தீட்டுத்துணி | Periods | Yuvaraj | Princy | Censor Free

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 82

  • @muruganpurushothaman236
    @muruganpurushothaman236 2 หลายเดือนก่อน +68

    டைட்டில் வைத்து தான் நான் ஷார்ட் பிலிம் செலக்ட் பண்ணி பாப்பேன். இந்த டைட்டில் பார்த்துட்டு பல தடவை ரிஜெக்ட் பண்ணிட்டு போயிட்டே இருந்தேன். கடைசியா ஒரு தடவை என்னதான் இருக்குன்னு பார்க்கலாம்னு பார்த்தேன் படம் நிஜமாவே சூப்பரா இருந்தது சூப்பர் டீம்.

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน +1

      Thank u so much for your feedback ❤

    • @DevisriveluDevisrivelu
      @DevisriveluDevisrivelu 2 หลายเดือนก่อน +2

      Nanum neraiya vatti skip panna eppo oru vatti enna nu pakkalam nu pathen but super ra iruku

    • @meenasumanth428
      @meenasumanth428 หลายเดือนก่อน

      Nan kuda ungale Mari tha ... Tittle pathu tha short flim papen... Indhe flim super ah iruku

  • @arshisweety
    @arshisweety 5 วันที่ผ่านมา

    The first ever TH-cam chennel i come across which actually voice out the sensor topic. Subscribed with full trust. Wish you all the best for reaching every hooks of the audiences... Keep rocking❤

  • @arunbarathikandeeban5425
    @arunbarathikandeeban5425 3 หลายเดือนก่อน +24

    அருமையான படைப்பு
    ஆக்கப்பூர்வமான நடிப்பு
    இணையற்ற இசையமைப்பு
    ஈடு கொடுத்தது பட தொகுப்பு
    உயர்ந்த நோத்துக்கான உழைப்பு
    ஊக்கப்படுத்த வேண்டியது நம் பொறுப்பு
    எழுத்து இயக்கம் மிக சிறப்பு
    ஏழு தலைமுறைக்கு புகழ் பறப்பு
    ஐம்பெரும் காப்பியங்கள் போல அமைந்தது இந்த படைப்பு
    ஒளிப்பதிவு அழகிய நெருப்பு
    ஓர்மை சிந்தனை தான் என்றுமே பெரும் மதிப்பு
    ஔவை தமிழ் போல இயக்குனர் அழியா புகழ் அடைய வேண்டும் என்பது என் விருப்பு
    மேலும் பல வெற்றி படைப்புகளை உருவாக்கி, தமிழ் திரையுலகில் மாபெரும் இயக்குனராக வலம் வர, புகழ் வளம் பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    • @CensorFreeOffl
      @CensorFreeOffl  3 หลายเดือนก่อน

      Thank You ❤for your feedback ❤

    • @yuvrajm8132
      @yuvrajm8132 3 หลายเดือนก่อน +1

      Thanks na❤

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

    • @brindhavenu2551
      @brindhavenu2551 หลายเดือนก่อน

      கவிதையாக இந்த பதில்அழகு

  • @STUDIO96
    @STUDIO96 6 วันที่ผ่านมา

    அருமை... வாழ்த்துக்கள்..

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 2 หลายเดือนก่อน +14

    அனைவரும் அருமையாக நடித்துள்ளார்கள்❤❤❤

  • @manojkumar-qi7kk
    @manojkumar-qi7kk 3 หลายเดือนก่อน +15

    யதார்த்த மன வாழ்வியல் படைப்பு அருமை. இந்த படக்குழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @manojkumar-qi7kk
      @manojkumar-qi7kk 3 หลายเดือนก่อน +2

      நண்பர் yuvaraj Ku வாழ்த்துக்கள்

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

  • @fredrick2437
    @fredrick2437 3 หลายเดือนก่อน +5

    Yuvaraj bro ❤ excellent acting ❤️ breaking all stereotypes 💯
    Nice message kudos to director and team 👏🏼💯

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน +1

      Thank u so much for your feedback ❤

  • @yuvarajlingeshwaran6094
    @yuvarajlingeshwaran6094 3 หลายเดือนก่อน +7

    அருமையான கதைக்ககளம்.தேவையான கதைவாழ்த்துக்கள் யுவராஜ் பிரதர்

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน +1

      Thank u so much for your feedback ❤

  • @jasminek7603
    @jasminek7603 2 หลายเดือนก่อน +5

    Very educational movie. Everyone must watch. Keep in doing good work like this.

