💥 Today special evening snacks🤤 | homemade recipe | ts family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +1797

    இவ்வளவு திறமையான மனைவி கிடைத்தால் கணவர்க்கு ஒரே ஜாலிதான்

    • @Lyricallytamil
      @Lyricallytamil ปีที่แล้ว +114

      கணவருக்கு ஜாலி.... ஆனா.... மனைவிக்கு முடுஞ்சுரும் ஜோலி

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +3

      @@Lyricallytamil 🤔🤔🤔🙏🙏🙏

    • @AzzuMa-gn5ki
      @AzzuMa-gn5ki ปีที่แล้ว +5

      ​@@Lyricallytamil 😂😂

    • @bentop2223
      @bentop2223 ปีที่แล้ว +2

      ​@@AzzuMa-gn5ki 😏

    • @prathithamilprathithamil2750
      @prathithamilprathithamil2750 ปีที่แล้ว +3

      @@Lyricallytamil 😂

  • @p.crajalakshmi5164
    @p.crajalakshmi5164 12 วันที่ผ่านมา +1

    Sooooooppper... உங்கள் சமையல விட இயல்பான உங்கள் பேச்சு மிக இனிமை...சகோதரி...

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 ปีที่แล้ว +250

    உங்களோட தயாரிப்புகள் எல்லாமே மிக எளிமையாகவும் வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்து செய்யகூடிய வகையில் உள்ளது...நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @monumeeshka3577
    @monumeeshka3577 ปีที่แล้ว +752

    Idhu kandippa taste ah irukkum, super 👌👌👌

  • @KowsiLogu-s6j
    @KowsiLogu-s6j 5 หลายเดือนก่อน +12

    அம்மா உங்க சமையல் ரொம்ப சூப்பரா இருக்கு 🥰

  • @malarvizhiravichandran5177
    @malarvizhiravichandran5177 ปีที่แล้ว +295

    சிம்பிள் ஹவுஸ், சிம்பிள் பாத்திரங்கள், சிம்பிள் சமையல், ஆனாலும் சிம்பிள் சூப்பர் 🌹

    • @Zerotalkldiots
      @Zerotalkldiots ปีที่แล้ว +2

      Sis enoda paruga samayal video nalla erugum

    • @ambikae1225
      @ambikae1225 ปีที่แล้ว

      ​@@Zerotalkldiots ko098o கடைகள் ஒலி pp no

    • @shinys8873
      @shinys8873 ปีที่แล้ว

      ​@@Zerotalkldiots 🤣

  • @gokul.n7028
    @gokul.n7028 ปีที่แล้ว +8

    அருமை. அனைத்து சமையல் ரெசிபிகளும் சுலபமாக செய்யும்படியானதாக உள்ளது. இயல்பாக சொல்வது வெகு அருமை

  • @stephen0309
    @stephen0309 ปีที่แล้ว +377

    தட்டு வடை அருமை ☺️

  • @chandrajothi9486
    @chandrajothi9486 ปีที่แล้ว +11

    புதுசா பார்க்குறேன் தட்டு வடை super அம்மா ❤️❤️

  • @lathanarayanan5304
    @lathanarayanan5304 5 หลายเดือนก่อน +2

    ரொம்ப sooooooper மா 👌🏼👌🏼👌🏼👌🏼நீங்க பண்ற ஒவொரு ஐட்டமும் வேற லெவல் 🙏🙏👍

    • @lathanarayanan5304
      @lathanarayanan5304 5 หลายเดือนก่อน

      நேத்து இந்த தட்டை செஞ்சு பாத்தேன், அவ்ளவு சூப்பர் 👌🏼👌🏼👌🏼ஆனா புழுங்கலரிசி ங்கிறதால கொஞ்சம் எண்ண குடிக்குது, இதே முறையில பச்சரிசி வச்சு செஞ்சு பாக்கணும் அடுத்த தடவை ☺️☺️

