Kolkata Doctor Case: குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு? Advocate V Balu |RG Kar Medical College Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 114

  • @MrRshankarindia
    @MrRshankarindia 21 วันที่ผ่านมา +23

    Very sensible speech, expression, real salute to him on behalf of the nation, father of a daughter, grandfather of my grand daughter's, brother of sisters. Great sir, standing salute, you are equal to a national anthem & flag.

  • @jayanthip871
    @jayanthip871 21 วันที่ผ่านมา +38

    தூக்கில் போடகூடாது
    தினம் தினம்
    இது போல் பாதிக்கப்பட்டவங்க
    வந்து
    உடலை கீறி கீறி எழும்புகள் உடைத்து உடைத்து
    ரொம்ப நாள் துளிதுளியா
    ஆசிட் சொட்டு சொட்டாக ஊற்றி
    உடலில் இருந்து ரத்தம் முழுவதும் வெளியேறி
    வலியால்
    துடித்து சாக விட வேண்டும்😡😡😡
    அதைஉலகமே பார்க்க செய்ய வேண்டும்😡
    தெய்வங்கள் எங்க போனது 😭😭😭😭😭😭😭

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 21 วันที่ผ่านมา

      Aam.Deivangal enge poyina?

    • @FahimithaThiyana
      @FahimithaThiyana 21 วันที่ผ่านมา +1

      Antha ponnukku nadandhadhu madhiri nooru madangu Anu anuva ovvoru inchaiyum uyir poora varai chithravadhai seyyanum Avan seekkirama sagakkoodadhu

    • @visalek9912
      @visalek9912 20 วันที่ผ่านมา +1

      Yes where is the god 😢

    • @mathiv1565
      @mathiv1565 20 วันที่ผ่านมา

      Yes.deivangal sethuvitadu

    • @andrekarunakaran7529
      @andrekarunakaran7529 16 วันที่ผ่านมา

      You 10000% correct,

  • @jayanthip871
    @jayanthip871 21 วันที่ผ่านมา +34

    இரண்டு நாள் தூங்க முடியவில்லை சமைக்க முடியல விரக்தி யார பார்தாலும் கோபம் கண்ணீர்
    தெய்வங்களை பூஜிக்க முடியவில்லை 😭😭
    எங்க பொண்ணு க்கு
    ஏராளமான அறிவுரை
    ஒரு பதற்றம்
    மனம் ஆறாது
    மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கும் நிலை
    அந்த குழந்தை சிதைக்க ப்படும்
    போது
    எங்க போச்சோ அந்த கல்கத்தா காளி மாதா😡 😭😭
    அந்த வெறிநாய் கூட்டத்தை அவனுக குடும்பத்தில் இருக்கும் பெண்களே கொல்ல வேண்டும்😡😡

    • @visalek9912
      @visalek9912 20 วันที่ผ่านมา

      Exactly unable to digest this atrocity

    • @senthamarair8339
      @senthamarair8339 20 วันที่ผ่านมา

      ஆம். மிருகத்தின் இருந்து மனிதன் வந்தான்...மனிதன் மிருகமாக மாறிக்கொண்டிருக்கிறான்.

    • @mathiv1565
      @mathiv1565 20 วันที่ผ่านมา

      True

    • @najithabegam8798
      @najithabegam8798 20 วันที่ผ่านมา

      Enakum ipd than mid nit la mulipppu vanthu thookamey varala😢

  • @kprakash8067
    @kprakash8067 20 วันที่ผ่านมา +5

    ஐயா நக்கீரன்‌ டி.வி. நிர்வாகத்திற்கு வணக்கம் !
    இந்த‌ அருமையான காணோளியை வலைதளத்தில்‌ தொடர்ந்து வைக்க வேண்டுகிறேன்.
    வணக்கத்துக்குரிய வழக்கறிஞர்‌ ஐயா அவர்களின் கருத்துக்கள் உளவியலாகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும்‌ இருக்கின்றன.
    எனவே, ‌இக் காணொளியைப் பொதுமக்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்பது‌ எனது ஆவல் !

