காதலனுக்கு டும் டும்.. காதலியின் கலாட்டா.. கலங்கிய சொந்தங்கள்..! மண்டப வாசலில் கத்தி கூச்சலிட்டார்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2021
  • காதலனுக்கு டும் டும்.. காதலியின் கலாட்டா.. கலங்கிய சொந்தங்கள்..! மண்டப வாசலில் கத்தி கூச்சலிட்டார்!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #ThiruvarurMarriageVideo #Viralvideo
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 396

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 ปีที่แล้ว +829

    வாழ்க்கையில் துணை என்ற ஓர் சொந்தம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்🙁 உறவுகளை மட்டுமல்ல உலகையும் வென்றுவிடலாம்😊❤️ இது அமையாவிட்டால் உலகமே நாறிவிடும்😔

    • @parveenbanu3574
      @parveenbanu3574 2 ปีที่แล้ว +10

      It's true

    • @maharajasvs4920
      @maharajasvs4920 2 ปีที่แล้ว +7

      🥺😟😥

    • @vijayn5064
      @vijayn5064 2 ปีที่แล้ว +7

      Nice

    • @Manoj-pe9tb
      @Manoj-pe9tb 2 ปีที่แล้ว +19

      எல்லா நியூஸ் கும் கமண்ட் போட்ருவீங்க போலையே

    • @akkimbrucelee1416
      @akkimbrucelee1416 2 ปีที่แล้ว +6

      Appu nee sappu 😆😆😆😆

  • @chinna947
    @chinna947 2 ปีที่แล้ว +214

    இதில் புது மணபெண் தான் பாவம். என்னென்ன கனவுகளோடு மணமேடையில் வந்து அமர்ந்தாலோ.

    • @user-ri8hc8kc9c
      @user-ri8hc8kc9c 2 ปีที่แล้ว +4

      மாப்பிள்ளை செய்த பாவம் திரும்பும் . அவன் மனைவி கள்ளக்காதலில் வருவால்

    • @Macrofotography
      @Macrofotography 2 ปีที่แล้ว

      True

    • @nandhinis7871
      @nandhinis7871 2 ปีที่แล้ว +3

      Nalavangaluku tha mosamana ponu kidaikum..... Evana mari yemathura.vanuku la virgin ponu tha kedikum.... marriage ku police pathukapu poduran na evan kettavana tha irupan...

    • @anjaanja6996
      @anjaanja6996 2 ปีที่แล้ว +3

      Adhu yepdi pavum solringa... Yella vishiyamum thearinji thana mana medaila utkanthuttu erukanga...eppo velila mathittu erukangale avanga dhan pavum....

    • @selvimurugayan6252
      @selvimurugayan6252 2 ปีที่แล้ว

      அது பாவம் இல்ல அடுத்தவ புருஷன் என்று தெரிஞ்சு பண்ணிக்கிட்டு

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 2 ปีที่แล้ว +159

    இதுவே ஒரு ஏழை மணமகனாக இருந்திருந்தால்
    காவல் துறை திருமணத்தை நிறுத்தி தன்கடமையை செவ்வனே செய்திருப்பார்கள்.

    • @user-ri8hc8kc9c
      @user-ri8hc8kc9c 2 ปีที่แล้ว +5

      துட்டு இல்லாவிட்டால் ஜட்டியோடு உட்காரவைப்பாங்க. துட்டு இருந்தால் ஜட்டியை போட்டுவிடுவார்கள்

  • @user-yk4lq5ei3p
    @user-yk4lq5ei3p 2 ปีที่แล้ว +122

    கொஞ்சம் முன்னாடி உள்ள போயிருந்தாள் அந்தக் கல்யாணத்தை நிப்பாட்டி இருக்கலாம்.......

