தமிழக அன்பர்களுக்கு;! நிறைய நபர்கள் தமிழை ஆங்கில மாக்கி ஏன் எழுதுகிறீர்கள் என்பது புரியவில்லை.... தமிழில் தவறாக எழுதினால் கூட எழுத எழுத பழகிவிடும்..... தமிழை தமிழில் எழுதுவது கேவலமா??? யோசியுங்கள்!!🎉🎉🎉🎉🎉 😮😮😮😮😮😮😮😮😮😮😮
தமிழில் எழுத்துக்கள் அதிகம். அதிலும் லகர ளகர ழகர பிரச்சினைகள். தந்நகரம் டண்ணகரம் குழப்பங்கள். ஆங்கிலத்தில் அவ்வளவு சிரமம் இல்லை. சோ இட்ஸ் ஈசி டு ரைட் இன் தங்கிலீஷ்.
வணக்கம் 🙏 எங்கள் தோட்டத்தில் 5 ஏக்கரா அளவில் மக்காச்சோளம் போட்டுள்ளோம் மழை கிடைத்தால் நன்றாக இருக்கும் பொள்ளாச்சி பகுதி உங்களுடைய வானிலை அறிக்கை மிகவும் தெளிவாகவும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது மிக்க நன்றி
காலை வணக்கம் ஐயாநாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி இந்த சுற்றில் மழை எதிர்பார்க்கலாமாங்க எந்த தேதியில் இருந்து தொடங்கும் என்று கூற முடியுங்களா ஏனென்றால் எரு வைக்கும் பணி தொடங்கியுள்ளோம் ஐயா அதற்காக கேட்கிறேன்
காற்று அச்சுறுத்தல் இந்நிகழ்வின் மூலம் இல்லை. இயல்பான வடகிழக்கு காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை நீடிக்கும். இன்று மாலை முதல் மழை பொழிவு மேலும் வலுவடையும்.
தென்காசி மாவட்டத்தில் நன்றாக. வெயில் அடிக்கிறது இரவில் பனி குளங்கள் ஏரி குட்டைகள் எல்லாமே வறண்டு கால்நடைகளுக்கு கூட குடிக்க நீர் இல்லை மழை வாய்ப்புகள் உண்டா?தங்கள் கருத்து அறிய ஆவல்
தமிழக அன்பர்களுக்கு;!
நிறைய நபர்கள் தமிழை
ஆங்கில மாக்கி ஏன் எழுதுகிறீர்கள் என்பது புரியவில்லை....
தமிழில் தவறாக எழுதினால் கூட
எழுத எழுத பழகிவிடும்.....
தமிழை தமிழில் எழுதுவது
கேவலமா???
யோசியுங்கள்!!🎉🎉🎉🎉🎉
😮😮😮😮😮😮😮😮😮😮😮
மிகவும் பயனுள்ள தேவையான கருத்துக்கள். நன்றி.
ஶ்ரீவில்லிபுத்தூர் மழை இருக்குமா சார்
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
தமிழில் எழுத்துக்கள் அதிகம். அதிலும் லகர ளகர ழகர பிரச்சினைகள். தந்நகரம் டண்ணகரம் குழப்பங்கள். ஆங்கிலத்தில் அவ்வளவு சிரமம் இல்லை.
சோ இட்ஸ் ஈசி டு ரைட் இன் தங்கிலீஷ்.
Thamil typing panna theriyathu bro....unmaiyaha .sri lankawil irunthu.....❤
வணக்கம் 🙏 எங்கள் தோட்டத்தில் 5 ஏக்கரா அளவில் மக்காச்சோளம் போட்டுள்ளோம் மழை கிடைத்தால் நன்றாக இருக்கும் பொள்ளாச்சி பகுதி உங்களுடைய வானிலை அறிக்கை மிகவும் தெளிவாகவும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது மிக்க நன்றி
வணக்கம். நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி🙏
உங்களுக்கு இந்த வருடம் ஏற்கனவே நல்ல மழை பெய்து உள்ளது தானேங்க பொள்ளாச்சி தெற்கு
அறிக்கைக்கு நன்றி ஐயா 🙏
வணக்கம் நண்பரே🙏
காலைவணக்கம் சகோதரரேஅறிக்கைக்குநன்றி
வணக்கம் சகோதரர். நன்றி.
