கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சம் ஒரு குழந்தையாய் பிறந்தால்? Movies in Mr.Tamilan Voice Over
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil. Watch International Movies in Tamilan Voice Over in Mr Tamilan International Movies Channel.
Chinese Movies in Tamil movies link: • Chinese Movies in Tamil
Korean Movies in Tamil movies link : • Korean Movies in Tamil
Spanish Movies in Tamil movies link: • Spanish Movies in Tamil
Russian Movies in Tamil movies link: • Russian Movies in Tamil
French Movies in Tamil movies link: • French Movies in Tamil
Norwegian Movies in Tamil movies link: • Norwegian Movies in Tamil
Danish Movies in Tamil movies link: • Danish Movies in Tamil
Indonesian Movies in Tamil movies link: • Indonesian Movies in T...
Japanese Movies in Tamil movies link: • Japanese Movies in Tamil
Italian Movies in Tamil movies link: • Italian Movies in Tamil
Thai Movies in Tamil movies link: • Thai Movies in Tamil
Portuguese Movies in Tamil movies link: • Portuguese Movies in T...
Persian Movies in Tamil movies link: • Persian Movies in Tamil
Taiwan Movies in Tamil movies link: • Taiwan Movies in Tamil
Dutch Movies in Tamil movies link: • Dutch Movies in Tamil
Poland Movies in Tamil movies link: • Poland's Polish Movies...
தத்தெழுதுகிட்டு ஜாலியா வாழ்ந்துட்டு போய் சேர வேண்டியது தான் அண்ணா இந்தப் பொல்லாத உலகத்துல வாழ்த்த போய் சேருதே மேல் 👍💐
🔥🔥🔥🔥
Yes I also
Yes
என் குடும்பத்துக்காக நான் தத்தெடுத்துப்பேன்
அந்த பையனுக்கு தேவை தன்னை ஆசையாய் பாதுகாத்து வளர்க்கும் பெற்றோர்கள் தானே தவிர பேராசை பிடித்த பெற்றோர்கள் இல்லை. 👍👍👍
ஒவ்வொரு நாளும் நொந்து சாவதை விட 6 நாள் நல்ல வாழ்ந்துட்டு போயிடலாம்❤❤😂😂
💯
ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்து உள்ளது❤❤❤
கண்டிப்பா தத்து எடுக்க மாட்டேன்...காசு இன்னைக்கு போனா நாளைக்கு வரும் ஆனா உசுரு வருமா 🙄
I literally see you in every comment section
Kassu iniku varum naliku pooidum Sarita...but unnala uiroda Matoum iruka mudiuma😅
@@anjalodani743நான் மட்டும் தான் உயிரோட இருப்பேன்னு சொல்லவே இல்லையே
காசு இன்னைக்கு போனா நாளைக்கு வரும் ஆனா உயிர் இன்னைக்கு போனா நாளைக்கு வருமான்னு தான் கேட்குறேன்?
முடிஞ்சா அதுக்கு விளக்கம் சொல்லு
@@trishakrish_editz1016nee oru somberi.
@@bytpokornykareem8897 அய்யோ சூப்பர் ப்ரோ நீங்க...எப்படி ப்ரோ அவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சிங்க 🤔
நான் கண்டிப்பா தத்து எடுத்துக் கொள்வேனா காசு தான் முக்கியம் நம்ம செத்தாலும் நம்ம குடும்பத்தில் உள்ளவங்க நல்லா இருக்கணும் ஒரு குடும்பம் நல்லா இருக்கனா ஒரு உயிர் போலாம் ஒரு ஊரு நல்லா இருக்குன்னா ஒரு குடும்பமே போலாம் அது மாதிரி என் குடும்பத்துக்காக கண்டிப்பா நான் தத்து எடுத்துக் கொள்வேன்🎉🎉🎉😢😢❤😂😢❤😢❤🎉❤😂😂🎉❤🎉❤
Super
@kuranguk🎉❤🎉❤❤🎉uttam8818
Me too
கண்டிப்பா எடுக்க மாட்டேன் உசுரு தான் ரொம்ப முக்கியம்❤❤❤❤❤❤
நமக்கு சோறு தான் முக்கியம் 😂😂😂
எனக்கு, உழைக்காமல் வரும் காசு வேண்டாம். இருக்கும்வரை, இறைவன் எழுதியபடி, கர்மவினைகளை அனுபவித்துவிட்டு, விதிமுடியும்போது போய்ச்சேரத்தான் விரும்புகிறேன்! ஆகவே, தத்தும் வேண்டாம்; உழைக்காத காசு பணமும் வேண்டாம்; விதிமீறிய சாவும் வேண்டாம்.