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p 2 ปีที่แล้ว +5

      @@gayathriaarthi8757 அவன் ஏத்துக்கிறான் ஏத்துக்கல அது வேற ஒரு பொண்ணு கூட வாழ்ந்துட்டு அடுத்த பொண்ண கல்யாணம் பண்ணி அந்த பொண்ணோட வாழ்க்கையும் கெடுக்க பாக்குற

  • @greatindian1168
    @greatindian1168 2 ปีที่แล้ว +98

    காதலிச்சு டிரயல் பார்த்துட்டு,
    வேற பொம்பளைய கல்யாணம் செய்யிறானுங்க😆😆😆
    அந்த பொம்பளையிடம் போலீஸ் கெத்து பயங்கரம்😆😆😆

    • @Tnpa2024
      @Tnpa2024 2 ปีที่แล้ว

      Bajarang dal

    • @user-ri8hc8kc9c
      @user-ri8hc8kc9c 2 ปีที่แล้ว +4

      மாப்பிள்ளை அம்மாவும் டிரெய்லர் பார்த்துதான் கல்யாணம் முடிச்சிருப்பாங்க அதான் அதே வேலையை மகனும் பார்க்கிறான்

    • @greatindian1168
      @greatindian1168 2 ปีที่แล้ว +2

      @@user-ri8hc8kc9c மாப்பிள்ளையோட அம்மாவ பற்றி சொல்லாமல் மறைச்சுட்டான் பாலிமர் பய🤔🤔🤔

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 2 ปีที่แล้ว +90

    எல்லா பிரச்சனைக்கும் காரணம் இந்த காதல் ...😡

    • @thanark2375
      @thanark2375 2 ปีที่แล้ว +3

      Kadhal prechana illa pa, kadhal pandre vitham tha thappu unmaiyane kadhal marriage ku munbe thappu pannanumnu ninaikathu, avlo yeen pa kadhal panname veetula arrange panni marriage pannalum tha emathitu poranga🙏

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 2 ปีที่แล้ว +103

    பாவம் சகோதரி 😩 இதை பார்த்தபிறகாவது ஒரு சிலர் காதல் என்ற வலையில் சிக்கி அத்துமீறி நடக்காமல் இருந்தால் நல்லது 🙏 காலை வணக்கம் 🙏

  • @abdulvlogs3807
    @abdulvlogs3807 2 ปีที่แล้ว +26

    மனு கொடுத்தும் பயன் இல்லை ஆனால் மண்டபம் வாயிலில் போலீஸ் இருக்கிறது.. சூப்பர்

    • @devadeva5908
      @devadeva5908 2 ปีที่แล้ว

      Police nale apti than

  • @thamilanthamilan9304
    @thamilanthamilan9304 2 ปีที่แล้ว +38

    அந்த பெண் அவர் உரிமைக்காக போராடுகிறார் அந்த பெண் மீது எந்த தவறும் இல்லை.. மாப்பிள்ளை மீதுதான் தவறு..

  • @vkiyee6965
    @vkiyee6965 2 ปีที่แล้ว +14

    பெண் பாவம் பொல்லாதது வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் செய்த தவறுக்காக மிகவும் வருந்து வாய்

  • @rajpriya1306
    @rajpriya1306 2 ปีที่แล้ว +9

    சட்டபடி போலீஸ்காரர்கள் கல்யாணத்த நிறுத்தி இருக்கனும். ..

  • @kanmaniragav1894
    @kanmaniragav1894 2 ปีที่แล้ว +20

    அந்த பொண்ண ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போய் நல்லா வாங்கின பணத்துக்கு மெரட்டி அனுப்பி விட்டுருபாங்க.... 😕😏😏

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 2 ปีที่แล้ว +62

    இந்த காலத்தில் கண்ணியம் கட்டுப்பாடு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க 😂😂😂😂😂😂😂😂😂 பெண்ணும் சரியில்லை ஆணும் சரியில்லை நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும்

  • @shyam3034
    @shyam3034 2 ปีที่แล้ว +63

    ஆண்கள் பெண்களிடம் சபலம் ஏற்படும் போது தன் எண்ணங்களை புத்தியையும்
    இழந்து விடுகிறார்கள்
    பிறகு வருத்தபடுகிறார்கள்...
    நிதானம் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான ஒன்று

    • @jkzone1731
      @jkzone1731 2 ปีที่แล้ว +1

      Correct........

