உண்மை விளக்கம் - பகுதி 3 || Unmai Vilakkam - Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 เม.ย. 2020
  • சைவ சித்தாந்தம் கற்க விரும்புவோர் முதலில் கற்க வேண்டிய நூல் மனவாசகங்கடந்தார் அருளிய உண்மை விளக்கம். இந்நூல் உரை விளக்கம் 13 பகுதிகளாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ความคิดเห็น • 17

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🏾

  • @umabhushan3935
    @umabhushan3935 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @kanchanamalanavaneetham4217

    திருச்சிற்றம்பலம். குருவடி போற்றி. சித்தாந்த வித்யாநிதி ஐயா அவர்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். நமச்சிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க!ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி. திருச்சிற்றம்பலம்

  • @archana1438
    @archana1438 2 ปีที่แล้ว +5

    அய்யா, நீங்கள் இன்னும் பல வகுப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது எங்கள் விண்ணப்பம்..

  • @user-kl2jo1xz8q
    @user-kl2jo1xz8q 3 ปีที่แล้ว +1

    சிவாயநம தங்களின் வகுப்பு மேலும் கேட்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சிவாயநம.

  • @jegateeswaryselvarajah5948
    @jegateeswaryselvarajah5948 4 ปีที่แล้ว +3

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா நன்றி🙏

  • @prathapsundaram3409

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @rashmikathen4088
    @rashmikathen4088 4 ปีที่แล้ว +2

    சிவாயநம 🙏🏻

  • @janaganboserc4230
    @janaganboserc4230 3 ปีที่แล้ว

    சைவ சித்தாந்தப்பேராசிரியர் பெருந்தகை திருவடிகளை மனம்மொழி மெய்களால் வணங்கி மகிழ்கிறேன்.

  • @Polestar666
    @Polestar666 3 ปีที่แล้ว

    ஐயா சிவகுமார் ஐயா சிவசன்முகம் இரு ஞான ஒளிகள் 🙏

  • @janaganboserc4230
    @janaganboserc4230 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா சிவயநம திருச்சிற்றம்பலம் ஜனகன் போஸ் இர ச சென்னை

  • @ganapathisiva569
    @ganapathisiva569 4 ปีที่แล้ว +1

    Siva siva

  • @muniyappanrayakottai5462
    @muniyappanrayakottai5462 ปีที่แล้ว

    காரியப்படுத்தப் படாத பகுதி மாயைக்கு பரவெளி என்பது தவறு

  • @vellaichamy3257
    @vellaichamy3257 4 ปีที่แล้ว +2

    ஐயா,

  • @ganapathisiva569
    @ganapathisiva569 4 ปีที่แล้ว

    Siva siva