#95 இடைக்கால மனுவை (IA) பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 111

  • @saranyas4410
    @saranyas4410 หลายเดือนก่อน

    Thank you so much mam.i was expected this message mam. It is very useful message mam. Thank you so much mam

  • @Balasubramaniyam-b9t
    @Balasubramaniyam-b9t 8 หลายเดือนก่อน

    Thanks sir mam for reply vazha valamudan vazthukkal asirvatham Balu Iyer

  • @Mithra001-s4z
    @Mithra001-s4z 12 วันที่ผ่านมา

    NDPS case la IA status disposed nu iruku athu ennathu mam

  • @anjamai
    @anjamai ปีที่แล้ว +1

    தள்ளுபடி செய்யப்பட்டவுடன் நான் மீண்டும் இடத்தை அளக்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தேன் அதனையும் அளக்கவிடாமல் தடங்கல் மனு அளித்து நீதி மன்றத்தில் இந்த IA மனுவை தாக்கல் செய்துள்ளார் 11:37

  • @sangeethanirmal6800
    @sangeethanirmal6800 2 หลายเดือนก่อน

    2022la divorce en jewel return kuduthu divorce venuam madam husband 2nd marriage antha ponu en payen prajan vetu vela vagaranga 2019la case apply pandhu husband 3sisters en payen prajan 6years vetu vela vagaranga kudumai horse pesurnga gens anti beil jamine eduthu escapes so ladies nanga enna panradhu

    • @3LegalBrains
      @3LegalBrains  หลายเดือนก่อน

      புரியலை. என் கைபேசியில் 9840160992 ல் தொடர்பு கொண்டு பேசவும். உங்கள் பிரச்சினை என்ன என்று புரிந்து கொண்டு பதில் தருகிறேன். நன்றி

  • @RajapandianVeluchamy
    @RajapandianVeluchamy 3 หลายเดือนก่อน

    Mam case states la coram. Null. Anduru irundal. Ana meaning. Ai petisanla

    • @3LegalBrains
      @3LegalBrains  3 หลายเดือนก่อน

      தயவு செய்து தமிழில் கேள்வியை கேளுங்கள்.

  • @EasvarrM-An-Amazing-BoyFriend
    @EasvarrM-An-Amazing-BoyFriend 3 ปีที่แล้ว

    Migavum upayogam ulla nalla pathiyu. Mikka nanri...

  • @umav497
    @umav497 ปีที่แล้ว

    Hi Madam, for adding legal representatives why EA, CMP, CRP and CMA are required in the IA petition. Could you please clarify.

  • @Balasubramaniyam-b9t
    @Balasubramaniyam-b9t 8 หลายเดือนก่อน +1

    In 13 ai main case she applied i.a. for maintenance. In e_courts status i.a was disposed what is the meaning disposed mam please 🙏 reply

    • @3LegalBrains
      @3LegalBrains  8 หลายเดือนก่อน

      Disposed means the case is closed. But under what orders is not known to us.

  • @kothandanr1908
    @kothandanr1908 3 ปีที่แล้ว

    Very uesful. Welcome

  • @rajivc5653
    @rajivc5653 3 ปีที่แล้ว

    Super details and good explanation mam.as im also an advocate ur explanations r very helpful

  • @angelarunprakash8410
    @angelarunprakash8410 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேடம்.எனக்கு தெரிந்த பொண்ணுக்கு இந்த வீடியோ பயன்உள்ளதாக இருக்கும் மேடம்.

  • @mounapriyae5730
    @mounapriyae5730 2 ปีที่แล้ว

    Madem idaikala manuvil divorce case il kanavar veetil kudiurupu ketu idaikala manu apply panal how many days it will be taken mam .... immediate a parikaram kidaikuma husband in forgin mam

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      Call me in my mobile number 9840160992 between 5-8 pm

  • @chellapandichellapandi4120
    @chellapandichellapandi4120 ปีที่แล้ว +1

    Sir சார் சிவில் வழக்கு 10 வருடம் பாகப்பிரிவினை வழக்கு நிலுவையில் உள்ளது இந்த நீலையில் அந்த இடத்தை 2 நபர்கள் கைமாறி விட்டது இப்படி நிலையில்IA தக்கல் செய்தால் எத்தனை நாளில் அந்த இடத்தை வாங்கிய நபர்க்கு நோட்டீஸ் நீதிமன்றத்தில் இருந்து அனுப்புவார்கள் எதிர்மனுதாரர் கவுன்டர் வந்த பிறகும் எத்தனை வாய் தா அல்லது நாட்கள் ஆகும்