    • @dhanasekarana4065
      @dhanasekarana4065 2 ปีที่แล้ว

      Pengal kavanama Iruka veandum

    • @rukmani9182
      @rukmani9182 2 ปีที่แล้ว

      Aangslum pengalum olukamaga irukka vendum

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 ปีที่แล้ว +57

    காதலை பதிவு செய்வதற்கும் ஒரு அலுவலகம் திறந்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் குறையும் இதில் அதிகம் பெண்கள்தான் போராடுகிறார்கள் ஆண் காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்தால் அமைதியாகத்தான் இருக்கான்

    • @rockybhaikusalaampodu4125
      @rockybhaikusalaampodu4125 2 ปีที่แล้ว +1

      Apudi oru thura in kanavulogathula kooda amayaadhu
      🤣🤣🤣🤣🤣
      Irukka thuraikku sambalam kudukka kaasu kaetaalae, pochaala aluguraanunga, ithula ithuku Yaaru neeya sambalam koduppa

    • @muthukarthikeyan3971
      @muthukarthikeyan3971 2 ปีที่แล้ว

      Right thalaiva

  • @sumathis4442
    @sumathis4442 2 ปีที่แล้ว +7

    பணம் தன் கடமையை மிக சிறப்பாக செய்துள்ளது 😜

  • @MRMANI-ky6yk
    @MRMANI-ky6yk 2 ปีที่แล้ว +21

    இனிமேல் யாரும் காதல் பண்ணாதிங்க...

  • @balaraman6787
    @balaraman6787 2 ปีที่แล้ว +16

    கருணாநிதி நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அது உண்மையா காதல் பண்றவங்களுக்கு ஆசை அறுபது மோகம் முப்பது கணக்குல போறவங்க

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 ปีที่แล้ว +7

    பாவம் இந்தப் பெண் நியாயத்தை சொல்லக்கூடிய ஒரு மனிதர் கூட அந்தத் திருமண மண்டபத்தில் இல்லையா

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 2 ปีที่แล้ว +18

    பெற்றவர்களுக்கு உண்மையா இறுங்கபா..

  • @brindharagul9020
    @brindharagul9020 2 ปีที่แล้ว +10

    Oru ponna vazhakai ah keduthutu innoru ponnukuda mattum epdi nimmathi ah vazhthida mudiyum

  • @mahalaksmi1
    @mahalaksmi1 2 ปีที่แล้ว +3

    Nalla use pannittu kuppai mathiri thukki podum aangalukku nalla paadam

  • @uttamavillan1133
    @uttamavillan1133 2 ปีที่แล้ว +6

    இதுக்கு தான் காவல்துறையை மாமனு சொல்லுறோம்....குற்றவாளியை பிடிக்க துப்பு இல்லை.

    • @fayaaza6773
      @fayaaza6773 2 ปีที่แล้ว

      👍👍👍👍🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌

  • @SuryaSurya-nn6or
    @SuryaSurya-nn6or 2 ปีที่แล้ว +15

    Poly iam addicted for your news🙏🙏

  • @karthikakarthi9231
    @karthikakarthi9231 2 ปีที่แล้ว +2

    ஏம்மா இவன் முன்னாடி லாம் நல்ல வாழ்ந்து காட்டனும். உன்ன இழந்துட்டோம் என்று அவன வருத்தப்பட வைக்கணும்🤦 அத விட்டுட்டு என் இப்படி

  • @user-bp9tr1vi7f
    @user-bp9tr1vi7f 2 ปีที่แล้ว +18

    பெண் பாவம் சும்மா விடாது

    • @karuppuraja468
      @karuppuraja468 2 ปีที่แล้ว

      Nammala dan easy ya nenaichuranga doli nga

  • @TrendingTamilAntony
    @TrendingTamilAntony 2 ปีที่แล้ว +4

    காவல் துறை செய்தது தவறு

  • @karthika4805
    @karthika4805 2 ปีที่แล้ว +6

    Enada kodumai ithu... Yemathinavanuku protection tharaga... Iniku intha ponna yemathinavan nalaiku antha wife ah vara poravagalaium yematha matana?... Antha kalyana ponnuku arivu venama...

  • @SatheeshjaivarsanS
    @SatheeshjaivarsanS 2 ปีที่แล้ว +4

    அந்த பொறம்போக்கு பொண்ணு கொடுத்தான் பாரு. .. அவன் பொண்ணுக் இதா நிலை ஒரு நாள் வரும்..