❤❤
என்னையே தத்தெடுக்க ஆட்கள் இல்லாத போது நான் யாரை தத்தெடுப்பது😅😅😅😅😅😅
❤❤❤❤ அருமையான படம்
Avar kolandaya Patti pesuraru neenga onnum kolanda ila😅😅
நான் மீசை வைத்த குழந்தை அப்பா😃😃😃😃
just for fun
thank you
😂😂😂😂
lot of thanks
😂
சூப்பர் அருமை கதை பாலா மிகவும் அருமை நண்பரே 😢😢😢
தத்தெடுப்பேன். அதில் வரும் செல்வத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு நிம்மதியாக சாகலாமே மற்றவர்களாவது நன்றாக வாழ்வார்கள் இல்லையா. ஏதோ ஒருநாள் மரணிக்க தானே போகிறோம்.
Un vai un uruttu
Correct 💯
நீங்க சொல்றது சரிதான் ஆனால் அந்த ஆறு நாள் காசுக்கு பின்னாடி என்ன கெட்ட விஷயம் இருக்குது நமக்கு தெரியாது
@@Premnath-Malasiya 😂😅😂😅😂
😂😂😂
தத்தெடுத்துக்குவேன். வர வசதிகளை வச்சு நம்ம குழந்தைகள வாழ வைப்போம். எதுவும் இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவி பண்ணலாம். எவ்வளவு நாட்கள் வாழ்ந்தாலும் ஒரு வாழ்க்கை தான் இருக்கும் வரைக்கும் சந்தோஷமாக வாழ்ந்துட்டு நமக்கு புடிச்சவங்கள வாழ வச்சிட்டு போய் சேர வேண்டியதுதான்..
ஒரு குழந்தை கூட வாழும் அந்த நாட்கள்... அத சொல்ல முடியாது... எப்ப இருந்தாலும் சாக தான் போறோம்... அந்த நிம்மதியான வாழ்க்கை, நினைவுகளோட போறது எவ்வளவோ மேல்...
இருப்பதை வைத்து ஓரு இயல்பான வாழ்க்கை வாழ்வேன் பேராசை பெருநஷ்டம் முன்னோர் பழமொழி நாம் 7 நாளில் செத்த அப்புறம் அது யாருக்கு இன்னோரு பக்கம் தத்தெடுத்து வர காசு பணம் எல்லாம் நம்ப வருங்கால சந்ததிக்கு நம் குடும்பத்துக்கு உற்றார் உறவினர் கு கொடுத்து அவங்க வாழ்க்கை நல்லா இருந்தா போதும் னு ஒரு நிம் மதில் சாவது ஒரு பக்கம் இரண்டு யோசனை 😢
எடுக்க மாட்டேன் என் வாழ்நாளில் நிறைய சாதனைகள் படைக்க விரும்புகிறேன் அதனால் என் வாழ்நாள் மிக முக்கியமானது 🙏🙏🙏
நான் தத்து எடுப்பேன் .. வாழனும் செம்மையா வாழனும் . அவ்ளோதான்
Kandipa thathu edupen. 6 nal enakaka vazhuven.. Sakara munadi enoda family kaka elathayum koduthitu poven.. Epadiyum orunal saga porom. Ipadi panuna enakum family kum nallathutane💞
அது எப்படின்னா சாத்தியமாகும் தத்தெடுக்கும் நம்ம சாகனும் இலையினால் எப்படி அதை வளர்க்கணும் படிக்க வைக்கணும் கல்யாணம் பண்ணி கொடுக்கணும் பேரன் பேத்திய பாக்கணும் தானே எல்லா பேரென்ட்ஸ்க்கும் ஆசை
கண்டிப்பா தத்துஎடுப்பேன், உயிர் போன வராது, ஆனா ஆயுள் முழுக்க காசு இல்லாம சாகுறதை விட, ஆறு நாள் கழிச்சு சந்தோசமா சாவுறது மேல் 😔😔😔
😂😂
epdiyum saaga porom... panakkarana savom....