  • @Raghul-m3l
    @Raghul-m3l 10 หลายเดือนก่อน +37

    Uncle glass 🍷 la wine thannae😅😅
    Thattu vadai + wine = veramaari 😂

    • @roobhiniruby7612
      @roobhiniruby7612 4 หลายเดือนก่อน +6

      No black tea or coffee

  • @farufaru5144
    @farufaru5144 ปีที่แล้ว +95

    அக்கா நீங்கள் இருவரும் சூப்பர் ஜோடி நூறு வருசத்திருக்கும்
    மேல் நோய்
    இல்லாமல்
    உடல் ஆரோக்கியம்மாக
    இதே
    போல்
    சந்தோசமாக உங்கள் பையன்களோட
    சந்தோசமாக இருக்கனும்

  • @RR-so6cc
    @RR-so6cc ปีที่แล้ว +12

    Unga veetla sapidnumnu aasaiya erukku 😍😍😍😍

  • @foodiestime2619
    @foodiestime2619 ปีที่แล้ว +1

    amma unga videos ellam 👌.

  • @JayaprakashR-jj4ig
    @JayaprakashR-jj4ig ปีที่แล้ว +3

    Veettukaaru sarakku adikka snacks senji vachinga paathiya super...ippati oru manaivi kidaikka koduthu vachi irukkanum

    • @Msab106
      @Msab106 หลายเดือนก่อน

      Black coffee

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 10 หลายเดือนก่อน

    உங்கள் யதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் சமையல் ரொம்ப பிடிக்கும் ❤❤🎉

  • @madhu619
    @madhu619 ปีที่แล้ว +19

    Sarakku kku side dish thattu vadai ya. Super..

  • @niviayyappan4088
    @niviayyappan4088 ปีที่แล้ว +2

    Unga snaks ellamea pakkumbodhea semmaya iruku

  • @jagathaka2560
    @jagathaka2560 ปีที่แล้ว +8

    Super 1minitula solrenga vera level ethumathire yaralum solamudiysathu

    • @Zerotalkldiots
      @Zerotalkldiots ปีที่แล้ว

      Sis enoda paruga samayal video nalla erugum

  • @kanagarajkanchana504
    @kanagarajkanchana504 ปีที่แล้ว

    அம்மா சூப்பர்.நீங்க செய்யும்போதே சாப்பிடனும் போல இருக்கு.🚅👌👌👌👌👌👌

  • @ambikas3151
    @ambikas3151 ปีที่แล้ว +3

    Akka neega super sei ernga romba Nalla eruku ella menu adhuvum noodles bhel puri first class

  • @rvstudiousentertainment5393
    @rvstudiousentertainment5393 ปีที่แล้ว +1

    அம்மா நீங்களும் அப்பாவும் பேசிக்கொள்வது மிகவும் இயல்பாக உள்ளது. உங்கள் இருவரையும் பார்க்கும் போது எனது தாய் தந்தையரை பார்ப்பது போல் உள்ளது

  • @rajeshraja9099
    @rajeshraja9099 ปีที่แล้ว +8

    சூப்பர் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾👌👌👌

  • @sivahamyaprengan7582
    @sivahamyaprengan7582 ปีที่แล้ว +2

    Unga veedu samayal arai kuda alagavu sutamagavum iruliratu anakku poramayai irukku💞💞💞💞💞👌👌👌👌👌

  • @TwinVedas
    @TwinVedas ปีที่แล้ว +44

    2 3 thanni la aalasikalam ultimate 👍 so sweet of you

  • @MeenakshiMuthu-r4y
    @MeenakshiMuthu-r4y 3 หลายเดือนก่อน

    மிக அருமையான நொறுக்குத் தீனி.நன்றி மிக அருமையான instant தயாரிப்புக்கு.