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 29 วันที่ผ่านมา

      வ்ழக்கு நிலுவையில் இருக்கும் போது வழக்கில் உள்ள சொத்தை விற்கமுடியாது வித்தாலும் செல்லாது

  • @itsshinu
    @itsshinu 3 ปีที่แล้ว

    During which OP the wife can submit an IA for return of hers and child's documents (Passbooks, ID cards, ration card copy, and other important documents) from husband? Divorce OP, Patrimony OP, or DV suit? Child is in my custody and me and my husband are NRI's. All the documents are at my matrimonial abode in India and husband and father-in-law is refusing to return them. Husband who has deserted us from past 1 year is also refusing to renew child's visa and passport next time (in July 2022). So can an IA be submitted against it in Indian family court so that child's stay and education in UAE will not be affected?

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      Please call me in my mobile number 09444996555 between 5 to 8 PM except Sundays. I will reply to your query.

  • @ravindrans8433
    @ravindrans8433 3 ปีที่แล้ว

    Very useful madam thank u🙏

  • @Rojapraka
    @Rojapraka ปีที่แล้ว

    Good afternoon mam. IA pettiton criminal case la poda mutiuma

    • @examdata701
      @examdata701 ปีที่แล้ว

      not IA .CAN BE FILE AS CRL.MP

  • @saminathansami9769
    @saminathansami9769 3 ปีที่แล้ว

    அம்மா வணக்கம். எனது வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் பாகப்பிரிவினை, தனி சுவாதீனம் கோரி இரண்டாம் முறையீட்டில் உள்ளது. (பெண்கள் சொத்து சம்பந்தமாக நிலுவையில் உள்ள வழக்குகள் ஆறு மாதத்தில் முடிக்க பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் 11.08.2020 அன்று அனைத்து நீதி மன்றகளுக்கும் உத்தரவு பிறப்பித்தது. )ஆனால் இன்னும் வழக்கு முடியவில்லை. எனது வழக்கறிஞர் வழக்கு லிஸ்டுக்கு வர வேண்டும் என்று சொல்கிறார். மிகவும் கால தாமதம் ஆகிறது. எனது சந்தேகம் ஒரு வழக்கறிஞர் வழக்கு எண் பெற்று நிலுவையில் உள்ள வழக்கை நீதி மன்ற வழக்கு லிஸ்டுக்கு கொண்டு போகாமல் கால தாமதம் செய்ய முடியுமா. இல்லை லிஸ்டுக்கு எடுத்து கொள்ள நீதி மன்றத்தால் கால தாமதம் ஏற்படுமா. முடிந்தால் விளக்கம் தாருங்கள். நன்றி 🙏🙏🙏

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      நீதிமன்றங்களில் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்ட 6 மாதங்களுக்குள் வழக்கு முடிவுக்கு கொண்டுவர சாத்தியப்படுவதில்லை. ஆதலால் வழக்குகள் லிஸ்ட்டுக்கு கொண்டு வர தாமதம் ஆகிறது. இருந்தாலும் அவசரமான வழக்குகள் லிஸ்ட்டுக்கு கொண்டு வருவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. விபரங்களுக்கு நீங்கள் உங்களின் வழக்கறிஞரை நாடி அவரின் ஆலோசனைப்படி செயல்படுங்கள்.நன்றி

  • @EzhilRathis
    @EzhilRathis 8 หลายเดือนก่อน

    Divorce case la (IA petition for serndhu vazhvatharku pottal), ithu case ah iluthadipatharkagava mam , itha proof pannanuma mam avanga (IA petition ah)

    • @3LegalBrains
      @3LegalBrains  8 หลายเดือนก่อน

      என்னை என் கைபபேசியில் மாலை 5 முதல் 8 மணிக்குள் 9840160992 ல் தொடர்பு கொண்டு பேசுங்கள் பதில் தருகிறேன்

  • @AppaduraiAmbika
    @AppaduraiAmbika ปีที่แล้ว

    Madam I am councelling my partion case party in person very urgent regarding that I want to meet u by direct

  • @senthilms7116
    @senthilms7116 3 ปีที่แล้ว

    Thanks Madam. In divorce case Wife taken High court direction to dispose case for 3 months. IA (injunction order) is pending ..but Family court asked to cross exam..in main petition and put IA in pending. Already one IA is pending .. because of high court order to finish case in 3 months court taken main petition and not considering IA petition. Can I put another IA petition for child visitation.

