#6 சகல ஜனோத்தாரீ சாயி | Sai - The Saviour of All | தயாசாகரி சாயி மாதா | Navarathri Special

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • #durga #lakshmi #saraswati #mother #kali #SriSathyaSai #SaiBaba #PrasanthiNilayam #RadioSai #SriSathyaSaiTamil
    மனிதர்களுக்குக் கோபம் வருவது சகஜம். ஆனால் அன்பே வடிவானவரான ஸ்வாமிக்கும் கோபம் வருமா என்றால் கண்டிப்பாக வரும்! அவர் கோபப்படுவதை பலர் பார்த்தும் இருக்கின்றனர், அனுபவித்தும் இருக்கின்றனர். மனிதர்களின் கோபத்தினால் பயனேதுமில்லை. ஆனால் ஸ்வாமியின் கோபத்திற்கு ஒரு காரணம் இருக்கும், சுயநலமின்றி இருக்கும், என் பக்தன் உருப்பட வேண்டுமே எனும் தாபம் இருக்கும். தயாசாகரி அல்லவா? அந்தக் கோபமும் அவருடைய கருணையின் வெளிப்பாடே என்பதை திரு. மல்லிகேஸ்வரன் தனது கல்லூரி நாட்களில் நடந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை ‘தயாசாகரி சாயி மாதா’ என்ற இத்தொடரின் 6ம் நாளான இன்று நம்மோடு பகிர்ந்துகொள்ள உள்ளார்.
    ‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல், மாயத்தால் மீளாத் துயர் தரினும், அதிலும் உன்னையே உன் அருளையே காண்பேன்’ என்று ஆழ்வார் உரைப்பது போல், நம்மிடம் சாயி அன்னை அன்பு செய்தாலும், சினம் கொண்டாலும், அது நம் நன்மைக்கே என்றுணர்வோம். என்றும் அவள் பதமலரை நீங்காது இருப்போம்!
    For feedback and any queries, please write to us at listener@sssmediacentre.org or ping to our WhatsApp number +91 9393258258
    Website - www.sssmediacen...
    Prasanthi Connect App:
    Google : shorturl.at/bdtX3
    Apple : apple.co/3KfWj3F
    ================================================================
    Telegram - t.me/SriSathya... (Please install the Telegram App and click this link to join).
    WhatsApp - chat.whatsapp....
    Twitter - / thesathyasai and / radiosaih2h
    Facebook - / srisathyasaibaba
    Instagram - @SriSathyaSaiTamil @SriSathyaSaiOfficial
    =================================================================
    Our TH-cam Channels -
    / @srisathyasaiofficial (Sri Sathya Sai Official)
    / @srisathyasaispeaksoff... (Discourse Channel)
    / @srisathyasaibhajans (Bhajans Channel)
    / @prasanthimandirlivera... (Daily Mandir Live)
    / @srisathyasaikidsworld (Kids Channel)
    / @srisathyasaitelugu
    / @srisathyasaihindi
    / @srisathyasaitamil
    / @srisathyasaimalayalam
    / @srisathyasaikannada
    ==================================================================
    Our Digital Footprint linktr.ee/sris...
    The Sri Sathya Sai Media Centre is the media arm of Sri Sathya Sai Central Trust which spearheads the Sri Sathya Sai mission and is headquartered in Prasanthi Nilayam, Puttaparthi, India.
    This channel offers you content based on the life, message and mission of Bhagawan Sri Sathya Sai Baba in the form of spiritual discussions, Baba's Divine discourses, bhajans, devotional songs, music videos, insightful documentaries and so on.

ความคิดเห็น • 15