Nalai tiruvarur malai peiuma sir
நன்றிங்க சகோதரரே
வணக்கம் சகோதரி.
நன்றி சகோ.... மா மழையை வரவேற்கிறோம்.....
வணக்கம் சகோதரர்.
வணக்கம் நண்பரே,லேசான பனி மூட்டம் காணப்படுகிறது.குளிர் உள்ளது.நன்றி வாழ்த்துக்கள் 🙏
வணக்கம் நண்பரே🙏 தகவலுக்கு நன்றி.
அண்ணா வணக்கம் ராமநாதபுரம்
இராமேஸ்வரம் தீவு மழை எப்பாடி இருக்கும்
Thank you Sir for your information
நன்றி🙏
குளித்தலை எவ்வாறு அமையும் அண்ணா??
கன மழை யா? மிக கனமழையா?
எந்த தேதியில் மழை இருக்கும்
நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
3 pm gatru vegamaga vichukiratu 13 malai varuma sathankulam
வணக்கம் தகவலுக்கு நன்றி. நாளை முதலே மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
விருதுநகர் மாவட்டம் காற்று வீசுகிறது
தகவலுக்கு நன்றி🙏
மதுரை தரை காற்று பலமா இருக்கு
Good morning sir.
வணக்கம் சகோதரி.
South Tamil Nadu sariyna kathu sir maliunda sir
இந்த விளக்கத்தில் எதிர்பார்ப்பை விட முன்னதாகவே நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. கனமழைக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவில் இருந்த பனி பொழிவு அதிகாலையில் குறைய தொடங்கியது தற்போது மேக மூட்டமாக உள்ளது
வணக்கம். தகவலுக்கு நன்றி🙏
விருதுநகர் மாவட்டம் மழை பெய்யுமா😢😢😢
நாளை முதலே கிழக்கு பகுதிகளில் கனமழைக்கும் மேற்கு பகுதிகளில் மிதமான மழை பரவலுக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
Thanks coimbatore rain
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. நன்றி.
Chennai epdi erkum sir dec20
இன்று முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. மிதமான மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
Thanjavur kumbakonam
இன்று மாலை முதல் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Chennai ku malai vaipukkal eppadi irukum sir
மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
20ம். தேதி. வரும் நிகழ்வு. தென் மாவட்டங்களில். நல்ல மழை கிடைக்கும் போல் தெரிகிறது
வாய்ப்புகள் உள்ளன.
பல்லடம் பகுதிக்கு மழை கிடைக்குமா ஐயா
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
ஐயா வணக்கம் திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்று வட்டாரம் மழைக்கு வாய்ப்பு உள்ளதா ஐயா
நாளை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
Dindukal madurai border heavy rainirukkuma
கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
யாழ்ப்பாணம் மழை தொடங்கி விட்டு விட்டு பொழிகிறது, இன்னும் வலுப்பெறுமா நண்பரே
இன்றைய நிலையில் மேலும் மழை பொழிவு வலுவடையும்.
Madurai kanamalai vaipugal erukuma sir
நாளை முதல் கனமழைக்கு பரவலாக வாய்ப்புகள் உள்ளன.
இனிய காலை வணக்கம் ஐயா கோவை மாவட்டம் அன்னூர் வடக்கு பகுதியில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதா என்பதை கூறுங்கள் நன்றிங்க
வணக்கம். நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@தினசரிவானிலைஅறிவியல் மிகவும் நன்றிங்க
காலை வணக்கம் ஐயாநாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி இந்த சுற்றில் மழை எதிர்பார்க்கலாமாங்க
எந்த தேதியில் இருந்து தொடங்கும் என்று கூற முடியுங்களா
ஏனென்றால் எரு வைக்கும் பணி தொடங்கியுள்ளோம் ஐயா அதற்காக கேட்கிறேன்
நாளை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
மிதமான மழை என்றால் ஒரு இரண்டு உழவு .மழை கிடைக்குமா ஐயா
வாய்மேடு பகுதியில் காற்றின் வேகம் எவ்வாறு இருக்கும்.