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக முதலில் IA வை எல்லாம் உடனடியாக எடுத்துக்கொண்டு அவற்றிகான தீர்ப்புகளை வழங்கிய பின் தாய் மனுவையும் 3 மாத கால அவகாசம் நிற்கும் உயர் நீதி மன்றத்தின் உத்தரவின் படி முடித்தார் வேண்டும். உங்கள் வழக்கறிஞர் இதை எடுத்து சொல்லி துரிதப்படுத்துவார். நன்றி

  • @christinalpatrick294
    @christinalpatrick294 3 ปีที่แล้ว

    Pls suggest me. Is it possible to put a idaikala manu for adding my husband adhaar number in the samrt ratiion card. Which is removed by him a year back. For getting my Daughter income certificate

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      ஏற்கனவே வேறு என்ன மனு நிலவையில் உள்ளது என்பது பற்றிய விபரம் இல்லை.

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg 9 หลายเดือนก่อน

    ஒரு diverce case disposed and dismissed ஆன வழக்குக்கு IA partition போட லமா ? Pls answer mam

    • @SaravanaKumar-ii6eg
      @SaravanaKumar-ii6eg 9 หลายเดือนก่อน

      Case dismissed date 26.02.2024 but IA partition date 23.04.2024

    • @3LegalBrains
      @3LegalBrains  9 หลายเดือนก่อน

      நேரடியாக என்னை என் கைபேசியில் 9840160992 லவ் அழைத்து பேசவும். விவரமாகச் சொல்கிறேன்.

  • @prabhunaayak9718
    @prabhunaayak9718 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா எனது அக்கா மீது அவருடைய கணவர் divos case apply பண்ணி இருக்கராரு...எங்கள் பக்கம் I A case பதிவு செய்து இருக்கிறோம் ( ஒரே ஒரு பெண் குழந்தை தட்பொழுது அப்பாவிடம் உள்ளது) எத்தனை மாதத்தில் குழந்தை எங்களிடம் கோர்ட் ஒப்படைக்கும்

  • @nithyanataraj5445
    @nithyanataraj5445 2 ปีที่แล้ว

    GOP mu court la order vankittu ,Athuku deposit court la order vanki minor name deposit full payment pannittom.deposit panna corona la lock down pottanga,so innum enaku avanga property register panna time sollitae iruga ah,ippo court la minor name deposit panni 2yeras 8month atju.ippo ithuku innum register panni thara mattaikuranganu IA pods mutiyumma mam

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.

  • @vanithapoy1465
    @vanithapoy1465 ปีที่แล้ว

    Madam divorce case final panna maximum how many years aagum mam already 1year going

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว +1

      நாட்கள் மட்டும் எவராலும் கூற இயலாது. மன்னிக்கவும். எதிர் தரப்பினர் தரும் ஒத்துழைப்பை பொருத்து அது அமையும்

    • @vanithapoy1465
      @vanithapoy1465 ปีที่แล้ว

      @@3LegalBrains thank you ng madam

  • @balajibojarajan9057
    @balajibojarajan9057 2 ปีที่แล้ว

    Hello Madam, can IA be filed during the Argument stage and if filed, will the court allow the IA or not?

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      Without knowing the facts of the case, cannot reply. Please get opinion from your advocate. He will assist you since he is in the know how of your entire case.