  • @suganyajkpm7445
    @suganyajkpm7445 2 หลายเดือนก่อน +1

    கடவுளுக்காக பணத்தை எடுத்து வைப்பதும் அதை வீட்டுச் சின்ன சின்ன செலவிற்கு எடுப்பதும் நடுத்தர மக்களின் எதார்த்தமான வாழ்க்கை😢 இதை எடுத்து கூறிய படக்குழுவிற்கு நன்றிகள் பல❤

  • @kishokumar6632
    @kishokumar6632 3 หลายเดือนก่อน +13

    Much needed msg in present time🎉👍

    • @CensorFreeOffl
      @CensorFreeOffl  3 หลายเดือนก่อน

      Thank you so much for your feedback ❤

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

  • @venkeyselva6794
    @venkeyselva6794 2 หลายเดือนก่อน +4

    " பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு உதவாத எந்த ஒரு குலத்தொழிலும் மனித வாழ்க்கைக்கு தேவையற்றது. ஒவ்வொரு மனிதனும் தான் தனித்திறமை மூலம் பொருளாதாரத்தை வென்றெடுக்கலாம் " அருமையான கதைகளும் அர்ப்பணிப்புள்ள நடிகர்கள். சமுதாயத்திற்கு மிகவும் தேவையான செய்தி. மிக்க நன்றி பல வாழ்த்துக்கள் உங்களுக்கும் தங்கள் குழுவில் இருக்கும் அனைவருக்கும்.❤❤❤

  • @captainjack1011
    @captainjack1011 3 หลายเดือนก่อน +7

    12:30 dialogue worth ❤ good team work keep going🎉

    • @CensorFreeOffl
      @CensorFreeOffl  3 หลายเดือนก่อน +1

      Thank you so much ❤

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน +1

      Thank u so much for your feedback ❤

  • @vijaybabu8417
    @vijaybabu8417 3 หลายเดือนก่อน +7

    Nice film youraj bro nice performance acting super keep rocking congratulations all and team 💐💐💐🎊🎊🎊🔥🔥🔥🔥💚💚💚

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

  • @RocketRaja-Kaattupuchi
    @RocketRaja-Kaattupuchi 3 หลายเดือนก่อน +13

    நண்பா அருமையான பதிவு மிகவும் நன்றாக நடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் yuvaraji bro ❤️🍬

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

  • @kamalammary8759
    @kamalammary8759 3 หลายเดือนก่อน +5

    Super acting... first time pakren intha channel

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

  • @muthuselvamperumal185
    @muthuselvamperumal185 23 วันที่ผ่านมา

    Very nice awareness mssag🎉🎉

  • @ramya_artist
    @ramya_artist 3 หลายเดือนก่อน +9

    Beautiful message ❤️👏

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

  • @Brindha_777
    @Brindha_777 2 หลายเดือนก่อน +4

    PERIOD IS VERY VDANGEROUS 😊❤

  • @ellumittai2.063
    @ellumittai2.063 2 หลายเดือนก่อน +5

    Yuvraj machaa great work daa ❤❤ keep rocking 🎉🎉 beautiful short film👌 kudos to the director and other actors too ✨✨

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 3 หลายเดือนก่อน +53

    பீரியட்ஸ் பேட் கடையில விக்கிற அந்த பேட் வந்து யூஸ் பண்ணாத நோய் வரும் அதேபோல குழந்தை தங்குறது வந்து லேட் ஆகும்னு சொல்றாங்க ஆனா துணி கிளாத் வந்து யூஸ் பண்ணலாம் அந்த பீரியட்ஸ் பேட் இப்போ😊