  • @karthikam4291
    @karthikam4291 ปีที่แล้ว +22

    Super Vera level super Amma and appa
    😍😍😍😍😍

  • @sakthirekha437
    @sakthirekha437 ปีที่แล้ว +2

    Super கண்டிப்பா செஞ்சு பார்கணும்

  • @jayasreejayasree9759
    @jayasreejayasree9759 ปีที่แล้ว +74

    Super evening snaks amma

  • @achu8099
    @achu8099 ปีที่แล้ว +1

    Super akka unka ella video vum mikavum arumai.... congrats akka🎉🎉❤❤😊😊😊😊

  • @nithik3715
    @nithik3715 ปีที่แล้ว +14

    Super Akka Naan oru thadava try pannen sariya varala kandipa naan try pannuven unga recipe ya

  • @marymichaelraj6286
    @marymichaelraj6286 ปีที่แล้ว

    Super unga videos ellame semaiya alluthu unga video ku romba nandri

  • @rajanivetha8679
    @rajanivetha8679 ปีที่แล้ว +11

    nenga pesrathu nallaruku...poruluku kuda mariyathai👏👏

  • @rvstudiousentertainment5393
    @rvstudiousentertainment5393 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லி தருவதை நான் செய்து பார்த்தேன். செய்வதற்கு மிகவும் எளிமையாகவும் சாப்பிட சுவையாகவும் உள்ளது. மிகவும் நன்றி அம்மா 😊

  • @DivyaManikandan_K
    @DivyaManikandan_K ปีที่แล้ว +66

    U r great mummy ❤️❤️❤️❤️

  • @KurusamyKurusamy-ww9ed
    @KurusamyKurusamy-ww9ed ปีที่แล้ว +1

    Samayal super Amma👌👌👌👌👌👌

  • @sripriya7580
    @sripriya7580 ปีที่แล้ว +4

    ரொம்ப ஈசியா செய்து விட்டீர்கள்

  • @aravindhs9966
    @aravindhs9966 ปีที่แล้ว

    அக்கா நீங்க சூப்பர் உங்க வாய்ஸ் சூப்பர் அண்ணா நீங்களும் சூப்பர், எங்க செய்ற ஸ்நாக்ஸ் எல்லாம் சூப்பர்

  • @pranavlakshansvlogs3363
    @pranavlakshansvlogs3363 ปีที่แล้ว +33

    Ungala paatha ore oru vaartha matum than solla thonuthu uncle "epa paathalum saapaadu...........saapaadu......"😂

  • @amalabalu4099
    @amalabalu4099 ปีที่แล้ว

    amma romba super...unga anbu ithulaye theriyuthu ma...appa voice semma ....love u both

  • @arunadevi5437
    @arunadevi5437 ปีที่แล้ว +4

    Amma vera level neenga

  • @raffikraja8600
    @raffikraja8600 ปีที่แล้ว

    அக்கா. அருமை. ஈவினிங். ஸ்னாக்ஸ். செம. வாழ்த்துக்கள். வாழ்க. வளமுடன் ❤️❤️❤️❤️❤️

  • @sreelekhasreelekha6134
    @sreelekhasreelekha6134 ปีที่แล้ว +9

    Super Amma 👏👏👍👍

  • @sujavasanth1192
    @sujavasanth1192 ปีที่แล้ว +2

    Thatta vadai semmaya irukku sister 👌👌 super sister 💐💐..😋😋

  • @roshni2053
    @roshni2053 ปีที่แล้ว +46

    Super amma evening snacks🥰

  • @jansijansi9567
    @jansijansi9567 หลายเดือนก่อน

    Nenga soldra vithamma superma ❤

  • @Karadikutty29
    @Karadikutty29 ปีที่แล้ว +3

    Mummy neenga pakkurathuku en mummy mathiriyea irukinga 🥰🥰🥰 so cute

  • @lakushimass6493
    @lakushimass6493 ปีที่แล้ว

    Thadduvada Superra irukku akka.... unkalin rezept.. appavum veramathiri🥰👍👍.....unkal joodi poruttham suprathaan irukkz❤❤

  • @Pinky382
    @Pinky382 ปีที่แล้ว +63

    Maavuku mariyadhai😂😂❤

  • @Dheeshi488
    @Dheeshi488 ปีที่แล้ว

    உங்களுடைய எல்லா வீடியோ நல்லா நேச்சுரலா இருக்கு 👍🎊சூப்பர் அக்கா நல்லா பேசுறீங்க👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 ปีที่แล้ว +5

    அரை வேக்காடு தட்டு வடை 👌. டேஸ்ட் வேற லெவல் .