  • @sivasivan8616
    @sivasivan8616 3 ปีที่แล้ว

    Amma,vanakkam🙏🙏 kudumba vanmurai sattam patri alaga theliva sonnega.thanks mam..unga kitta pesa mudiyuma ..,ikkattana sulnilaiyil mudivu eduka theriyamal irukaen

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக பேசலாம். என்னை என் கைபேசியில் 098401-60992 ல் மாலை 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். நன்றி

    • @sivasivan8616
      @sivasivan8616 3 ปีที่แล้ว

      @@3LegalBrains Nantri Amma

  • @divyasanthanam1914
    @divyasanthanam1914 3 ปีที่แล้ว

    Useful video mam... u explained clearly mam... make a video mam that what is the difference between judicially separated and divorce.. pls... thank u mam

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக வீடியோ போடுகிறேன். நன்றி

  • @being_happy94
    @being_happy94 3 ปีที่แล้ว

    Ma'am is there a time limit after asking for IA the IA should be given to the petitioner?

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      Your question is not clear. What is the question you are trying to ask ? Please be more clear. Thank you

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 4 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் , இடைக்கால மனுவில் தடை ஆணை வாங்க முடியுமா ?

    • @3LegalBrains
      @3LegalBrains  4 หลายเดือนก่อน

      என்ன வழக்கில் நீங்கள் கேட்கிறீர்கள் ?

  • @KandasamiKandasami-n5u
    @KandasamiKandasami-n5u ปีที่แล้ว

    Amma cps section 5 appel LA Pathi vilakkam sollunka oru vidio podunka please

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      கண்டிப்பாக போடுகிறேன்.

  • @selvik8390
    @selvik8390 3 ปีที่แล้ว

    Madam How to file supena petition . Is any act is there to file

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக முடியும். S.151 CPC பிரிவின் படி.

  • @ravindranaths1470
    @ravindranaths1470 ปีที่แล้ว

    How many times I A can file

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      கணக்கே கிடையாது. It is like asking how many times a person can keep torturing another. IA's can be filed 'n' no.of times.!!!!!!!

  • @ragavendharang2701
    @ragavendharang2701 2 ปีที่แล้ว

    Good morning madam nan Rcr petition file panniruken en manaivi divorce kettu irukkaanga and maintanence kettu irukkaanga nan en wife udan sernthu vaazha virumbukiraen.avangaluku maintanence kudukanuma?

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.

  • @mohanavelanmuthusamy3883
    @mohanavelanmuthusamy3883 10 หลายเดือนก่อน

    Aqust in usa in cheque case

  • @tasselhill4386
    @tasselhill4386 3 ปีที่แล้ว

    Hi ma'am, my husband filed divorce. Both of us are earning equally. Can i claim maintenance for our 1 year old baby from my husband? If yes, what percentage?

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக நீங்கள் உங்களுக்காக ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர முடியாது. இருப்பினும், உங்கள் குழந்தைக்காக மட்டுமே ஜீவனாம்சம் கோர் கண்டிப்பாக முடியும். அப்படி இருக்கும் சமயத்தில் பணம் கொடுக்கும் உங்கள் கணவர் குழந்தையை சந்திக்கும் உரிமையை (Visitation Rights) கேட்டு வழக்கு தொடர நிறைய வாய்புக்கள் உள்ளது. நன்றி

  • @siva2705
    @siva2705 3 ปีที่แล้ว +1

    மேடம்.. குடும்ப நீதின்றத்தில் வாய்தா தேதியில் தான் இடைக்கால மனுவை தாக்கல் செய்ய முடியுமா? வாய்தா இல்லாத மற்ற வேலை நாட்களில் அவசரத் தன்மை கருதி தாக்கல் முடியுமா? அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக இடம் உண்டு. Emergent petition கூடவே advance hearing petition தாக்கல் செய்து வாய்தா தேதிக்கு மன்னரே இடைக்கால மனுவினை தாக்கல் செய்யலாம். நன்றி

  • @lifeofumesh4529
    @lifeofumesh4529 2 ปีที่แล้ว

    வணக்கம் madam,IA போடவேண்டும் எனில் முதல் வாய்தா வரைக்கும் காத்திருக்க வேண்டுமா,

  • @christinalpatrick294
    @christinalpatrick294 3 ปีที่แล้ว +1

    Mam Good afternoon ma
    I have filed .MC in Hindu marriage act 125 CRPC. This month

  • @bagyasharma8866
    @bagyasharma8866 3 ปีที่แล้ว

    Very useful

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @mani9203
    @mani9203 3 ปีที่แล้ว

    Medam yen husband yenku legal notice send pannar,nanum reply potten .2 perum vala virupam soli erukom.but avar yenna kupitala.ipo court la maanu pottu erukar...court ku next month vara solierukanga... counseling kuduthuttu kupidukurenu sollar...yethanai naluku oru murai counseling erukum medam? Court la 1st appearance ku aprm yevlo naal kalichu counseling kudupanga? Counseling la nanga pesuratha record pannuvangala?