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 21 วันที่ผ่านมา +9

    Srimathy case is worse than Kolkatta rather Sakthi school is the worst.

  • @hemalathaabinash5191
    @hemalathaabinash5191 20 วันที่ผ่านมา +5

    You are correct sir.

  • @dear.johnpaul
    @dear.johnpaul 21 วันที่ผ่านมา +6

    நீங்கள் செல்வது உண்மை.

  • @NAALAINAMADHEY-d6s
    @NAALAINAMADHEY-d6s 16 วันที่ผ่านมา +2

    குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை தவிர்த்து சிறப்பான ஒன்று இல்லை..

  • @bhagyavathivelayutham1152
    @bhagyavathivelayutham1152 21 วันที่ผ่านมา +7

    ஐயா உங்களை போல ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தால் நாடும் நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள்.

  • @pushparanim
    @pushparanim 20 วันที่ผ่านมา +2

    இச்சம்பவம் இனிஎங்கும்நடக்கக்கூடாதுஇச்செயல்செய்தவருக்குகொடுக்கும்தண்டணைபார்த்துமற்றவர்பயப்படவேணடும்

  • @sangeethapalani3579
    @sangeethapalani3579 21 วันที่ผ่านมา +5

    Unmai sir.

  • @Snekithi
    @Snekithi 21 วันที่ผ่านมา +8

    சரியான விளக்கம் சார். மிருகத்தை புலியுடன் கூட்டில் அடையுங்கள்

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 21 วันที่ผ่านมา +6

    Very True Sir!

  • @HidhayaAtThaufeeq
    @HidhayaAtThaufeeq 21 วันที่ผ่านมา +5

    Superb speech

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 19 วันที่ผ่านมา +2

    எவ்வளவோ பேட்டிகள் பார்த்திருக்கிறேன் சூப்பர் சார் உங்கள் தமிழ் உச்சரிப்பு அற்புதம்

    • @indirarani7921
      @indirarani7921 13 วันที่ผ่านมา

      It's a good speech, sir .u r the greatest man God give good health to you, sir 🙏

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 21 วันที่ผ่านมา +15

    சிறப்பு....உண்மையை பயமின்றி் துணிவுடன் எடுத்து சொல்பவர்....திரு அட்வகேட் பாலு அவர்கள்.....வாழ்த்தி பாராட்டுவோம்......

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 21 วันที่ผ่านมา +7

    Shame on the nation
    none can destroy the memory

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 21 วันที่ผ่านมา +4

    May Her
    Soul Rest In Peace ❤

  • @guhanguhan9667
    @guhanguhan9667 21 วันที่ผ่านมา +4

    அரசியல் பிஜேபி இருந்தால் எது வேண்டுமாலும் செய்யலாம்

  • @umadev6077
    @umadev6077 21 วันที่ผ่านมา +3

    First the supreme court should withdraw the approval for legalizing having illegal relationship with anyone outside marriage life partner,

  • @Logeswaran-gp6xf
    @Logeswaran-gp6xf 20 วันที่ผ่านมา +1

    இதற்கெல்லாம் சினிமா தான் காரணம். வன்முறை, கவர்ச்சி, குழுக்கள் சண்டை, காதல்,கீரோ என்று தன்னை காண்பிப்பதற்காக அவங்க எடுக்கும் சாகசங்கள் போன்ற விடயங்களில் இப்போது குழந்தைகளாய் இருப்பவர்கள் நாளை பெரியவர்கள் ஆனதும் நெடு நாட்கள் நித்திரையில் இருந்து எழும்பிய கதை போல்.திரைப்படத்தை தனிக்கை குழுக்கள் மூலம் மிகவும் ஆழ ஊடுருவி சொல், செயல், பேச்சு, காட்சி அணைத்திலும் தனிக்கை செய்ய வேண்டும்.

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 21 วันที่ผ่านมา +4

    Excellent extraordinary explanations. So ultimatum to dissolve mamtha government . It is not acceptable on any account.

