EPASS New Rules: யாருக்கெல்லாம் எங்க எங்க அனுமதி?🙄| ஊட்டி,கொடைக்கானல் போகும் முன் இத தெரிஞ்சுக்கோங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 50

  • @NaattuNadappu
    @NaattuNadappu  8 หลายเดือนก่อน +2

    மகளிர் சுயஉதவி குழு முழுவிவரம்:
    th-cam.com/video/F5jKq3rimNI/w-d-xo.html

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 8 หลายเดือนก่อน +17

    இந்தியன் 😢 தமிழன் தமிழகத்திற்குள் ஈ பாஸ் நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா இல்லை?????????இருக்கிறோமா😢😮😮😢

    • @RajaRaja29raja
      @RajaRaja29raja 8 หลายเดือนก่อน +2

      Yov nan same district enakey venum yaa

  • @gunaskrn45
    @gunaskrn45 8 หลายเดือนก่อน +6

    உள்ள வர இந்திகாரணுக்கு பாஸ் குடுத்து அனுபிங்கடான்னா ,,, நா தமிழ்நாட்டுகுள்ளையே போறதுக்கு பாஸ் எடுக்கணுமா,,,எண்ணங்கசார் உங்க சட்டம்

  • @sgilgamesh
    @sgilgamesh 8 หลายเดือนก่อน +3

    Kilichanga infrastructure...how.many vehicle entry agathu pathu toll road pottu vasul pannuvanga..development nallay vasul than..

  • @THAMU_YOUTUBECREATOR
    @THAMU_YOUTUBECREATOR 8 หลายเดือนก่อน +2

    Bro na Omni bus book panni vechu iruken na e-pass edukkanuma
    Setc patthi soninga but 👉Omni busla poravangalukku???

  • @sadhamk2638
    @sadhamk2638 8 หลายเดือนก่อน +10

    நடந்து போனா இபாஸ் எடுக்கனுமா

    • @spartans..4319
      @spartans..4319 8 หลายเดือนก่อน

      No

    • @spartans..4319
      @spartans..4319 8 หลายเดือนก่อน

      Car trip or van trip pona matum than..

  • @nagarajantr4741
    @nagarajantr4741 8 หลายเดือนก่อน +1

    e-pass is the good initiative. Ella orrkum ipdi kondu vandha nalla irukum. Adikadi poitu vandha epass reject aga vaipu iruka? Enga poi extend pannanum?

  • @jayabvn2020
    @jayabvn2020 8 หลายเดือนก่อน +2

    சாலையில் இருபுறமும் மரங்கள் வைபதற்கு ஏதாவது அரசுக்கு போரிக்கை வையுங்கள்.

  • @dhivyaeugene5965
    @dhivyaeugene5965 8 หลายเดือนก่อน +2

    Maram valarpatharkaana initiative government edutha nalla irukkum🌳🌳🌳

  • @kamarajm8917
    @kamarajm8917 8 หลายเดือนก่อน

    ஐயா நாங்கள் தினக்கூலி வேலைக்கு செல்கிறோம் நாங்கள் வாங்கும் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய் 200 எம்எல் தண்ணீர் தான் உள்ளது ஒரு நாளைக்கு 20 பாட்டில் தண்ணீர் வாங்க வேண்டி உள்ளது அதாவது 200 ரூபாய் தேவைப்படுகிறது வாங்கும் சம்பளத்தில் மூன்று பங்கு தண்ணீருக்கு தர வேண்டி உள்ளது எங்களை போன்ற ஏழைகளை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்

    • @sathamhussain6590
      @sathamhussain6590 8 หลายเดือนก่อน +1

      Yow 200 koduthu yen vangura.... 35 rs kodutha 20L thanni gan vangalam... Vai irukku nu pesa kudathu pathuko 😂😂😂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 หลายเดือนก่อน +3

    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ❤❤❤❤😊

  • @Prabhavathi-vy2fl
    @Prabhavathi-vy2fl 7 หลายเดือนก่อน

    அண்ணா நாங்க கொடைக்கானல் ல இருந்து கோயம்பத்தூர் வீடு மாற்றம் செய்றேன் வண்டி கோயம்பத்தூர் ல இருந்து வருது e pass எடுக்கணுமா எவ்ளோ ஆகும்

  • @travelrk5233
    @travelrk5233 8 หลายเดือนก่อน

    Bro enaku 19th marriage kovilpatti la ponnu ooru kothagiri ponnua kupurathuku 18 pokanum epass podanuma

  • @surendransofa7354
    @surendransofa7354 8 หลายเดือนก่อน

    இனி அவங்க வீட்டுக்கு போறதுக்கு ஈ. பாஸ் வரலாம். ரோட்டை போடமாட்டாங்க. ஈ பாஸ் பி பாஸ். கேக்கறாங்க

  • @gokulakrishnanv7545
    @gokulakrishnanv7545 8 หลายเดือนก่อน

    i want to go to ooty through local taxi from coimbatore, do i need e pass ? if yes what should i fill in Vehicle number, diesel/petrol, year of vechicle ?