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +1

      கவுன்சிலிங் என்பது மாதம் ஒரு முறை நடக்கும். இது பொதுவான நேரங்கள். இந்த கொரோனாவின் போது சொல்வதற்கேதுமிலை. 3 முறை இப்படி கவுன்சிலிங் நடத்தப்படும். கவுன்சிலிங் போது ரெக்கார்டிங் போன்று எதுவும் செய்யப்படமாட்டாது. கவுரவமாக நடத்துவார்கள். கணவன் மனைவி இருவரையும் சேர்த்து வைக்க மட்டுமே கவுன்சிலிங். கவலை வேண்டாம்.

    • @mani9203
      @mani9203 3 ปีที่แล้ว

      thanks madam...🙏

  • @Janushika2021
    @Janushika2021 3 ปีที่แล้ว

    Hi mam..how are you...mam enaku en husband divorce anupirkaru..antha notice La top la. IA 1/2020 nu written la irunchu ..ithu ena artham mam.. marriage agi 11 month aguthu now I had girl baby he is told that baby was not mine..next month only 1yr completed.now I am in my mother house .. November month work poga soli ena en vitla vitutu poitu apram divorce anupi vitaru nan venam en vaithula irukra baby venam nu soli divorce anupitaru

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      என்னை என் கைபேசியில் 098401-60992ல் 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். நன்றி

  • @sbsakthi7299
    @sbsakthi7299 3 ปีที่แล้ว

    Divorce apply pannittu number vanthadhum eanna next pannuvanga madam court la, na eappa poganum, court la nadaimurai eanna madam, pls sollunga,

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      நம்பர் கிடைத்த மாத்திரம் வாய்தா தேதி தெரிய வரும். 3 வாய்தாகள் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு தரப்படும். அந்த 3 தடவையும் சேர்த்து வாழ சமரசம் ஏற்படவில்லை என்றால் திரும்பவும் உங்கள் வழக்கின் கட்டு நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். எதிர் தரப்பினர் எதிர் மனு தாக்கல் செய்ய வேண்டும்.‌ நன்றி.

  • @sivasivan8616
    @sivasivan8616 3 ปีที่แล้ว

    Amma vanakkam🙏🙏🙏 enoda kulandhaikitta pesa Vida mattakaga en husband.en kulandhaita pesa Enna pannanum.please Amma enaku oru solution solluga .🙏🙏

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      உங்கள் குழந்தையின் வயது, ஆணா அல்லது பெண்ணா என்பதை கூறவில்லை. குழந்தையின் வயதை குறிப்பிடவில்லை. குழந்தை எத்தனை நாட்களாக உங்களை பிடித்திருக்கிறது என்பதனை சொல்லவில்லை. இவை அனைத்தையும்‌தெரிந்துகொள்ளாமல் சரியான பதில் தருவது இயலாது. நன்றி

    • @sivasivan8616
      @sivasivan8616 3 ปีที่แล้ว

      Amma,en kulandhai,Appa va pakkanum,theduthu epo Appa varuvaganu kaettu romba aegga arambichutta.atha June 6 th en kanavaridam kondu vittaen.ithuvara en kulanthai edam pesa dailyum minimum 50 calls and msg la kooda please en kulandhai epadibirukanu Mattum solluganu Kenji patha no response mam

    • @sivasivan8616
      @sivasivan8616 3 ปีที่แล้ว

      30 days achu ,pesa mudiyala,en familyla en Amma call panninalum edukurathu illa.

    • @sivasivan8616
      @sivasivan8616 3 ปีที่แล้ว

      Penn kulandhai ,6 yrs aguthu,

    • @sivasivan8616
      @sivasivan8616 3 ปีที่แล้ว

      Mam,naan neega kudutha mobile numberku evening 6 maniku call pannalama

  • @csangiri9762
    @csangiri9762 3 ปีที่แล้ว

    RCR apply pana piragu ena nadakkum madam.