  • @LAKSHMI-v2m
    @LAKSHMI-v2m 21 วันที่ผ่านมา +3

    Give them severe punishment..like Dubai..kallal Adithu kollanam .manasu valikkuthu 😢😢

  • @Vin5704
    @Vin5704 21 วันที่ผ่านมา +9

    சார் பாண்டிச்சேரி issue வ விட்டிட்டீங்களே.

  • @visalek9912
    @visalek9912 20 วันที่ผ่านมา +1

    Much awaited interview 👍Mr Balu absolutely true analyst

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 21 วันที่ผ่านมา +3

    Ayya balachander advocate always wonderful information for the people you advised tackle everybody in this speech

  • @kokilap4198
    @kokilap4198 21 วันที่ผ่านมา +11

    Justice ⚖️ for Srimathi 🙏🏾 and doctor

  • @MrRshankarindia
    @MrRshankarindia 21 วันที่ผ่านมา +4

    Great speech, but it can not be blamed any PM or politician. The speaker should blame the law, lawyers, and justice. Speaker himself is the lawyer.

  • @sumathik8559
    @sumathik8559 21 วันที่ผ่านมา +4

    Neenga solvathai follow panninal vanmurai kuraiyum.

  • @Oceania28
    @Oceania28 20 วันที่ผ่านมา +2

    Krishnagiri ncc school girl issue. That happened in our Tamilnadu 😢 shameless culprits and shameless government.

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 21 วันที่ผ่านมา +2

    இந்தியாவில் பெயரளவுக்குதான் ஜனநாயகம் உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால்....குற்றவாளிகளுத்தான் சாதகமாக உள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ளது போல....பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் ஆணுறுப்பை அறுத்தெரியும் சட்டம் கொண்டுவரவேண்டும்.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 21 วันที่ผ่านมา +6

    உங்களைப்போன்றோருக்கு நியூஸ் மற்றும் வியூஸ் மட்டுமே அல்லாமல் ஊடகங்களும் இறங்கி போராடி தூக்குதண்டனை வாங்கிகொடுக்கும்வரை இந்த ஒரு ஜனநாயகத்தூண் உடைந்து விடக்கூடாது...

  • @alicegnanapragasam367
    @alicegnanapragasam367 20 วันที่ผ่านมา +1

    very good sir👃👃👃👃👃

  • @haseenabegum1394
    @haseenabegum1394 21 วันที่ผ่านมา +2

    மீடியாவை கட்டுபடுத்த வேண்டும்.குறிப்பாக திரைப்படங்கள்.

  • @hajiratabassum9728
    @hajiratabassum9728 21 วันที่ผ่านมา +3

    Movies la Rape Scenes, murder scene laam paathu , Heart stone aa maari, ipdi psycho tanam varudu. Movies, Tv, Webseries la Bad words, Sex scenes, porns ellaam Ban panna vendum

  • @user-up6ch9mn7p
    @user-up6ch9mn7p 20 วันที่ผ่านมา +1

    Speech veraleval sir

  • @harikala3942
    @harikala3942 21 วันที่ผ่านมา +2

    Sir ningal mediya pathi solvath எல்லாம் உண்மை🎉

  • @mohanavel740
    @mohanavel740 21 วันที่ผ่านมา +2

    balu sir as atrue speech change to all over human mind and see the social media

  • @indirasubramaniam4874
    @indirasubramaniam4874 21 วันที่ผ่านมา +2

    Rest in peace

  • @librazodiac1975
    @librazodiac1975 21 วันที่ผ่านมา +2

    Justice for Srimathi 🎉💐🎉 justice for doctor justice for all pathigapatta ladies

  • @user-by3vi3tj3i
    @user-by3vi3tj3i 21 วันที่ผ่านมา +2

    Avar,,,akka,,thangai,,,,,regest,khooduthal,,supper,,,,ones,,more

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 21 วันที่ผ่านมา +1

    Modi ji must held responsibility for all indian citizens he must resing so past 14 years sex terrorism running by government n concern authority n medical AIMC boards n school principal n colleges chairmans n his sons n administratiors were sinked with this type of sex trade n human organe trade suppoeting by ruling partys politician's

  • @bagavathsingh5843
    @bagavathsingh5843 19 วันที่ผ่านมา

    I am seeing your messages for a long time and you are a very rare advocate who is always trying to👍be honest towards the grievances of our people but there are several dishonest advocates like chandrakumar who is least bothered about his conscience

  • @TamizhSelvan-fj8jp
    @TamizhSelvan-fj8jp 14 วันที่ผ่านมา

    நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது
    குற்றவாளி தப்பிக்கவே கூடாது தண்டனை வழங்கும் செயல்பாட்டை பொதுமக்களிடம் வழங்குவார்களா?