    • @user-ri8hc8kc9c
      @user-ri8hc8kc9c 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக வரும்

  • @selvamkumar968
    @selvamkumar968 2 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு நாலு பேர்
    கிளம்புனா எவனும் & எவலும் காதலிச்சு கைவிட மாட்டாங்க

  • @veerakumar1655
    @veerakumar1655 2 ปีที่แล้ว +6

    ஏமாற்றும் நபரை தான் பெண்கள் அதிகம் நம்புகிறார்கள் நாங்கள் எந்த தவறும் செய்ய வில்லை ஆனால் எங்களுக்கு திருமணம் நடைபெறவில்லை

    • @user-ri8hc8kc9c
      @user-ri8hc8kc9c 2 ปีที่แล้ว

      முடிந்து போன கதை

    • @retheesht3646
      @retheesht3646 2 ปีที่แล้ว

      பேசி என்ன பிரயோஜனம்.....

  • @user-mp1lg4bt4i
    @user-mp1lg4bt4i 2 ปีที่แล้ว +4

    என்ன கொடுமையான தண்டனை இந்த பெண்ணுக்கு மட்டும் அல்ல அந்த மணபெண்ணுக்கும் தான்

  • @pattubaby6084
    @pattubaby6084 2 ปีที่แล้ว +5

    😔😔😔 pavam da andha ponnu

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 ปีที่แล้ว +2

    Vera level தலைப்பு...😍😍😍

  • @manickamp6454
    @manickamp6454 2 ปีที่แล้ว +6

    நம்பிக்கை காதல் நாசமா போச்சு.

  • @vetrivel-yr6tx
    @vetrivel-yr6tx 2 ปีที่แล้ว +35

    உலகில் பிறந்த எந்த உயிரினத்திற்கும் கற்பு என்ற கோட்பாடே கிடையாது...
    காதலில் களவு காண்பது இயல்பு தானே..!!

    • @arvindraja9400
      @arvindraja9400 2 ปีที่แล้ว

      😁😁😁

    • @tamilvoice4476
      @tamilvoice4476 2 ปีที่แล้ว +1

      Apo unga veetla irukra ponuku karpu pochina ithe dialogue adi....semaiya irukum

    • @vetrivel-yr6tx
      @vetrivel-yr6tx 2 ปีที่แล้ว +2

      @@tamilvoice4476 எங்க வீட்ல மட்டும் இல்ல Ji, உங்க வீட்ல மற்றும் எல்லார் வீட்லையும் இருக்கிற பொண்ணுங்களுக்கும், ஆண்களுக்கும் மற்றும் பல உயிர்களுக்கும் கற்பு என்ற கோட்பாடு கிடையாது.

    • @manikandanm6160
      @manikandanm6160 2 ปีที่แล้ว

      Un veetil irukku pennai naan enjoy pannittu vittu vidugiren. . Nee vera oruthan kitta poo. Karpu nu onmu kidayathu. .Yaar kooda venalum poo nnu solluviya?

    • @vetrivel-yr6tx
      @vetrivel-yr6tx 2 ปีที่แล้ว

      @@manikandanm6160 நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் உலகம் முழுவதும் அது தான் நடக்குது. இலை மறைவு காய் மறைவாக.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 2 ปีที่แล้ว +1

    மாப்ள , ரெண்டு பேரு வாழ்க்கையிலும் இப்படி விளையாண்டிட்டியே!
    தன்வினை தன்னைச்சுடும்!

  • @user-iw7be8gf5s
    @user-iw7be8gf5s 2 ปีที่แล้ว +6

    Saavunga da😂

  • @sowmisowmi2812
    @sowmisowmi2812 2 ปีที่แล้ว +1

    இவன் எல்லாம் வேணும் போராடுற உள்ள தூக்கி போட்டு போயிட்டு இரு மா

  • @seithozhil3602
    @seithozhil3602 2 ปีที่แล้ว +2

    இன்னிக்கு நீ டூயூட் பாடுன மாதிரி தான்டீ மாப்பிள்ளை

  • @diMO1933
    @diMO1933 2 ปีที่แล้ว +2

    இது பெரியார் மண் கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இப்படி தான் இருப்போம் Dravidian Stock ❤️

  • @sathyap7243
    @sathyap7243 2 ปีที่แล้ว

    இந்தக்காதல் எப்பொழுது ஒழிகின்றதோ அப்போதான் பென்கள் நிம்மதியாகயிருப்பாங்கள்

  • @vasukivasuki4530
    @vasukivasuki4530 2 ปีที่แล้ว +1

    Kavalthurai thavaru seithanukku pathukappu valanki athan kadamaiyai seithullathu.