நான் நினைக்கிறது நீங்களே சொல்லிட்டீங்க🎉🎉🎉
Yen ya arivaali kaasu sambadhikirade sandhosama vaala dan nee setruvenu terinji eduku ya unaku anda kaasu 😅😅😅
நீங்க தத்து எடு த பய்யன் marubadi அனாதை
இன்றையக்கு இருப்பவர்கள் நாளை இல்லை .அப்படி இருக்கும் போது எதற்க்கு 7 நாட்கள் .மகிழ்ச்சியாக ,நிம்மதியாக இருக்க 1 நாள் போதும்.இந்த உலகம் சுயநலமானது.
ஆகையால் 1 நாள் இருந்தாலும் அது
நமக்காக வாழ வேண்டும்.
oru vela thathu edutha 6 naal Kalichu Sethuruvom nu bayam varum antha 6 naalum Bayanthey saga Vendiyathu than naa thathu eduka maten bt Money Important than Athukaga bayanthu sagurathuku erukurathu pothum nu nenaipen😊Intha Comment ungaluku pudicha pin panni vidunga bala anna
என்னை பொருத்தவரை எனக்கு பணம் வந்தால் அனைவருக்கும் நான் தாய் தந்தையாகவும் அண்ணன் தம்பியாகவும் என் குடும்பத்தில் ஒருவராக அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பேன்
நான் மட்டும் இருந்தால் தத்தெடுப்பேன். என்னை நம்பி என் பிள்ளைகள் இருக்கின்றனர். காசுக்கு ஆசைப்பட்டு நான் தத்தெடுத்தால் என் இறந்த பிறகு என்னதான் சொத்து செல்வங்கள் இருந்தாலும் என் பிள்ளைகள் தனிமையை உணர்வார்கள். அந்த சூழ்நிலை என் பிள்ளைகளுக்கு வர விடமாட்டேன்
Na thathu eduthupan because I am cancer patient erupathu 6 month so thathu eduthu nalla life valnthutu sethu poiruvan 😊
No ippo irukka life ah slow va matha try pannuvan. Aaru nal santhosham waste standard life than best😊
அந்த ஒரு வாரம் சந்தோஷமாக இருந்திட்டு போக வேண்டியதுதான் 😂😂
ஆசை என்பது அருமையான வாழ்க்கை பேராசை என்பது அழிவின் வாழ்க்கை. தாய்க்கிழவி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Yes
என்னோட வாழ்க்கையை விட அந்த பையன்வாழ்க்கை முக்கியம் நெனச்ச தத்து எடுப்ப ... இல்ல வயசான அப்புற தத்து எடுப்ப ,மத்தபடி எடுக்க மாட்ட!...
👍
Enaaku vendaam enna kastam irunthallum naan ullachuu thaan sapduvuaan
நான் வாழ்ற இந்த கஷ்டமான வாழ்க்கைக்கு பதிலா ஆறு நாள் சந்தோஷமா இருந்துட்டு ஏழாவது நாள் கண்டிப்பா செத்து விடுவேன்
Super 🎉
kandipaga nan thath edukka matten kasu eppa venalum sampathikalam enakku vaazhanum aasai bro 🎉❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து ❤
தத்து எடுக்க மாட்டேன் ஏனா அவன் மறுபடி அனாதை aagiduvan.. அன்பு காட்டி அது விட்டு போன அது நரகம்
கண்டிப்பா தத்தெடுக்க மாட்டேன் ❤
2019,2020,2021,2022,2023,2024 .....till continuing Mr tamilazan fan😊
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க Naa....