  • @santhiarun8542
    @santhiarun8542 21 วันที่ผ่านมา +1

    Rest in peace ❤

  • @user-by3vi3tj3i
    @user-by3vi3tj3i 21 วันที่ผ่านมา +2

    Police,,udandhai,,arajagam

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 19 วันที่ผ่านมา

    ஆபாச படங்களை தடை செய்ய வேண்டும்

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 2 วันที่ผ่านมา

    ❤AGREE WITH HER ❤

  • @user-gm6xo4hw7t
    @user-gm6xo4hw7t 20 วันที่ผ่านมา +1

    இவ்வளவு உண்மைகள் வெளிவந்தெதற்கு காரணம் அந்த பெண்தான். கோயில் கட்டலாம்

  • @kalaiyarasisivakumar3174
    @kalaiyarasisivakumar3174 21 วันที่ผ่านมา +2

    ஒட்டுமொத்த அப்பாக்களின் குமுறல்

  • @jagkum3158
    @jagkum3158 21 วันที่ผ่านมา +4

    Idhe Yamilnaatila NCC camp pachch mannugalukku nadanthathukku kural enge? Pollachi serial rapists, blackmailersaala seeralincha ponnungalukku kural ennge so called lawyer sir?

  • @tamilarasig3639
    @tamilarasig3639 21 วันที่ผ่านมา +1

    Media main first reson.

  • @girigirija6389
    @girigirija6389 21 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 2 วันที่ผ่านมา

    They,they are MONSTERS, NOT FIT TO. LIVE IN A CIVILISED SOCIETY,❤

  • @MaryL-hb8gq
    @MaryL-hb8gq 21 วันที่ผ่านมา +2

    Movies sir

  • @shibo8511
    @shibo8511 21 วันที่ผ่านมา +1

    Baadhikkapadum pengalin manidha urimai engae ponadhu

  • @meerast9044
    @meerast9044 16 วันที่ผ่านมา

    Saudi arabia rules are correct and best

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 17 วันที่ผ่านมา +1

    Nadu roadla vachu sudanum

  • @ranikathirvel1504
    @ranikathirvel1504 21 วันที่ผ่านมา +1

    Evanukala,yellamsulabamauyirpokakudiya,dhandanayatharakudathu,anuanuva,chithiravathi,sithukolanum,andhapenevalavudunbam,anubavichirukum,sir,ethaidayvusithu,arasiyalakavum,sithikalakavum,parkadhinka,ethuarasuhospitalla,nadandhakoduramana,seyal,endhanadum,matranadukalum,thrubipakaramathir,ovoruthanum,koduramanadhandanaikodukavendum.

  • @ShanmugavadiveluS.T
    @ShanmugavadiveluS.T 20 วันที่ผ่านมา

    Hey , old man ,
    Talk about murder of young trainee doctor in a gruesome manner.

  • @nighilashwini8618
    @nighilashwini8618 20 วันที่ผ่านมา

    கிருஷ்ணகிரி சம்பவ பொறுப்பு செத்துப் யூனிட்டார்.