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 2 ปีที่แล้ว +1

    Polimer ku vera velailla

  • @yethaachumpesuvom5072
    @yethaachumpesuvom5072 2 ปีที่แล้ว +1

    அந்த ஆண் இவ்வாறு செய்தது ஏற்க தகாதது.....
    ஆனால் ஒன்று, இங்கே
    காதலிக்கு டும்... டும்... டும்...
    காதலன் கலாட்டா....
    அப்டின்னு news வந்ததே இல்ல....
    காதலன் ஏமாந்தால்..... கழிவறையில் வழுக்கி விழுந்து, எலும்பு முறிந்தது, என்று தான் செய்திகள் வரும்... 👍
    ஏமாந்த ஆண்களுக்கு ஓர் சட்டம்.....
    ஏமாந்த பெண்களுக்கு ஓர் சட்டம்.....
    என்னங்க சார் ஒங்க சட்டம்... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @santhis7483
    @santhis7483 2 ปีที่แล้ว +1

    உண்மை சகோதரி

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 ปีที่แล้ว

    ஒழுங்காக இருங்கள் என்று கூறினால் பூமர் அங்கிள்னு சொல்றாங்க

  • @dxprabhu
    @dxprabhu 2 ปีที่แล้ว

    திருமணம் மட்டுமே சட்ட பாதுகாப்பை தரும். ஒன்றாக ஊர் சுற்றியதற்கு எல்லாம் சட்ட பாதுகாப்பு கிடைக்காது 🙄. காதல் பறவைகளில் பெண் பறவைகளுக்கே சிறகு உடைந்து சின்னா பின்னம் ஆகி விடுகிறது நம் சமூகத்தில்🤗

  • @vishnupriyabalasundaram9261
    @vishnupriyabalasundaram9261 2 ปีที่แล้ว +2

    Well done selvi!!! Bravo

  • @mdkasim7050
    @mdkasim7050 2 ปีที่แล้ว +1

    பெற்றோர்கள் இவர்களை படிக்க அனுப்பி னால் இவர்கள் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் பெண்ணின் திருமணம் வயதை 16 என்று சட்டம் வந்தால் நல்லது திருமணம்த்திற்க்கு பிறகு ம் படிப்பை தொடரலாம்

  • @sumimol7171
    @sumimol7171 2 ปีที่แล้ว +2

    Oru ponnu valkaiya keduthu Ava thali katikita avalum pen thana pene ethiri penuku avaluku matum Avan unmaiyava irukevematen .anupavipa

  • @anbusiva4222
    @anbusiva4222 2 ปีที่แล้ว +1

    பண பலம் அதிகார பலம் இருந்தால் பெண்ணிற்கு நீதி கிடைத்திருக்கும் 😡😡😡😡மணமகன் podda அதான் 😡😡😡😡பெண்ணின் சாபம் சும்மா விடாது உன்ன 😡😡😡😡

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc 2 ปีที่แล้ว +6

    Eval mal ethavathu thavaru irukum

  • @billamohan1814
    @billamohan1814 2 ปีที่แล้ว +1

    இதையே ஒரு பையன் வந்து நிறுத்த முயற்சி பண்ணிருந்தா அவன என்ன எல்லாம் பண்ணிருப்பாங்க.....

    • @karuppuraja468
      @karuppuraja468 2 ปีที่แล้ว

      Pasanga avlo assault ta poitanga ivalugaluku

  • @MT-fl5ef
    @MT-fl5ef 2 ปีที่แล้ว

    ஐயோ 🙆‍♂️🤦‍♂️

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் கமென்ட் சொந்தங்களே 😊🙏💐

  • @thobil557
    @thobil557 2 ปีที่แล้ว +2

    என்னது திருவாரூரில் கருணாநிதி உயிருடன் இருக்கிறாரா

  • @madhan2984
    @madhan2984 2 ปีที่แล้ว +1

    Enna da niyam ithu antha ponnu complaint kudutha police varala mapla veetaar complaint kudutha odane vanthuranga ithula enna kaasu nadamaadutha??