Only our mr.tamilan channel have that much guts
நான் கண்டிப்பா அந்த மாதிரி தப்பா நான் பண்ண மாட்டேன் ஏன்னா காரணம் அந்த ஆறு நாளுமே நரகமா தான் இருக்கும் அதுக்கு பதிலா நம்ம வேற ஒரு வழியை தேடலாம்
Feel good move thank you ❤🙏🇱🇰
கண்டிப்பா த த்து எடுக்க மாட்டேன்
வாழ்க்கை வாழ்றதுக்குதான்
கண்டிப்பாக தத்து எடுப்பேன் யாருமே இல்லாதாவங்களுக்குதான் புரியும் 😢
No sagoஆசைதான் துன்பத்திற்கு காரணம்
Yes❤❤❤ I will take-care this child amen❤❤❤❤
My Name is matthew ravi. No moechay. Because I buy this mobile from mynmar boy
What?😒
கண்டிப்பாக தத்து எடுக்க மாட்டேன்.பணம் விட நிம்மதியாக வாழ்வதே மன நிறைவு.
கண்டிப்பா எடுத்துப்பேன் அந்த ஒரு வரத்துலா முடிச்ச அளவுக்கு மத்தவங்களுக்கு உதவி பண்ணிட்டு போயிடலாம்
உண்மையாக பணம் வருதுனா எல்லோருக்கும் ஆசை தான் ஆனால் நான் இல்லை என் என்றால் எனக்கு இரண்டு குழந்தை உள்ளது அதுக்குதான்
Anna next THITTAM IRANDU, ORU NODI movie pesunga anna pls
அண்ணா உங்க பேச்சு அருமை🎉🎉🎉
தத்து எடுப்பேன் ஏனென்றால் இப்போது இருக்கும் பொல்லாத உலகில் நாம் தான் கஷ்டப்படுகிறோம் அந்த சின்ன பிள்ளைக்காக கொஞ்ச நாட்கள் அவனோடு சந்தோசமாக இருந்துவிட்டு அவனுக்கு வேண்டிய அன்பை தந்துவிட்டு சாவதில் கிடைக்கும் நிம்மதி போதும் அதுவும் ஒரு வரம் தான்.
A, Priyatharshini
தத்து எடுத்துப்பேன், ஆனா அந்த பணம் தேவை இல்லை, அந்த பையனுக்கு வாழ்க்கைல அம்மா அப்பா தான் வேணும்
தத்தெடுத்துட்டு செத்தா அந்த பையன் அனாதை
😂
Yo, Mr. tamilan enakku paithiyame pudithu vittadu enakku AWESOME 👌 👏 👍 😍 💖 ♥️ STORY CANNOT IMAGE
Money is always ultimate
கண்டிப்பா நான் தத்து எடுப்பேன் ஒருவராம் சகரதுக்கு அப்புறம் என் பிள்ளை நாள்ள வாழனும்😊😊😊
No way bro... My life is important for my kids
நான் கண்டிப்பா தத்தேடு பென் ஏனெனில் கடனோடு 100 ஆண்டுகள் வாழும் வாழ்வை இறந்து போனதுக்கு சாமம்
S thattu Yadu pan because பசில யாரும் சாககுடாது
yes brother❤❤❤
இல்லை...ஆசையே துன்பத்திற்கு காரணம்... கடவுள் கொடுத்ததை வைத்து சந்தோஷமாக வாழலாம்.. குடிசையில் இருந்தால் நிம்மதியாக வாழலாம்
0:58 கண்டிப்பா மாட்டேன்...
ஆனால் நான் மட்டும் தான் சாவேன் என்றால் கண்டிப்பா எடுப்பேன் என் குடும்பத்துக்காக...
Kandipa na thaththu edupan kasu erunthalun ellanalum kolantha pavam 😢
கண்டிப்பாக எடுத்துக்கொள்வேன் காசுதான் முக்கியம் நமக்கு இல்லனாலும் நம்ம கூட இருக்கிற மனைவி குழந்தைகளுக்கு யூஸ் ஆகும்
நான் எடுக்க மாட்டன் எனக்கு உயிர்முக்கிம்
Bro edhu series edhu series ah video podunga tharamana series 🔥💥🔥
பணத்திற்காக உயிரை விட நான் தயாராக இல்லை😮😮😮😮
😂😂😂
தத்துடுத்து செத்து போய்ட்டா பெத்து எடுத்தத யாரு பாத்துக்கறது 😂😂😂
I am just watching video ok😅
Thathu eduppan bro enna nanthana savan en kudunb kadanla kuduthu happya irukkum
காரணம் உதவி செய்ய எல்லோருக்கும் ❤
I will. Because money doesn't matter, I will adopt him Because he is a human like me .