காற்று அச்சுறுத்தல் இந்நிகழ்வின் மூலம் இல்லை. இயல்பான வடகிழக்கு காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை நீடிக்கும். இன்று மாலை முதல் மழை பொழிவு மேலும் வலுவடையும்.
@தினசரிவானிலைஅறிவியல் மிக்க நன்றி ஐயா 🙏
Sir vellore district rain varumma sir
இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Ayya pollachi west rain fall...?
நாளை மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
சாத்தான் குளம் பகுதி களில் கடுமையான குளிர் பனி இன்று நிலவியது இப்பொழுதும் அவ்வாறே உள்ளது
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
அய்யா இந்த மழை கருரில் உள்ள ஏரி குளம் நிரம்ப வாய்ப்புகள் உள்ளன வா
நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Any possibility rain to Namakkal
நாளை மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Sir virudhunagar district East heavy rain chances
13,14,15 தேதிகளில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
மணப்பாறை குளம் குட்டை நிரப்பும் மழை வாய்ப்பு உண்டா ஐயா
நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Trichy ku erkuma Sir
நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
தென்காசி மாவட்டம் மழை எப்படி இருக்கும், மிகவும் மோசமாக இருக்கிறது விவசாயம் பன்ன முடியல
இந்த நிகழ்வு குமரி கடல் நகரும் நிலையில் 13,14,15 தேதிகளில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
ஐயா சிவகாசி சுற்றுவட்டார பகுதி
13,14,15 தேதிகளில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த சலனங்கள் நகரும் வழிதடம் கூறவும்.
இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி மேலும் இரு தினங்களுக்கு பிறகே சரியான வழி தடத்தினை உறுதிபடுத்தலாம். நன்றி.
ஐயா திருப்பூர் மாவட்டத்திற்க்கு மழை வாய்ப்பு உண்டா?
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
கடலூரில் மழை ஆரம்பம்
தகவலுக்கு நன்றி🙏
Intha sutravathu thondiku kanamalaiku vaipu iruka
நிச்சயமாக கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
@தினசரிவானிலைஅறிவியல் nandri ya
திண்டுக்கல்உண்டா?
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
கெங்கவல்லி தாலுகாவலர் மழை இருக்கா இல்லையா
நாளை மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Then mavattangaluku ematrame..intha 2 sularchiyalum periya mazhai illai..
தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் குறைவு . அதேநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் மட்டும் தான் திருநெல்வேலிக்கு மழைஇருக்கும்என்கிறுகிற்கள்
இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்ரம் மழை கிடைக்குமா ஐயா
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
நீங்க மட்டும் தான் தென் மாவட்டத்திற்கு மழை என்று கூறி இருக்கு அனேக கணிப்பார்கள் நாகப்பட்டினத்தில் கரை கடக்கும் என்று சொல்றாங்க
வணக்கம். இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி நகர்வுகள் இருக்கும். மழை பொழிவு ஏற்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிரட்டுநிலையில் மழை பெய்யுமா இல்லை மழைக்கு வாய்ப்பு உண்டா தெரிவிக்கவும்
தென்காசி மாவட்டத்தில் நன்றாக. வெயில் அடிக்கிறது இரவில் பனி குளங்கள் ஏரி குட்டைகள் எல்லாமே வறண்டு கால்நடைகளுக்கு கூட குடிக்க நீர் இல்லை மழை வாய்ப்புகள் உண்டா?தங்கள் கருத்து அறிய ஆவல்
வணக்கம். இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி வரும் 13,14,15 தேதிகளில் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
Thoothukudi irukkuma?
நாளை கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. நாளை மறுநாள் முதல் பரவலாக மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
🎉காலை வணக்கம் நண்பர்களே. அவிநாசி மேற்கு பகுதியில் மழை.இருக்குமா
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
நன்றி.அண்ணா