  • @phoenixgururajagopal2274
    @phoenixgururajagopal2274 2 ปีที่แล้ว

    Maaaaasssss

  • @ilamparithi2950
    @ilamparithi2950 2 ปีที่แล้ว +3

    Police antha ponna stop pannathuku antha marriage stop pannirukulam

  • @vidhyaavisuals
    @vidhyaavisuals 2 ปีที่แล้ว +1

    Sad to see her

  • @kirenssurvey2416
    @kirenssurvey2416 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் செந்தில் முருகன்..👍👏

  • @neela8747
    @neela8747 2 ปีที่แล้ว +1

    இவருக்கு ஞாயம் கிடைக்க வேண்டும்

  • @bhagavathar3691
    @bhagavathar3691 2 ปีที่แล้ว +1

    பாண்டியன் ஸ்டோர்ஸ்..சீரியல் பார்த்து விட்டு ..அதேபோல் செய்துள்ளார்...இந்தப் பெண்...பாவம் பெண்

  • @arummugamsaravanan371
    @arummugamsaravanan371 2 ปีที่แล้ว +1

    காதல் இல்லையா
    இவ பொண்டாட்டிகு உண்மையா இருக்கமாட்டான்
    அவ பொண்டாட்டியூ இவனுக்கு உண்மையா இருக்க அவசியம் இல்லை

  • @saranyaravichandran800
    @saranyaravichandran800 2 ปีที่แล้ว

    Uffffffff

  • @mpandi2864
    @mpandi2864 2 ปีที่แล้ว

    Arivu ellAiya

  • @ajithperumal5655
    @ajithperumal5655 2 ปีที่แล้ว

    கடைசி வரி மிகவும் சரி ....

  • @mohanraj6202
    @mohanraj6202 2 ปีที่แล้ว

    Unga rendu paeruku naduvla andha pudhu ponnu pavam paaa...kadavul aasirvadham epaium vaendum appaenuku

  • @Aadhiran17
    @Aadhiran17 2 ปีที่แล้ว

    Livin relationship la irundhanga break up panikitanga 🙄 they are not married right ... Ipo epdi ? ... Case poda mudiyuma , just asking

  • @JJ-tq9mv
    @JJ-tq9mv 2 ปีที่แล้ว

    உன்மை காதல்

  • @jbbenijohn5023
    @jbbenijohn5023 2 ปีที่แล้ว

    Ithu evolo kastam thiriuma

  • @schinchanvideos9795
    @schinchanvideos9795 2 ปีที่แล้ว +1

    போக்சோ சட்டம் மகளிர் சங்கம் என்ன செய்யுது

  • @rameshvetri7180
    @rameshvetri7180 2 ปีที่แล้ว

    Nalla police..nalla duty

  • @premalathamurugaiya5786
    @premalathamurugaiya5786 2 ปีที่แล้ว +3

    Intha pavam avanai summa vidathu. Avan wife nimmathiya ivanai valla vida mattal.

  • @sharmilayaseen2994
    @sharmilayaseen2994 2 ปีที่แล้ว

    Idhellaam news a solra polimer Delhi sabiya news mattum yan sollala

  • @StayStrong4ever
    @StayStrong4ever 2 ปีที่แล้ว

    Wat is the climax?

  • @hellboyarun9673
    @hellboyarun9673 2 ปีที่แล้ว +1

    Kattupadodu palakitu vera ponna kalyanam pannalum thappu thana, kadhal oruthi idam kalyanam veru oruthiyidam, kandipa ivan vesi magan than.