  • @bhavanibhavani6560
    @bhavanibhavani6560 10 หลายเดือนก่อน

    unga samayal samaika theriyathavaga kuda samaikka mudium super akka

  • @arunprasath7947
    @arunprasath7947 ปีที่แล้ว +10

    Super amma 😋😋

  • @A.FarhanBasha6the1-dm3im
    @A.FarhanBasha6the1-dm3im 11 หลายเดือนก่อน

    Innaikku na try panney en pasagga nalla irukkunu sonnagga... Tq😊

  • @sathiyas530
    @sathiyas530 ปีที่แล้ว +34

    Uncle Kaila enna sarakka aunty😂

  • @pragathipragathi788
    @pragathipragathi788 ปีที่แล้ว

    Hi amma appa ippatha first time onga video pakkura supera iruku amma onga yella videos super amma 😍😘

  • @dhivyapalanivel9568
    @dhivyapalanivel9568 ปีที่แล้ว +3

    Hi akka KFC chicken homemade ah seiyathu kamiga please

  • @vpjs7053
    @vpjs7053 ปีที่แล้ว

    Eppadi aunty eagapatta varieties lunch tiffen recipe, snacks Ella variety um ungaluku therinjiruku ... Super aunty ... Unga husband and unga pasanga semma Lucky

  • @paulinmary8272
    @paulinmary8272 ปีที่แล้ว +3

    Hmmmmm Super maaaa 🥰

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 2 หลายเดือนก่อน

    சூப்பரா.இருக்கு.அக்கா👌👌👌👌👌

  • @umajegan8787
    @umajegan8787 ปีที่แล้ว +6

    Super sis 👍

  • @karupaiyaganesan4563
    @karupaiyaganesan4563 ปีที่แล้ว +1

    பார்க்கவே அருமை சகோதரி

  • @gomathimohanraj2551
    @gomathimohanraj2551 ปีที่แล้ว +5

    super rrrrrrrrrrrrrrrrrr akka 🌹💖

    • @Zerotalkldiots
      @Zerotalkldiots ปีที่แล้ว

      Sis enoda paruga samayal video nalla erugum

  • @kuttykaipakkuvam2894
    @kuttykaipakkuvam2894 ปีที่แล้ว +1

    அருமை அக்கா

  • @nandymalar
    @nandymalar ปีที่แล้ว +4

    Thatta muruku😍

  • @bharathisrinivasan4888
    @bharathisrinivasan4888 ปีที่แล้ว +2

    Super amma 😊

  • @halwamodiandnimmi
    @halwamodiandnimmi ปีที่แล้ว +6

    Lovely wife and husband

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 21 วันที่ผ่านมา

    Arumaya seidhu katana ma super sister

  • @manibeeman3282
    @manibeeman3282 ปีที่แล้ว +3

    Milaka is a word
    Mola is a emotion.😃

  • @dhivadhiva702
    @dhivadhiva702 ปีที่แล้ว +2

    Idhu kandipa taste ah irukkun, Super 👌👌👌

  • @StayStrong4ever
    @StayStrong4ever ปีที่แล้ว +4

    Hi frens.... 👇....
    Ivloooo comments paakren. Avanga house Asbestos roof la IRUKKU. Soodaaa irukum summer la. Winter la semma kulir adikum ... Wy don't u help them out wit a good roof? If I am able to, i wud . Atleas i felt like saying here so someone may do who's capable of it ...❤️
    Edit: rental house na👆 this matter ah marandhurungo 🥴 . Still can share and care for elders and kids and Animals....
    💕

  • @chitrapalanisamy1473
    @chitrapalanisamy1473 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க பேசர ஸ்டைல் சூப்பர்

  • @ahamednisha6698
    @ahamednisha6698 ปีที่แล้ว +8

    Sarakku ku SideDish ok😂

    • @nuratiqaali5336
      @nuratiqaali5336 10 หลายเดือนก่อน

      Sarakku yillaya black tea

  • @Kankalaisamyelchennelvlog7724
    @Kankalaisamyelchennelvlog7724 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா நானும் செய்து பார்த்து வீடியோ போடுகிறேன் அம்மா நீங்க வேற லெவல்

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      தாராளமா செஞ்சு வீடியோ போடுங்க

