Anna konjam innum vilakkama kelunga oru nalaiku 24 kg kalaputhevanam serikkuma appadiye serimanam analum kg 30 melatha iruku 24 l paalu karantha onnume nikkathu na en ipadi solranga unmaya poi ya mela irukkaravanukutha theriyum
நண்பா நான் 12 ஆண்டுகளாக மாட்டுப்பண்னை நடத்தி வருகிறேன். 20 லி கறக்கும் மாட்டிற்கு 8 கி கலப்பு தீவனம் கொடுத்து வருகிறேன். அதற்க்கே செரிமானத்துக்காக இரண்டு நாட்கள் ஒருமுறை சமையல் சோடா கொடுக்க வேண்டி இருக்கிறது. இவர் சொல்வது நம்பும் படியாக இல்லை....
விலை சொன்னால் வீடியோ பார்க்க நல்லா இருக்கும்
அண்ணா..சக்தி..❤❤❤❤❤❤வாழ்வளமுடன்❤❤❤❤❤❤❤❤செந்தில்குமார்❤❤❤❤❤❤❤சக்தி..நன்று❤❤❤
சகோ,rate கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
தோராயா விலை சொல்லுங்க
Super.bro ❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤ 0:22
I am also using ABS semen , Excellent results.
Rate podunga
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிந்தாமணி ரக HF மாடுகள் வளர்க்க முடியுமா?
முடியும் Bro இடம் மட்டும் குளிர்ச்சியா வச்சுக்கோங்க
Thanks brother@@santhoseguru4817
Rate kellunge bro. Sakthi rate sollamatte. Customer kitte rate kelunge
Rate sollunga
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤🎉
when you are buying in open market, you can't be sure about their pedigree, ( you can't tell it is from ABS or WWS)
Bro rate sollu g
12kl poota ena katu pidikagum
Anna konjam innum vilakkama kelunga oru nalaiku 24 kg kalaputhevanam serikkuma appadiye serimanam analum kg 30 melatha iruku 24 l paalu karantha onnume nikkathu na en ipadi solranga unmaya poi ya mela irukkaravanukutha theriyum
நண்பா நான் 12 ஆண்டுகளாக மாட்டுப்பண்னை நடத்தி வருகிறேன். 20 லி கறக்கும் மாட்டிற்கு 8 கி கலப்பு தீவனம் கொடுத்து வருகிறேன். அதற்க்கே செரிமானத்துக்காக இரண்டு நாட்கள் ஒருமுறை சமையல் சோடா கொடுக்க வேண்டி இருக்கிறது. இவர் சொல்வது நம்பும் படியாக இல்லை....
Price over
விலை நிலவரம் வீடியோ போடுறது வேஸ்ட்