  • @guhanguhan9667
    @guhanguhan9667 21 วันที่ผ่านมา

    கணியமுர் ஸ்ரீ மதி பிஜேபி அரசியல் காப்பார்ட்டப்பட்டர்

  • @kaviking1500
    @kaviking1500 21 วันที่ผ่านมา +2

    Inferier complex

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv 15 วันที่ผ่านมา +1

    Kannaadi🐍viriyyan
    Paampuvai.kondu
    Vanthu.Intha
    Kodooramaana
    Arakkarkalai
    Kadikkavaithu
    Avarkalai
    Thudi.Thuditthu
    Saakumpadi
    Seiyyavendum😮

  • @researchinnovation5508
    @researchinnovation5508 16 วันที่ผ่านมา

    If the government, judiciary and the politicians, value the women and talk about women empowerment ,
    Please do the basics, do save them.
    If Indian law considers women, send the culprit to Russian jail.
    If our law views women as garbage, then care the culprit animal and save him .
    He can spoil many more lives.
    Still we are sitting and debating what the decision is going to be!!!
    Truth is, it can be on either side.
    I appreciate our country!!

  • @kirubakirubakar2554
    @kirubakirubakar2554 20 วันที่ผ่านมา

    Kuttravali maamiyar vidunga ippo irukkum entha maamiyarum avargaloda marumahan thookil podunganu thaan solluvanga

  • @user-bc7fg1vz5z
    @user-bc7fg1vz5z 21 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢

  • @milobarathi802
    @milobarathi802 2 วันที่ผ่านมา

    Did she came into seminar hall herself or was she forced to this seminar hall for the purpose of brutal rape and murder? Where is the video evidence? If you can see Sanjay, how about Soumita?

  • @SrinivasanChellapa-lt6gj
    @SrinivasanChellapa-lt6gj 14 วันที่ผ่านมา

    Ayyavin peach mika mukkiyama karuthukiren
    Meediyakkal vetkkapadavendum.
    Thambatya uravukku vilambaram seiyum meediyakal nadatthubavarkal vetkkappadavendum

  • @MuthurajArumugaperumal-tv6zl
    @MuthurajArumugaperumal-tv6zl 20 วันที่ผ่านมา

    ஏண்டா தமிழ் நாட்டில் நடந்ததை பற்றி பேசவேயில்லை ஏன்???. 200ரூபாய் வேலை செய்யுதோ கீரா?????

  • @vlraman2798
    @vlraman2798 21 วันที่ผ่านมา +1

    Savukkadi 100 tharanum.
    Then,
    Chilly powder water thelikkanum.

  • @user-by3vi3tj3i
    @user-by3vi3tj3i 21 วันที่ผ่านมา

    Supar,,godumpam,,,,supara,,,gavarment,,,,

  • @shibo8511
    @shibo8511 21 วันที่ผ่านมา

    Andha manidargalai nambum pengaluku manidargal droham seikirargal

  • @kanathasan-sc4ns
    @kanathasan-sc4ns 19 วันที่ผ่านมา

    இவன தூக்குல போடுங்கள்

  • @user-by3vi3tj3i
    @user-by3vi3tj3i 21 วันที่ผ่านมา

    Palli

  • @ranikathirvel1504
    @ranikathirvel1504 21 วันที่ผ่านมา

    Sir,endha,utubechenalparthuthan,sir,ketukutichuvar,akaraga,nangusuvatrukul,nadakum,visayathai,bublica,kataranga,endhavisathil,ulaga,nadukalaiyellam,pinukuthaliy,indiyamunilayil,ullathu😮😮😮😮😮😮😮

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 21 วันที่ผ่านมา

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends

  • @S.Saravanapriyan.S.Sarav-ng6ch
    @S.Saravanapriyan.S.Sarav-ng6ch 20 วันที่ผ่านมา

    இவரு போயி நேர்ல பார்த்தாரா மருத்துவபென்மனிய😮

  • @user-by3vi3tj3i
    @user-by3vi3tj3i 21 วันที่ผ่านมา

    Pho,i,,,shollatheenga

  • @mickjacky
    @mickjacky 20 วันที่ผ่านมา

    சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்,,, வாழ்துக்கள் அய்யா

  • @user-jf3wt9bb3i
    @user-jf3wt9bb3i 20 วันที่ผ่านมา

    சார் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை குடுங்க சார்.

  • @user-jf3wt9bb3i
    @user-jf3wt9bb3i 20 วันที่ผ่านมา

    சார் தூ