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน +1

      Thank u so much for your feedback ❤

    • @yamunaranib5170
      @yamunaranib5170 2 หลายเดือนก่อน +1

      Using cloth those days no problems for women while using pads so many health issues for ladies pls convey good message to public

    • @PriyadharshiniPrasanth
      @PriyadharshiniPrasanth หลายเดือนก่อน

      ​@@sathyapriyasivasamy😢😢😮😅😅😅ijjhhhahh a. Z. C cxx. W are🎉 tc! ❤uh😢😢🎉🎉🎉

    • @PriyadharshiniPrasanth
      @PriyadharshiniPrasanth หลายเดือนก่อน

      Bhjbhu0iu ujo

    • @SrivelanMess
      @SrivelanMess หลายเดือนก่อน

      Thuni use panna than theriyum thodaiye pun agum urine pogave kastama erukum antha pun arurathukulla therimbi period vanthurum

  • @sanmugamsundharam2180
    @sanmugamsundharam2180 3 หลายเดือนก่อน +4

    Most of girls depression reason periods... Analum problem alanamum problem.... Most painful 😣

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

  • @riskrajirajirisk8389
    @riskrajirajirisk8389 3 หลายเดือนก่อน +6

    🎉good concept

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

  • @arulmaniarulmani2355
    @arulmaniarulmani2355 2 หลายเดือนก่อน +2

    பிரின்ஸி ஆக்டிங் சூப்பர்

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 2 หลายเดือนก่อน

    Super movie ..hats off u

  • @ManiMani-ct9jh
    @ManiMani-ct9jh 2 หลายเดือนก่อน +3

    Great movie

  • @karthikr4189
    @karthikr4189 3 หลายเดือนก่อน +2

    👏👏👏 good job

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

  • @prasathgunasekaran5427
    @prasathgunasekaran5427 3 หลายเดือนก่อน +3

    🔥🔥🔥🔥

  • @yuvapriya8607
    @yuvapriya8607 3 หลายเดือนก่อน +3

    👏🏻👏🏻👏🏻

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 2 หลายเดือนก่อน

    Arumai.👌

  • @bhavaninarayanan4698
    @bhavaninarayanan4698 2 หลายเดือนก่อน +1

    More like this.

  • @guhapriyat1715
    @guhapriyat1715 2 หลายเดือนก่อน

    Super pain😢😢

  • @ranstar5940
    @ranstar5940 3 หลายเดือนก่อน +3

    Acting super

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 2 หลายเดือนก่อน

      Thank u so much for your feedback ❤

  • @kannansanjay3423
    @kannansanjay3423 2 หลายเดือนก่อน

    அருமை 👌👌👌

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 หลายเดือนก่อน +2

    💐💐💐💐👍

  • @Littleprincess-l4b
    @Littleprincess-l4b 2 หลายเดือนก่อน

    Super flim❤🎉

  • @BalaMurugan-m8f
    @BalaMurugan-m8f 3 หลายเดือนก่อน +2

    💯💯👍👍👍

  • @kavithavenkatesan6128
    @kavithavenkatesan6128 2 หลายเดือนก่อน +2

    🔥🔥🔥🔥🔥💞💞

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 หลายเดือนก่อน

    அருமை. ஆனால், ஏராளமான விஞ்ஞான கணக்கெடுப்புகள் பக்க விளைவுகள் உள்ளது என்று அவர்களே சொல்கிறார்கள். பாம்பர்ஸ், பாட், டயாபர் எல்லாம் சிறுநீர் தொற்று ஏற்படுத்தக் கூடியது. என் தந்தைக்கு இது நிகழ்ந்தது. இயக்குனர் இதில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

  • @brindhavenu2551
    @brindhavenu2551 หลายเดือนก่อน

    I also trying to skip by seeing title , story good. But please don't do marketing for bads😢

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 2 หลายเดือนก่อน +1

    Super thambi vazgha valamudan

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 หลายเดือนก่อน

    Use Menstrual cup.... 🎉🎉🎉

  • @tamilmalar6963
    @tamilmalar6963 3 หลายเดือนก่อน +3

    Super information ❤