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      வழக்கு நடக்கும். ஒன்று எதிர் தரப்பினர் நீதிமன்ற தீர்ப்பை மதிச்சு சேரலாம். அவர் மனதை பொருத்துதான். நீதிமன்றம் இருவரையும் சேர்த்து‌வைக்க முடியாது. தீர்ப்பு மட்டுமே தரமுடியும். நன்றி

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 3 ปีที่แล้ว

    நல்லது அம்மா. உயில் probate order பற்றிய தங்களின் கருத்து பதிவிடவும் மற்றும் உயில் பதிவு செய்வது நல்லதா அல்லது பதிவு செய்யாமல் இருக்கலாமா பதிவின் நன்மை பற்றிய தாங்கள் கருத்து பதிவிட மிக அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக. கூடிய விரைவில்.

    • @parasuramanmt6249
      @parasuramanmt6249 3 ปีที่แล้ว

      @@3LegalBrains உயில் probate order வாங்குவதற்கு எவ்வளவு ரூபாய் நிதிமன்ற கட்டணம் செழுத்த வேண்டும் எத்தனை நாட்கள் ஆகும் probate order எந்த நீதி மன்றதில் வாங்க வேண்டும் probate order வாங்கி விட்டால் அந்த உயில் சொத்து உயில் மூலம் பயன் அடைந்தவருக்கு முழு உரிமை வந்து விடுகிறதா அதை பற்றிய தங்களின் கருத்து கூறவும் அம்மா நன்றி

  • @Vijayabhanu808
    @Vijayabhanu808 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @rselvi9000
    @rselvi9000 3 ปีที่แล้ว

    பெண்களுக்கு சட்டத்தில் உள்ள சிறப்பு நடவடிக்கைகள் என்ன அம்மா? பெண் ( house wife ) குடும்பத்தை பேணிக்காக்கின்றாள்... அவளுக்கு ஒரு அங்கிகாரம் உண்டா? இதை பற்றி சொல்லுங்கள் அம்மா....

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      நிறைய உள்ளன. பிரச்சினை என்று ஒன்று வரும் பொழுதுதான் சட்டம் உபயோகப்படுகிறது. நன்றி

  • @ganesh270192
    @ganesh270192 3 ปีที่แล้ว

    Like

  • @senthilmurugan8233
    @senthilmurugan8233 2 ปีที่แล้ว

    ரிட்மனுபற்றிமுழுவிழக்கம் வழங்கவும்

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      வருங்காலங்களில் கூறுகிறேன்.

  • @sbsakthi7299
    @sbsakthi7299 3 ปีที่แล้ว

    Hello madam, my name sakthi, na court la divorce apply panni eruken, file number friday tha vanthuju, eappa na court ku, poganum, ea lawyer kitta ketta court la sollum pothu tha poganum, solluranga, court rule eanna madam, pls sollunga

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      Case no வந்திருக்கும் சமயம் உங்களுக்கு அதன் கூட சேர்த்து வாய்தா தேதியும் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வழக்கு contested ஆ அல்லது Mutual Divorceஆ என்று தெரிவிக்கவில்லை. அது தெரிந்தால் அடுத்த கேள்விக்கு பதில் தர இயலும். நன்றி.

    • @bathumavathibathumavathi5448
      @bathumavathibathumavathi5448 3 ปีที่แล้ว

      Vanakkamma en name padmavathi naan kalaputhirumanam eppothu varathachanai kotumai sathi
      Perachanai daily enaku porattam
      Life
      Summa enna thitutu erukanka
      Chenkalpattu makalirla complant
      Kotuthen avavankalum visaranai
      Seitharkal naan ethuvume sollala
      Evanka poi solranka nu solli
      Naan pannathappu pannanu solranka kulanthaikalum
      Avarukuta serthutu naam pannathatha pannanu solranka
      Na cortla pathukuren sollitu
      Eluthi kotuthen kulanthaikal
      Enkuta vara matinkirenka
      Naanum ennota thinks
      Etuthutu emnota amma vituku
      Vanthuten
      Enaku enna mutivu amma😥