lover_durga ปีที่แล้ว +47

    That 5:34 maanga poo design and 6:52 saathikittu jewellery ultimate ra 😂😂

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Thanks for your reaction to this video ❤❤❤❤

    • @crossfire_corner
      @crossfire_corner ปีที่แล้ว +1

      Saathikittu jewellery original name bro?

  • @sujithkumar105
    @sujithkumar105 ปีที่แล้ว +6

    Saathikittu jewellery 😂 7:25

  • @user-wt3nb1pu3b
    @user-wt3nb1pu3b 11 หลายเดือนก่อน +2

    Eagerly Waiting For Lady Bus Driver Paridhabangal...

  • @thithikshajai9619
    @thithikshajai9619 ปีที่แล้ว +47

    Exact things which will happen in jewellery shop 🤣🤣🤣 experienced at working in jewellery field 😅😅😅 thanks for making this video team🙏🏻🙏🏻

  • @jadenile9323
    @jadenile9323 ปีที่แล้ว +62

    Different concepts seithu comedyil kalakkum true comedy kings Go Su .you guys are the best 👌 👍 👏 👏 👏 👏

  • @sweetlin_
    @sweetlin_ ปีที่แล้ว +97

    Maybe Gopi and sudhagar never forget to make us entertain and fun
    But dravid bro nailed in all roles
    Especially woman character 😂❤

    • @MsKannan1989
      @MsKannan1989 ปีที่แล้ว

      But forget about 1 st movie,crowd fund and 2nd movie also wil forget in future…

    • @sweetlin_
      @sweetlin_ ปีที่แล้ว

      @@MsKannan1989 🙄🙄🙄

  • @3dprintmakersclub43
    @3dprintmakersclub43 ปีที่แล้ว +9

    Does anyone know what Sudhakar says at 1:55 ? Pacha sattai……?

  • @kingraja5773
    @kingraja5773 ปีที่แล้ว +16

    2:18 😂😂😂

  • @karna2618
    @karna2618 ปีที่แล้ว +18

    10:05 கோபி வெட்டியானாக மாறிய தருணம் 😂😂😂

  • @sripriya7742
    @sripriya7742 ปีที่แล้ว +6

    😂😂😂 nejamana unmai, ipdithan face pannuvom daily daily😅 thank gobi anna

  • @arumugamk2855
    @arumugamk2855 ปีที่แล้ว +4

    Lady costume super😂

  • @mymusic4551
    @mymusic4551 ปีที่แล้ว +29

    நகையே இல்லாமல் கவரிங் நகையை போட்டு கொண்டு உலா வரும் மக்கள் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @sikkasikka6623
    @sikkasikka6623 ปีที่แล้ว +89

    Go-su combo always ultimate ❤🎉 Never disappointed 💯😍

  • @badmintonbasics
    @badmintonbasics ปีที่แล้ว +2

    That, yellarum paathukonga mooda poren moment 😂😂😂😂😂 Gopi nov 😂😂😂

  • @veeragaming8731
    @veeragaming8731 ปีที่แล้ว +2

    Aththi juice sudhakar expression😂😂😂😂😂😂😂

  • @kalamsachin24
    @kalamsachin24 ปีที่แล้ว +10

    7:40 kiramathanhana ungaluku elakarama pochula

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤❤❤❤

  • @sakthivels7194
    @sakthivels7194 ปีที่แล้ว +5

    Gopi and Sudhakar Annan ultimate performance...👌👍🤩

  • @janarthananjana4548
    @janarthananjana4548 ปีที่แล้ว +2

    Eppaaaa ellarum paarunga moodaa poraaaa 😂😂😂😂😂😂😂

  • @peppyviews4548
    @peppyviews4548 ปีที่แล้ว +2

    Nerya car showroom
    Layu ipdita panranunga 😂

  • @massmani4357
    @massmani4357 ปีที่แล้ว +4

    Cwc la motha team sendhu performance pandra pathu evvalu enjoy pandromo adha vida paridhabangal la epa da video poduvanga nu wait patha cwc vida oru padi mela poi entertain pandringa both of you ...... Really hats off you guysss