  • @EDWINJREJR
    @EDWINJREJR 7 หลายเดือนก่อน

    Bro cycling ku e pass vaanuma?

  • @santhana_krishnan
    @santhana_krishnan 8 หลายเดือนก่อน

    Rented vehicle plan irundha epdi e pass apply panradhu? Vehicle number theriyadhe vandi edukra varaikum

  • @TanikshaaParthiban
    @TanikshaaParthiban 8 หลายเดือนก่อน

    How abt epass for private buses/omni buses. You mentioned about SETC

  • @muneerbasha2084
    @muneerbasha2084 8 หลายเดือนก่อน

    Ooty, kodai 7 dethilairundu pirichitaanka. Passport, visa yellam viravil edukka vendi varum. Vadivelu comedy taan nenappu varudu. Neenga ellam japanla porakka vendiyavanka. Mudalil ooty, kodai infrastucture ready pannavum. Room vadakai, unavu taram, vilai, sukataram sari seyyavum

  • @rajasuryar5398
    @rajasuryar5398 8 หลายเดือนก่อน +3

    My native place is Nilagiri so i don't need epass😂😂

  • @surendransofa7354
    @surendransofa7354 8 หลายเดือนก่อน

    ஊட்டிக்கு. காருக்கு. 3000toll. போடுங்க. சுற்றுலா. கிளிஞ்சிரும்

  • @kasimmohamed4364
    @kasimmohamed4364 8 หลายเดือนก่อน +1

    ட்ரெயின்ல போனா எடுக்கணுமா ஜி

  • @vijisrangoli
    @vijisrangoli 8 หลายเดือนก่อน

    e-Pass um venam kosu paasum venam...

  • @varalakshmivijayakumar294
    @varalakshmivijayakumar294 8 หลายเดือนก่อน

    Train la poitu mettupalayam la irundhu taxila poga e pass venuma...vedio la idhu ellam kuda solanumla...

    • @soniyam2167
      @soniyam2167 หลายเดือนก่อน

      Hi ,did you take epass for cab? Pls confim

  • @Raaghul2120
    @Raaghul2120 6 หลายเดือนก่อน

    Super 👍🏽👍🏽

  • @veeramani19bc48
    @veeramani19bc48 7 หลายเดือนก่อน

    Bike la porathuku epass vennuma bro?

  • @sathamhussain6590
    @sathamhussain6590 8 หลายเดือนก่อน

    Video va fulla parthitu comments pannungada.... Bike la pona edukanuma bus la pona edukanuma local karanga edukanuma nu kelvi kettu saavadikkathingada 😂😂😂

  • @dreambigcreation2.075
    @dreambigcreation2.075 8 หลายเดือนก่อน

    E pass ku fees pay pannanuma eppadi bro ?

  • @prabuk4127
    @prabuk4127 8 หลายเดือนก่อน

    அத பாண்டிச்சேரிக்கும் கொண்டுவாங்க

  • @ajay.t
    @ajay.t 8 หลายเดือนก่อน

    20 person pona kuda 1 e pass pothum ah

  • @TamilS-ws1wk
    @TamilS-ws1wk 8 หลายเดือนก่อน

    எனக்கு இந்த சம்பவம் நடந்தது 😂😅

  • @manoharanmanoharan4319
    @manoharanmanoharan4319 8 หลายเดือนก่อน +1

    2வீலர் எடுக்கணுமா சொல்லுகே சார்

    • @4DSview
      @4DSview 8 หลายเดือนก่อน +1

      Yes ji

  • @dasthagirali8099
    @dasthagirali8099 8 หลายเดือนก่อน

    Bikela porathuku epass yedukanuma

  • @5p4rk3r
    @5p4rk3r 8 หลายเดือนก่อน

    do i need E-Pass for munnar?

    • @zayedyahiya3135
      @zayedyahiya3135 8 หลายเดือนก่อน +2

      No need bro.. Only Kodaikanal and Ooty

    • @sadhamk2638
      @sadhamk2638 8 หลายเดือนก่อน +1

      Munnar ipo climate nalla irukuma

    • @5p4rk3r
      @5p4rk3r 8 หลายเดือนก่อน

      @@zayedyahiya3135 thnx

  • @srinivasang2467
    @srinivasang2467 7 หลายเดือนก่อน

    இருசக்கர வாகனத்துக்கு இ பாஸ் தேவையா 🤔🤔🤔

  • @Arunkumar-s9r3z
    @Arunkumar-s9r3z 7 หลายเดือนก่อน

    Bus la pona venuma

  • @bruceleemaran7265
    @bruceleemaran7265 8 หลายเดือนก่อน

    Govt Bus la pona e pass etukanuma