  • @arcotkid2767
    @arcotkid2767 2 ปีที่แล้ว

    80 s kids and 2k kid's kku ponnu kitaikkuthu aanal 90s kids kku mattum en dhan ponnu kidaikkavillai

  • @dhershiyamurugaiyan7178
    @dhershiyamurugaiyan7178 2 ปีที่แล้ว

    My advice to youngsters thayuv senji before marriage physical relationship la limit ah iruga ena futurela nadakumnu yaralaiyum predict panna mudiyathu especially girls yemarathiga... ungaloda porathu ila unga familyum senthu suffer agum... avanvan pannathuku kandipa athoda palan ah anubavipan karma will take care

  • @bts_seven_angel1668
    @bts_seven_angel1668 2 ปีที่แล้ว

    Good singapen

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 ปีที่แล้ว +3

    Enda emadhunava vidudu, ponnuda unga veeramada, Emma Puthu ponnu emathunavana marriage pannidaiya, un future???

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 2 ปีที่แล้ว

    எல்லாம் முடிந்த பிறகு சங்கரா, சங்கரா என்றால் என்ன கிடைக்கும்.....
    பாவம் அந்த அப்பாவி பெண் 😡😡😡😡😡

  • @7pkutty
    @7pkutty 2 ปีที่แล้ว

    Daily poduvingila intha news....
    Alppa sugathirkku asappattal ippadithan nadakkum...

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs 2 ปีที่แล้ว

    "Neruingee palagena" yena artham ??? Shot potala illaya.....polimer Please explain..???.

  • @dhivya8255
    @dhivya8255 2 ปีที่แล้ว

    பாவம் அந்த பொண்ணு ‌இப்ப இருக்கும் ‌பொண்ணு கவனம் தேவை

  • @righttospeech-6876
    @righttospeech-6876 2 ปีที่แล้ว

    இதேபோல் ஏமாந்த பையன்கள் கலாட்டா செய்தால் போலீக்ஷ் சும்மா விடுமா..

  • @divyamadhukumar7257
    @divyamadhukumar7257 2 ปีที่แล้ว

    இதுக்கு போலீஸ் பாதுகாப்பு வேற.....🤔

  • @user-karthick-Alsk-143
    @user-karthick-Alsk-143 2 ปีที่แล้ว +2

    காதல்

  • @manikandanm6160
    @manikandanm6160 2 ปีที่แล้ว

    Policebla yenna keduthuttannu oru complaint pammi irunthal kalyana msndapa vasalil kathi koochal poda avasiyam illai..

  • @kailash8
    @kailash8 2 ปีที่แล้ว +1

    பிரேக் அப் நீங்க மட்டும் தான் செய்வீங்களா? நாங்களும் செய்வோம்ல..

    • @govindasami9059
      @govindasami9059 2 ปีที่แล้ว +1

      😂 neenga solradhum correct dha bro

  • @sumimol7171
    @sumimol7171 2 ปีที่แล้ว +1

    Na sapam la vidla panunathu pavam god panish

  • @jenit2561
    @jenit2561 2 ปีที่แล้ว +1

    Ethukutha pasainga eppum nampa kudathuu .... Believe parents 😂

  • @abiabi-ts4ye
    @abiabi-ts4ye 2 ปีที่แล้ว +1

    Nalla kasu vanthurukum atha antha pakam thavita pola payantha Koli antha ponnu pavam eamathita

  • @instakitkat9744
    @instakitkat9744 2 ปีที่แล้ว

    Vara vara kaadhal na velayata pochi manm maari epo vera enamoo

  • @RaviKumar-qc1wc
    @RaviKumar-qc1wc 2 ปีที่แล้ว

    Kambelat kudukkumbodu nadavadekkay adukkali Edel ado eruku

  • @Nagore_couple143
    @Nagore_couple143 2 ปีที่แล้ว

    மனசாட்சி இல்லாத மனிதர்கள் .

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 2 ปีที่แล้ว +1

    முருகன்னாலே இரண்டு தான்

    • @Sangeetha859
      @Sangeetha859 2 ปีที่แล้ว

      Apdiya en husband name kuda ayyayo

  • @silambuarasan8271
    @silambuarasan8271 2 ปีที่แล้ว +1

    Enna pandrathu control panna mudilaye 😃😃😃😃

    • @pawpaw365
      @pawpaw365 2 ปีที่แล้ว

      அது உன் அக்காவா இருந்துருந்தா control aakirukum