  • @om-od1ii
    @om-od1ii ปีที่แล้ว +3

    அண்ணி வர மிளகாய் காரம் இதை அரிசியோடயேபோட்டு ஆட்டினா ஒரே வேலையை முடியும்

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว +1

      தனியா அரச்சா தான் பேஸ்ட்டா வரும் அரிசி கூட அரைக்கலாம் அது சரியா மையாது

  • @emcraft8780
    @emcraft8780 ปีที่แล้ว +1

    அம்மா சூப்பர் 👌👌👌👌👌👌💋

  • @SelvaArashi-tp5it
    @SelvaArashi-tp5it ปีที่แล้ว +2

    Nalla family

  • @PearlDivya-kd7cz
    @PearlDivya-kd7cz 7 หลายเดือนก่อน

    Na try panen super ah irundhudhu

  • @shirrinfathima2170
    @shirrinfathima2170 5 หลายเดือนก่อน

    Unga energy vera level mam

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 ปีที่แล้ว

    Nakuda nenga bajji bonda nu simple ah seiyya poringanu nenachean . Ana Thattai yea ivolo easy seithutinga . Super 👍

  • @ramaramachandiran2599
    @ramaramachandiran2599 หลายเดือนก่อน +1

    Amma super

  • @ashuvelu4586
    @ashuvelu4586 ปีที่แล้ว

    Amma ugga vedio ellam supara erukku ma

  • @chevanthishankar7879
    @chevanthishankar7879 ปีที่แล้ว +2

    Akka super.

  • @akkathambichannel4746
    @akkathambichannel4746 ปีที่แล้ว +1

    Thattu vadai super but adhukku side dish than 😛😛😛

  • @thanostheking1856
    @thanostheking1856 ปีที่แล้ว +1

    😋எளிமை அருமை👌👌👌👌

  • @Malarvizhi-ue9fy
    @Malarvizhi-ue9fy 8 หลายเดือนก่อน

    Super ❤Nalla Jodi nega 😊 valthugel 🎉👍🥰

  • @bujjileandjujjilee
    @bujjileandjujjilee ปีที่แล้ว

    AkkA nethu senjen AkkA arimaiya vanthathu...tnxs akka

  • @PriyaPriya-wi5ol
    @PriyaPriya-wi5ol ปีที่แล้ว +1

    Supper akka semaya panringa

  • @velmurugan7236
    @velmurugan7236 ปีที่แล้ว +1

    Super akka தட்டு வடை

  • @allinallazhagurani8719
    @allinallazhagurani8719 ปีที่แล้ว

    Soooooper👌🥰epdinga evlo nalla purinju live pandringa ... fight eilama.. konjam share pannunga tips..😊

  • @srilakshmisjayasri9696
    @srilakshmisjayasri9696 ปีที่แล้ว +1

    எளிய செய்முறை அருமை

  • @mohamedshafeen775
    @mohamedshafeen775 ปีที่แล้ว +1

    Hiஅம்மா , அப்பா நல்லாஇருக்கிங்களா.உங்க வீடியோ சூப்பர்😎

  • @gurubagavanroobini62
    @gurubagavanroobini62 ปีที่แล้ว +2

    Super Amma

  • @JeevaAbi-r2f
    @JeevaAbi-r2f 14 วันที่ผ่านมา

    சூப்பர் அக்கா❤❤

  • @priyagiri1972
    @priyagiri1972 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @nandhininandi3996
    @nandhininandi3996 5 หลายเดือนก่อน

    🤤🤤pakavey sapda aasaya irukku

  • @JashniyaSharin
    @JashniyaSharin 2 หลายเดือนก่อน

    Semma அக்கா

  • @sirapputhagaval
    @sirapputhagaval ปีที่แล้ว

    பார்க்கவே நல்லா இருக்கு அக்கா 👌👌

  • @rsugunarsuguna
    @rsugunarsuguna ปีที่แล้ว

    உங்க வீடியோ எல்லாம் சூப்பர்

  • @shankaris4643
    @shankaris4643 ปีที่แล้ว

    Neenga supera pandreenga Akka...vaalthukkal