நியாயம் தன்பக்கம் இருந்தும் வாதம் செய்வதை தவிர்ப்போருக்கு சொர்க்கம் என்ற ஹதீஸ் சொல்வது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • தம்மாம் நேரலை
    3 அக்டோபர் 2024
    நியாயம் தன்பக்கம் இருந்தும் வாதம் செய்வதை தவிர்ப்போருக்கு சொர்க்கம் என்ற ஹதீஸ் சொல்வது என்ன?
    PJ
    This is a pure non-profit educational purpose video. There is no Ad in this video or channel. We have shown footages of few video clips for one more of the following purposes, criticism, commenting, news reporting, teaching, scholarship, and research purposes, But not for earning.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Follow us on other social sites
    / onlinepjofficial
    jainul_abideen.p
    / ntf.media_studio
    onlinePJofficial/

ความคิดเห็น • 15

  • @mohamedthanseel3193
    @mohamedthanseel3193 4 วันที่ผ่านมา +1

    Masha allah nalla vilakam

    • @SameerJ-u1t
      @SameerJ-u1t 3 วันที่ผ่านมา

      என்ன நல்ல விளக்கம் பல கோணம் சிந்தனை செய்யனும்

  • @SameerJ-u1t
    @SameerJ-u1t 3 วันที่ผ่านมา

    நான் எப்படி பார்கிறேன் என்றால் உறவுகள் சண்டை சிறிய சண்டை இப்படி விசியங்களின் இதை பார்கிறேன்

  • @miyazakiya7518
    @miyazakiya7518 5 วันที่ผ่านมา

    الله يزدك علمًا نافعا ورزقا طيبا وعملا متقبلا لخدمة الدين الاسلامي الحنيف

    • @SameerJ-u1t
      @SameerJ-u1t 3 วันที่ผ่านมา

      ஆயின் pj நல்ல இருக்கட்டும் ஆனால் இந்த வாதம் தவறு இதை பலவிதங்களில் சிந்தனை செய்யனும் உறவினர் விசியம் தாய் தந்தை விசியம் (மார்க்கம் இல்லாத) விசியம் அலப்பறை விசியம் சில்லறை விசியம் இப்படி பார்த்த இந்த ஹதீஸ் சரியே இதை pj மறுக்க முடியாது சில பிரச்சனை தவிர்க்க அமைதி போவது மேல் வாதம் செய்யாமல்

  • @SamanRex
    @SamanRex 3 วันที่ผ่านมา

    நம்ம சொத்தை பறித்தது சொண்தகரனாக இருந்தால் ???

    • @ALMUTTAQINCOMMITTEE
      @ALMUTTAQINCOMMITTEE วันที่ผ่านมา

      எவர் ஒரு அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ (மறுமையில்) அவர் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாகக் கட்டி தொங்கவிடப்படும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      அபூசலமா (ரலி) நூல்: புகாரி 2453

    • @k.mohammedfazid4702
      @k.mohammedfazid4702 5 ชั่วโมงที่ผ่านมา

      நமது சொத்தை நம்மிடம் இருந்து பறிக்கும் போது நாம் நமது சொத்தில் உள்ள உரிமையை விட்டு கொடுக்க கூடாது. அதற்க்காக போறாடி பெற வேண்டும்.

    • @SamanRex
      @SamanRex ชั่วโมงที่ผ่านมา

      @@k.mohammedfazid4702 போராட்டம் செய்தால் உறவை பேணவேண்டும் என்பார்கள். முடிந்தவரை போராட்டம் செய்தாசி... நீங்கள் சொல்லும் போராட்டம் என்னவோ ???