  • @thruvvikki5854
    @thruvvikki5854 ปีที่แล้ว +129

    Best depression boosters 😊 Gopi & Sudhakar anna 🥰

    • @haleemathulbadriya
      @haleemathulbadriya ปีที่แล้ว +16

      Ethe booster ah
      Athu buster ya stress busters

    • @haleemathulbadriya
      @haleemathulbadriya ปีที่แล้ว +12

      Annanuku oru english paavangal parcel

    • @thruvvikki5854
      @thruvvikki5854 ปีที่แล้ว +1

      @@haleemathulbadriya Na sonna meaning ungalukku puriyala pa 😂

    • @PraveenRishwan
      @PraveenRishwan ปีที่แล้ว +1

      Un english la theeya vaika

    • @thruvvikki5854
      @thruvvikki5854 ปีที่แล้ว

      @@mk-yj1cb 48 like illa bro ippa parunga 😂😂

  • @vasankeerthi8088
    @vasankeerthi8088 ปีที่แล้ว +1

    சேதாரம் நகைக்கு தேவை இல்லாத ஒன்று.. நாம் வாங்காத தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்குகிறார்கள்

  • @Varun_79
    @Varun_79 11 หลายเดือนก่อน +2

    "Saathikittu jewellery"😂😂😂

  • @charlesvasanth
    @charlesvasanth ปีที่แล้ว +4

    SAATHIKITTU JEWELLERY 😂😂🤣🤣

  • @kanchanam5899
    @kanchanam5899 ปีที่แล้ว +45

    I appreciate Gopi and Sudhakar ..I equally appreciate Dravid also..All of you r doing amazing job❤

  • @therowdyboy2559
    @therowdyboy2559 ปีที่แล้ว +2

    Ippathan nagai kadaila velaikku senthan😂😂😂😂😂

  • @Tamilkavi
    @Tamilkavi ปีที่แล้ว +2

    நகையின் சேதாரத்தை பற்றி அருமையாக சொன்னீர்கள். மக்கள் சேதாரத்தை பற்றி யோசிக்க வேண்டும் விழிப்புணர்வு அவசியம்

  • @rajrio
    @rajrio ปีที่แล้ว +11

    Go-Su brother's this combo 💥always rocking 🔥🙌🏻😂

  • @saravanakumar6750
    @saravanakumar6750 ปีที่แล้ว +2

    Saathikittu Jewellery 😂😂😂😂

  • @geethab1211
    @geethab1211 11 หลายเดือนก่อน +4

    13:15 😂 Gopi innocent act 💕

  • @gamerrulez
    @gamerrulez ปีที่แล้ว +7

    Always nice to sere gopi & sudhakar!❤

  • @nivethav8994
    @nivethav8994 11 หลายเดือนก่อน +1

    En kalyanathukku na saathikkittu jewellery la tha vanguve 😂😂😂❤

  • @selvankalai1359
    @selvankalai1359 ปีที่แล้ว +4

    முத்தூட் அடகு கடை சார்பாக வாழ்த்துக்கள் 😘😂😂

  • @Mohamed_Fayas_yt
    @Mohamed_Fayas_yt ปีที่แล้ว +84

    மாலை 5 மணி ஆகியும் எந்திரிக்காமல் படுத்துக்கொண்டே விடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @vigneshvicky300
    @vigneshvicky300 ปีที่แล้ว +3

    Next video Advertisement paavangal podunga bro

  • @singavelan3106
    @singavelan3106 ปีที่แล้ว +17

    மனசே குளிர்ந்து விட்டது😅😊😊 ஒரு நகை கடை ஊழியனாக இன்னும் பத்து பார்ட் எடுக்க வாழ்த்துக்கள்🎉🎉😂😂😂😂

    • @hakeshmobiles
      @hakeshmobiles ปีที่แล้ว

      Wastage eduthu clean panni melt panni next product seiya use pannuvangala bro....

    • @singavelan3106
      @singavelan3106 ปีที่แล้ว

      @@hakeshmobiles ... yes.... Additional wastage can use in factory to make other jewels... But small smith take it as his salary

  • @arbalaji8908
    @arbalaji8908 ปีที่แล้ว +15

    சேதாரத்துக்கு அடம்பிடிச்ச அனுபவம் எனக்கு இருக்குது😂😂

  • @futureworld5772
    @futureworld5772 ปีที่แล้ว +6

    Parithabangal super stress buster super gosu anna