கண்டிப்பா தத்து எடுத்துப்பேன் ஏனென்றால் இந்த உலகத்துல பிச்சைக்காரனா வாழ்றதை விட ஏழு நாள் பணக்காரனா வாழ்ந்துட்டு சாகலாம்
BRO BOBEL MOVIE... VIDEO PODOGA
Bro ungalaa parthathu ila bro aana unga story laam super bro nice....❤nallavum pesuringaa.....sry ethum spelling mistake iruntha munuchukkongaa..bro...konjam ghost movie yaaa podungaa...Bro pls
Thanks bro Bala ❤❤❤❤❤❤❤
கண்டிப்பாக தத்தெடுப்பேன்.ஆனால் வசதி வாய்ப்பு இல்லாத நிலையில் உள்ள ஏழைக் குழந்தையை.
Naan eduthuppen PanAm eruntha eruntha 6 naalula enavenalum seiyalaam "money is always ultimate"🔥🔥🔥🔥🔥movie starts from 3.20 sec this comment 🙏
yes,every minutes I enjoy kid,life is shot,6day happy memorys
கடமை இல்லாத வாழனும் சந்தோசமா இருக்கணும் இருக்கிறது வச்சு சந்தோஷமா குழந்தைங்களோட வாழனும்
1:11 கண்டிப்பா தத்து எடுத்துப்பேன் ஏன்னா என் உயிரை விட அந்த பணம் என் குடும்பத்திற்கு உபயோகம் உள்ளதா இருக்கும் என் குடும்ப வறுமையை நீக்கும் என் குழந்தைகளுக்கு அது நல்ல வாழ்க்கையையும் பாதுகாப்பையும் தரும்னா தத்து எடுப்பேன்
Annatha EAGLE movie pathi podunga raviteja movie mass ah iruku Anna unga voice la podunga ayyaaaaaaa
Yes I will❤ 6days kulla yen apdi agudhu nu kandu pudichi I'll try solve ...
I want to adopt
கண்டிப்பாக தத்தெடுப்பேன் ஒருநாள் வாழ்ந்தாலும் சுல்தானாய் வாழ்ந்தாலே போதும்
கண்டிப்பா தத்தேடுப்பேன் 👍
Situation based the option will choosen.
இல்லை கண்டிப்பா தத்து எடுக்க மாட்டேன் எனக்கு பணம் முக்கியம் இல்லை இறைவன் தந்த இந்த வாய்ப்பை முடிந்த அளவு யூகித்து கொள்வேன்❤❤
பணம் முக்கியம் தான் அதுக்கு நாமா உயிரோட இருக்கனும் உயிர் முக்கியம் பிகிலு
Vere level vere level
Yes kandipa etupa
கண்டிப்பா தத்து எடுப்பேன்
7day happy or enjoy my life bro
😊❤
✨எனக்கு யாரும் இல்ல அவனுக்கும் யாரும் இல்ல நான் கண்டிப்பா தத்து எடுப்பேன் 6 days in 6 years irukkalam🤗bro...
Vaipe illa nandri vanakam 🙏🙏
Kandipa thathu yedipen ❤
Please talk about REQUIEM FOR A DREAM
வாழ்க்கை ஏல்லா கஷ்ட படுற த்துக்கு சந்தோசமா அதேபோதும் மலேசியா😭😭😭😭
Bro Vikings series poduga bro pls
நா 1 வருஷமா பாக்கற பக்கம் போகுற பக்கமெல்லாம் இருக்க சாமிய கும்பிட்டு ஒரு அழகான பெண் சிங்க குட்டிய பெத்து இப்பதா UKG போறாங்க நா போனா யார் பாத்துகிறது. இதுல புதுசா இன்னொரு சிங்க குட்டி வந்தா என்ன மாறி யாரும் பாக்க மாட்டாங்க. Never உன் சங்காத்தமே வேணாம் போன்ணே.
Breaking bad series poduga bro
yes take him
இல்லவே இல்ல உயிர் முக்கியம் அமைச்சரே